மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 27 ஜன 2021

வேலைவாய்ப்பு: பேங்க் ஆஃப் பரோடாவில் பணி!

வேலைவாய்ப்பு: பேங்க் ஆஃப் பரோடாவில் பணி!வெற்றிநடை போடும் தமிழகம்

பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 25

பணியின் தன்மை: Data Analyst: 4, Data Manager: 2, Data Engineer: 4, Business Analyst: 2, Mobility & Front End Developer: 6, Integration Expert: 2, Emerging Technologies Expert: 4, Technology Architect: 1

வயது வரம்பு: 25-40க்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்: ஆண்டுக்கு ரூ.12 - 16 லட்சம்

Technology architect பதவிக்கு மட்டும்: ரூ.16 - 20 லட்சம்

கல்வித் தகுதி: துறை சார்ந்த பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

கட்டணம்: ரூ.600/- எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு ரூ.100/-

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, குழு கலந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வு

கடைசித் தேதி: 02.09.2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக!


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


சிதம்பரத்துக்கு வெளிநாட்டு தூதரகம் அடைக்கலம்?


‘தினகரன் உத்தரவை மீறினாரா பழனியப்பன்?


கர்நாடகாவைத் தொடர்ந்து புதுவை: ஆட்சி மாற்றம்?


வியாழன், 22 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon