மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 3 ஜுன் 2020

விஷால்: மதுரைக்குள் புதிய உலகம்!

 விஷால்:  மதுரைக்குள் புதிய உலகம்!

‘மதுரைதாம்ப்பா என் உலகம். இதை விட்டு நான் எங்கேயும் போகமாட்டேன்’ என்று சொல்லும் மதுரைப் பிரியர்களை நிறைய பார்த்திருப்போம். அதேசமயம் மதுரைக்குள்ளேயே ஒரு புதிய உலகத்தைப் சர்வதேசத் தரத்தில் படைத்துக் கொண்டிருக்கிறது விஷால் ப்ரமோட்டர்ஸ் நிறுவனம்.

அந்த உலகத்தின் பெயர் ஸ்வர்ணபூமி... சுத்தத் தமிழில் சொல்வதானால் தங்கமண். மதுரைவாசிகளுக்கு தாய்மண்ணில் ஒரு தங்கமண்ணை உருவாக்குகிறது விஷால் நிறுவனம்.

மதுரை விஷால் ப்ரமோட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் பிரத்யேக, தனித்துவம் வாய்ந்த தென்னிந்தியாவின் முதல் ஹில் சிட்டியாக அமைகிறது. மதுரை அருகே அமையும் இந்த மலை நகரத்தின் சிறப்பு என்னவென்றால் ஒரு ஏக்கரில் நான்கு பிளாட்டுகள் மட்டுமே அமையும். அதாவது மிக விசாலமான, பரந்து விரிந்த வில்லாக்கள், இரட்டை வீடுகள், பண்ணை வீடுகள் என திட்டமிடப்பட்டிருக்கிறது இந்த ஸ்வர்ணபூமி.

நகர வாழ்வின் பரபரப்புகளைக் கடந்து உன்னதமான- ரம்யமான -இனிமையான -இல்லத்துக்கான பூமிதான் விஷால் ப்ரமோட்டர்சின் ஸ்வர்ணபூமி.

நல்லமைதி மட்டுமல்ல நவீனமும் நிறைந்தது இந்த ஸ்வர்ணபூமி. ஜிம், நீச்சல் குளம், கிளப் ஹவுஸ், ஷாப்பிங் சென்டர்கள் என்பவை வழக்கமாக டவுன் ஷிப்புகளில் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இன்னும் இன்னும், ஹெலிபேட், கோஃப் மைதானம் என்று மதுரைக்குள் ஒரு புதிய உலகத்தை அடையாளப்படுத்துகிறது ஸ்வர்ணபூமி.

விஷால் அழைக்கிறது... உங்கள் ஸ்வர்ணபூமியை கொண்டாட வாருங்கள்!

தொடர்புக்கு..

Vishaal Promoters Pvt.Ltd.,

6th Floor, Vishaal De Mal,

No.31, Gokhale Road,

Chinna Chokkikulam

Madurai,

Tamil Nadu - 625 002.

Contact Numbers:

(+91) 98429 68284

(+91) 98429 68285

(+91) 94433 56226

Telefax:

(+91) 452 2537772

Email:

[email protected]

[email protected]

விளம்பர பகுதி

ஞாயிறு, 18 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon