மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

உடற்பயிற்சிக்கு பின்னுள்ள அறிவியல்!

 உடற்பயிற்சிக்கு பின்னுள்ள அறிவியல்!

உடற்பயிற்சியை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என திட்டமிட்டால், எதுவும் சாத்தியம் தான். உடற்பயிற்சிகள் செய்யும்போது உடலின் ஒட்டுமொத்த செல்களும் சுறுசுறுப்படைகின்றன. அது நமது ஆற்றலையும் அதிகரிக்கும். ஆனால், உடற்பயிற்சி மீது ஆர்வம் ஏற்பட்டவுடன் சில பயிற்சிகளை தேர்வு செய்ய கூகுளில் தட்டினால், பொதுவான பயிற்சி திட்டங்களே வந்து விழுகின்றன.

ஒவ்வொரு உடலும் வேறுபட்டது, எனவே பொதுவான உடற்பயிற்சி திட்டத்தை ஏன் தேர்வு செய்ய வேண்டும்? ஒரே கூரையின் கீழ், ஃபிட் ஃபியஸ்டாவில் உடற் பயிற்சித் துறை சார்ந்த சிறந்த வல்லுநர்களை சந்திக்க ஓர் அரிய நல்வாய்ப்பு உங்களுக்காக காத்திருக்கிறது.

உடற்பயிற்சி ஆர்வலர்கள், ஆரம்பக் கட்ட ஆர்வலர்கள், பயிற்சியிலிருக்கும் ஆர்வலர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்வு இது. பங்கேற்பாளர்களுக்கும் துறை வல்லுநர்களுக்கும் இடையிலான சிறப்பு உரையாடல் பகுதி பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம், ஆர்வலர்கள் ஒவ்வொருவரும் தங்கள் உடலுக்கேற்ற பயிற்சி முறைகளை தேர்வு செய்து எதிர் காலத்தில் பின்பற்றி பயன்பெறமுடியும்.

ஃபிட் ஃபியஸ்டா @ Ch44 சென்னையின் பல துடிப்பான குழுக்களிடமிருந்து உடற்பயிற்சி தொடர்பான கவலைகளை நிவர்த்தி செய்யும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது. சைக்கிள் ஓட்டுநர்கள், ஓட்டப்பந்தய வீரர்கள், எடை மற்றும் வலிமை பயிற்சியாளர்கள், டிரையத்லெட்டுகள், மலையேற்றப் பயணிகள் ஆகியோர் உடல் ஆரோக்கியம் மீதான ஆர்வமுள்ள நபர்களுக்கு தங்கள் அனுபவங்களை பகிர காத்திருக்கிறார்கள்!

தேதி: 31 ஆகஸ்ட் 2019, சனிக்கிழமை (பிற்பகல் 2 - மாலை 6).

இடம்: டாக்டர் ரெலா நிறுவனம் மற்றும் மருத்துவ மையம், குரோம்பேட்டை, சென்னை - 44.

அழைக்கவும்: +91 93846 81768 | +91 97870 75060

பதிவு செய்ய: insider.in/fitfiestach44-aug31-2019/event

விளம்பர பகுதி

வெள்ளி, 23 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon