மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

வேலைவாய்ப்பு: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் பணி!

சென்னையில் செயல்பட்டுவரும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 09

பணியின் தன்மை: செயலாளர், துணை நூலகர், ஸ்டெனோ கிரேடு II, யுடிசி, எல்டிசி, அலுவலகக் கண்காணிப்பாளர்.

வயது வரம்பு: 18 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும். அலுவலகக் கண்காணிப்பாளர் பணிக்கு மட்டும் அதிகபட்சம் 56 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: செயலாளர், துணை நூலகர், ஸ்டெனோ கிரேடு II, யுடிசி உள்ளிட்ட பணியிடங்களுக்கு ரூ.9,300 - ரூ.34,800/-

எல்டிசி பணிக்கு ரூ.5,200 - ரூ.20,200/-

அலுவலகக் கண்காணிப்பாளர் பணிக்கு ரூ.9,300 - ரூ.34,800/-

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: இயக்குநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், 100 அடி சாலை, தரமணி, சென்னை - 600 013

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 16/8/19

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கினைக் கிளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: துரைமுருகனுக்கு திமுக தந்த அதிர்ச்சி - வேலூர் திருப்பம்!


டோல் கேட்: தமிழக எம்.பி.க்களை ‘கூல்’ செய்த கட்கரி


ஆகஸ்டில் இங்கிலாந்து பறக்கும் தனுஷ்


அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!


அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! - 2


ஞாயிறு, 21 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon