மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஏப் 2020

வேலைவாய்ப்பு: IFFCO-வில் பணி!

வேலைவாய்ப்பு: IFFCO-வில் பணி!

IFFCO எனப்படும் இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Agriculture Graduate Trainee

வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பிஎஸ்ஸி / எம்எஸ்ஸி (Agriculture)

ஊதியம்: ரூ.33,000/-

தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 5/9/19

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்


மேலும் படிக்க


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


டிஜிட்டல் திண்ணை: கதறி அழுத தீபா- எடப்பாடிக்கு லண்டனில் சிகிச்சை!


புதிய நாடாளுமன்றக் கட்டடம்: பிரதமர் மோடி


முப்படைகளுக்கும் ஒரே தலைவர்: அன்றே எச்சரித்த காமராஜர்


‘தினகரன் உத்தரவை மீறினாரா பழனியப்பன்?


புதன், 21 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon