மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 27 ஜன 2021

விஷால்: அழகாய் வீடு- அனைவருக்கும் வீடு- அமராவதி

 விஷால்: அழகாய் வீடு- அனைவருக்கும் வீடு- அமராவதிவெற்றிநடை போடும் தமிழகம்

விளம்பரம்

ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கு உண்டு. மாணவனின் இலக்கு தேர்தலில் வெற்றி பெறுவது, ஆசிரியரின் இலக்கு நல்ல மாணவர்களை உருவாக்குவது, அரசியல் கட்சிக்கு இலக்கு ஆட்சியைப் பிடிப்பது... இதுபோல ஒவ்வொரு மிடில் கிளாஸ் குடும்பத் தலைவருக்கும் உள்ள இலக்கு சொந்த வீடு கட்டுவது.

பாரம்பரிய வீடு, பரம்பரை வீடு என்ற பெருமைப் பிரகடனம் எல்லாம் சுமார் முப்பது வருடங்கள் முன்பே கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கிவிட்டன. காரணம், பிறந்தது ஓரிடம் வேலை செய்வது ஓரிடம் என்ற பொருளாதார நிலைமைதான். சொந்த ஊரே ஆனாலும், சொந்த வீடு கட்டினால்தான் சொந்த ஊர் என்பதற்கே அர்த்தம் கிடைக்கும்.

மிடில் கிளாஸ் மக்களின் இந்த பொருளாதாரச் சூழலைப் புரிந்துகொண்டுதான் மதுரை விஷால் ப்ரமோட்டர்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது அமராவதி.

சொந்த வீடு இல்லையே என்ற கவலை இனி, உங்களுக்கு வேண்டாம். உங்களின் தேவைகளை அறிந்து எட்டாக்கனியாக இருக்கும் சொந்த வீடு கனவை நினைவாக்க 18 வருடங்களுக்கு மேல் மக்களின் மகத்தான சேவையில் பல நூறு வீடுகளை தந்தது மட்டுமல்லாது, அனைத்து தரப்பினருக்கும் ’விஷால் தி மால்’ தந்த விஷால் ப்ரமோட்டர்ஸ்ஸின் மற்றும் ஒரு படைப்பு ‘அமராவதி’.

19.5 லட்சம் ரூபாயிலிருந்து அங்கீகரிக்கப்பட்ட மனையில் உங்களுக்காக தனி தனி வீடுகள் நீங்க தேர்ந்தெடுக்கும் இடத்தில்! அழகாய் வீடு! அனைவருக்கும் வீடு! அமராவதி என்றும் வீட்டு வசதித் திட்டம் மிடில் கிளாஸ் மக்களுக்கு ஓர் வரம் என்றால் அது மிகையில்லை.

விளம்பர பகுதி

வியாழன், 22 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon