மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 9 ஆக 2020

விஷால்: நவீன மதுரையின் அடையாளம்!

  விஷால்: நவீன மதுரையின் அடையாளம்!

விளம்பரம்

பழம்பெருமை மிக்க மதுரைக்கு பல அடையாளங்கள் உள்ளன. நவீன மதுரைக்கு?

மதுரையைச் சுற்றி வந்தாலே விஷால் டி மால், விஷால் ஹைட்ஸ், விஷால் ஜெகதீஷ், விஷால் நகர், விஷால் சிவசக்தி என்று கூடல் நகர் முழுதும் கட்டிடக் கலைச் சிறப்பை விண் முட்டும் வரை சொல்லிக் கொண்டிருக்கின்றன.

ஆம்...விஷால் ப்ரமோட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கட்டிடக் கலைச் சின்னங்கள்தான் மேற்சொன்ன வணிக வளாகங்கள், அபார்ட்மென் ட்டுகள், டவுன்ஷிப்புகள், தனி வீடுகள்! நவீன கட்டிடக் கலையில் மதுரைக்கு என்று தனி நாற்காலி கிடைத்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் விஷால்.

ப்ரமோட் என்ற ஆங்கில வார்த்தைக்கு உயர்த்துதல் என்று பொருள். விஷால் ப்ரமோட்டர்ஸுக்கு இப்பெயர் எவ்வளவு பொருத்தம்! கட்டிடங்களை உயர்த்துவதோடு மட்டுமல்ல, மதுரை மக்களிடையே தன்னம்பிக்கையையும் கடந்த பத்து ஆண்டுகளாக கட்டியெழுப்பி உயர்த்தி வைத்திருக்கிறது விஷால் ப்ரமோட்டர்ஸ்.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில், தமிழனின் கட்டிடக் கலையை வளர்த்து வரும் விஷால் நிறுவனம் கட்டுமானத்துறையில் மட்டுமா கொடிகட்டிப் பறக்கிறது! விஷால் ப்ளூ மெட்டல்ஸ், விஷால் ப்ரிக்ஸ், விஷால் அக்ரோ ஃபார்ம்ஸ் என்று தொழில் சிறகுகளை விரித்திருக்கிறது.

இவற்றோடு மதுரையின் மகத்தான நம்பிக்கை நட்சத்திரமாகி வரும் விஷாலின் ஸ்வர்ணபூமி பற்றி தெரிந்து கொண்டே ஆக வேண்டும் நீங்கள்.

காத்திருங்கள் விஷால் ஸ்வர்ணபூமிக்காக

தொடர்புக்கு..

Vishaal Promoters Pvt.Ltd.,
6th Floor, Vishaal De Mal,
No.31, Gokhale Road,
Chinna Chokkikulam
Madurai,
Tamil Nadu - 625 002.

Contact Numbers:

(+91) 98429 68284
(+91) 98429 68285
(+91) 94433 56226

Telefax:

(+91) 452 2537772

Email:

[email protected]
[email protected]

விளம்பர பகுதி

சனி, 24 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon