மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 11 ஆக 2020

ப்ரீ சைஸ்: இயற்கை வழியில் எடையை குறைக்கலாம்!

 ப்ரீ சைஸ்: இயற்கை வழியில் எடையை குறைக்கலாம்!

விளம்பரம்

உட்கார்ந்த இடத்திலிருந்துகொண்டு உள்ளூர் பிரச்சினை முதல், உலகப் பிரச்சினைகள் வரை தீர்வுகள் சொல்லும் இந்த தலைமுறைக்கு உடல் பருமன் மட்டும் தீராத பிரச்சினையாக அழுத்துகிறது.

உணவுப் பழக்கங்களில் ஏற்பட்ட மாற்றம், உடல் உழைப்பை அதிகமாக கோராத, அதே நேரம் மன அழுத்தத்தை அளவுக்கு அதிகமாக கொடுக்கும் பணிகள் என இதற்கு எவ்வளவு காரணங்களை அடுக்கினாலும் கண்ணாடி முன் நிற்கும்போது கண்கள் கலங்குகின்றன.

உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு என்று எத்தனை முயற்சிகள் மேற்கொண்டாலும் துணிக்கடையில் எக்ஸ்ட்ரா சைஸ் மட்டும் தான் கொஞ்சம் பொருந்திப்போகிறது.

இதற்காகவே அபெக்ஸ் (apex) நிறுவனம், கிரீன் மில்க் கான்செப்ட்ஸ் (green milk concepts) மூலம் கொண்டுவந்துள்ளது ப்ரீ சைஸ் (PRESIZE).

முழுக்க இயற்கையான முறையில் தயாராகும் இந்த மாத்திரைகள் பசியை குறைத்து, கொழுப்புகளை கரைக்கின்றன. ஆக்சிஜனேற்றத் தடுப்பானும், 60 % HCA -வும் கொண்டுள்ளன.

செயற்கையான மருந்துகளை உட்கொண்டு உடலை சோதனைச் சாலையாக மாற்றுவதை விடுத்து பக்கவிளைவுகளற்ற இயற்கையான முறையில் உடல் எடையைக் குறைத்து கம்பீரமாக நடைபோட அழைக்கிறது ப்ரீ சைஸ் .

இது பற்றிய விரிவான தகவல்களை www.greenmilkconcepts.in என்ற இணையதளத்தில் காணலாம்.

விளம்பர பகுதி

ஞாயிறு, 18 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon