மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 27 ஜன 2021

அதிமுக, திமுக: சட்டமன்றம் வாரியாக வாக்கு நிலவரம்!

அதிமுக, திமுக: சட்டமன்றம் வாரியாக வாக்கு நிலவரம்!வெற்றிநடை போடும் தமிழகம்

வேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றிபெற்றார். அவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 4,85,340. அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 4,77,199 வாக்குகள் பெற்றார். திமுக 47.3% வாக்குகளையும், அதிமுக 46.51% வாக்குகளையும் பெற்றது.

இந்த சூழலில் சட்டமன்றத் தொகுதி வாரியாக அதிமுக, திமுக பெற்ற வாக்கு நிலவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி தொகுதிகளில் திமுக முன்னிலை பெற்றது. கே.வி.குப்பம், குடியாத்தம், அணைக்கட்டு தொகுதிகளில் திமுகவை விட அதிமுக கூடுதல் வாக்குகளைப் பெற்றது.

சட்டமன்றம் வாரியாக வாக்கு நிலவரம்

வேலூர்

திமுக - 78901

அதிமுக - 72626

வித்தியாசம் - 6374

அணைக்கட்டு

அதிமுக - 88770

திமுக - 79231

வித்தியாசம் - 9539

குடியாத்தம்

அதிமுக - 94178

திமுக - 82887

வித்தியாசம் - 11291

கேவி குப்பம்

அதிமுக - 80100

திமுக - 71991

வித்தியாசம் - 8109

வாணியம்பாடி

திமுக - 92599

அதிமுக - 70248

வித்தியாசம் - 22311

ஆம்பூர்

திமுக - 79371

அதிமுக - 70768

வித்தியாசம் - 8603

சனி, 10 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon