மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 28 நவ 2020

வேலைவாய்ப்பு: காஞ்சிபுரம் கூட்டுறவு சங்கத்தில் பணி!

வேலைவாய்ப்பு: காஞ்சிபுரம் கூட்டுறவு சங்கத்தில் பணி!

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் காஞ்சிபுரம் மாவட்ட கடன் சங்கங்கள் மற்றும் கடனற்ற சங்கங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்:108

பணியின் தன்மை: உதவியாளர்

ஊதியம்: ரூ.14,000-47,500/-

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18-30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 5/9/19

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நக்கல்-துரைமுருகன் அப்செட்!


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


என்டிடிவி விவகாரம்: பின்னணியில் சுப்பிரமணியன் சாமி?


வேலூர்: தேர்தல் முடிவை மாற்றிய சீமான்


தினகரன் உத்தரவு: புலம்பும் பழனியப்பன்


திங்கள், 12 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon