மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 21 செப் 2019

வேலைவாய்ப்பு: பிஇசிஐஎல் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: பிஇசிஐஎல் நிறுவனத்தில் பணி!

மத்திய அரசு நிறுவனமான பிஇசிஐஎல் எனப்படும் பிராட் காஸ்ட் இன்ஜினீயரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள ஸ்டாஃப் நர்ஸ் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 50

பணியின் தன்மை: Staff Nurse (Grade-A)

வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.35,000/-

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500/-

கடைசித் தேதி: 21.08.2019

மேலும் விவரங்களுக்கு இந்த என்ற லிங்கைக் கிளிக் செங்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: கதறி அழுத தீபா- எடப்பாடிக்கு லண்டனில் சிகிச்சை!


முப்பெரும் விழாவில் விஜயகாந்த்: மகனுக்கு புதிய பொறுப்பு?


தனி மாவட்டமாகிறதா எடப்பாடி?


முப்படைகளுக்கும் ஒரே தலைவர்: அன்றே எச்சரித்த காமராஜர்


பணக்காரர்களை அடிப்பதா? வருமான வரித் துறைக்கு அறிவுறுத்தல்!


செவ்வாய், 20 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon