மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 15 ஜன 2021

சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!

சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!

சினிமாத் துறையின் கட்டப் பஞ்சாயத்து மற்றும் சிண்டிகேட் பிரச்சினைகளால் யாரோ ஒருவர் உயிரிழக்கும்போதோ அல்லது பெரிய நட்சத்திரங்கள் மேடையில் கலங்கும்போதோ மட்டுமே பூதாகரப்படுத்தப்படும் சினிமா சேல்ஸ் பிரச்சினைகள் தற்போது வேறு வடிவம் பெற்றிருக்கின்றன. சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் திரைப்படம் ஏற்படுத்திய நஷ்டத்தால், ஜெயம் ரவி நடித்துள்ள கோமாளி படத்துக்கு திருச்சி ஏரியாவில் கிட்டத்தட்ட தடை போடப்பட்டிருக்கிறது.

கோமாளி படத்துக்கு தியேட்டர் ஒதுக்காமல், மிஸ்டர் லோக்கல் படத்தின் நஷ்டத்தை மீண்டும் எடுத்துவிடலாம் என்ற எண்ணத்துடன் இயங்கும் திருச்சி ஏரியா திரையரங்க உரிமையாளர்களுக்கு எதிராக தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் எடுக்கப்படும் முயற்சிகள் குறித்த ஆடியோ ஆதாரத்துடனான முழு தகவல்கள் அடங்கிய கட்டுரை நாளை(12/08/2019) காலை 7 மணி அப்டேட்டில்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நக்கல்-துரைமுருகன் அப்செட்!


வேலூர்: தேர்தல் முடிவை மாற்றிய சீமான்


எடப்பாடி அமைச்சரவையில் புதிய அமைச்சர் யார்?


தினகரன் உத்தரவு: புலம்பும் பழனியப்பன்


விஜய் பட ஷூட்டிங்: விபத்தில் சிக்கியவர் மரணம்!


ஞாயிறு, 11 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon