மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 24 ஆக 2019
டிஜிட்டல் திண்ணை:  மந்திரி மாஃபாவை  நீக்க எடப்பாடிக்கு  நெருக்கடி!

டிஜிட்டல் திண்ணை: மந்திரி மாஃபாவை நீக்க எடப்பாடிக்கு ...

9 நிமிட வாசிப்பு

அலுவலக வைஃபை ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது. லொக்கேஷன் தலைமைச் செயலகம் காட்டியது.

 விதை நெல்லை பாதுகாக்கும் வருண்

விதை நெல்லை பாதுகாக்கும் வருண்

விளம்பரம், 3 நிமிட வாசிப்பு

விருட்சங்களின் நிழலில் இளைப்பாற ஆசைப்படும் நாம் விதைகளை மறந்துபோகிறோம்.

அருண் ஜேட்லி மறைவு : தலைவர்கள் இரங்கல்!

அருண் ஜேட்லி மறைவு : தலைவர்கள் இரங்கல்!

6 நிமிட வாசிப்பு

முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, உட்பட அமைச்சர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

காஷ்மீர்: திருப்பி அனுப்பப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள்!

காஷ்மீர்: திருப்பி அனுப்பப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள்! ...

4 நிமிட வாசிப்பு

காஷ்மீருக்கு. தற்போதைய நிலவரத்தை ஆய்வு செய்யச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் மாநிலத்துக்குள் அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர்.

சிதம்பரத்துக்காக மக்கள் வருத்தப்படவில்லை:  அமைச்சர்!

சிதம்பரத்துக்காக மக்கள் வருத்தப்படவில்லை: அமைச்சர்! ...

3 நிமிட வாசிப்பு

ப.சிதம்பரம் கைது தொடர்பாக அமைச்சர் செல்லூர் ராஜு கருத்து தெரிவித்துள்ளார்.

  விஷால்: நவீன மதுரையின் அடையாளம்!

விஷால்: நவீன மதுரையின் அடையாளம்!

விளம்பரம், 3 நிமிட வாசிப்பு

பழம்பெருமை மிக்க மதுரைக்கு பல அடையாளங்கள் உள்ளன. நவீன மதுரைக்கு?

வேலையில்லாத் திண்டாட்டம்: நிரூபிக்கும் காவலர் தேர்வு!

வேலையில்லாத் திண்டாட்டம்: நிரூபிக்கும் காவலர் தேர்வு! ...

4 நிமிட வாசிப்பு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் இரண்டாம் நிலைக் காவலர்கள், சிறைத் துறை மற்றும் தீயணைப்புத் துறை காவலர்களை தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் நாளை (ஆகஸ்ட் 25) நடைபெறவுள்ளது. ...

திருச்சி: அரசு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை!

திருச்சி: அரசு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரி முதுகலை மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காஜலை தொடர்ந்து தமன்னா: வைபவ் அடிக்கும் சிக்ஸர்!

காஜலை தொடர்ந்து தமன்னா: வைபவ் அடிக்கும் சிக்ஸர்!

3 நிமிட வாசிப்பு

தமன்னா நடிக்கும் பெட்ரோமாக்ஸ் படத்தில் நடிகர் வைபவ் இணைந்துள்ளார்.

 ஏரிகளைக் காப்போம்!

ஏரிகளைக் காப்போம்!

விளம்பரம், 2 நிமிட வாசிப்பு

இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் மழை நீரை சேகரிப்பதை பார்த்தோம். இவற்றுக்கெல்லாம் முன்னோடியாக தமிழகத்தில் ஏரி என்ற ஒரு வடிவம், நூற்றாண்டுக் கணக்காய் மழை நீரை சேகரிக்கும் ஒரு மாபெரும் பாத்திரமாய் அமைக்கப்பட்டிருக்கிறது. ...

இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பி.வி.சிந்து

இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பி.வி.சிந்து

4 நிமிட வாசிப்பு

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் சுவிட்சர்லாந்தில் உள்ள பேசல் நகரில் நடைபெற்றுவருகிறது.

உங்கள் உயிரைக் காக்க ஒரு யோசனை!

உங்கள் உயிரைக் காக்க ஒரு யோசனை!

7 நிமிட வாசிப்பு

கொலம்பியாவிலுள்ள தீயணைப்பு பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம், அண்மையில் தீ விபத்திலிருந்து நம்மை காக்க ஒரு புதிய உயிர் காக்கும் யோசனையை முன்வைக்கிறது.

காஷ்மீருக்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜினாமா!

காஷ்மீருக்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜினாமா!

7 நிமிட வாசிப்பு

காஷ்மீரில் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு, அடக்குமுறையும் அமலில் இருப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று சொல்லி கேரளாவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இது நாடு தழுவிய அளவில் விவாதத்தை ...

 ஊடக அறம், உண்மையின் நிறம்!

ஊடக அறம், உண்மையின் நிறம்!

விளம்பரம், 2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது மின்னம்பலம். காம் .

கவர்மெண்டை எக்சேஞ்ச் பண்ணலாமா: அப்டேட் குமாரு

கவர்மெண்டை எக்சேஞ்ச் பண்ணலாமா: அப்டேட் குமாரு

8 நிமிட வாசிப்பு

ஆட்டோ மொபைல் துறை சரிவடையாம எந்திரிச்சு நிற்குறதுக்கு பழைய வண்டியை கொடுத்துட்டு புது வண்டி வாங்குங்கன்னு அந்த அம்மா யோசிச்சு சொன்னாங்களா, இல்ல போகிற போக்குல அடிச்சுவுட்டாங்களான்னு தெரியல. ஆனா இந்த டிவிட்டர், ...

என்கவுன்ட்டரில் 5 மாவோயிஸ்டுகள் பலி!

என்கவுன்ட்டரில் 5 மாவோயிஸ்டுகள் பலி!

3 நிமிட வாசிப்பு

சத்தீஸ்கர் மாநிலத்தின் நாராயன்பூர் மாவட்டத்தில் இன்று காலையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஐந்து மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். பாதுகாப்புப்படையைச் ...

லண்டனில் அமைப்பு திரட்டும்  திருமாவளவன்

லண்டனில் அமைப்பு திரட்டும் திருமாவளவன்

3 நிமிட வாசிப்பு

பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக விசிக தலைவர் திருமாவளவன் நேற்று சென்னையிலிருந்து விமானம் மூலம் லண்டன் சென்றடைந்தார்.

 repinindia - உங்கள் பூர்வீக வேர்ச் சொத்துகளை பாதுகாக்கும் முகவரி!

repinindia - உங்கள் பூர்வீக வேர்ச் சொத்துகளை பாதுகாக்கும் முகவரி! ...

விளம்பரம், 4 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டின் பல ஊர்களில் இருந்தும் வேலை வாய்ப்புக்காக சென்னையை தேடி வந்து செட்டிலானவர்கள் பல பேர் இருக்கிறோம். தங்கள் சொந்த ஊர்களில் இருக்கும் பூர்வீக வீடு, நிலங்களை விற்க மனமின்றி உறவுக்காரர்களிடத்திலும், ...

நடிகை மீது காதலில் விழுந்த தனுஷ்

நடிகை மீது காதலில் விழுந்த தனுஷ்

4 நிமிட வாசிப்பு

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

ஜெய்ராம் ரமேஷின் பச்சை துரோகம்: கே.எஸ்.அழகிரி

ஜெய்ராம் ரமேஷின் பச்சை துரோகம்: கே.எஸ்.அழகிரி

5 நிமிட வாசிப்பு

பிரதமர் மோடியின் ஆட்சியை பாராட்டும் விதத்தில் பேசிய ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட தலைவர்களுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஓய்வு முடிவை மாற்றிய ராயுடு

ஓய்வு முடிவை மாற்றிய ராயுடு

4 நிமிட வாசிப்பு

கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறாதநிலையில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். தற்போது தனது முடிவை மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் விருது!

மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் விருது!

3 நிமிட வாசிப்பு

பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உரிய குடிமை விருதான, ‘ஆர்டர் ஆஃப் சயீத்’ என்ற விருது இன்று (ஆகஸ்டு 24) வழங்கப்பட்டிருக்கிறது.

சல்மான்கானுடன் இணைந்த கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ்!

சல்மான்கானுடன் இணைந்த கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ்!

4 நிமிட வாசிப்பு

பிரபு தேவா இயக்கத்தில் சல்மான் கான் நடித்துள்ள தபாங் 3 படத்தின் விநியோக உரிமையை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் கைப்பற்றியுள்ளது.

 2020: குரூப் தேர்வுக்கு இலவச பயிற்சி: மனிதநேயம்!

2020: குரூப் தேர்வுக்கு இலவச பயிற்சி: மனிதநேயம்!

4 நிமிட வாசிப்பு

2020ல் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள குரூப் 1 மற்றும் 2 தேர்வுக்குப் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று மனித நேய மையம் அறிவித்துள்ளது.

அருண் ஜேட்லி காலமானார்!

அருண் ஜேட்லி காலமானார்!

3 நிமிட வாசிப்பு

முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த பாஜக தலைவரும் புகழ் பெற்ற வழக்கறிஞருமான அருண் ஜேட்லி இன்று (ஆகஸ்ட் 24) டெல்லியில் காலமானார்.

தொண்டர்களைச் சந்தித்த விஜயகாந்த்

தொண்டர்களைச் சந்தித்த விஜயகாந்த்

3 நிமிட வாசிப்பு

தேமுதிக தலைவர் விஜயகாந்த், உடல் நலக் குறைவால் பெரும்பாலும் அரசியல் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. கடந்த மக்களவைத் தேர்தலிலும் கூட சிறிது நேரமே பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில் செப்டம்பர் ...

முதல்வர் சொந்த ஊரில்  மச்சான் செய்த நிர்வாகிகள் மாற்றம்!

முதல்வர் சொந்த ஊரில் மச்சான் செய்த நிர்வாகிகள் மாற்றம்! ...

4 நிமிட வாசிப்பு

முதல்வர் எடபபாடி பழனிசாமியின் சொந்த நகரமான எடப்பாடி அதிமுக நகர செயலாளராக இருந்த ராமன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக, எம்.முருகன் நகர செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்த அறிவிப்பு இன்று (ஆகஸ்டு ...

திருச்சி வங்கியில் கொள்ளையடித்தவர் கைது!

திருச்சி வங்கியில் கொள்ளையடித்தவர் கைது!

5 நிமிட வாசிப்பு

திருச்சி சிட்டி யூனியன் வங்கியில் கொள்ளையடித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்திய அரசியலில் கிங் பின்!

இந்திய அரசியலில் கிங் பின்!

6 நிமிட வாசிப்பு

ஐஎன் எக்ஸ் மீடியா நிறுவனத்தின் வெளிநாட்டு முதலீடுகளை இந்தியாவுக்குக் கொண்டு வருவதில், சலுகை காட்டி மோசடியில் ஈடுபட்டதாக அப்போதைய நிதித்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

பிக்பாஸ் சம்பளப் பிரச்சினை: மறுக்கும் சாக்‌ஷி, மீரா

பிக்பாஸ் சம்பளப் பிரச்சினை: மறுக்கும் சாக்‌ஷி, மீரா

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை மதுமிதா நிகழ்ச்சி நிர்வாகத்தின் மீது வைத்த சம்பளப் பாக்கி புகாரை அவரது சக போட்டியாளர்களான சாக்‌ஷி, மீரா மிதுன் ஆகியோர் மறுத்துள்ளனர்.

இந்தியன் 2: வெளியேறிய ஐஸ்வர்யா

இந்தியன் 2: வெளியேறிய ஐஸ்வர்யா

4 நிமிட வாசிப்பு

இந்தியன் 2 திரைப்படத்திலிருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் கால்ஷீட் பிரச்சினை காரணமாக விலகியுள்ளார்.

திமுக  முப்பெரும் விழா: விருதுகள் அறிவிப்பு!

திமுக முப்பெரும் விழா: விருதுகள் அறிவிப்பு!

2 நிமிட வாசிப்பு

திமுக முப்பெரும் விழா வரும் செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது. இவ்விழாவில் விருது பெறுவோரின் பட்டியலை அக்கட்சி இன்று (ஆகஸ்ட் 24) அறிவித்துள்ளது.

ரூ 30,000: நெருங்கும் தங்கம் விலை!

ரூ 30,000: நெருங்கும் தங்கம் விலை!

3 நிமிட வாசிப்பு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.640 அதிகரித்துள்ளது.

வேலைவாய்ப்பு: 600 பெண்களை ஏமாற்றிய மென் பொறியாளர்!

வேலைவாய்ப்பு: 600 பெண்களை ஏமாற்றிய மென் பொறியாளர்!

5 நிமிட வாசிப்பு

நாடு முழுவதிலும் இருந்து 600 பெண்களிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அவர்களின் நிர்வாண படங்களைப் பெற்று மிரட்டி வந்த சென்னையைச் சேர்ந்த மென் பொறியாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாய்ப்புகளை சுருட்டும் விஸ்வாந்த்

வாய்ப்புகளை சுருட்டும் விஸ்வாந்த்

3 நிமிட வாசிப்பு

கபாலி படத்தின் மூலம் பிரபலமான விஸ்வாந்த் அடுத்தடுத்து முக்கிய படங்களில் இணைந்துவருகிறார்.

காஷ்மீர் செல்லும் எதிர்க்கட்சிகள் குழு!

காஷ்மீர் செல்லும் எதிர்க்கட்சிகள் குழு!

6 நிமிட வாசிப்பு

காஷ்மீரில் நிலவி வரும் சூழல்களை கவனிக்க ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் குழு அம்மாநிலத்தில் இன்று சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது.

வெளிநாட்டுப் பயணம் யாருக்கான முதலீடு? எடப்பாடிக்கு ஸ்டாலின் கேள்வி!

வெளிநாட்டுப் பயணம் யாருக்கான முதலீடு? எடப்பாடிக்கு ...

4 நிமிட வாசிப்பு

முதல்வர் வெளிநாடு சுற்றுப் பயணம் மேற்கொள்வது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

தற்காலிகத்தை நீக்க 70 ஆண்டுகள்: மோடி

தற்காலிகத்தை நீக்க 70 ஆண்டுகள்: மோடி

4 நிமிட வாசிப்பு

தற்காலிகம் என்ற வார்த்தையை நீக்குவதற்கு இந்தியாவுக்கு 70 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று பிரான்ஸ் நாட்டில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் விமர்சிக்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதி

உச்ச நீதிமன்றத்தில் விமர்சிக்கப்பட்ட உயர் நீதிமன்ற ...

8 நிமிட வாசிப்பு

சிதம்பரத்துக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் இருக்கும் சில பத்திகள் சிபிஐ வழக்கறிஞர் வழங்கிய அறிக்கையிலிருந்து வெட்டி ஒட்டப்பட்ட வையாக உள்ளன என்று கபில்சிபல் கூறிய குற்றச்சாட்டு நேற்று ...

விமர்சனம்: கென்னடி கிளப்!

விமர்சனம்: கென்னடி கிளப்!

8 நிமிட வாசிப்பு

வெண்ணிலா கபடிக் குழுவின் மூலம் இயக்குநராக அறிமுகமான சுசீந்திரன், தன் திரையுலக பயணத்தில் கட்டாய வெற்றியை எதிர்நோக்கியிருக்கும் சமயத்தில் கென்னடி கிளப் வெளியாகியிருக்கிறது.

தரமில்லாத தார் சாலைகள்: தவறு யார் மீது?

தரமில்லாத தார் சாலைகள்: தவறு யார் மீது?

9 நிமிட வாசிப்பு

தார் சாலையை பிளந்து பள்ளம் தோண்டிய பிறகு அதனை வெறும் மண்ணைப் போட்டு மூடிவிட்டு அப்படியே விட்டுவிட்ட சம்பவமும், ஒரே இரவில் தரமற்ற தார் சாலை போடப்பட்ட சம்பவமும் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நடந்துள்ளது. ...

உறவுகளில் சிக்கல் ஏற்படுவது எதனால்?

உறவுகளில் சிக்கல் ஏற்படுவது எதனால்?

7 நிமிட வாசிப்பு

வாழ்க்கையில் நன்றாக, சந்தோஷமாக இருக்கவே அனைவரும் விரும்புவோம். அப்படியிருந்தும் சில சூழ்நிலைகளால் சிக்கல் ஏற்பட்டு வாழ்க்கையின் நோக்கத்தையே நாம் மறந்துவிடுவோம். நாம் எங்கே தவறு செய்கிறோம், அதற்கு என்ன செய்யலாம் ...

வேலைவாய்ப்பு: சென்னை மாநகராட்சியில் பணி!

வேலைவாய்ப்பு: சென்னை மாநகராட்சியில் பணி!

3 நிமிட வாசிப்பு

சென்னை மாநகராட்சியில் திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ...

எனக்கு நெருக்கடி: சிதம்பரத்திற்கு எதிரான வழக்கில் நீதிபதி!

எனக்கு நெருக்கடி: சிதம்பரத்திற்கு எதிரான வழக்கில் நீதிபதி! ...

4 நிமிட வாசிப்பு

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்ஜாமீனை நீட்டிக்கக் கோரி சிதம்பரம் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை வரும் செப்டம்பர் 3ஆம் தேதிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

இஷாந்த் சர்மா வேகத்தில் திணறும் வெ.இ!

இஷாந்த் சர்மா வேகத்தில் திணறும் வெ.இ!

5 நிமிட வாசிப்பு

இஷாந்த் சர்மா ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 189/8 மட்டுமே எடுத்தது.

பிரியங்காவை நீக்க முடியாது: பாகிஸ்தானுக்கு பதிலளித்த ஐ.நா!

பிரியங்காவை நீக்க முடியாது: பாகிஸ்தானுக்கு பதிலளித்த ...

4 நிமிட வாசிப்பு

நடுநிலை தவறிய கருத்தின் மூலம் பிரியங்கா சோப்ரா நல்லெண்ணத் தூதர் பதவிக்கான மாண்பை இழந்து விட்டதாக ஐ.நாவில் பாகிஸ்தான் கோரிக்கை விடுத்த நிலையில், பிரியங்காவின் பதவியை நீக்க முடியாதென ஐ.நா பதிலளித்துள்ளது.

கிச்சன் கீர்த்தனா: காலிஃப்ளவர் மிளகு வறுவல்

கிச்சன் கீர்த்தனா: காலிஃப்ளவர் மிளகு வறுவல்

5 நிமிட வாசிப்பு

மழைக்காலங்களில் நோய் எதிர்ப்பு சக்தியை அள்ளித் தரும் உணவுகள் உட்கொண்டால் ஜில் மழையில் சொட்டச் சொட்ட நனைந்தாலும் குட்டித் தும்மல் கூட எட்டிப் பார்க்காது. அடர் பச்சை நிற காய்கறிகள் மற்றும் ஆரஞ்சு நிற பழ வகைகள், ...

சனி, 24 ஆக 2019