மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

வேலைவாய்ப்பு எக்ஸிம் வங்கியில் பணி!

வேலைவாய்ப்பு  எக்ஸிம் வங்கியில் பணி!

எக்ஸிம் எனப்படும் Export-Import Bank of India வங்கியில் ஜூனியர் / மிடில் லெவல் பிரிவுகளில் காலியாக உள்ள மேலாளர், துணை மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 7

பணியின் தன்மை: மேலாளர், துணை மேலாளர்.

கல்வித் தகுதி: பி.இ / பி.டெக்

வயது வரம்பு : மேலாளர் பணிக்கு 32 வயதுக்குள்ளும், துணை மேலாளர் பணிக்கு 28 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 9/9/2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: சிதம்பரத்தைத் தப்பிக்க வைத்தவரும், சிக்க வைத்தவரும்!


துரைமுருகன் -ரவீந்திரநாத் சந்திப்பு!


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


சிதம்பரத்தின் கைது ஏற்படுத்தும் தாக்கம் என்ன?


டிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக!


வெள்ளி, 23 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon