மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 5 ஆக 2019
370 நீக்கம் :அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு!

370 நீக்கம் :அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பை அதிகரிக்க ...

4 நிமிட வாசிப்பு

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பைப் பலப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

டிஜிட்டல் திண்ணை: வேலூரில் எதிரொலித்த காஷ்மீர்

டிஜிட்டல் திண்ணை: வேலூரில் எதிரொலித்த காஷ்மீர்

9 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆன் செய்ததும், வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது. லொக்கேஷன் வேலூர் காட்டியது.

காஷ்மீர்: மக்களவையில் தாக்கல்; மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

காஷ்மீர்: மக்களவையில் தாக்கல்; மாநிலங்களவையில் நிறைவேற்றம்! ...

6 நிமிட வாசிப்பு

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370 ஐ நீக்கும் மசோதா மாநிலங்களவையைத் தொடர்ந்து மக்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டது.

காஷ்மீர் இனி உலகப் பிரச்சினை: வைகோ

காஷ்மீர் இனி உலகப் பிரச்சினை: வைகோ

5 நிமிட வாசிப்பு

இனி காஷ்மீர் உள்நாட்டுப் பிரச்சினையாக இருக்காது என்று மாநிலங்களவையில் வைகோ தெரிவித்துள்ளார்.

காஷ்மீர்-தமிழகத்துக்கு என்ன உத்தரவாதம்: திருச்சி சிவா

காஷ்மீர்-தமிழகத்துக்கு என்ன உத்தரவாதம்: திருச்சி சிவா ...

5 நிமிட வாசிப்பு

காஷ்மீர் போல தமிழகத்தை யூனியன் பிரதேசமாக மாற்றமாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் என்று மாநிலங்களவையில் திருச்சி சிவா கேள்வி எழுப்பியுள்ளார்.

கலைஞர் செய்த தவறு: கனிமொழி

கலைஞர் செய்த தவறு: கனிமொழி

4 நிமிட வாசிப்பு

சிதைந்து போவதோ செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் கருத்தரங்கம் சென்னையில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி மாலை நடந்தது. திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் மகளிர் அணி சார்பில் நடந்த இந்த கருத்தரங்கத்தில் திமுக எம்.பி.க்கள் கனிமொழி, ...

போராட்டத்தின் ஆவணமா ‘மெரினா புரட்சி’?

போராட்டத்தின் ஆவணமா ‘மெரினா புரட்சி’?

18 நிமிட வாசிப்பு

பாரம்பரியமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தை மாதம் நடைபெறும் ஜல்லிகட்டு, எருது கட்டுவிழாக்கள் பிரபலமானவை. கடந்த சில ஆண்டுகளாக இவ்விழாக்களை நடத்துவதற்கு சட்டரீதியாக தடை விதிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் மழை நீடிக்கும்!

தமிழகத்தில் மழை நீடிக்கும்!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை மற்ற மாநிலங்களுக்கும் இதே நிலைதான்: ப.சிதம்பரம்

நாளை மற்ற மாநிலங்களுக்கும் இதே நிலைதான்: ப.சிதம்பரம் ...

4 நிமிட வாசிப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு இழைக்கப்பட்ட இந்த அரசியலமைப்பு அநீதி நாளை மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் இழைக்கப்படலாம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார்.

விஜய் சேதுபதி படத்தில் இரு நாயகிகள்!

விஜய் சேதுபதி படத்தில் இரு நாயகிகள்!

3 நிமிட வாசிப்பு

விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார் படத்தில் மஞ்சிமா மோகன் இணைந்துள்ளார்.

இது ஒரே நாளில் எடுத்த முடிவல்ல: நிர்மலா சீதாராமன்

இது ஒரே நாளில் எடுத்த முடிவல்ல: நிர்மலா சீதாராமன்

5 நிமிட வாசிப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கும் முடிவை ஒரே நாளில் எடுக்கவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அத்திவரதர் : சுகி சிவத்தின் பேச்சும் விளக்கமும்!

அத்திவரதர் : சுகி சிவத்தின் பேச்சும் விளக்கமும்!

5 நிமிட வாசிப்பு

பிரபல ஆன்மீக பேச்சாளர் சுகி சிவம், அத்திவரதர் தொடர்பாகப் பேசிய 35 நொடி ஓடக்கூடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் சுகி சிவம் ,”அத்திவரதப்பா புத்தி வராதப்பா… இவ்வளவு நாள் நம்ம ஊர் கோயில்களில் ...

காஷ்மீர் ஃபியூட்டிபுல் காஷ்மீர்: அப்டேட் குமாரு

காஷ்மீர் ஃபியூட்டிபுல் காஷ்மீர்: அப்டேட் குமாரு

8 நிமிட வாசிப்பு

காஷ்மீரை ரெண்டா பிரிச்சு, சிறப்பு அந்தஸ்தை எல்லாம் ரத்து பண்ணிட்டாங்கன்னு டிவிட்டர், ஃபேஸ்புக் பக்கமும் கலவரமா கெடக்கு. அண்ணாச்சி ஒருத்தர் ‘காஷ்மீர் ஃபியூட்டிபுல் காஷ்மீர்’ன்னு பாட்டு பாடிகிட்டே குஷி மூடுல ...

அஜித் 60: ரஹ்மான் இணைகிறாரா?

அஜித் 60: ரஹ்மான் இணைகிறாரா?

3 நிமிட வாசிப்பு

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்டபார்வை திரைப்படம் ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அஜித் நடிக்கும் அடுத்தப் படம் பற்றிய தகவல்கள் வெளியாகிவருகின்றன.

திமுகவை இரண்டாக பிரித்துவிடுவோம்: ராஜேந்திர பாலாஜி

திமுகவை இரண்டாக பிரித்துவிடுவோம்: ராஜேந்திர பாலாஜி

4 நிமிட வாசிப்பு

எடப்பாடி ஆட்சியைக் கவிழ்க்க நினைத்தால் திமுகவை இரண்டாகப் பிரித்துவிடுவோம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோமாளி:  நீக்கப்பட்ட ரஜினி காட்சிகள்!

கோமாளி: நீக்கப்பட்ட ரஜினி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

கோமாளி படத்தில் ரஜினிகாந்தின் அரசியல் வருகையை பகடி செய்யும் காட்சிகள் நீக்கப்படும் என தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலினுக்கு மெகபூபா முஃப்தி நன்றி!

ஸ்டாலினுக்கு மெகபூபா முஃப்தி நன்றி!

4 நிமிட வாசிப்பு

காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். காஷ்மீர் மக்களின் ஒப்புதல் இன்றி மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருப்பது என்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது எனத் தெரிவித்துள்ளார். ...

சத்தமேயில்லாமல் ‘பேக்-அப்’ சொன்ன ‘சைலன்ஸ்’ டீம்!

சத்தமேயில்லாமல் ‘பேக்-அப்’ சொன்ன ‘சைலன்ஸ்’ டீம்!

4 நிமிட வாசிப்பு

மாதவன் - அனுஷ்கா நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் சைலன்ஸ் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

உன்னாவ் பெண்: எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை!

உன்னாவ் பெண்: எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை!

5 நிமிட வாசிப்பு

உன்னாவ் பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சையளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெட்ரோல் பங்க்குகள் அமைப்பது கொள்கை முடிவு: மத்திய அரசு!

பெட்ரோல் பங்க்குகள் அமைப்பது கொள்கை முடிவு: மத்திய அரசு! ...

4 நிமிட வாசிப்பு

புதிய பெட்ரோல் பங்க்குகள் அமைப்பது அரசின் கொள்கை முடிவு என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கிராமத்துப் பின்னணியில் சசிக்குமார் - ஜோ

கிராமத்துப் பின்னணியில் சசிக்குமார் - ஜோ

4 நிமிட வாசிப்பு

சரவணன் இயக்கத்தில் சசிக்குமார், ஜோதிகா நடிக்கும் புதிய படம் கிராமத்துப் பின்னணியில் உருவாகவிருக்கிறது.

காஷ்மீர் - 370: மாநிலங்களவையில் கடும் அமளி!

காஷ்மீர் - 370: மாநிலங்களவையில் கடும் அமளி!

6 நிமிட வாசிப்பு

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனப் பிரிவு 370ஐ நீக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

வேலூர் தேர்தல்: விறுவிறு வாக்குப் பதிவு!

வேலூர் தேர்தல்: விறுவிறு வாக்குப் பதிவு!

4 நிமிட வாசிப்பு

வேலூர் மக்களவைத் தேர்தலில் விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

370 நீக்கம்:  அதிமுக ஆதரவு!

370 நீக்கம்: அதிமுக ஆதரவு!

4 நிமிட வாசிப்பு

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப் பிரிவு 370 ஐ இன்று (ஆகஸ்டு 5) மத்திய அரசு நீக்கி அறிவிப்பை வெளியிட்டது. மேலும் ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களை புதிதாக உருவாக்கி ஒட்டுமொத்த ...

கபடியை விடாத இயக்குநர்கள்!

கபடியை விடாத இயக்குநர்கள்!

4 நிமிட வாசிப்பு

தமிழ் சினிமா இயக்குநர்களுக்கு விளையாட்டுப் போட்டிகளின் மீது அதிலும் குறிப்பாக கபடியின் மீது காதல் அதிகரித்துள்ளது.

காஷ்மீர்: வெளியூர் பத்திரிகையாளர்களுக்கு தடை!

காஷ்மீர்: வெளியூர் பத்திரிகையாளர்களுக்கு தடை!

4 நிமிட வாசிப்பு

காஷ்மீரில் கடந்த சில தினங்களாகப் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியூர் பத்திரிகையாளர்கள் காஷ்மீருக்குள் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டி20: தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி!

டி20: தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி!

5 நிமிட வாசிப்பு

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் எதிர்காலம்!

ஜம்மு காஷ்மீரின் எதிர்காலம்!

10 நிமிட வாசிப்பு

நாடாளுமன்ற மாநிலங்களவையில் பிரிவு 370 நீக்கப்படுவதாக இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். குடியரசுத் தலைவரும் இதற்கான ஒப்புதலை அளித்துவிட்டார். இதன் மூலம் மாநிலம் என்ற அந்தஸ்தை ஜம்மு காஷ்மீர் இழந்துவிட்டது. ...

அஜித்துடன் மோத தயாராகும் நயன்

அஜித்துடன் மோத தயாராகும் நயன்

4 நிமிட வாசிப்பு

அஜித்தின் நேர்கொண்ட பார்வையும், நயன்தாராவின் கொலையுதிர் காலமும் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகவுள்ளது.

நீலகிரியில் வெளுத்து வாங்கும் மழை : பள்ளிகளுக்கு விடுமுறை!

நீலகிரியில் வெளுத்து வாங்கும் மழை : பள்ளிகளுக்கு விடுமுறை! ...

3 நிமிட வாசிப்பு

நீலகிரியில் பலத்த மழை பெய்து வருவதன் காரணமாகக் கூடலூர், குந்தா, அப்பர் பவானி ஆகிய பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

விஷாலுக்கு வில்லனான கபீர் சிங்

விஷாலுக்கு வில்லனான கபீர் சிங்

3 நிமிட வாசிப்பு

வேதாளம், காஞ்சனா 3 படத்தின் வில்லனான கபீர் சிங் விஷாலின் புதிய படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார்.

டாப்லெஸ்: வெப்சீரிஸில் களமிறங்கும் குரு

டாப்லெஸ்: வெப்சீரிஸில் களமிறங்கும் குரு

3 நிமிட வாசிப்பு

குரு சோமசுந்தரம் நடிப்பில் உருவாகும் ‘டாப்லெஸ்’ வெப்சீரிஸின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது.

இரண்டு யூனியன் பிரதேசங்களாகும் ஜம்மு & காஷ்மீர்!

இரண்டு யூனியன் பிரதேசங்களாகும் ஜம்மு & காஷ்மீர்!

3 நிமிட வாசிப்பு

அரசியல் சாசனப் பிரிவு 370 நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட பிறகு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

370 சாசனப் பிரிவு நீக்கம்!

370 சாசனப் பிரிவு நீக்கம்!

2 நிமிட வாசிப்பு

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சாசனப் பிரிவு 370 நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் பிரச்சினை: அரசியல் சாசனப் பிரிவு 370 - 35ஏ என்ன சொல்கிறது?

காஷ்மீர் பிரச்சினை: அரசியல் சாசனப் பிரிவு 370 - 35ஏ என்ன சொல்கிறது? ...

6 நிமிட வாசிப்பு

காஷ்மீர் பிரச்சினையில் என்ன நடக்கப்போகிறதோ என்று தெரியவில்லை. மாநிலம் மூன்றாக ஜம்மு, காஷ்மீர், லடாக் என்று பிரிக்கப்படலாம். ஜம்மு மாநிலமாகவும், காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்படலாம் ...

காஷ்மீர்: பிரதமர் இல்லத்தில்  ஆலோசனை!  எதிர்க்கட்சிகள்  போராட்டத் திட்டம்!

காஷ்மீர்: பிரதமர் இல்லத்தில் ஆலோசனை! எதிர்க்கட்சிகள் ...

7 நிமிட வாசிப்பு

காஷ்மீர் முழுக்க முழுக்க பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தலைநகர் ஸ்ரீநகர் முழுதும் 144 தடை உத்தரவு போடப்பட்டிருக்கிறது.

வீட்டுக் காவலில் தலைவர்கள்: காஷ்மீரில் தொடரும் பதற்றம்!

வீட்டுக் காவலில் தலைவர்கள்: காஷ்மீரில் தொடரும் பதற்றம்! ...

9 நிமிட வாசிப்பு

காஷ்மீரில் கடந்த சில தினங்களாகப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீர் முழுவதும் சுமார் 38,000 பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாகக் கிடைத்த தகவலின் ...

வேலூர்: வாக்குப் பதிவு ஆரம்பமானது!

வேலூர்: வாக்குப் பதிவு ஆரம்பமானது!

5 நிமிட வாசிப்பு

வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்குப் பதிவு ஆரம்பமானது.

திரை தரிசனம் 12: லச்சோ ட்ரோம்

திரை தரிசனம் 12: லச்சோ ட்ரோம்

12 நிமிட வாசிப்பு

ஆயிரம் வருடங்களுக்கும் முன், குறிப்பிடமுடியாத காரணங்களால் வடமேற்கு இந்தியாவிலிருந்து ஸ்பெயினுக்கு இடம்பெயர்ந்த ‘ஜிப்ஸிக்கள்’ என அழைக்கப்படும் ரொமேனியா மக்களின் பயண வரலாற்றை அடிப்படையாக வைத்து, சமகாலத்தில் ...

ரஜினிக்காக வருந்திய கமல்ஹாசன்

ரஜினிக்காக வருந்திய கமல்ஹாசன்

4 நிமிட வாசிப்பு

கோமாளி டிரெய்லரில் ரஜினிகாந்த் குறித்த விமர்சனத்தைக்கண்டு கமல்ஹாசன் வருத்தமடைந்ததாக முரளி அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

அத்திவரதரை தரிசிக்க ஸ்டாலினும் வருவார்: தமிழிசை

அத்திவரதரை தரிசிக்க ஸ்டாலினும் வருவார்: தமிழிசை

4 நிமிட வாசிப்பு

கொள்கையில் மாறுபாடுகள் இருந்தாலும் அத்திவரதரை தரிசிக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வர வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

நிலுவையில் 2 லட்சம் வழக்குகள்: ரஞ்சன் கோகாய்

நிலுவையில் 2 லட்சம் வழக்குகள்: ரஞ்சன் கோகாய்

3 நிமிட வாசிப்பு

நாடு முழுவதுமுள்ள நீதிமன்றங்களில், இரண்டு லட்சத்துக்கு மேல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: சென்னைப் பல்கலைக்கழகத்தில் பணி!

வேலைவாய்ப்பு: சென்னைப் பல்கலைக்கழகத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் பொருளாதார ஆய்வு மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ...

தாய்மொழியை மறந்துவிடக் கூடாது: வெங்கையா

தாய்மொழியை மறந்துவிடக் கூடாது: வெங்கையா

3 நிமிட வாசிப்பு

பல்கலைக்கழகங்கள் முதல் கிராமங்கள் வரை நூலக இயக்கத்தை வலுப்படுத்த வேண்டுமென்று துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார். மேலும், தூய்மை இந்தியா போல மக்களின் இயக்கமாக நூலக இயக்கம் உருவெடுக்க ...

அவரைக்காய் சாம்பார்

அவரைக்காய் சாம்பார்

4 நிமிட வாசிப்பு

முந்தைய தலைமுறையோடு நாம் தொலைத்த எத்தனையோ நல்ல விஷயங்களில் முக்கியமானவை, நாட்டுக் காய்கறிகள். அதில் குறிப்பிடத்தக்கது, கொடியில் விளையும் காயான அவரை. தற்போதைய தமிழ் மாதங்களான ஆடி, ஆவணி மாதங்களில் தரமான அவரைக்காய்கள் ...

திங்கள், 5 ஆக 2019