மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 18 செப் 2020

வேலைவாய்ப்பு : எய்ம்ஸ் மருத்துவமனையில் பணி!

வேலைவாய்ப்பு :  எய்ம்ஸ்  மருத்துவமனையில் பணி!

ராய்ப்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் காலியாக உள்ள செவிலியர் அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 200

பணியின் தன்மை: செவிலியர் அதிகாரி (Staff Nurse Grade-II)

வயது வரம்பு: 18 - 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.44,900-1,42,400/-.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி, முன்னாள் ராணுவப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.1000/-. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.800/-

கடைசித் தேதி: 21.07.2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

மேலும் படிக்க

வைகோவுக்கு இன்னொரு செக்!

ராஜ்யசபா தேர்தல் நடக்காது!

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக இடப்பட்ட உத்தரவு!

பதவி விலகத் தயார்: அமைச்சர்!

இளைஞரணியில் உதயநிதி செய்யும் மாற்றம்!


வியாழன், 11 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது