மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 ஆக 2019
ரஜினி சம்பளம் கேட்கும் விஜய்: தயாரிப்பாளர்கள் எழுப்பும் கேள்விகள்!

ரஜினி சம்பளம் கேட்கும் விஜய்: தயாரிப்பாளர்கள் எழுப்பும் ...

8 நிமிட வாசிப்பு

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்துக்கு பிறகு அடுத்த இடத்தில் செல்வாக்கோடு வலம் வருபவர் விஜய். படத்தின் வசூல், ரசிகர் மன்றங்களின் பலம், அரசியல் நோக்கோடு தேர்ந்தெடுக்கும் திரைப்படங்கள் என ரஜினியின் ஃபார்முலாவில் ...

 பெண்களின் பாதுகாப்பு அரணாக திகழும் ஆலிவ் கேஸ்டில்ஸ்!

பெண்களின் பாதுகாப்பு அரணாக திகழும் ஆலிவ் கேஸ்டில்ஸ்! ...

7 நிமிட வாசிப்பு

கிராமங்கள் முதல் நகரங்கள் வரை பெண்கள் எதிர்கொள்ளும் மிக முக்கிய பிரச்னை சுதந்திரமும் பாதுகாப்பும் தான். அதுவும் நிர்பயா சம்பவம் நடந்தது முதல் பெண்களுக்கான பாதுகாப்பு பற்றிய கேள்விகளும் அச்சங்களும் அதிகரித்துக் ...

நாங்குநேரி, விக்கிரவாண்டிக்கு இடைத் தேர்தல் எப்போது?

நாங்குநேரி, விக்கிரவாண்டிக்கு இடைத் தேர்தல் எப்போது? ...

5 நிமிட வாசிப்பு

நான்கு மாநிலங்களில் காலியாக இருந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் இடைத் தேர்தல் அறிவித்துள்ளது.

பேட்மிண்ட்டன்: இந்தியா உலக சாதனை!

பேட்மிண்ட்டன்: இந்தியா உலக சாதனை!

4 நிமிட வாசிப்பு

சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வென்றார் பி.வி.சிந்து.

பியர் கிரில்ஸ்க்கு இந்தி புரிந்தது எப்படி: மோடி பதில்!

பியர் கிரில்ஸ்க்கு இந்தி புரிந்தது எப்படி: மோடி பதில்! ...

4 நிமிட வாசிப்பு

’மேன் Vs வைல்ட்’ நிகழ்ச்சியில் மோடி இந்தியில் பேசியதை, பியர் கிரில்ஸ் எப்படி புரிந்து கொண்டார் என சுவாரஸ்யமாக ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பதிலளித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

 உடலைக் கொண்டாட ஒரு தினம்!

உடலைக் கொண்டாட ஒரு தினம்!

3 நிமிட வாசிப்பு

ஒவ்வொரு செயல்பாட்டையும் ஒரு தினம் குறிப்பது போல, நம்மோடு பயணிக்கும் உடலைக் கொண்டாட ஒரு தினமாக ஆகஸ்ட் 31ஆம் தேதியை டாக்டர் ரிலா இன்ஸ்டிடூயூட்&மெடிக்கல் சென்டர் அனைவரையும் அழைக்கின்றது.

ஜம்மு காஷ்மீரில் என்ன நடக்கிறது? விளக்கும் ஆளுநர்!

ஜம்மு காஷ்மீரில் என்ன நடக்கிறது? விளக்கும் ஆளுநர்!

5 நிமிட வாசிப்பு

ஜம்மு காஷ்மீரில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என்று ஆளுநர் சத்ய பால் மாலிக் தெரிவித்துள்ளார்.

பெண்களின் பெண்மை: ஆர்.எஸ்.எஸுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்!

பெண்களின் பெண்மை: ஆர்.எஸ்.எஸுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்! ...

4 நிமிட வாசிப்பு

பெண்களை இழிவாகப் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.

காஷ்மீரில் முதலீடு செய்ய  மோடி அழைப்பு!

காஷ்மீரில் முதலீடு செய்ய மோடி அழைப்பு!

5 நிமிட வாசிப்பு

ஜம்மு காஷ்மீரில் முதலீடு செய்ய வெளிநாடு வாழ் இந்திய வர்த்தகர்கள் மற்றும் தொழில் அதிபர்களுக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

 ப்ரீ சைஸ்: இயற்கை வழியில் எடையை குறைக்கலாம்!

ப்ரீ சைஸ்: இயற்கை வழியில் எடையை குறைக்கலாம்!

2 நிமிட வாசிப்பு

உட்கார்ந்த இடத்திலிருந்துகொண்டு உள்ளூர் பிரச்சினை முதல், உலகப் பிரச்சினைகள் வரை தீர்வுகள் சொல்லும் இந்த தலைமுறைக்கு உடல் பருமன் மட்டும் தீராத பிரச்சினையாக அழுத்துகிறது.

30 லட்சம் உறுப்பினர்கள்: இலக்கு நிர்ணயித்த உதயநிதி

30 லட்சம் உறுப்பினர்கள்: இலக்கு நிர்ணயித்த உதயநிதி

4 நிமிட வாசிப்பு

உதயநிதி தலைமையில் நடைபெற்ற திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில், 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

வருமான வரியை ஒழிக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

வருமான வரியை ஒழிக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

4 நிமிட வாசிப்பு

வருமான வரியை ஒழிக்க வேண்டுமென சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.

கணக்கே இல்லாத வங்கியில் கடன் பெற்றதாக விவசாயிக்கு நோட்டீஸ்!

கணக்கே இல்லாத வங்கியில் கடன் பெற்றதாக விவசாயிக்கு நோட்டீஸ்! ...

4 நிமிட வாசிப்பு

திருவாரூரில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கடன் வாங்காமலேயே 3.90 லட்சம் கடன் பெற்றதாக விவசாயி ஒருவருக்கு வங்கி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 கோவையின் பெருமிதம்-    SREE DAKSHA  உன்னதம்!

கோவையின் பெருமிதம்- SREE DAKSHA உன்னதம்!

3 நிமிட வாசிப்பு

கோவை மிக அழகான ஊர்தான். ஸ்ரீ தக்‌ஷா கட்டுமான நிறுவனத்தின் வரவின் மூலம் கோவையின் அழகு கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, இன்னும் கூடியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

வெப் சீரிஸில் சமந்தா

வெப் சீரிஸில் சமந்தா

3 நிமிட வாசிப்பு

முன்னணி நடிகையான சமந்தா தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் உருவாகும் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகின்றார்.

செப்டம்பர் 17: காடுவெட்டி குரு மணிமண்டபம் திறப்பு!

செப்டம்பர் 17: காடுவெட்டி குரு மணிமண்டபம் திறப்பு!

4 நிமிட வாசிப்பு

மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.

பாதுகாப்பு சோதனைகள்: மக்கள் அச்சப்படத் தேவையில்லை!

பாதுகாப்பு சோதனைகள்: மக்கள் அச்சப்படத் தேவையில்லை!

4 நிமிட வாசிப்பு

உளவுத்துறை எச்சரிக்கை தொடர்பாக தமிழகம் முழுவதும் குறிப்பாக கோவையில் கடுமையான பாதுகாப்பு சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

 ஊடக அறம், உண்மையின் நிறம்!

ஊடக அறம், உண்மையின் நிறம்!

2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது மின்னம்பலம். காம் .

காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் கூட்டணி: சோனியா சம்மதம்!

காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் கூட்டணி: சோனியா சம்மதம்!

5 நிமிட வாசிப்பு

மேற்கு வங்க மாநிலத்தில் விரைவில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டணி வைக்க வாய்ப்புகள் உள்ளதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை மேற்கோள்காட்டி டெல்லி வட்டாரங்கள் ...

காஷ்மீர் இயல்பு நிலையில்  இல்லை: ராகுல் காந்தி

காஷ்மீர் இயல்பு நிலையில் இல்லை: ராகுல் காந்தி

4 நிமிட வாசிப்பு

காஷ்மீரிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டது குறித்து ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

அதிகாரபூர்வமாகிறது ‘விஜய் 64’!

அதிகாரபூர்வமாகிறது ‘விஜய் 64’!

5 நிமிட வாசிப்பு

பிகில் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘விஜய் 64’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு போஸ்டருடன் வெளியாகியுள்ளது.

சொராபுதீன் கொலை வழக்கும்; ஐ.என்.எக்ஸ் நிதி மோசடி வழக்கும்!

சொராபுதீன் கொலை வழக்கும்; ஐ.என்.எக்ஸ் நிதி மோசடி வழக்கும்! ...

10 நிமிட வாசிப்பு

சிதம்பரம் உள் துறை அமைச்சராக இருந்தபோது அமித் ஷாவைக் கைது செய்தார். இப்போது அமித் ஷா உள் துறை அமைச்சராக இருக்கும்போது சிதம்பரத்தை உள்ளே வைத்துவிட்டார். கணக்கு தீர்க்கப்பட்டது என்று டீக்கடை முதல் ட்விட்டர் ...

விமர்சனம்: பக்ரீத்!

விமர்சனம்: பக்ரீத்!

6 நிமிட வாசிப்பு

ஆசியாவிலேயே முதன்முறையாக ஒட்டகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு விக்ராந்த் கதாநாயகனாக நடித்துள்ள பக்ரீத் திரைப்படம் வெளியாகியுள்ளது.

கவனம் புதிது - 3: ஸ்ரீராம் சர்மா

கவனம் புதிது - 3: ஸ்ரீராம் சர்மா

14 நிமிட வாசிப்பு

கிழக்கிந்தியக் கம்பெனியினருக்கு எதிராகத் தொடர்ந்து கலகம் செய்து கொண்டிருந்த பாளையக்காரர்களை ஒடுக்க முடிவெடுத்த கும்பினி மூளை... பொது சமூகத்திலிருந்து பிரிந்துவந்து தங்களிடம் சேர்ந்திருந்த இந்திய எளிய மக்களை ...

ப.சிதம்பரத்துக்கு பார் கவுன்சில் நோட்டீஸ்!

ப.சிதம்பரத்துக்கு பார் கவுன்சில் நோட்டீஸ்!

4 நிமிட வாசிப்பு

மூத்த வழக்கறிஞர் அந்தஸ்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுத் தொடர்பாக விளக்கமளிக்க ப.சிதம்பரம், நளினி சிதம்பரம் ஆகியோருக்கு பார் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஹாங்காங் போராட்டம்: வன்முறையில் இறங்கிய போலீசார்!

ஹாங்காங் போராட்டம்: வன்முறையில் இறங்கிய போலீசார்!

4 நிமிட வாசிப்பு

12ஆவது வாரமாக நேற்று (ஆகஸ்ட் 24) தொடங்கிய போராட்டத்தில் போலீசார் போராட்டக்காரர்களை அடித்து விரட்டத் தொடங்கியுள்ளனர்.

வேலைவாய்ப்பு: இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் பணி

வேலைவாய்ப்பு: இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் ...

3 நிமிட வாசிப்பு

இந்துஸ்தான் பெட்ரோலியம் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ...

பொருளாதார சரிவு: மத்திய அரசை விமர்சிக்கும் பாமக!

பொருளாதார சரிவு: மத்திய அரசை விமர்சிக்கும் பாமக!

6 நிமிட வாசிப்பு

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

ரஹானே மீண்டும் அரை சதம்: மூன்றாம் நாளில் இந்தியா முன்னிலை!

ரஹானே மீண்டும் அரை சதம்: மூன்றாம் நாளில் இந்தியா முன்னிலை! ...

5 நிமிட வாசிப்பு

வெஸ்ட் இண்டீஸ் தீவுக்குச் சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று ‘டி20’ போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. டி20 தொடரை 3-0 என முழுமையாக இந்திய அணி கைப்பற்றியது. தொடர்ந்து ...

கிச்சன் கீர்த்தனா: கம்பு  ராகி வெந்தயக்கீரை சப்பாத்தி

கிச்சன் கீர்த்தனா: கம்பு ராகி வெந்தயக்கீரை சப்பாத்தி ...

4 நிமிட வாசிப்பு

குழந்தைகள் கொஞ்சம் மழையில் நனைந்துவிட்டாலும் ஜலதோஷம் போட்டுத் தாக்கும். தும்மல், தொண்டையில் நோய்த்தொற்று, காய்ச்சல் என அடுக்கடுக்காக துன்பங்கள் தொடரும். வெள்ளை ரத்த அணுக்களே நோய் எதிர்ப்பு சக்திக்குக் காரணமாக ...

ஞாயிறு, 25 ஆக 2019