மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 9 ஆக 2019
டிஜிட்டல் திண்ணை: வெற்றிக்கு திமுக திணறியது ஏன்?

டிஜிட்டல் திண்ணை: வெற்றிக்கு திமுக திணறியது ஏன்?

13 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆன் செய்ததும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது. லொக்கேஷன் வேலூர் காட்டியது. வாட்ஸ் அப்பில் இருந்து முதலில் இரு தொகுதி தேர்தலுக்கான முடிவுகள் வந்தன.

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு!

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு!

6 நிமிட வாசிப்பு

ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிப்பரப்புத் துறை அமைச்சகம் திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகளை வழங்கி வருகிறது. வழக்கமாக ஏப்ரல் மாதமே தேசிய விருதுகளுக்கான அறிவிப்பு வெளியாகும். ஆனால், நடந்து ...

’ஒரு நாடு ஒரு ரேஷன் கார்டு’ திட்டம் தொடக்கம்!

’ஒரு நாடு ஒரு ரேஷன் கார்டு’ திட்டம் தொடக்கம்!

4 நிமிட வாசிப்பு

மத்திய அரசின் ஒரு நாடு - ஒரு ரேஷன் கார்டு திட்டம் இன்று முதற்கட்டமாக நான்கு மாநிலங்களில் தொடங்கப்பட்டுள்ளது.

அதிமுகதான் வென்றது: ஜெயக்குமார்

அதிமுகதான் வென்றது: ஜெயக்குமார்

4 நிமிட வாசிப்பு

வேலூர் மக்களவைத் தேர்தலைப் பொருத்தவரை அதிமுகதான் வெற்றிபெற்றுள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

திருமணத்திற்கு தயாராகும் தமன்னா

திருமணத்திற்கு தயாராகும் தமன்னா

4 நிமிட வாசிப்பு

நடிகை தமன்னா தனது திருமணம் குறித்த தகவல்களை தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரம்: அமெரிக்காவின் நிலை?

காஷ்மீர் விவகாரம்: அமெரிக்காவின் நிலை?

4 நிமிட வாசிப்பு

ஜம்மு காஷ்மீர் தொடர்பான பிரச்சினையானது இந்தியா - பாகிஸ்தான் இடையேயான இருதரப்புப் பிரச்சினை எனவும் அதை அவர்கள்தான் பேசித் தீர்க்க வேண்டும் எனவும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

ஆளுங்கட்சி-எதிர்க்கட்சி: சீமான் விளக்கம்!

ஆளுங்கட்சி-எதிர்க்கட்சி: சீமான் விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

தேர்தலில் வாக்காளர்களுக்கு அதிகமாக பணம் தருவது ஆளுங்கட்சி என்றும் குறைவாக பணம் தருவது எதிர்க்கட்சி என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான விமர்சித்துள்ளார்.

கடைசி குண்டை நினைவுகூறும் படக்குழு!

கடைசி குண்டை நினைவுகூறும் படக்குழு!

4 நிமிட வாசிப்பு

பா.இரஞ்சித் தயாரிப்பில் தயாராகிவரும் இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு படத்தின் புதிய போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

கீர்த்திக்கு ஆர்மி ஆரம்பிக்கலையா: அப்டேட் குமாரு

கீர்த்திக்கு ஆர்மி ஆரம்பிக்கலையா: அப்டேட் குமாரு

8 நிமிட வாசிப்பு

நம்ம பசங்க மீம் போட்டு யார் யாரை எல்லாமோ கழுவி ஊத்திருக்காங்க; ஓவர் நைட்டுல ரொம்ப பேரை பிரபலமாக்கிவிட்ருக்காங்க. இந்த கீர்த்தி சுரேஷ் ஃபேஸ் ரியாக்‌ஷனை மட்டும் எடுத்து ஒரு சீசன் புல்லா எடுத்து மீம் போட்டுகிட்டு ...

அமித்ஷாவுக்கு மதுரை வழக்கறிஞரின் கடிதம்!

அமித்ஷாவுக்கு மதுரை வழக்கறிஞரின் கடிதம்!

4 நிமிட வாசிப்பு

காஷ்மீரில் சொத்து வாங்க அனுமதி கேட்டு உள் துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மதுரை வழக்கறிஞர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.

ஜெகன் தந்த ஒப்புதல்!

ஜெகன் தந்த ஒப்புதல்!

3 நிமிட வாசிப்பு

சென்னையின் தண்ணீர் தேவைக்காக கிருஷ்ணா நதி நீரை திறக்க ஆந்திர முதல்வர் ஒப்புக்கொண்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

அஜித் இயக்குநருடன் இணைந்த ஆதி!

அஜித் இயக்குநருடன் இணைந்த ஆதி!

4 நிமிட வாசிப்பு

ஹிப் ஹாப் ஆதி நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு ஹெச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதவுள்ளார்.

மழையால் உயிரிழப்பு: குடும்பத்துக்கு 10 லட்சம்!

மழையால் உயிரிழப்பு: குடும்பத்துக்கு 10 லட்சம்!

7 நிமிட வாசிப்பு

கனமழை, வெள்ளம், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

வீராங்கனை டுட்டீக்கு விசா கிடைக்குமா?

வீராங்கனை டுட்டீக்கு விசா கிடைக்குமா?

3 நிமிட வாசிப்பு

ஐரோப்பாவில் நடைபெறும் தடகளப் போட்டிகளில் பங்கேற்பதற்கு விசாவை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத் துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார் டுட்டீ சந்த்.

வேலூர்: கோட்டையைக் கைப்பற்றிய திமுக!

வேலூர்: கோட்டையைக் கைப்பற்றிய திமுக!

6 நிமிட வாசிப்பு

வேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை வீழ்த்தி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார்.

திமுகவை முந்தித் தள்ளிய முஸ்லீம்கள்: வேலூர் நிலவரம்!

திமுகவை முந்தித் தள்ளிய முஸ்லீம்கள்: வேலூர் நிலவரம்! ...

7 நிமிட வாசிப்பு

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு கடந்த 5ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதிமுக சார்பில் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகமும், திமுக சார்பில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தும் பிரதான போட்டியாளர்களாக இருந்தனர்.

”காஷ்மீரில்  பெரிய அளவு போராட்டம் இல்லை”: ஆளுநரின் ஆலோசகர் விஜயகுமார் ஐபிஎஸ் பேட்டி!

”காஷ்மீரில் பெரிய அளவு போராட்டம் இல்லை”: ஆளுநரின் ஆலோசகர் ...

7 நிமிட வாசிப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 370ஆவது பிரிவு நீக்கப்படுவதாக ஆகஸ்டு 5ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அதற்கு சில நாட்கள் முன்பிருந்தே பதற்றத்தில் இருந்த ...

நேர்கொண்ட பார்வை: கலெக்‌ஷன் எப்படி?

நேர்கொண்ட பார்வை: கலெக்‌ஷன் எப்படி?

6 நிமிட வாசிப்பு

போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் நேற்று வெளியான படம் நேர்கொண்ட பார்வை.

டிஎன்பிஎல்: மதுரை த்ரில் வெற்றி!

டிஎன்பிஎல்: மதுரை த்ரில் வெற்றி!

4 நிமிட வாசிப்பு

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் காரைக்குடி அணியை வீழ்த்தியது மதுரை அணி.

வேலைவாய்ப்பில் நம்பிக்கையற்ற இந்தியர்கள்!

வேலைவாய்ப்பில் நம்பிக்கையற்ற இந்தியர்கள்!

4 நிமிட வாசிப்பு

இந்தியர்கள் தங்களது வேலையில் முன்னேற்றம் காண்பதில் குறைவான நம்பிக்கை கொண்டிருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

பாலாஜி சக்திவேல் - மணிரத்னம்: புதிய கூட்டணி!

பாலாஜி சக்திவேல் - மணிரத்னம்: புதிய கூட்டணி!

3 நிமிட வாசிப்பு

தமிழ் சினிமாவில் மற்ற துறைகளில் உள்ளவர்கள் நடிப்பு பக்கம் திரும்புவது தொடர்ந்து வந்தாலும் இயக்குநர்கள் நடிகராக அறிமுகமாவது சற்று அதிகமாகவே உள்ளது.

சி.எம் (எ) கேப்மாரி படக்குழுவினரைக் கைது செய்க!

சி.எம் (எ) கேப்மாரி படக்குழுவினரைக் கைது செய்க!

4 நிமிட வாசிப்பு

‘சி.எம் (எ) கேப்மாரி’ என்னும் படத்தை உருவாக்கி வரும் படக்குழுவினரைக் கைது செய்ய வேண்டும்.

கோவை நீலகிரியில் மழை : நான்கு பேர் பலி!

கோவை நீலகிரியில் மழை : நான்கு பேர் பலி!

6 நிமிட வாசிப்பு

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக கோவை, நீலகிரி பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழையின் காரணமாக நிலச்சரிவு மற்றும் வீடு சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ...

சிறந்த நடிகராக விஜய் சேதுபதி தேர்வு!

சிறந்த நடிகராக விஜய் சேதுபதி தேர்வு!

4 நிமிட வாசிப்பு

விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக மெல்போர்ன் இந்திய திரைப்பட விருது விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளார்.

அன்பரசு மரணத்தில் மர்மம்: மகள்  புகார்!

அன்பரசு மரணத்தில் மர்மம்: மகள் புகார்!

4 நிமிட வாசிப்பு

முன்னாள் எம்.பி அன்பரசு மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது மகள் சுமதி காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

ஜெ. பயோபிக்கில் எம்.ஜி.ஆராக அரவிந்தசாமி?

ஜெ. பயோபிக்கில் எம்.ஜி.ஆராக அரவிந்தசாமி?

4 நிமிட வாசிப்பு

ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாகும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் பயோபிக்கான தலைவி படத்தில் அரவிந்த் சாமி எம்.ஜி.ஆராக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்துக்கு 525 எலெக்ட்ரிக் பேருந்துகள்!

தமிழகத்துக்கு 525 எலெக்ட்ரிக் பேருந்துகள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் 525 எலெக்ட்ரிக் பேருந்துகளை இயக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஆகஸ்ட் 15-ல் குருஷேத்திரம்!

ஆகஸ்ட் 15-ல் குருஷேத்திரம்!

4 நிமிட வாசிப்பு

அர்ஜுன் கர்ணனாகவும், சிநேகா திரெளபதியாகவும் நடித்துள்ள குருஷேத்திரா என்ற கன்னட திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.

வைகோ பின்னணியில் பாஜகவா? தமிழிசை

வைகோ பின்னணியில் பாஜகவா? தமிழிசை

4 நிமிட வாசிப்பு

காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ்-மதிமுக இடையேயான மோதல் குறித்து தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார்.

பிகில்: உருவான பிரம்மாண்ட செட்!

பிகில்: உருவான பிரம்மாண்ட செட்!

3 நிமிட வாசிப்பு

விஜய் நடிக்கும் பிகில் படத்திற்காக சென்னை எழும்பூர் ரயில்நிலையத்தைப் போன்று செட் அமைக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா சென்ற தமிழக அமைச்சர்கள்!

ஆந்திரா சென்ற தமிழக அமைச்சர்கள்!

3 நிமிட வாசிப்பு

மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி .வேலுமணி ஆகியோர் இன்று (ஆகஸ்ட் 9) ஆந்திரா சென்றுள்ளனர்.

ரகுல் ஆடும்  ‘பெல்லி டான்ஸ்’!

ரகுல் ஆடும் ‘பெல்லி டான்ஸ்’!

3 நிமிட வாசிப்பு

ரகுல் பிரீத் தான் நடிக்கும் புதிய படத்திற்காக பெல்லி டான்ஸ் பயிற்சி எடுத்துள்ளார்.

காஷ்மீருக்குப் புதிய விடியல்: பிரதமர் உரை!

காஷ்மீருக்குப் புதிய விடியல்: பிரதமர் உரை!

7 நிமிட வாசிப்பு

ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

வேலூரில் யாருக்கு வெற்றி? சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை!

வேலூரில் யாருக்கு வெற்றி? சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை! ...

6 நிமிட வாசிப்பு

ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற்ற வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (ஆகஸ்ட் 9) நடைபெறவுள்ளது.

மணிகண்டனை கண்டு கொள்ளாத ஓ.பன்னீர்

மணிகண்டனை கண்டு கொள்ளாத ஓ.பன்னீர்

4 நிமிட வாசிப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி யால் பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர் மணிகண்டன் இனி முதல்வரை சந்திக்க போவதில்லை என நேற்று மதுரை விமான நிலையத்தில் பேட்டி கொடுத்தார்.

வேலுமணி - எடப்பாடி: வீடியோ சவால்!

வேலுமணி - எடப்பாடி: வீடியோ சவால்!

7 நிமிட வாசிப்பு

மழைநீர் சேகரிப்பை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு செயல்படுத்துவோம் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ‘மழை நீர் சவால்’ என்ற பெயரில் ஒரு வீடியோவை ஆகஸ்ட் 6ஆம் தேதி வெளியிட்டிருந்தார். இதற்குப் பதில் சொல்வது போல, முதல்வர் ...

‘ஆயிரம் கோடிகளில்’ ஊழலுக்கு வாய்ப்பு!

‘ஆயிரம் கோடிகளில்’ ஊழலுக்கு வாய்ப்பு!

8 நிமிட வாசிப்பு

பிஎஸ்என்எல் பொதுத் துறை நிறுவனத்தின் நிலுவையில் இருக்கும் கோடிக்கணக்கான அளவில் உள்ள கடன்களை ரத்து செய்யும் நோக்கத்தில், அந்நிறுவனத்தின் சொத்துகளை விற்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் ஆயிரம் ...

தீபாவளிக்கு தனுஷின் டபுள் ட்ரீட்!

தீபாவளிக்கு தனுஷின் டபுள் ட்ரீட்!

3 நிமிட வாசிப்பு

வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகும் அசுரன் படத்தின் வெளியீட்டுத் தேதியை தனுஷ் வெளியிட்டுள்ளார்.

கடன் வாங்க தயங்காத இந்தியர்கள்!

கடன் வாங்க தயங்காத இந்தியர்கள்!

4 நிமிட வாசிப்பு

இந்திய மக்களில் பாதிக்கும் மேலானோர் தங்களது வாழ்க்கை மேம்பாட்டுக்காகக் கடன் வாங்க தயக்கம் காட்டுவதில்லை என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.

நீலகிரி, கோவை: தொடரும் கனமழை!

நீலகிரி, கோவை: தொடரும் கனமழை!

6 நிமிட வாசிப்பு

கோவை, நீலகிரி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக இரு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மனித சந்தைக்கான நுகர்வுக் கொலைகள்!

மனித சந்தைக்கான நுகர்வுக் கொலைகள்!

17 நிமிட வாசிப்பு

இந்திய நாட்டின் பிரதமர் டிஸ்கவரி சேனலில் தோன்றவிருக்கும் தொடரின் முன்னோட்ட காணொலி வலைதளங்களில் பரவத் தொடங்கிய அதே நாளில் ஒரு கணக்கெடுப்பை வெளியிடுகிறார், பெருமதிப்பிற்குரிய பிரதமர். அது ஜூலை 29, தேசிய புலிகள் ...

விஜய் சேதுபதிக்கு அழுத்தம் தரப்படுகிறதா?

விஜய் சேதுபதிக்கு அழுத்தம் தரப்படுகிறதா?

7 நிமிட வாசிப்பு

இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் பயோபிக் ‘800’ படத்திலிருந்து விஜய் சேதுபதி வெளியேறுகிறார் எனச் செய்திகள் வலம்வருகின்றன.

வேலைவாய்ப்பு: ரெப்கோ வங்கியில் பணி!

வேலைவாய்ப்பு: ரெப்கோ வங்கியில் பணி!

3 நிமிட வாசிப்பு

ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மழையால் ரத்தான போட்டி!

மழையால் ரத்தான போட்டி!

2 நிமிட வாசிப்பு

இந்திய, மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டுள்ளது.

சிறு விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டம்!

சிறு விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டம்!

3 நிமிட வாசிப்பு

மத்திய அரசின் சிறு விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டம் இன்று தொடங்கப்படுகிறது.

கலைஞர் சிலை திறப்பு பொதுக்கூட்டம்: வருத்தத்தில் வைகோ

கலைஞர் சிலை திறப்பு பொதுக்கூட்டம்: வருத்தத்தில் வைகோ ...

4 நிமிட வாசிப்பு

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவரும், தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராகப் பதவி வகித்தவருமான கலைஞரின் நினைவு நாள் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 7) அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை கோடம்பாக்கத்திலுள்ள முரசொலி ...

விமர்சனம்: நேர்கொண்ட பார்வை

விமர்சனம்: நேர்கொண்ட பார்வை

6 நிமிட வாசிப்பு

சமூகத்தின் ஆணாதிக்க மனநிலையின் பிரதிபலிப்பாக வெளியாகிய இந்தி ‘பிங்க்’, தமிழில் அஜித் நடிப்பதால், அவரது ரசிகர்களை மனதில் கொண்டு சற்று நிறம் மாறி வெளியாகியிருக்கிறது.

கிச்சன் கீர்த்தனா: மாப்பிள்ளை சம்பா அவல் ஆப்பம்

கிச்சன் கீர்த்தனா: மாப்பிள்ளை சம்பா அவல் ஆப்பம்

5 நிமிட வாசிப்பு

எங்கு பார்த்தாலும் சிறுதானியங்களைப் பற்றியே பேச்சு. கேன்டீன்கள் தொடங்கி ஸ்டார் ஹோட்டல் வரை சகல இடங்களிலும் சிறுதானிய உணவுகளுக்கே மவுசு. இட்லி, தோசையில் தொடங்கி பிரியாணி வரை எதையும் சிறுதானியங்களில் சமைக்கலாம் ...

ஓய்வை அறிவித்த ஆம்லா

ஓய்வை அறிவித்த ஆம்லா

3 நிமிட வாசிப்பு

தென்னாப்பிரிக்க அணியின் முன்னணி வீரர் ஆம்லா கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

வெள்ளி, 9 ஆக 2019