மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 ஆக 2019

வேலைவாய்ப்பு : சென்னை ஐஐடியில் பணி!

வேலைவாய்ப்பு : சென்னை ஐஐடியில் பணி!

சென்னை ஐஐடியில் காலியாக உள்ள உதவி ஆராய்ச்சியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை : உதவி ஆராய்ச்சியாளர்.

பணியிடம் : 1

ஊதியம் : ரூ.20.000/-

கல்வித் தகுதி : மேலாண்மை அல்லது சமூக அறிவியலில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி : 27.08.2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கைக் கிளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: வெற்றிக்கு திமுக திணறியது ஏன்?


திமுகவை முந்தித் தள்ளிய முஸ்லீம்கள்: வேலூர் நிலவரம்!


கலைஞர் சிலை திறப்பு பொதுக்கூட்டம்: வருத்தத்தில் வைகோ


மணிகண்டனை கண்டு கொள்ளாத ஓ.பன்னீர்வருகிறார் 90’ஸ் ரஜினி?


தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கிகள் இயங்காது!

5 நிமிட வாசிப்பு

தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கிகள் இயங்காது!

மீண்டும் கொரோனா: சென்னையில் கட்டுப்பாடுகள்!

3 நிமிட வாசிப்பு

மீண்டும் கொரோனா: சென்னையில் கட்டுப்பாடுகள்!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி!

சனி 10 ஆக 2019