மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

வேலைவாய்ப்பு: இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் பணி

வேலைவாய்ப்பு: இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் பணி

இந்துஸ்தான் பெட்ரோலியம் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 164

பணியின் தன்மை:

திட்டப் பொறியாளர் மெக்கானிக்கல் - 63,

சிவில் - 18,

எலெக்ட்ரிக்கல் - 25,

இன்ஸ்ட்ரூமென்டேஷன் - 10,

சுத்திகரிப்பு பொறியாளர் கெமிக்கல் - 10,

சட்ட அலுவலர் - 4,

தரக் கட்டுப்பாட்டு அதிகாரி - 20,

மனிதவளத் துறை அதிகாரி - 8,

தீயணைப்பு, பாதுகாப்பு அலுவலர் - 6.

கல்வித்தகுதி: பி.இ, பி.டெக், எம்.எஸ்ஸி

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 16/9/19

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: மந்திரி மாஃபாவை நீக்க எடப்பாடிக்கு நெருக்கடி!


எனக்கு நெருக்கடி: சிதம்பரத்திற்கு எதிரான வழக்கில் நீதிபதி!


தொண்டர்களைச் சந்தித்த விஜயகாந்த்


விமர்சனம்: கென்னடி கிளப்


உச்ச நீதிமன்றத்தில் விமர்சிக்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதி


ஞாயிறு, 25 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon