மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 13 ஜூலை 2019
டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல். ஏ.க்களுக்கு  லைஃப் செட்டில்மென்ட்-  கூல் எடப்பாடி

டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல். ஏ.க்களுக்கு லைஃப் செட்டில்மென்ட்- ...

7 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டாவை ஆன் செய்ததும் வாட்ஸ் அப் ஆன் லைனில் ஹாய் சொன்னது. சட்டமன்றத்தில் இருப்பதாக லொகேஷன் காட்டியது. கொஞ்ச நேரத்தில் செய்தி வந்து விழுந்தது.

தமிழில் தீர்ப்பு: குடியரசுத் தலைவர் விருப்பம்!

தமிழில் தீர்ப்பு: குடியரசுத் தலைவர் விருப்பம்!

6 நிமிட வாசிப்பு

உயர் நீதிமன்ற தீர்ப்பினை அந்தந்த மாநில மொழிகளில் வெளியிட வேண்டும் என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருப்பம் தெரிவித்துள்ளார்.

அச்சம் தரும் கல்விக்கொள்கை: சூர்யா

அச்சம் தரும் கல்விக்கொள்கை: சூர்யா

5 நிமிட வாசிப்பு

மத்திய அரசு கொண்டுவரும் புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து நடிகர் சூர்யா தொடர்ந்து பேசிவருகிறார்.

8,000 பேருக்கு வேலை - 18,000 பேருக்கு வாய்ப்பு: இன்ஃபோசிஸ்!

8,000 பேருக்கு வேலை - 18,000 பேருக்கு வாய்ப்பு: இன்ஃபோசிஸ்!

3 நிமிட வாசிப்பு

இந்த நிதியாண்டில் வளாக நேர்காணல் வாயிலாக சுமார் 18,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கவிருப்பதாக இன்ஃபோசிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

கி.வீரமணிக்கு மருத்துவப் பரிசோதனை!

கி.வீரமணிக்கு மருத்துவப் பரிசோதனை!

3 நிமிட வாசிப்பு

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஆஞ்சியோ கிராம் பரிசோதனை செய்யப்பட்டது.

ஆப்பிள்: இந்தியாவில் விலை குறையுமா?

ஆப்பிள்: இந்தியாவில் விலை குறையுமா?

4 நிமிட வாசிப்பு

உள்நாட்டிலேயே உற்பத்தியான ஐபோன் பிரீமியம் மாடல்கள் விரைவில் விற்பனைக்கு வருவதால் அவற்றின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கஞ்சா கடத்தல்: துப்பாக்கிச் சூடு!

கஞ்சா கடத்தல்: துப்பாக்கிச் சூடு!

4 நிமிட வாசிப்பு

பெரம்பலூரில் சினிமா பாணியில் கஞ்சா கடத்தல் கும்பலை மங்களமேடு போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர்.

நம்பிக்கை வாக்கெடுப்புக்குத் தயார்: எடியூரப்பா

நம்பிக்கை வாக்கெடுப்புக்குத் தயார்: எடியூரப்பா

5 நிமிட வாசிப்பு

கர்நாடகாவில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வரும் நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்குத் தயார் என்று எதிர்க்கட்சி தலைவரும், மாநில பாஜக தலைவருமான எடியூரப்பா இன்று (ஜூலை 13) தெரிவித்துள்ளார்.

நடமாடும் சரக்கு வண்டி: அப்டேட் குமாரு

நடமாடும் சரக்கு வண்டி: அப்டேட் குமாரு

8 நிமிட வாசிப்பு

ஊரே குடிக்க தண்ணியில்லாம குடத்தை தூக்கிட்டு குழாய் அடியில நிக்குது. தல என்ன தில்லா நடமாடும் சரக்கு கடை கேட்ருக்குன்னு பார்த்தீங்களா? நம்மளும் லைம் லைட்டுக்கு வருவோம்னு பேசுனாரா, இல்ல உண்மையிலேயே தீவிரமா யோசிச்சு ...

வனத்துக்கு இடம் மாறும் 60 நகர மான்கள்!

வனத்துக்கு இடம் மாறும் 60 நகர மான்கள்!

5 நிமிட வாசிப்பு

சென்னையில் மீட்கப்பட்ட 60 புள்ளி மான்கள் வனத்தில் பாதுகாப்பாக விடப்படுவதாகத் தமிழ்நாடு தலைமை வனப் பாதுகாவலரான சஞ்சய் குமார் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

அயன் மேனின் அடுத்த அவதாரம்!

அயன் மேனின் அடுத்த அவதாரம்!

4 நிமிட வாசிப்பு

அவெஞ்சர்ஸ்: தி எண்ட் படத்தைத் தொடர்ந்து ராபர்ட் டவுனி ஜூனியர் ஷெர்லாக் ஹோம்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

சீன ஊடுருவலா? ராணுவத் தலைவர் விளக்கம்!

சீன ஊடுருவலா? ராணுவத் தலைவர் விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவியதாக வெளியான செய்திகளுக்கு இந்திய ராணுவத் தலைவர் விளக்கமளித்துள்ளார்.

அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! - 2

அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! - 2

15 நிமிட வாசிப்பு

1710 காலவாக்கில் பாலாலயத்துக்காக அத்தி மரத்தில் செய்யப்பட்ட வரதர் கோயில் குளத்தில் மறைக்கப்பட்டிருக்கலாம். 1781இல்தான் அத்தி வரதர் அனந்தசரஸ் குளத்திலிருந்து வெளிப்பட்டார் என்பது அவரைக் குறித்த முதல் வரலாற்றுப் ...

தகவலை விற்ற பேஸ்புக்கிற்கு அபராதம்!

தகவலை விற்ற பேஸ்புக்கிற்கு அபராதம்!

3 நிமிட வாசிப்பு

கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்திடம் தகவல்களை விற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் பேஸ்புக் நிறுவனத்திற்கு 500 கோடி டாலர் அபராதம் விதிக்க அமெரிக்க வர்த்தக ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தி ஆங்கிலத்தில் தபால் துறை தேர்வு: வலுக்கும் எதிர்ப்பு!

இந்தி ஆங்கிலத்தில் தபால் துறை தேர்வு: வலுக்கும் எதிர்ப்பு! ...

5 நிமிட வாசிப்பு

இனி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தபால் துறை தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதற்குத் தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

சென்னை - நாகை என்ஐஏ அதிகாரிகள்!

சென்னை - நாகை என்ஐஏ அதிகாரிகள்!

5 நிமிட வாசிப்பு

தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் சென்னை, நாகை உள்ளிட்ட இடங்களில் இன்று (ஜூலை 13) காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தண்டனையை ரத்து செய்ய  வைகோ மேல்முறையீடு!

தண்டனையை ரத்து செய்ய வைகோ மேல்முறையீடு!

4 நிமிட வாசிப்பு

தேசத்துரோக வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வைகோ மேல்முறையீடு செய்துள்ளார்.

ரஜினிக்கு எதிராக கிளம்பும் வில்லன் படை!

ரஜினிக்கு எதிராக கிளம்பும் வில்லன் படை!

3 நிமிட வாசிப்பு

வில்லன் கதாபாத்திரம் எவ்வளவு வலிமையாக அமைகிறதோ அதைப் பொறுத்தே கதாநாயக கதாபாத்திரத்திற்கான வலிமை அதிகமாகும்.

சொத்துப் பதிவு: தமிழகம் முன்னிலை!

சொத்துப் பதிவு: தமிழகம் முன்னிலை!

4 நிமிட வாசிப்பு

இந்திய மாநிலங்களிலேயே சொத்துப் பதிவுக்கான செலவுகள் அதிகமாக உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல் விஷச்செடி: ப.சிதம்பரம்

ஒரே நாடு ஒரே தேர்தல் விஷச்செடி: ப.சிதம்பரம்

5 நிமிட வாசிப்பு

ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே கட்சி ஒரே ஆட்சி என்ற விஷச்செடி ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துவிடும் என்று காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

பெரியாரின் பெருந்தொண்டர் காந்தியம்மாள் மறைந்தார்!

பெரியாரின் பெருந்தொண்டர் காந்தியம்மாள் மறைந்தார்!

5 நிமிட வாசிப்பு

1946 ஆம் ஆண்டு மதுரையில் திராவிடர் கழகம் கருஞ்சட்டை மாநாட்டை அறிவித்து நடத்தியது. அன்றைய காங்கிரஸ் கட்சி இதற்கு எதிர்ப்பாக இருந்தது. இதற்கிடையில் சிலரின் தூண்டுதலால் மதுரை மாநாட்டு பந்தலுக்கு தீ வைக்கப்பட்டது. ...

அமைச்சர் வேலுமணியை எதிர்க்கும் அறப்போர் இயக்கத்தினர் கைது!

அமைச்சர் வேலுமணியை எதிர்க்கும் அறப்போர் இயக்கத்தினர் ...

4 நிமிட வாசிப்பு

சென்னை தரமணி அருகே உள்ள கல்லுக்குட்டை ஏரியை இன்று (ஜூலை 13) காலை ஆய்வு செய்யச் சென்ற அறப்போர் இயக்கத்தினரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சண்டக்காரி: ஸ்ரேயாவை சமாளிப்பாரா விமல்?

சண்டக்காரி: ஸ்ரேயாவை சமாளிப்பாரா விமல்?

3 நிமிட வாசிப்பு

விமல், ஸ்ரேயா முதன்முறையாக இணைந்து நடிக்கும் சண்டக்காரி தி பாஸ் படத்தின் படப்பிடிப்பு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.

நடப்பது போலீசு ஆட்சி: மக்கள் அதிகாரம்!

நடப்பது போலீசு ஆட்சி: மக்கள் அதிகாரம்!

5 நிமிட வாசிப்பு

கருத்துரிமை, ஜனநாயக உரிமையை மறுக்கும் போலீசு என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று (ஜூலை 13) செய்தியாளர்களை சந்தித்தனர்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு எவ்வளவு செலவானது?

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு எவ்வளவு செலவானது?

4 நிமிட வாசிப்பு

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழாவுக்காகத் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட கொண்டாட்டங்களுக்கு ரூ.6.88 கோடி செலவிடப்பட்டதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாகத் தெரியவந்துள்ளது. ...

சிக்ஸருக்காக பாடிய சிவகார்த்தி

சிக்ஸருக்காக பாடிய சிவகார்த்தி

3 நிமிட வாசிப்பு

வைபவ் நடிக்கும் சிக்ஸர் படத்திற்காக சிவகார்த்திகேயன் பாடிய பாடல் வெளியாகியுள்ளது.

தேவை நடமாடும் டாஸ்மாக் கடைகள்: தனியரசு

தேவை நடமாடும் டாஸ்மாக் கடைகள்: தனியரசு

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் நடமாடும் டாஸ்மாக் கடைகள் அமைக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் தனியரசு வலியுறுத்தியுள்ளார்.

நடிகராக நடிக்கும் மஹத்

நடிகராக நடிக்கும் மஹத்

3 நிமிட வாசிப்பு

மஹத் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

நெருப்போடு விளையாடாதீர்கள்:  சீனா எச்சரிக்கை!

நெருப்போடு விளையாடாதீர்கள்: சீனா எச்சரிக்கை!

4 நிமிட வாசிப்பு

அமெரிக்காவிடம் ஆயுதங்கள் கொள்முதல் செய்ய தைவான் விடுத்த கோரிக்கையை ஏற்று ஜூலை 8ஆம் தேதியன்று அமெரிக்க பாதுகாப்புத் துறை ஒப்புதல் அளித்தது. அதன்படி 108 ஜெனரல் டைனமிக்ஸ் கார்ப் M1A2T அப்ராம்ஸ் டேங்குகள், 250 ஸ்டிங்கர் ...

வருகிறான் பயில்வான்!

வருகிறான் பயில்வான்!

3 நிமிட வாசிப்பு

கிச்சா சுதீப் நடித்த பயில்வான் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

தமிழில் பேசச் சொன்ன சபாநாயகர்!

தமிழில் பேசச் சொன்ன சபாநாயகர்!

4 நிமிட வாசிப்பு

மானியக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிற சூழலில், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பலமாக இருந்தாலும் கூட்டத் தொடர் கூச்சல், குழப்பங்கள் இல்லாமல் சுமூகமாகவே நடைபெற்றுவருகிறது. விவசாயத் துறை மீதான மானியக் கோரிக்கை ...

திண்டுக்கல்: 41,000 பேருக்கு இலவச லேப்டாப்!

திண்டுக்கல்: 41,000 பேருக்கு இலவச லேப்டாப்!

4 நிமிட வாசிப்பு

கடந்த மூன்று ஆண்டுகளில் திண்டுக்கல் மாவட்டத்தில் 41,955 இலவச மடிக்கணினிகளை வழங்கியுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பணத்தால் அரசுகளை கவிழ்க்கும் பாஜக: ராகுல்

பணத்தால் அரசுகளை கவிழ்க்கும் பாஜக: ராகுல்

4 நிமிட வாசிப்பு

பணத்தையும், அச்சுறுத்தல்களையும் பயன்படுத்தி மத்தியில் ஆளும் பாஜக அரசு மாநில அரசுகளை கவிழ்த்து வருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

திமுக எம்.பி.க்கள் உதவ வேண்டும்: முதல்வர்

திமுக எம்.பி.க்கள் உதவ வேண்டும்: முதல்வர்

4 நிமிட வாசிப்பு

சுங்கச் சாவடிகளை அகற்றுவதற்கு திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் குரல்கொடுக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நீங்கள் நல்லவராக இருந்தால்...!

நீங்கள் நல்லவராக இருந்தால்...!

9 நிமிட வாசிப்பு

'நல்லவனாக இருக்க வேண்டும்' என்று கேட்டுக் கேட்டு நாம் வளர்ந்திருக்கிறோம். என்றாலும், இதையே நாம் தவறாகக் கொள்வதற்கும் வாய்ப்பிருப்பதை இங்கே சுட்டிக் காட்டுகிறார் சத்குரு.

கீழடியின் முதல் குரல்...

கீழடியின் முதல் குரல்...

4 நிமிட வாசிப்பு

10ஆவது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு, அமெரிக்க தமிழ் சங்க பேரவையின் 32ஆவது தமிழ் விழா மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் வெள்ளிவிழா ஆகியவை அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஜூலை 4 முதல் ஜூலை 7 வரை நடைபெற்றது.

இயக்குநர் சங்கத் தேர்தல்: அமீர் அணி விலகல்!

இயக்குநர் சங்கத் தேர்தல்: அமீர் அணி விலகல்!

3 நிமிட வாசிப்பு

திரைத்துறையில் எந்த சங்கத்திற்கு தேர்தல் நடைபெற்றாலும் அதில் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது என்பதை இயக்குநர்கள் சங்கத் தேர்தலும் நிரூபித்துவருகிறது.

ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டாரா? போனி கபூர் பதில்!

ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டாரா? போனி கபூர் பதில்!

4 நிமிட வாசிப்பு

நடிகை ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டிருக்கக்கூடும் என்று கேரள டிஜிபி தெரிவித்த கருத்துக்கு ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் பதிலளித்துள்ளார்.

அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்

அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்

5 நிமிட வாசிப்பு

அமமுக கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் கடந்த ஜூன் 28ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்டாலின் ...

அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!

அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!

15 நிமிட வாசிப்பு

தமிழகமே அத்தி வரதர் அதிசயத்தைக் கடந்த சில நாள்களாகப் பேசிக்கொண்டிருக்கிறது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மண்டலம் (48 நாள்கள்) மட்டுமே வெளியே தோற்றம் தரும் வரதர் அல்லவா? ஆத்திகர், நாத்திகர் என்று அனைவரையும் கவர்ந்திருக்கிறார் ...

குறையும் பெண்களின் தற்கொலை!

குறையும் பெண்களின் தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

இந்தியாவில் பெண்களின் தற்கொலை விகிதம் கடந்த சில ஆண்டுகளாகவே மிக வேகமாகக் குறைந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

விமர்சனம்: கொரில்லா

விமர்சனம்: கொரில்லா

5 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பின்மை, விவசாயத்தின் வீழ்ச்சி, பணம் மட்டுமே பிரதானம் எனும் பார்வை, சினிமாவில் நடிகனாக வலம் வர வேண்டும் என்ற கனவு என நான்கு இளைஞர்களுக்கு நான்குவிதமான காரணங்களால் பெரியளவில் பணம் வேண்டும். அதற்கு ஒரே ...

நியூட்ரினோ: மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்!

நியூட்ரினோ: மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்!

6 நிமிட வாசிப்பு

உயர்நீதிமன்றத்திலும், பசுமைத் தீர்ப்பாயத்திலும் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தேனி மக்களின் எதிர்ப்பை மீறி நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க ஒப்புதலளிக்க மத்திய அரசு முடிவெடுத்திருப்பது கண்டனத்திற்குரியது ...

தமிழில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்: தலைமை நீதிபதியிடம் திமுக மனு!

தமிழில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்: தலைமை நீதிபதியிடம் ...

5 நிமிட வாசிப்பு

”உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் உடனுக்குடன் மொழி பெயர்க்கப்படும் மொழிகளின் பட்டியலில் தமிழையும் சேர்க்க வேண்டும்” என்று தலைமை நீதிபதியிடம் திமுக எம்.பி,டி.ஆர்.பாலு மனு அளித்துள்ளார்.

சுயநல மிக்கவரா டிவில்லியர்ஸ்? விமர்சனமும் விளக்கமும்!

சுயநல மிக்கவரா டிவில்லியர்ஸ்? விமர்சனமும் விளக்கமும்! ...

9 நிமிட வாசிப்பு

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியில் மீண்டும் இணைந்து விளையாடுவதற்கு டிவில்லியர்ஸ் முயற்சித்ததாக எழுந்த சர்ச்சைகளுக்கு அவர் விளக்கமளித்துள்ளார்.

வேலைவாய்ப்பு : இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு : இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்திற்கு சொந்தமான கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர், உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ...

சரணுக்கு மீண்டும் கைகொடுக்குமா எம்பிபிஎஸ்?

சரணுக்கு மீண்டும் கைகொடுக்குமா எம்பிபிஎஸ்?

3 நிமிட வாசிப்பு

சரண் இயக்கத்தில் ஆரவ் கதாநாயகனாக நடிக்கும் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

நிர்வாகிகள் விலகுவதை தடுக்க...சசிகலா போட்ட பட்ஜெட்!

நிர்வாகிகள் விலகுவதை தடுக்க...சசிகலா போட்ட பட்ஜெட்!

5 நிமிட வாசிப்பு

நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமமுக, அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவியது. அமமுகவினர் எவரும் எதிர்பாராத இந்தத் தோல்வியால் கட்சியின் நிர்வாகிகள் ...

உங்கள் உடலில் யுபிஎஸ் இருக்கிறதா?

உங்கள் உடலில் யுபிஎஸ் இருக்கிறதா?

5 நிமிட வாசிப்பு

அவசர அவசரமாக கணினியில் வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள், திடீரென மின் இணைப்பு துண்டிக்கப்பட நீங்கள் பார்த்த வேலை ஒரே நொடியில் மாயமாகிப் போனால் எப்படியிருக்கும்? அடடா, யுபிஎஸ் பேட்டரி மட்டுமிருந்திருந்தால் ...

முன்னணி தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்த சமந்தா

முன்னணி தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்த சமந்தா

3 நிமிட வாசிப்பு

சூப்பர் டீலக்ஸ் படத்திற்குப் பின் சமந்தா நடிக்கும் புதிய தமிழ் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கவுள்ளது.

கிச்சன் கீர்த்தனா: சிவப்பு அரிசி - கேழ்வரகு இடியாப்பம்

கிச்சன் கீர்த்தனா: சிவப்பு அரிசி - கேழ்வரகு இடியாப்பம் ...

3 நிமிட வாசிப்பு

தமிழர்களின் உணவுப் பாரம்பர்யத்தில் சிறுதானியங்களுக்கு எப்போதுமே முக்கியமான இடம் உண்டு. அதிலும், கேழ்வரகு தமிழர் வாழ்வியலில் முக்கியமான இடம் பிடித்திருப்பது. ஒரு காலத்தில் ஏழைகளின் உணவாகக் கருதப்பட்ட கேழ்வரகு, ...

சனி, 13 ஜூலை 2019