மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 22 ஆக 2019
டிஜிட்டல் திண்ணை: சிதம்பரத்தைத் தப்பிக்க வைத்தவரும், சிக்க வைத்தவரும்!

டிஜிட்டல் திண்ணை: சிதம்பரத்தைத் தப்பிக்க வைத்தவரும், ...

6 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது. லொக்கேஷன் டெல்லி காட்டியது.

 உடற்பயிற்சி ஆர்வலர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!

உடற்பயிற்சி ஆர்வலர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!

3 நிமிட வாசிப்பு

உடல் பலமே ஒருவரது தோற்றத்தையும் ஆற்றலையும் வெளிப்படுத்துகிறது. பலம் பொருந்திய உடலைத் தான் தொடர்ந்து வீரத்துக்கான விளை நிலமாக நம் இலக்கியங்களிலிருந்து சினிமா பாடல்களை வரை கூறிக் கொண்டிருக்கின்றன.

சிதம்பரத்துக்கு 4 நாள் சிபிஐ காவல்: கோர்ட்டில் நடந்த முழு விவாதம்!

சிதம்பரத்துக்கு 4 நாள் சிபிஐ காவல்: கோர்ட்டில் நடந்த ...

12 நிமிட வாசிப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் நேற்று (ஆகஸ்டு 21) இரவு கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், புதுடெல்லியில் லோதி சாலையிலுள்ள சிபிஐ தலைமையகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சுடுகாட்டிற்கு வழி மறுக்கப்பட்ட சம்பவம்: சில உண்மைகள் !

சுடுகாட்டிற்கு வழி மறுக்கப்பட்ட சம்பவம்: சில உண்மைகள் ...

7 நிமிட வாசிப்பு

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் இறந்தவரின் சடலம் பாலத்தில் இருந்து கயிற்றைக்கட்டி இறக்கப்பட்ட சம்பவம் குறித்த சில உண்மைத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் அரங்கை உடைக்க நினைத்தேன்: அமீர்

பிக்பாஸ் அரங்கை உடைக்க நினைத்தேன்: அமீர்

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அரங்கை உடைத்து சேரனை வெளியே கொண்டுவர வேண்டும் போல் இருந்தது என அமீர் தெரிவித்துள்ளார்.

 ட்ராக்டர் உலகின் அரசன் - ஜான் டியர்!

ட்ராக்டர் உலகின் அரசன் - ஜான் டியர்!

3 நிமிட வாசிப்பு

உலகில் மக்கள் உண்ணும் உணவில் குறைந்தபட்சம் 30 சதவிகிதத்தில் ஜான் டியரின் தடம் பதிந்திருக்கும். அந்த அளவிற்கு உலகம் முழுவதிலும் உள்ள விவசாய நிலங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது [ஜான் டியர்](https://www.deere.co.in/en/index.html). ஒரு நிலத்தில் ...

இனி இந்தியாவுடன் பேசுவதில் அர்த்தமில்லை: இம்ரான் கான்

இனி இந்தியாவுடன் பேசுவதில் அர்த்தமில்லை: இம்ரான் கான் ...

4 நிமிட வாசிப்பு

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காஷ்மீர் விவகாரத்தில், இந்தியா மீதான தனது விமர்சனத்தை தீவிரப்படுத்தியுள்ளார்.

சிதம்பரம் மீது புது வழக்கு?

சிதம்பரம் மீது புது வழக்கு?

6 நிமிட வாசிப்பு

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை வேறொரு வழக்கில் கைது செய்ய சிபிஐ, அமலாக்கத் துறை அதிகாரிகள் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீதிபதியின் மதக் கருத்து: தலையிட்ட தலைமை நீதிபதி!

நீதிபதியின் மதக் கருத்து: தலையிட்ட தலைமை நீதிபதி!

6 நிமிட வாசிப்பு

’பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் அப்பாவி ஆண்களுக்குத் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைக் கருத்தில் கொண்டு அரசு உரியச் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்’ என்ற கருத்தை சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 22) திரும்பப் ...

 ஊடக அறம், உண்மையின் நிறம்!

ஊடக அறம், உண்மையின் நிறம்!

2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .

நான் யாரையும் மிரட்டவில்லை: மதுமிதா

நான் யாரையும் மிரட்டவில்லை: மதுமிதா

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் புகார் அளித்ததைத் தொடர்ந்து இன்று அவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

துரைமுருகன் -ரவீந்திரநாத் சந்திப்பு!

துரைமுருகன் -ரவீந்திரநாத் சந்திப்பு!

4 நிமிட வாசிப்பு

தேனி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தின்போது திமுக பொருளாளர் துரைமுருகனும், ரவீந்திரநாத் குமாரும் சந்தித்து பேசினர்.

சென்னை தினம்: சென்னைக்கு உண்மையான வயது என்ன?

சென்னை தினம்: சென்னைக்கு உண்மையான வயது என்ன?

10 நிமிட வாசிப்பு

சென்னை நகரத்தின் நிறுவன நாளாக ஆகஸ்டு 22 , 1639 என கருதப்படுகிறது. அதனடிப்படையில் சென்னை இன்று 380வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றது.

 வருண் அறக்கட்டளை: தூக்கிவிடும் கரம்!

வருண் அறக்கட்டளை: தூக்கிவிடும் கரம்!

2 நிமிட வாசிப்பு

சாதித்த பின் கொண்டாடித் தீர்க்கும் உலகம் அதற்கான முயற்சியில் இருக்கும் போது கண்டுகொள்வதில்லை; வெகுசிலரே ஆதரவளித்து கரம்தூக்கிவிடுவர்.

ஜெகன்மோகன் உத்தரவுக்குத் தடை!

ஜெகன்மோகன் உத்தரவுக்குத் தடை!

5 நிமிட வாசிப்பு

நவயுகா கட்டுமான நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் போலவரம் ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான மாநில அரசின் உத்தரவுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 22) தடை விதித்துள்ளது.

காஞ்சிபுரம், சிதம்பரம் அடுத்து எந்த ஊரு: அப்டேட் குமாரு

காஞ்சிபுரம், சிதம்பரம் அடுத்து எந்த ஊரு: அப்டேட் குமாரு ...

8 நிமிட வாசிப்பு

அடேயப்பா ப.சிதம்பரம் எவ்ளோ பெரிய ஆளா இருந்தா அவரோட கைதை கண்டிச்சு போலீஸ்காரங்களே போராட்டம் நடத்துவாங்கன்னு நண்பர் ஒருத்தர் போனை பார்த்து சிலாகிச்சுகிட்டு இருந்தாரு. நானும் என்னடா இது புது உருட்டா இருக்கேன்னு ...

திமுக ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் கலந்துகொள்ளாதது ஏன்?

திமுக ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் கலந்துகொள்ளாதது ஏன்? ...

4 நிமிட வாசிப்பு

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஏன் கலந்துகொள்ளவில்லை என்று திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

 விஷால்: அழகாய் வீடு- அனைவருக்கும் வீடு- அமராவதி

விஷால்: அழகாய் வீடு- அனைவருக்கும் வீடு- அமராவதி

3 நிமிட வாசிப்பு

ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கு உண்டு. மாணவனின் இலக்கு தேர்தலில் வெற்றி பெறுவது, ஆசிரியரின் இலக்கு நல்ல மாணவர்களை உருவாக்குவது, அரசியல் கட்சிக்கு இலக்கு ஆட்சியைப் பிடிப்பது... இதுபோல ஒவ்வொரு மிடில் கிளாஸ் குடும்பத் ...

உண்மைக் கதையில் யாஷிகா-மஹத்

உண்மைக் கதையில் யாஷிகா-மஹத்

3 நிமிட வாசிப்பு

யாஷிகா ஆனந்த், மஹத் நடிப்பில் உருவாகவுள்ள உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக் கொண்ட படத்திற்கு இவன் தான் உத்தமன் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

புதிய உள்துறை செயலாளர் நியமனம்!

புதிய உள்துறை செயலாளர் நியமனம்!

3 நிமிட வாசிப்பு

புதிய உள்துறை செயலாளராக அஜய்குமார் பல்லாவை நியமனம் செய்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று (ஆகஸ்ட் 22) ஒப்புதல் அளித்துள்ளது.

பால் விலை உயர்வு ஒரு பிரச்சினையா?: அமைச்சர் வருத்தம்!

பால் விலை உயர்வு ஒரு பிரச்சினையா?: அமைச்சர் வருத்தம்! ...

5 நிமிட வாசிப்பு

பால் விலை உயர்வை மக்கள் ஒரு பிரச்சினையாகவே கருதவில்லை என்று பால் வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட்டுக்கு திரும்பிய பிரியங்கா

ஹாலிவுட்டுக்கு திரும்பிய பிரியங்கா

4 நிமிட வாசிப்பு

பிரியங்கா சோப்ரா மீண்டும் ஒரு ஹாலிவுட் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

ப.சிதம்பரம் வீட்டில் நடந்ததும் மாறன் வீட்டில் நடந்ததும் ஒன்றா?

ப.சிதம்பரம் வீட்டில் நடந்ததும் மாறன் வீட்டில் நடந்ததும் ...

6 நிமிட வாசிப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளது, நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.

கோர்ட்டில்  ப.சிதம்பரம்

கோர்ட்டில் ப.சிதம்பரம்

6 நிமிட வாசிப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று பிற்பகலில் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

டெட்: எழுதியவர்கள் 3 லட்சம்- தேர்ச்சி 324

டெட்: எழுதியவர்கள் 3 லட்சம்- தேர்ச்சி 324

4 நிமிட வாசிப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வான டெட் தேர்வின் முதல் தாளில் தேர்ச்சி விகிதம் குறைந்த நிலையில் இரண்டாம் தாளிலும் 1 சதவிகிதத்துக்கும் குறைவானவர்களே தேர்ச்சி அடைந்துள்ளது தெரியவந்துள்ளது.

தமிழகம் முழுவதும் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

தமிழகம் முழுவதும் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

4 நிமிட வாசிப்பு

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விருப்பப்பட்டு உறவுகொண்டால் ‘ரேப்’ ஆகாது!

விருப்பப்பட்டு உறவுகொண்டால் ‘ரேப்’ ஆகாது!

3 நிமிட வாசிப்பு

திருமணமாகாத நிலையில் ஆண், பெண்ணுடன் விருப்பப்பட்டு உறவு வைத்துக்கொள்வதை பாலியல் வன்புணர்வாக எடுத்துக்கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திரையுலகில் அறிமுகமாகும் விக்ரம் மருமகன்!

திரையுலகில் அறிமுகமாகும் விக்ரம் மருமகன்!

4 நிமிட வாசிப்பு

ஆதித்யா வர்மா படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் விக்ரம் மகன் துருவ். அவரைத் தொடர்ந்து விக்ரம் மருமகன் அர்ஜுமன் ‘பப்ஜி’ (pubg) திரைப்படம் மூலம் களம் காண்கிறார்.

காஷ்மீர்: திமுக தலைமையில் போராட்டம்!

காஷ்மீர்: திமுக தலைமையில் போராட்டம்!

4 நிமிட வாசிப்பு

ஜம்மு காஷ்மீர் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை விடுவிக்கக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று (ஆகஸ்ட் 22) காலை திமுக தலைமையில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவனுக்கு அப்துல்கலாம் விருது!

சிவனுக்கு அப்துல்கலாம் விருது!

3 நிமிட வாசிப்பு

இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல் கலாம் விருதை வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி கௌரவித்தார்.

நளினிக்கு பரோல் நீட்டிப்பு!

நளினிக்கு பரோல் நீட்டிப்பு!

3 நிமிட வாசிப்பு

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பரோலில் வெளியே வந்திருக்கும் நளினிக்கு மேலும் 3 வாரங்கள் பரோலை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 22) உத்தரவிட்டுள்ளது.

ப.சிதம்பரத்தின் நேற்றைய இரவு!

ப.சிதம்பரத்தின் நேற்றைய இரவு!

5 நிமிட வாசிப்பு

ஆகஸ்டு 21 ஆம் தேதி இரவு டெல்லி ஜோர் பாக்கில் உள்ள ப.சிதம்பரம் வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டு சிபிஐயின் காரில் ஏற்றப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் லோதி சாலையில் ...

சிதம்பரத்துக்காகக் காத்திருக்கும் ரோஸ் அவென்யூ நீதிமன்றம்: இங்கேயும் ஓ.பி.சைனி

சிதம்பரத்துக்காகக் காத்திருக்கும் ரோஸ் அவென்யூ நீதிமன்றம்: ...

7 நிமிட வாசிப்பு

முன்னாள் மத்திய உள் துறை, நிதியமைச்சரான ப.சிதம்பரம் நேற்று (ஆகஸ்ட் 21) இரவு 9.45 மணியளவில் அவரது ஜோர் பாக் வீட்டில் கைது செய்யப்பட்டு சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இரண்டாவது முறை கைதாகும் ப.சி

இரண்டாவது முறை கைதாகும் ப.சி

4 நிமிட வாசிப்பு

ஐ.என்.எக்ஸ் வழக்கில் நேற்று (ஆகஸ்ட் 21) இரவு கைது செய்யப்பட்டிருக்கும் ப.சிதம்பரம், தன்னுடைய பொதுவாழ்வில் இரண்டாவது முறையாகச் சிறைக்குச் செல்கிறார்.

இப்போது சிதம்பரம், அடுத்து வதேரா?

இப்போது சிதம்பரம், அடுத்து வதேரா?

5 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சி நடத்திய அரசின் வலிமை வாய்ந்த அதிகார பீடங்களில் முக்கியமானவரான ப.சிதம்பரம் கைது காங்கிரஸ் கட்சியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

செப்டம்பரில் வருகிறான் ‘மகாமுனி’!

செப்டம்பரில் வருகிறான் ‘மகாமுனி’!

3 நிமிட வாசிப்பு

சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா நடிப்பில் உருவாகியுள்ள மகாமுனி செப்டம்பர் 6ஆம் தேதி திரைக்குவர இருக்கிறது.

சிதம்பரம் திறந்துவைத்த அலுவலகத்தில் சிதம்பரம்

சிதம்பரம் திறந்துவைத்த அலுவலகத்தில் சிதம்பரம்

3 நிமிட வாசிப்பு

சிதம்பரம் திறந்துவைத்த சிபிஐ தலைமை அலுவலகத்திலேயே அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிதம்பரம் கைது: மாவட்டத் தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம்!

சிதம்பரம் கைது: மாவட்டத் தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம்! ...

3 நிமிட வாசிப்பு

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதை கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என காங்கிரஸ் தமிழகத் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

சிதம்பரம் கைது: டெல்லி விரையும் கார்த்தி சிதம்பரம்

சிதம்பரம் கைது: டெல்லி விரையும் கார்த்தி சிதம்பரம்

5 நிமிட வாசிப்பு

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதையடுத்து கார்த்தி சிதம்பரம் இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

சிதம்பரம் கைது: தலைவர்கள் கருத்து!

சிதம்பரம் கைது: தலைவர்கள் கருத்து!

7 நிமிட வாசிப்பு

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று பரபரப்பான முறையில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கருத்துகளைக் கூறி வருகின்றனர்.

சிதம்பரத்தின் கைது ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

சிதம்பரத்தின் கைது ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

5 நிமிட வாசிப்பு

முன்னாள் மத்திய அமைச்சரும் ஒன்பது முறை பட்ஜெட் தாக்கல் செய்தவருமான ப.சிதம்பரம் நேற்றிரவு சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இணையமைச்சர்களான ஜம்மு, ஸ்ரீ நகர் மேயர்கள்!

இணையமைச்சர்களான ஜம்மு, ஸ்ரீ நகர் மேயர்கள்!

5 நிமிட வாசிப்பு

ஸ்ரீநகர், ஜம்மு மாநகராட்சி மேயர்களுக்கு இணையமைச்சர் அந்தஸ்து வழங்கி அம்மாநில அரசு நேற்று (ஆகஸ்ட் 21) உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஒரே வளாகம், ஒரே தலைமை ஆசிரியர்: அரசாணை வெளியீடு!

ஒரே வளாகம், ஒரே தலைமை ஆசிரியர்: அரசாணை வெளியீடு!

5 நிமிட வாசிப்பு

ஒரே வளாகத்தில் உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் செயல்பாடுகளைக் கவனிக்கும் அதிகாரம் அதே பள்ளி வளாகத்தில் செயல்படும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ...

கிறிஸ்தவ மத வழக்குகளை நீதிபதி வைத்தியநாதன் விசாரிக்க வேண்டாம்!

கிறிஸ்தவ மத வழக்குகளை நீதிபதி வைத்தியநாதன் விசாரிக்க ...

4 நிமிட வாசிப்பு

கிறிஸ்தவ மதம் சார்ந்த வழக்குகளை நீதிபதி வைத்தியநாதன் அமர்வு முன் பட்டியலிட வேண்டாம் என வழக்கறிஞர்கள் மனு கொடுத்துள்ளனர்.

வேலைவாய்ப்பு: பேங்க் ஆஃப் பரோடாவில் பணி!

வேலைவாய்ப்பு: பேங்க் ஆஃப் பரோடாவில் பணி!

3 நிமிட வாசிப்பு

பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

‘ஜாம்பி’க்களுடன் பார்ட்டி பண்ணும் யாஷிகா - யோகி பாபு

‘ஜாம்பி’க்களுடன் பார்ட்டி பண்ணும் யாஷிகா - யோகி பாபு ...

4 நிமிட வாசிப்பு

யோகி பாபு, யாஷிகா ஆனந்த் நடித்துள்ள ஜாம்பி படத்தின் டிரெய்லர் நேற்று (ஆகஸ்ட் 21) வெளியாகியுள்ளது.

தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்!

தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்!

4 நிமிட வாசிப்பு

தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

கிச்சன் கீர்த்தனா: இஞ்சி - துளசி டீ

கிச்சன் கீர்த்தனா: இஞ்சி - துளசி டீ

4 நிமிட வாசிப்பு

மழைக்காலங்களில் குளிர்ச்சியான பருவநிலையில் மின்விசிறியின் கீழே படுத்துத் தூங்குவது, ஜில்லென்று ஏ.சி-யை ஆன் பண்ணி உறங்குவது, குளிர்ந்த நீரில் முகம் கழுவுவது போன்றவற்றைச் செய்தால் தும்மல், மூக்கடைப்பு, தலைபாரம், ...

வியாழன், 22 ஆக 2019