மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 ஆக 2019
டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நடத்திய பஞ்சாயத்து...   வைகோ-அழகிரி காரசார மோதல்!

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நடத்திய பஞ்சாயத்து... வைகோ-அழகிரி ...

9 நிமிட வாசிப்பு

“காஷ்மீர் விவகாரத்தில் பேச்சுவார்த்தைதான் பலன் தரும் என்பதை திமுக தலைவர் ஸ்டாலின் நிரூபித்திருக்கிறார்.

பக்ரீத்: எல்லையில் இனிப்பு பரிமாறப்படவில்லை!

பக்ரீத்: எல்லையில் இனிப்பு பரிமாறப்படவில்லை!

5 நிமிட வாசிப்பு

இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகையான பக்ரீத் பண்டிகை இன்று (ஆகஸ்டு 12) கொண்டாடப்பட்டு வரும் நிலையில் காஷ்மீர் பிரச்சினையால் இந்திய -பாகிஸ்தான் எல்லையில் பக்ரீத் கொண்டாட்டம் நடைபெறவில்லை.

அம்மா அப்பா  இல்லாத சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை!

அம்மா அப்பா இல்லாத சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை!

4 நிமிட வாசிப்பு

மதுரையில் தனியார் காப்பகத்தில், தாய் தந்தை இல்லாத ஆதரவற்ற சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்து வந்த நிர்வாகியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

‘கோமாளி’யைச் சுற்றி வளைக்கும் சினிமா நாட்டாமைகள்!

‘கோமாளி’யைச் சுற்றி வளைக்கும் சினிமா நாட்டாமைகள்!

15 நிமிட வாசிப்பு

தமிழ் சினிமாவில் தொழில் சார்ந்து தொழிலாளர்களுடைய பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு சங்கங்கள் யூனியன் அமைப்புகள் இயங்கி வருகின்றன.

மோடியிடம் ராகுல் வைத்த கோரிக்கை!

மோடியிடம் ராகுல் வைத்த கோரிக்கை!

5 நிமிட வாசிப்பு

கேரள மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிவரும் ராகுல் காந்தி, பாதிப்பிலிருந்து மீள மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

திருப்பூர் சிறுமிக்கு அமெரிக்க விருது!

திருப்பூர் சிறுமிக்கு அமெரிக்க விருது!

3 நிமிட வாசிப்பு

திருப்பூர் அங்கேரிபாளையத்தைச் சேர்ந்த சிறுமி மகா ஸ்வேதா சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதைப் பெற்றுள்ளார்.

பாகிஸ்தான் திருமண நிகழ்ச்சியில் இந்திய பாடகர்!

பாகிஸ்தான் திருமண நிகழ்ச்சியில் இந்திய பாடகர்!

6 நிமிட வாசிப்பு

பாகிஸ்தான் கராச்சியில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் பாடகரான மிக்கா சிங், கலந்து கொண்டு பாடியதற்கு இந்தியாவிலிருந்து கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் கீர்த்தி

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் கீர்த்தி

4 நிமிட வாசிப்பு

சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்குப் பின் கீர்த்தி சுரேஷ் தமிழில் நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கவுள்ளார்.

காஷ்மீரில் முதலீடு செய்யும் அம்பானி

காஷ்மீரில் முதலீடு செய்யும் அம்பானி

5 நிமிட வாசிப்பு

வரும் காலங்களில் ஜம்மு காஷ்மீரில் அதிக அளவு முதலீடு செய்யப்போவதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

கொள்ளையர்களை விரட்டியடித்த முதியவர்கள்!

கொள்ளையர்களை விரட்டியடித்த முதியவர்கள்!

3 நிமிட வாசிப்பு

நெல்லை அம்பாசமுத்திரத்தில் துணியால் கழுத்தை நெரித்துக் கொள்ளையடிக்க முயன்றவர்களை தம்பதியர் அடித்துவிரட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தம்பி பிரியாணி இன்னும் வரலை: அப்டேட் குமாரு

தம்பி பிரியாணி இன்னும் வரலை: அப்டேட் குமாரு

8 நிமிட வாசிப்பு

வழக்கம் போல தான், மத்தியானம் முழுக்க வாசலையே பார்த்துகிட்டு இருந்துட்டு ஒருத்தரும் வராததாலே இப்ப தான் ஒரு டீ அடிச்சுட்டு வாரேன். இங்க வந்து பார்த்தா அம்புட்டு பேரும் பிரியாணி சாப்பிட்டு போட்டோ போட்டு கடுப்பை ...

என்னை ஜீரோவாக்கிவிட்டனர் : முன்னாள் ரூட் தல!

என்னை ஜீரோவாக்கிவிட்டனர் : முன்னாள் ரூட் தல!

7 நிமிட வாசிப்பு

சென்னையில் கல்லூரி மாணவர்களின் ’ரூட் தல’ மோதலை தடுக்கும் வகையில் காவல்துறையினர் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், ரூட் தல உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்ட முன்னாள் மாணவர்களைக் கண்டுபிடித்து ...

விராட் கோலி தகர்த்த சாதனைகள்!

விராட் கோலி தகர்த்த சாதனைகள்!

7 நிமிட வாசிப்பு

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த விராட் கோலி, ஒருநாள் போட்டிகளில் பல சாதனைகளைத் தகர்த்தெறிந்துள்ளார்.

மாட்டுக் கறி டெலிவரி : ஜோமேட்டோ ஊழியர்கள் போராட்டம்!

மாட்டுக் கறி டெலிவரி : ஜோமேட்டோ ஊழியர்கள் போராட்டம்!

4 நிமிட வாசிப்பு

மாட்டுக் கறி, பன்றிக் கறி டெலிவரி செய்யக் கட்டாயப்படுத்துகிறது ஜோமேட்டோ என அதன் ஊழியர்கள் கொல்கத்தாவில் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

மோடியை தொடர்ந்து ஆதரிப்பேன்:  ஓ.பி. ரவீந்திரநாத்

மோடியை தொடர்ந்து ஆதரிப்பேன்: ஓ.பி. ரவீந்திரநாத்

4 நிமிட வாசிப்பு

அதிமுகவின் ஒரே ஒரு எம்.பி.யான ஓ.பி. ரவீந்திரநாத், “நாட்டை புதிதாக கட்டமைப்பதற்கான பணியில் பிரதமர் மோடிக்கு தொடர்ந்து ஆதரவாக இருப்பேன்” என்று கூறியுள்ளார்.

பாஜகவில் சர்வதேச வீராங்கனை!

பாஜகவில் சர்வதேச வீராங்கனை!

5 நிமிட வாசிப்பு

சர்வதேச மல்யுத்த வீராங்கனை பபிதா போகத் தனது தந்தை மகாவீர் போகத்துடன் இன்று (ஆகஸ்ட் 12) பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.

வெடிச் சத்தம்: பற்றி எரிந்த சரக்கு கப்பல்!

வெடிச் சத்தம்: பற்றி எரிந்த சரக்கு கப்பல்!

4 நிமிட வாசிப்பு

விசாகப்பட்டினம் துறைமுகம் அருகே நடுக்கடலில் சரக்கு கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கப்பலிலிருந்த 29 பேரில் 28 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஜெய் ஸ்ரீராம்: மிரட்டப்பட்ட இயக்குநர்!

ஜெய் ஸ்ரீராம்: மிரட்டப்பட்ட இயக்குநர்!

5 நிமிட வாசிப்பு

மத்திய அரசுக்கு எதிராக பதிவிட்டு வந்த பிரபல இயக்குநர் அனுராக் கஷ்யப், தன் குடும்பத்தினருக்கு வந்த தொடர் மிரட்டல்களால் டிவிட்டரிலிருந்து நிரந்தரமாக வெளியேறியுள்ளார்.

காஷ்மீர் களையிழந்த பக்ரீத்!

காஷ்மீர் களையிழந்த பக்ரீத்!

5 நிமிட வாசிப்பு

நாடுமுழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் காஷ்மீரில் கட்டுப்பாடுகளை ராணுவத்தினர் மீண்டும் அதிகரித்துள்ளனர். அங்கு பெரும்பாலான பகுதிகளில் தொழுகைக்கு பொது மக்கள் ...

விஜய் சேதுபதி யோசித்து பேச வேண்டும்: மாபா பாண்டியராஜன்

விஜய் சேதுபதி யோசித்து பேச வேண்டும்: மாபா பாண்டியராஜன் ...

4 நிமிட வாசிப்பு

காஷ்மீர் விவகாரம் ஜனநாயகத்துக்கு எதிரானது என விஜய் சேதுபதி தெரிவித்த கருத்துக்கு மாபா பாண்டியராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

அத்திவரதர் மோதல் :பொன்னையா கலெக்டரான பின்னணி!

அத்திவரதர் மோதல் :பொன்னையா கலெக்டரான பின்னணி!

6 நிமிட வாசிப்பு

அத்திவரதர் வைபவத்துக்காகக் காஞ்சியில் கூட்ட நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், விஐபி வரிசையில் உரிய பாஸ் இல்லாமல் பொது மக்களை அனுப்பியதாக, காவல் ஆய்வாளர் ஒருவரைக் காஞ்சி ஆட்சியர் ஒருமையில் பேசும் ...

2030இல் இந்தியா: முகேஷ் அம்பானி கணிப்பு!

2030இல் இந்தியா: முகேஷ் அம்பானி கணிப்பு!

5 நிமிட வாசிப்பு

2030ஆம் ஆண்டுக்குள் இந்தியப் பொருளாதாரம் 10 லட்சம் கோடி டாலர் மதிப்பை எட்டும் என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

விமான நிலைய விபத்து:  ஊழியர் படுகாயம்!

விமான நிலைய விபத்து: ஊழியர் படுகாயம்!

3 நிமிட வாசிப்பு

சென்னை விமான நிலையத்தின் மேற்கூரையில் பொருத்தியிருந்த டியூப்லைட் விழுந்ததில் ஊழியர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

மதுபான ரெய்டு: திமுக-அதிமுக டார்கெட் யார்?

மதுபான ரெய்டு: திமுக-அதிமுக டார்கெட் யார்?

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் நடத்தப்பட்ட மதுபான தொழிற்சாலை தொடர்பான ரெய்டில் 700 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.

பெருவெள்ளம்: கிராமமே மாயம்!

பெருவெள்ளம்: கிராமமே மாயம்!

7 நிமிட வாசிப்பு

கேரளாவில் பெய்துவரும் கனமழை, நிலச்சரிவால் புதுமலை என்ற கிராமமே இருந்த இடம் தெரியாமல் அழிந்துபோயுள்ளது. தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்திலும் மழை பாதிப்புகள் அதிகமாக இருக்கும் நிலையில் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக ...

சிபிஎஸ்இ கட்டண உயர்வு: பெற்றோர்கள் எதிர்ப்பு!

சிபிஎஸ்இ கட்டண உயர்வு: பெற்றோர்கள் எதிர்ப்பு!

3 நிமிட வாசிப்பு

பொதுத் தேர்வு மாணவர்களுக்கான தேர்வு கட்டணத்தை ரூ .750ல் இருந்து ரூ .1,500 வரை இரட்டிப்பாக்கி மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) எடுத்த முடிவை அகில இந்திய பெற்றோர் சங்கம் கடுமையாக எதிர்த்துள்ளது.

கோலி சதத்தால் இந்தியா வெற்றி!

கோலி சதத்தால் இந்தியா வெற்றி!

5 நிமிட வாசிப்பு

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

சிவகார்த்தியின் செப்டம்பர் கொண்டாட்டம்!

சிவகார்த்தியின் செப்டம்பர் கொண்டாட்டம்!

3 நிமிட வாசிப்பு

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இஸ்ரோவின் தந்தைக்கு இன்று பிறந்தநாள்!

இஸ்ரோவின் தந்தைக்கு இன்று பிறந்தநாள்!

4 நிமிட வாசிப்பு

இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என்று போற்றப்படும் விக்ரம் அம்பாலால் சாராபாயின் 100ஆவது பிறந்த நாளான இன்று, அவரைக் கௌரவிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் டூடுள் வெளியிட்டுள்ளது.

உதயநிதியின் பேட்ட Vs விஸ்வாசம்!

உதயநிதியின் பேட்ட Vs விஸ்வாசம்!

8 நிமிட வாசிப்பு

தமிழ் சினிமா 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 படங்களை வெளியிட்டது. சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம், பிரபுதேவா நடித்த குலேபகாவலி, விமல் நடித்த மன்னர் வகையறா, அனுஷ்கா நடித்த பாகமதி, விக்ரம் நடித்த ஸ்கெட்ச் ஆகியவை முக்கியமான ...

திருவாரூர் : மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியவர் கைது!

திருவாரூர் : மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியவர் கைது! ...

3 நிமிட வாசிப்பு

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

காஷ்மீர்: பிபிசி விளக்கம்!

காஷ்மீர்: பிபிசி விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

ஜம்மு காஷ்மீரில் கடந்த ஒரு வாரமாக நிலவி வரும் நிலைமைகள் குறித்து சர்வதேச ஊடகங்கள் பிபிசி, கார்டியன் உள்ளிட்டவை செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

அமெரிக்கா செல்லும் முதல்வர்!

அமெரிக்கா செல்லும் முதல்வர்!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 14 நாட்கள் அரசு முறை பயணமாக வெளிநாடுகளுக்குச் செல்லவுள்ளார்.

நீலகிரியிலிருந்து ஒரு நேரடி வேண்டுகோள்..!

நீலகிரியிலிருந்து ஒரு நேரடி வேண்டுகோள்..!

11 நிமிட வாசிப்பு

எங்களை இப்படியே விட்டுவிடுங்கள். உதவி பெறுவதற்குத் தகுதியற்றவர்கள் நாங்கள். நான் நீலகிரிக்காகத்தான் பேசுகிறேன். நீலகிரியில் இருந்துதான் பேசுகிறேன்.

இன்ஸ்பெக்டரைத் திட்டிய மாவட்ட ஆட்சியர்: வலுக்கும் எதிர்ப்புகள்!

இன்ஸ்பெக்டரைத் திட்டிய மாவட்ட ஆட்சியர்: வலுக்கும் எதிர்ப்புகள்! ...

6 நிமிட வாசிப்பு

அத்திவரதரை தரிசிக்க நாள்தோறும் அதிகளவில் பக்தர்கள் காஞ்சிபுரத்தில் குவிந்து வருகின்றனர். தரிசனத்துக்காக காவல் உயரதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஷிப்ட் முறையில் பாதுகாப்பு அளித்து வருகிறார்கள். இந்த நிலையில் ...

பக்ரீத் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து!

பக்ரீத் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து!

7 நிமிட வாசிப்பு

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப் ஆடியோவால் திணறும் ‘ரெட்’ திருச்சி!

வாட்ஸ் அப் ஆடியோவால் திணறும் ‘ரெட்’ திருச்சி!

9 நிமிட வாசிப்பு

ஜெயம் ரவி நடிப்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் வரும் 15ஆம் தேதி ரிலீஸாக உள்ள படம் கோமாளி. படத்தின் டீசர் வெளியானபோது ரஜினியை நக்கல் அடித்திருக்கிறார்கள் என சர்ச்சை எழுந்தது. பின்னர், அந்தக் காட்சியை நீக்கிவிட தயாரிப்பாளர், ...

துரைமுருகன் சொந்த ஊர் ரிசல்ட்!

துரைமுருகன் சொந்த ஊர் ரிசல்ட்!

5 நிமிட வாசிப்பு

வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை சுமார் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வென்றிருந்தாலும்... அவரது தந்தை துரைமுருகனின் சொந்த ஊரில், உள்ள சொந்த பூத் ...

மணிகண்டன் - உடுமலை ராதாகிருஷ்ணன் - வேலுமணி:  எடப்பாடியின்  கில்லாடி அரசியல்!

மணிகண்டன் - உடுமலை ராதாகிருஷ்ணன் - வேலுமணி: எடப்பாடியின் ...

7 நிமிட வாசிப்பு

அமைச்சர் மணிகண்டன் பதவி பறிக்கப்பட்டதன் பின்னாலும், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகத்தின் தலைவராக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டதன் பின்னாலும் இன்னுமொரு பின்னணி தலைமைச் செயலக வட்டாரங்களில் ...

திரை தரிசனம் 14: லெமன் ட்ரீ

திரை தரிசனம் 14: லெமன் ட்ரீ

10 நிமிட வாசிப்பு

அரசின் பூட்ஸ் கால்கள் உங்கள் நிலத்தில் பதியும்போது, எறும்புகளுடன் சேர்ந்து, உங்கள் சுதந்திரமும் நசுங்கத் தொடங்கினால் உங்களால் எந்த எல்லை வர போராட முடியும்? உங்கள் ஒரே ஆதாரமான நிலத்தை, அதிகாரம் அச்சுறுத்தலாகச் ...

வேலைவாய்ப்பு: காஞ்சிபுரம் கூட்டுறவு சங்கத்தில் பணி!

வேலைவாய்ப்பு: காஞ்சிபுரம் கூட்டுறவு சங்கத்தில் பணி! ...

2 நிமிட வாசிப்பு

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் காஞ்சிபுரம் மாவட்ட கடன் சங்கங்கள் மற்றும் கடனற்ற சங்கங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் ...

பக்ரீத் ஸ்பெஷல்: செட்டிநாடு மட்டன் பிரியாணி

பக்ரீத் ஸ்பெஷல்: செட்டிநாடு மட்டன் பிரியாணி

7 நிமிட வாசிப்பு

உணவு சிறக்க உவர்ப்பு, புளிப்பு, கார்ப்பு, துவர்ப்பு, கசப்பு, இனிப்பு ஆகிய அறுசுவைகள் தேவை. ஆனால், விருந்து சிறக்க இந்த அறுசுவைகள் மட்டும் போதாது. அறுசுவைகளோடு சேர்த்து அன்பு, உபசரிப்பு, புன்சிரிப்பு என நவசுவைகள் ...

திங்கள், 12 ஆக 2019