மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 ஆக 2019
டிஜிட்டல் திண்ணை:    சிதம்பரத்திடம் மன்னிப்பு கேட்ட எடப்பாடி- கோபப்பட்ட பன்னீர்!

டிஜிட்டல் திண்ணை: சிதம்பரத்திடம் மன்னிப்பு கேட்ட எடப்பாடி- ...

10 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டது. வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது. வேறெந்த பேச்சும் இல்லாமல் கடகடவென செய்தியை டைப் செய்யத் தொடங்கியது.

நெல்லை தம்பதியர் சொல்லும் அட்வைஸ்!

நெல்லை தம்பதியர் சொல்லும் அட்வைஸ்!

5 நிமிட வாசிப்பு

எப்பொழுதும் முன்னெச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்று வீரத்துடன் கொள்ளையர்களை விரட்டியடித்த தம்பதியினர் பேட்டி அளித்துள்ளனர்.

சுதந்திர தினம்: பலத்த பாதுகாப்பில் இந்தியா!

சுதந்திர தினம்: பலத்த பாதுகாப்பில் இந்தியா!

6 நிமிட வாசிப்பு

சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, நாடெங்கும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அஜித்துக்கு இது முதல் முறை!

அஜித்துக்கு இது முதல் முறை!

8 நிமிட வாசிப்பு

தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் வருகின்ற போது அந்தப் படங்களின் வசூலை மிகைப்படுத்தி கூறுவது அல்லது உண்மைக்குப் புறம்பாக தகவல்களை ஊடகங்கள் மூலம் வெளிக் கொண்டுவரும் முயற்சியை தயாரிப்பாளர்கள் ...

கலைஞானம் எனும் கலைப் பொக்கிஷம்!

கலைஞானம் எனும் கலைப் பொக்கிஷம்!

3 நிமிட வாசிப்பு

தமிழ்த் திரையுலகம் எண்ணற்ற கலைப் பொக்கிஷங்களை தனக்குள் வைத்துள்ளது. பொக்கிஷங்கள் என்றால் படைப்புகள் மட்டுமல்ல; படைப்பாளிகளும் தான்.

கமல் கட்சியில் புதிய மாற்றம்!

கமல் கட்சியில் புதிய மாற்றம்!

7 நிமிட வாசிப்பு

மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகக் கட்டமைப்பை மாற்றியமைத்துள்ளார் கமல்ஹாசன்.

திருட்டு பைக்கில் செல்போன் பறிப்பு : கல்லூரி மாணவி கைது!

திருட்டு பைக்கில் செல்போன் பறிப்பு : கல்லூரி மாணவி கைது! ...

5 நிமிட வாசிப்பு

சென்னையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவி மற்றும் அவருடைய நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெள்ளியங்கிரி மலை அடிவாரம்: வீடுகள் கட்ட தடை!

வெள்ளியங்கிரி மலை அடிவாரம்: வீடுகள் கட்ட தடை!

7 நிமிட வாசிப்பு

வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில், குடிசை மாற்று வாரியம் சார்பில் சுமார் 4 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டும் திட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

‘சங்கத்தலைவன்’ ஆன சமுத்திரக்கனி

‘சங்கத்தலைவன்’ ஆன சமுத்திரக்கனி

3 நிமிட வாசிப்பு

வெற்றி மாறனின் தயாரிப்பில் மணிமாறன் இயக்கத்தில் சமுத்திரக்கனி நாயகனாக நடிக்கும் படத்திற்கு சங்கத்தலைவன் என பெயரிடப்பட்டுள்ளது.

சச்சின்: உலகமே திரும்பிப் பார்த்த நாள்!

சச்சின்: உலகமே திரும்பிப் பார்த்த நாள்!

6 நிமிட வாசிப்பு

1990ஆம் ஆண்டின் இதே நாளில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தனது முதல் சதத்தை சச்சின் டெண்டுல்கர் பதிவு செய்தார். இன்று சச்சின் டெண்டுல்கர் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த நாள் என்று, சர்வதேச கிரிக்கெட் வாரியமும், ...

75 நாள் ஆட்சி: மோடி பெருமிதம்!

75 நாள் ஆட்சி: மோடி பெருமிதம்!

4 நிமிட வாசிப்பு

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று, இரண்டாவது முறையாக கடந்த மே 30 ஆம் தேதி பிரதமர் பொறுப்பேற்றார் நரேந்திர மோடி.

கவுரவிக்கப்படும் காவலர்கள்!

கவுரவிக்கப்படும் காவலர்கள்!

6 நிமிட வாசிப்பு

தமிழகக் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 16 காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் காவல் பதக்கம் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று தமிழகக் காவல்துறையைச் சேர்ந்த 23 பேருக்குக் குடியரசுத் தலைவர் விருது ...

இது முதலைகள் நடமாடும் பகுதி: அப்டேட் குமாரு

இது முதலைகள் நடமாடும் பகுதி: அப்டேட் குமாரு

7 நிமிட வாசிப்பு

டிவிட்டர், பேஸ்புக் பக்கம் போனா ஆளாளுக்கு ஒரு முதலை கதை சொல்றாங்க. அடேயப்பா நம்மாளுங்களுக்குள்ள இவ்வளவு கதை இருக்கான்னு வியந்துட்டேன். சும்மாவா மோடியை பிரதமரா வச்சுகிட்டு இப்படி கூட கதை எழுதாட்டா எப்படின்னு ...

தனித்து விடப்பட்ட சிக்கிம் முதல்வர்!

தனித்து விடப்பட்ட சிக்கிம் முதல்வர்!

5 நிமிட வாசிப்பு

இந்தியாவில் நீண்டகாலம் ஆட்சி செய்த முதல்வர் என அறியப்படும், பவன் குமார் சாம்லிங் இப்போது தனது கட்சியில் ஒரே எம்.எல்.ஏ.-வாக தனித்து விடப்பட்டுள்ளார்.

அரசை செயல்பட வைப்பது திமுகதான்: ஸ்டாலின்

அரசை செயல்பட வைப்பது திமுகதான்: ஸ்டாலின்

5 நிமிட வாசிப்பு

செயல்படாமல் இருக்கும் ஆளுங்கட்சியை ஓரளவு செயல்பட வைக்க திமுக துணை நிற்கிறது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ரஜினி வீட்டுக்கு மகாபாரதம் : காங்கிரஸ் திட்டம்!

ரஜினி வீட்டுக்கு மகாபாரதம் : காங்கிரஸ் திட்டம்!

4 நிமிட வாசிப்பு

காஷ்மீர் விவகாரம் அரசியலின் பல்வேறு திசைகளையும் ஆக்கிரமித்திருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஆகஸ்டு 11 ஆம் தேதி துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். ...

அமைச்சரைக் காக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை !

அமைச்சரைக் காக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை !

4 நிமிட வாசிப்பு

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், விசாரணையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கைத் தாக்கல் செய்துள்ளது. ...

மாநாடு இல்லை மகா மாநாடு: சிம்பு

மாநாடு இல்லை மகா மாநாடு: சிம்பு

4 நிமிட வாசிப்பு

சிம்பு நடிப்பதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட மாநாடு திரைப்படத்திலிருந்து சமீபத்தில் அவர் நீக்கப்பட்ட நிலையில் தற்போது மகா மாநாடு என்ற படத்தை இயக்கி நடிக்கவுள்ளார்.

அம்மா இருந்திருந்தால் அமைச்சர் ஆகியிருப்பேன்: கருணாஸ்

அம்மா இருந்திருந்தால் அமைச்சர் ஆகியிருப்பேன்: கருணாஸ் ...

3 நிமிட வாசிப்பு

ஜெயலலிதா இருந்திருந்தால் தனக்கு அமைச்சர் பதவி கிடைத்திருக்கும் என திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

விஞ்ஞானிகளுக்காக குரல் கொடுக்கும் ஜி.வி. பிரகாஷ்

விஞ்ஞானிகளுக்காக குரல் கொடுக்கும் ஜி.வி. பிரகாஷ்

4 நிமிட வாசிப்பு

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஐங்கரன் படத்தின் டிரெய்லரை தனுஷ் இன்று வெளியிட்டுள்ளார்.

காஷ்மீர்: ஆளுநர்-ராகுல் மோதல்!

காஷ்மீர்: ஆளுநர்-ராகுல் மோதல்!

5 நிமிட வாசிப்பு

காஷ்மீருக்கு தான் எப்போது வர வேண்டும் என்று ஆளுநர் சத்ய பால் மாலிக்கிற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் வினா எழுப்பியுள்ளார்.

முடங்கிக் கிடக்கும் பில்டர்ஸ்!

முடங்கிக் கிடக்கும் பில்டர்ஸ்!

5 நிமிட வாசிப்பு

நாடு முழுவதும் சுமார் 1.74 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படாமல் முடங்கிக் கிடப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. சென்னையில் இவ்வகை வீடுகளுக்கான எண்ணிக்கை குறைந்துள்ளது.

பிகில் மோதிரம்: எம்.ஜி.ஆர் வழியில் விஜய்

பிகில் மோதிரம்: எம்.ஜி.ஆர் வழியில் விஜய்

5 நிமிட வாசிப்பு

பிகில் படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கு பிகில் என முத்திரையிட்ட தங்க மோதிரத்தை பரிசளித்துள்ளார் விஜய்.

அத்திவரதர் முன்பு பிறந்த  குழந்தை!

அத்திவரதர் முன்பு பிறந்த குழந்தை!

4 நிமிட வாசிப்பு

அத்திவரதர் தரிசனம் முடித்துவிட்டு கோயிலிலிருந்து வெளியே வந்த கர்ப்பிணிப் பெண்ணுக்குக் குழந்தை பிறந்துள்ளது அவர்களது குடும்பத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொள்ளையர்களை விரட்டியடித்த தம்பதிகளுக்கு வீரதீர விருது!

கொள்ளையர்களை விரட்டியடித்த தம்பதிகளுக்கு வீரதீர விருது! ...

4 நிமிட வாசிப்பு

நெல்லையில் கொள்ளையர்களை அடித்து விரட்டிய தம்பதிகளுக்கு வீரதீர விருது வழங்க நெல்லை மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்திருக்கிறார்.

நீலகிரி பாதிப்பு: 6 மாதங்களில் புதிய வீடுகள்!

நீலகிரி பாதிப்பு: 6 மாதங்களில் புதிய வீடுகள்!

5 நிமிட வாசிப்பு

நீலகிரி மாவட்டத்தின் மறு சீரமைப்புக்கு ரூ.199.23 கோடி தேவை என்று கூறியுள்ள துணை முதல்வர் பன்னீர் செல்வம், வீடுகளை இழந்த மக்களுக்கு ஆறு மாதங்களில் புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

டாப் ஹீரோக்கள் படத்தில் மீரா மிதுன்

டாப் ஹீரோக்கள் படத்தில் மீரா மிதுன்

3 நிமிட வாசிப்பு

‘பிக் பாஸ்’ மீரா மிதுன், சிவகார்த்திகேயன், அருண் விஜய்யின் படங்களில் அடுத்தடுத்து ஒப்பந்தமாகி வருகிறார்.

சுதந்திர தினத்தில் அபிநந்தனுக்கு விருது!

சுதந்திர தினத்தில் அபிநந்தனுக்கு விருது!

4 நிமிட வாசிப்பு

டெல்லியில் நாளை (ஆகஸ்ட் 15) நடைபெறும் சுதந்திர தின விழாவில் விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்படவுள்ளது.

காலநிலை மாற்றம்: தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல்!

காலநிலை மாற்றம்: தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல்!

6 நிமிட வாசிப்பு

காலநிலை மாற்றத்தின் விளைவுகள் குறித்து விளக்கி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (ஆகஸ்ட் 14) வலியுறுத்தியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் உலக முதலீட்டாளர் மாநாடு!

ஜம்மு காஷ்மீரில் உலக முதலீட்டாளர் மாநாடு!

4 நிமிட வாசிப்பு

ஜம்மு காஷ்மீரில் அதிக முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அக்டோபர் 12ஆம் தேதி உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

நிலவை நெருங்கும் சந்திராயன் 2!

நிலவை நெருங்கும் சந்திராயன் 2!

4 நிமிட வாசிப்பு

புவிவட்டப் பாதையிலிருந்து நிலவை நோக்கிப் புறப்பட்ட சந்திராயன் 2 விண்கலம் வரும் 20ஆம் தேதி அன்று நிலவின் சுற்றுப்பாதையை அடையும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கார் டெலிவரி: 19 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி!

கார் டெலிவரி: 19 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி!

4 நிமிட வாசிப்பு

உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து டீலர்களுக்கு விநியோகிக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையில் 19 சதவிகிதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

கழிவறையுடன் புதிய  அரசு பேருந்துகள்!

கழிவறையுடன் புதிய அரசு பேருந்துகள்!

4 நிமிட வாசிப்பு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கான 500 புதிய பேருந்துகளின் சேவையைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஆகஸ்ட் 14) தலைமைச் செயலகத்தில் தொடங்கிவைத்தார்.

ஹாங்காங்: எல்லையில் குவியும் சீனப் படைகள்?

ஹாங்காங்: எல்லையில் குவியும் சீனப் படைகள்?

4 நிமிட வாசிப்பு

ஹாங்காங் எல்லையில் சீனா தனது படைகளை குவித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர்: மார்ச் மாதம் தேர்தல்?

ஜம்மு காஷ்மீர்: மார்ச் மாதம் தேர்தல்?

5 நிமிட வாசிப்பு

ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் கடந்த 10 நாட்களாக இழுத்து மூடப்பட்டிருக்கும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வரும் மார்ச் மாதம் சட்டமன்றத் தேர்தல்கள் நடத்தப்படக் கூடும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வேலூர் ரிசல்ட்: அதிமுக - பாஜக மோதல்!

வேலூர் ரிசல்ட்: அதிமுக - பாஜக மோதல்!

5 நிமிட வாசிப்பு

வேலூர் தேர்தலில் தோற்றதற்கு பாஜக கொண்டுவந்த மசோதாக்கள்தான் காரணம் என்று ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

சீன் போட வெளிநாடு செல்கிறாரா எடப்பாடி? - ஸ்டாலின்

சீன் போட வெளிநாடு செல்கிறாரா எடப்பாடி? - ஸ்டாலின்

4 நிமிட வாசிப்பு

நீலகிரியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்வையிட சென்றது தொடர்பாகத் தன்னை விமர்சித்த முதல்வருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதிலளித்தார்.

நேர்கொண்ட பார்வை: ஒரு மறுபார்வை!

நேர்கொண்ட பார்வை: ஒரு மறுபார்வை!

14 நிமிட வாசிப்பு

சமீபத்தில் வெளியான அஜித்-ஹெச்.வினோத்தின் நேர்கொண்ட பார்வை சமகால தமிழ் சூழலில் பல்வேறு விவாதங்களையும், நவீன பார்வைகளையும் அளித்து வருகின்றது.

சிபிஎஸ்இ: தேர்வுக் கட்டணம் குறைப்பு!

சிபிஎஸ்இ: தேர்வுக் கட்டணம் குறைப்பு!

5 நிமிட வாசிப்பு

சிபிஎஸ்இ வாரியத்தின் திருத்தப்பட்ட தேர்வுக் கட்டணத்துக்கு எதிர்ப்புகள் வலுத்து வரும்நிலையில் டெல்லி அரசுப் பள்ளிகளில் படிக்கும் எஸ்சி, எஸ்டி மாணவர்களின் தேர்வுக் கட்டணம் மட்டும் பழைய முறைப்படி தொடரும் என ...

அத்திவரதர் சர்ச்சை: கலெக்டர் பெயரைக் குறிப்பிடத் தயங்கும் ஐபிஎஸ் சங்கம்!

அத்திவரதர் சர்ச்சை: கலெக்டர் பெயரைக் குறிப்பிடத் தயங்கும் ...

5 நிமிட வாசிப்பு

காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசன பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறை ஆய்வாளரை மாவட்ட ஆட்சியர் பொன்னையா தரக்குறைவான வார்த்தைகளால் திட்டிய வீடியோ பல்வேறு மட்டங்களிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ...

ஜெ பெயரில் விருது: முதல்வர்

ஜெ பெயரில் விருது: முதல்வர்

6 நிமிட வாசிப்பு

இயல், இசை, நாடகம், நாட்டியம், திரைப்படம், சின்னத்திரை, கிராமியக் கலை மற்றும் இதர கலைத் துறைகளில் சிறந்து விளங்கும் 201 கலைஞர்களுக்குக் கலைமாமணி விருது வழங்கும் விழா நேற்று (ஆகஸ்ட் 13) மாலை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. ...

நளினி உரிமை கோர முடியாது: தமிழக அரசு பதில்!

நளினி உரிமை கோர முடியாது: தமிழக அரசு பதில்!

4 நிமிட வாசிப்பு

ஆயுள் தண்டனை கைதிகள் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டுமென உரிமை கோர முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

மோடியையும் விட்டுவைக்காத தமிழ் ராக்கர்ஸ்!

மோடியையும் விட்டுவைக்காத தமிழ் ராக்கர்ஸ்!

4 நிமிட வாசிப்பு

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சிறப்புக் கட்டுரை: காணாமல் போகும் வேலைகள்!

சிறப்புக் கட்டுரை: காணாமல் போகும் வேலைகள்!

14 நிமிட வாசிப்பு

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயத் துறையில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக விவசாயிகள் பலர் கட்டுமானத் துறையில் பிழைப்பைத் தேடிச் சென்றனர். திறனற்ற ஊழியர்கள் பலர் கட்டுமானத் துறையில் காலூன்றினர். அப்போது இத்துறையின் ...

இறுதிகட்டப் போராட்டத்தில் கோமாளி!

இறுதிகட்டப் போராட்டத்தில் கோமாளி!

6 நிமிட வாசிப்பு

கோமாளி திரைப்படம் சம்பந்தமாக திருச்சி ஏரியாவில் உள்ள திரையரங்குகளில் ஒரு சிலர் திரைப்படத்தை வெளியிட மாட்டோம் என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

வேலைவாய்ப்பு: போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சி!

வேலைவாய்ப்பு: போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநர் ...

2 நிமிட வாசிப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் அளிக்கப்பட உள்ள தொழில் பழகுநர் பயிற்சிக்கு (அப்ரண்டீஸ்) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் டிப்ளோமா பட்டதாரிகளிடமிருந்து ...

காஷ்மீர்: காங்கிரஸில் பல குரல் ஏன்? - பிரியங்கா பதில்!

காஷ்மீர்: காங்கிரஸில் பல குரல் ஏன்? - பிரியங்கா பதில்!

5 நிமிட வாசிப்பு

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு நடந்துகொண்ட விதம் ஜனநாயகத்தின் அனைத்து விதிமுறைகளுக்கும் எதிரானது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

எந்தச் சட்டம் அதிகாரம் வழங்கியது? தகவல் கேட்கும் இன்ஸ்பெக்டர்!

எந்தச் சட்டம் அதிகாரம் வழங்கியது? தகவல் கேட்கும் இன்ஸ்பெக்டர்! ...

5 நிமிட வாசிப்பு

இன்ஸ்பெக்டரை பொது இடத்தில் மாவட்ட ஆட்சியர் ஒருமையில் பேசியது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இன்ஸ்பெக்டர் ஒருவர் தகவல்கள் கோரியுள்ளார்.

திருமணத்துக்கு ‘நோ’ சொன்ன வரலட்சுமி

திருமணத்துக்கு ‘நோ’ சொன்ன வரலட்சுமி

6 நிமிட வாசிப்பு

நடிகை வரலட்சுமி தான் திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரம்: அமெரிக்காவின் நிலை!

காஷ்மீர் விவகாரம்: அமெரிக்காவின் நிலை!

4 நிமிட வாசிப்பு

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே மத்தியஸ்தம் செய்யும் சூழல் இல்லை என்று அமெரிக்கா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

செட்டிநாடு ஸ்பெஷல்: தட்டைப்பயறு இளங்குழம்பு

செட்டிநாடு ஸ்பெஷல்: தட்டைப்பயறு இளங்குழம்பு

4 நிமிட வாசிப்பு

செட்டிநாடு என்றாலே நாவிற்கினிய உணவு வகைகளைக் கொண்டது என்பதை யாரும் மறக்க முடியாது. அதேபோல் உணவுகளின் பெயர்களும் அதன் தன்மையைக் கொண்டிருக்கும். ‘கெட்டிக் குழம்பு’ நீர்க்க இல்லாமல் கெட்டியாக இருப்பதால்தான் ...

புதன், 14 ஆக 2019