மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

வேலைவாய்ப்பு: சென்னை மாநகராட்சியில் பணி!

வேலைவாய்ப்பு: சென்னை மாநகராட்சியில் பணி!

சென்னை மாநகராட்சியில் திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்:58

பணியின் தன்மை: ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர், கணினி இயக்குபவர், சுகாதாரப் பார்வையாளர், கணக்காய்வாளர், உதவியாளர், மருத்துவ அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

ஊதியம்:ரூ.10,000 முதல் ரூ.45,000 வரை

கல்வித் தகுதி:குறைந்தபட்சம் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதிகபட்சமாக எம்பிபிஎஸ் முடித்து இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:செப்டம்பர் 9ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பங்களை அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : திட்ட அலுவலர் - திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் (RNTCP), மாவட்ட காசநோய் மையம், 26, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, புளியந்தோப்பு, சென்னை - 600012

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கைக் கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்


மேலும் படிக்க


துரைமுருகன் -ரவீந்திரநாத் சந்திப்பு!


டிஜிட்டல் திண்ணை: கனிமொழிக்கு புதிய பதவி; உதயநிதி தீவிர ஆலோசனை!


யாரைத்தான் நம்புவதோ முதல்வர் நெஞ்சம்: பொறுப்பு முதல்வர் இல்லை!


பாஜகவுக்குச் சிரித்துக்கொண்டே செல்லும் சிறுத்தைகள்?


ப.சிதம்பரம்: ‘வச்சி செய்த’ வரலாறு!


சனி, 24 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon