மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 9 ஜூலை 2019
டிஜிட்டல் திண்ணை: மாமா... மாப்ள...  திமுக-அதிமுக கலகல!

டிஜிட்டல் திண்ணை: மாமா... மாப்ள... திமுக-அதிமுக கலகல!

7 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆன் செய்ததும், வாட்ஸ் அப் ஆன் லைனில் இருந்தது. லொக்கேஷன் தமிழ்நாடு தலைமைச் செயலகம் காட்டியது. கொஞ்ச நேரத்துக்குப் பின் செய்தி வந்து விழுந்தது.

தமிழகத்திற்கு தண்ணீர்: கர்நாடகம் ஒப்புதல்!

தமிழகத்திற்கு தண்ணீர்: கர்நாடகம் ஒப்புதல்!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக முதல்வர் குமாரசாமி ஒப்புதல் வழங்கியுள்ளார்.

புழல் சிறைக்குச் செல்லும் ராஜகோபால்

புழல் சிறைக்குச் செல்லும் ராஜகோபால்

3 நிமிட வாசிப்பு

ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் சரணடைந்த சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலைப் புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புறநானூறுக்கு பதில் திருக்குறள்: மக்களவையில் ஆ.ராசா

புறநானூறுக்கு பதில் திருக்குறள்: மக்களவையில் ஆ.ராசா ...

4 நிமிட வாசிப்பு

மக்களவையில் இன்று (ஜூலை 9) பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இவ்விவாதத்தில் நீலகிரி எம்.பி ஆ.ராசா பேசுகையில், “திராவிட பள்ளியின் மாணவன் என்ற முறையில் இந்தியாவின் முதல் பெண் நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா ...

தமன்னா வீடு எத்தனை கோடி?

தமன்னா வீடு எத்தனை கோடி?

4 நிமிட வாசிப்பு

மும்பை வெர்ஸோவா பகுதியில் கடற்கரைக்கு அருகில் அபார்ட்மெண்ட் வாங்கியது தொடர்பாக தமன்னா விளக்கமளித்துள்ளார்.

முகிலனை கரூர் அழைத்துச் செல்ல உத்தரவு!

முகிலனை கரூர் அழைத்துச் செல்ல உத்தரவு!

4 நிமிட வாசிப்பு

திருப்பதியில் கடந்த ஜூலை 6 ஆம் தேதி ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டு, பின் தமிழகம் கொண்டுவரப்பட்ட முகிலன் நேற்று முதல் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இளைஞரணி: மாற்றத்தை தொடங்கிய உதயநிதி

இளைஞரணி: மாற்றத்தை தொடங்கிய உதயநிதி

4 நிமிட வாசிப்பு

நாகை, மதுரை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்களை மாற்றம் செய்து திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மழையால் ஆட்டம் பாதிப்பு!

மழையால் ஆட்டம் பாதிப்பு!

5 நிமிட வாசிப்பு

இந்தியா - நியூசிலாந்து இடையேயான அரையிறுதிப் போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

ப்ரோ தோழரை பார்த்தீங்களா: அப்டேட் குமாரு

ப்ரோ தோழரை பார்த்தீங்களா: அப்டேட் குமாரு

7 நிமிட வாசிப்பு

நேத்து வரைக்கு சீமானை கலாய்ச்சவங்ககூட 10% இட ஒதுக்கீட்டுக்கு எதிரா அவர் பேசவும் நாலு வார்த்தை பாராட்டி டிவிட் போட்டுகிட்டு இருக்காங்க. வருசம் பூரா உழைத்து சிவந்த பாட்டாளி வர்க்க உள்ளங்கைன்னு வீராவேசமா பேசிக்கிட்டு ...

மத்திய அரசை சாடிய பாஜக எம்பிக்கள்!

மத்திய அரசை சாடிய பாஜக எம்பிக்கள்!

4 நிமிட வாசிப்பு

தங்கள் தொகுதிகளில் சுற்றுலா தளங்களை மேம்படுத்த பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாஜக எம்.பி.க்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கர்நாடகம்: ராஜினாமா கடிதங்களை ஏற்க மறுத்த சபாநாயகர்!

கர்நாடகம்: ராஜினாமா கடிதங்களை ஏற்க மறுத்த சபாநாயகர்! ...

5 நிமிட வாசிப்பு

கர்நாடகத்தில் ராஜினாமா செய்த 8 எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்க சபாநாயகர் மறுத்துள்ளார்.

வட்டம் 5 லட்சம்.... பகுதி 15 லட்சம்! -அதிமுகவில் விசாரணை!

வட்டம் 5 லட்சம்.... பகுதி 15 லட்சம்! -அதிமுகவில் விசாரணை!

5 நிமிட வாசிப்பு

அதிமுகவின் தென் சென்னை வடக்கு மாவட்டச் செயலாளரும் தி.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சத்யா தனது மாவட்டத்தில் 150க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை கடந்த வாரம் நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமித்தார்.

கே.பி: பெண்களை ‘ஹீரோ’ஆக்கியவர்!

கே.பி: பெண்களை ‘ஹீரோ’ஆக்கியவர்!

7 நிமிட வாசிப்பு

*தமிழ் சினிமாவின் பயணத்தை வடிவமைத்தவர்களுள் முக்கியமான ஆளுமையாக கருதப்படும் இயக்குநர் கே. பாலசந்தர் பிறந்த தினம் இன்று.*

ஹுண்டாய் கோனா: இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி!

ஹுண்டாய் கோனா: இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி! ...

4 நிமிட வாசிப்பு

இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரான ஹுண்டாய் கோனாவை அந்நிறுவனம் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

கட்சிகள் சாதியை ஊக்குவிக்கின்றன: நீதிமன்றம்!

கட்சிகள் சாதியை ஊக்குவிக்கின்றன: நீதிமன்றம்!

4 நிமிட வாசிப்பு

ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மத்திய மாநில அரசுகள் பதில் அளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும்: முதல்வர்

ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும்: முதல்வர்

5 நிமிட வாசிப்பு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.

3200 அரசு பள்ளிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரம்!

3200 அரசு பள்ளிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரம்!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் 3200 பள்ளிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பள்ளிக் கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பும்ராவுடன் காதலா: அனுபமா விளக்கம்!

பும்ராவுடன் காதலா: அனுபமா விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜாஸ்பிரீத் பும்ராவும் நடிகை அனுபமா பரமேஸ்வரனும் காதலிப்பதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து அனுபமா விளக்கமளித்துள்ளார்.

நந்தினிக்கு ஜாமீன்!

நந்தினிக்கு ஜாமீன்!

4 நிமிட வாசிப்பு

மது ஒழிப்புப் போராளி நந்தினிக்கும் அவரது தந்தை ஆனந்தனுக்கும் திருப்பத்தூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

பத்திரிகையாளர் ஓய்வூதியப் பரிசீலனைக் குழு அமைப்பு!

பத்திரிகையாளர் ஓய்வூதியப் பரிசீலனைக் குழு அமைப்பு!

4 நிமிட வாசிப்பு

2019-22ஆம் ஆண்டுகளுக்கான பத்திரிகையாளர் ஓய்வூதியப் பரிசீலனைக் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வீடு விற்பனை உயர்வு!

வீடு விற்பனை உயர்வு!

4 நிமிட வாசிப்பு

ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாதங்களில் இந்தியாவில் வீடு விற்பனை 4 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது.

ராஜ்யசபா: வைகோ உள்ளிட்டோர் மனு ஏற்பு!

ராஜ்யசபா: வைகோ உள்ளிட்டோர் மனு ஏற்பு!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஜூலை 18 ஆம் தேதி நடக்க இருக்கும் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட 7 பேரின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டன.

வெள்ளத்தில் வெள்ளை மாளிகை!

வெள்ளத்தில் வெள்ளை மாளிகை!

3 நிமிட வாசிப்பு

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் நேற்று கடும் புயல்மழை பொழிந்ததில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் நீரில் சிக்கி போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும், வெள்ளை மாளிகையின் மேற்குப் பிரிவில் ...

கர்நாடகம்: பாஜக நெருக்கடி - போராடும் காங்கிரஸ்!

கர்நாடகம்: பாஜக நெருக்கடி - போராடும் காங்கிரஸ்!

6 நிமிட வாசிப்பு

கர்நாடகத்தில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள (ஜேடிஎஸ்) கூட்டணி நெருக்கடியில் சிக்கியுள்ளது. காங்கிரஸை சேர்ந்த 21 அமைச்சர்களும், ஒன்பது ஜேடிஎஸ் அமைச்சர்களும் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் குமாரசாமி அரசு ...

3.20 லட்சம் குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!

3.20 லட்சம் குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 3,20,488 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆகஸ்டில் கேட்கும் த்ரிஷாவின் ‘கர்ஜனை’!

ஆகஸ்டில் கேட்கும் த்ரிஷாவின் ‘கர்ஜனை’!

4 நிமிட வாசிப்பு

த்ரிஷா நடிப்பில் உருவாகி நீண்ட நாள்களாக வெளியாகாமல் உள்ள கர்ஜனை படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் வெளியாகிவருகின்றன.

10% ஏற்பா,நிராகரிப்பா?: துணை முதல்வர் பதில்!

10% ஏற்பா,நிராகரிப்பா?: துணை முதல்வர் பதில்!

3 நிமிட வாசிப்பு

69 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு பாதகம் வந்தால் 10 சதவிகித இடஒதுக்கீட்டை நிராகரிப்போம் என சட்டமன்றத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மூடப்படும் பொறியியல் முதுகலைப் படிப்புகள்!

மூடப்படும் பொறியியல் முதுகலைப் படிப்புகள்!

4 நிமிட வாசிப்பு

கடந்த 2 வருடங்களில் தமிழகத்திலுள்ள 126 பொறியியல் கல்லூரிகளில் 225 முதுகலை படிப்புகளுக்கான துறைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சரவண பவன் உரிமையாளர் சிறை செல்ல உத்தரவு!

சரவண பவன் உரிமையாளர் சிறை செல்ல உத்தரவு!

4 நிமிட வாசிப்பு

ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் உடனடியாக சரணடையும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆணவக் கொலைகள்: உயர் நீதிமன்றம் கேள்வி!

ஆணவக் கொலைகள்: உயர் நீதிமன்றம் கேள்வி!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆணவக் கொலைகளைத் தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சித் ஸ்ரீராமை அறிமுகப்படுத்தும் மணிரத்னம்

சித் ஸ்ரீராமை அறிமுகப்படுத்தும் மணிரத்னம்

3 நிமிட வாசிப்பு

மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஏ.ஆர்.ரஹ்மான். நடிப்பு, தொழில்நுட்பம் என பல துறைகளில் அவர் அறிமுகப்படுத்திய கலைஞர்கள் கோலோச்சும் நிலையில் பாடகர் சித் ஸ்ரீராமை இசையமைப்பாளராக ...

சென்னை: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை!

சென்னை: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை!

3 நிமிட வாசிப்பு

காவல் துறையினர் பலர் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்துக் கொள்ளும் சம்பவம் அண்மைக் காலமாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில், சென்னை வடபழனி காவல் நிலையம் அருகே போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்த சிறப்பு ...

ஜோலார்பேட்டை குடிநீருக்குக் கட்டண நிர்ணயம்!

ஜோலார்பேட்டை குடிநீருக்குக் கட்டண நிர்ணயம்!

4 நிமிட வாசிப்பு

சென்னைக்கு ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலமாகக் குடிநீரைக் கொண்டுவரும் திட்டத்தில் டிரிப் ஒன்றுக்கு ரூ.8.6 லட்சம் கட்டணம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

பிரபாஸுடன் மோதும் ஜெயம் ரவி

பிரபாஸுடன் மோதும் ஜெயம் ரவி

3 நிமிட வாசிப்பு

ஜெயம் ரவியின் கோமாளியும், பிரபாஸின் சாஹோ திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகவுள்ளன.

தமிழக மருத்துவ படிப்பில் வெளி மாநில மாணவர்கள்!

தமிழக மருத்துவ படிப்பில் வெளி மாநில மாணவர்கள்!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று (ஜூலை 9) பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு சென்னையில் தொடங்கியது. ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் கலந்தாய்வைச் சுகாதாரத் ...

பும்ரா அச்சுறுத்தும் பந்துவீச்சாளர்: வெட்டோரி

பும்ரா அச்சுறுத்தும் பந்துவீச்சாளர்: வெட்டோரி

4 நிமிட வாசிப்பு

உலகக் கோப்பைத் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி இந்திய நேரப்படி இன்று (ஜூலை 9) மாலை 3 மணிக்கு மான்செஸ்டரில் தொடங்குகிறது.

நலனின் அடுத்த மூவ்!

நலனின் அடுத்த மூவ்!

3 நிமிட வாசிப்பு

நலன் குமாரசாமியின் அடுத்த படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

செங்கோட்டையன் விடுதலை: ஜெ.வழக்கு தள்ளுபடி!

செங்கோட்டையன் விடுதலை: ஜெ.வழக்கு தள்ளுபடி!

4 நிமிட வாசிப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, செங்கோட்டையன் மீது தொடரப்பட்ட பரிசுப் பொருள் வழக்கினை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூன்று பாகங்களில் உருவாகும் ‘3டி’ ராமாயணம்!

மூன்று பாகங்களில் உருவாகும் ‘3டி’ ராமாயணம்!

3 நிமிட வாசிப்பு

டங்கல், மாம் திரைப்படத்தின் இயக்குநர்கள் சுமார் 500 கோடி பட்ஜெட்டில் ராமாயணத்தை மூன்று பாகங்களாக உருவாக்கவுள்ளனர்.

10% இட ஒதுக்கீடு: எதிர்ப்பு - 16, ஆதரவு - 5

10% இட ஒதுக்கீடு: எதிர்ப்பு - 16, ஆதரவு - 5

7 நிமிட வாசிப்பு

அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் முடிவில் 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு எதிராக 16 கட்சிகளும், ஆதரவாக 5 கட்சிகளும் கருத்து தெரிவித்தன.

இளைஞரணியில் உதயநிதி செய்யும் மாற்றம்!

இளைஞரணியில் உதயநிதி செய்யும் மாற்றம்!

4 நிமிட வாசிப்பு

உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞரணிச் செயலாளராகக் கடந்த ஜூலை 4ஆம் தேதி பொறுப்பேற்றதையடுத்து, ஜூலை 6ஆம் தேதி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டத்தை முதன்முறையாக நடத்தினார். இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் அவர் ...

தோல்விக்குப் பிறகு அமேதி செல்லும் ராகுல்

தோல்விக்குப் பிறகு அமேதி செல்லும் ராகுல்

4 நிமிட வாசிப்பு

மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் தோல்வி அடைந்த பின்னர் முதன்முறையாக அமேதிக்குச் செல்ல ராகுல் திட்டமிட்டுள்ளார்.

நடிகர் சங்கத் தேர்தல்: வாக்குகளை எண்ண அனுமதி மறுப்பு!

நடிகர் சங்கத் தேர்தல்: வாக்குகளை எண்ண அனுமதி மறுப்பு! ...

4 நிமிட வாசிப்பு

நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண அனுமதி மறுத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புறநானூறு பட்ஜெட்டின்  ‘அக’நானூறு என்ன?

புறநானூறு பட்ஜெட்டின் ‘அக’நானூறு என்ன?

19 நிமிட வாசிப்பு

2019- 20ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்ற அவையில் புறநானூற்று விளக்கத்தோடு தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்தக் கூட்டத் தொடரின் முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்த இந்திய நாடாளுமன்றத்தின் ...

ஆச்சரியமும் விறுவிறுப்பும் இல்லாத உலகக் கோப்பை!

ஆச்சரியமும் விறுவிறுப்பும் இல்லாத உலகக் கோப்பை!

6 நிமிட வாசிப்பு

இந்த ஆண்டுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்த அணிகள்தாம் இந்த ...

அமைச்சரின் சொத்துக்குவிப்பு வழக்கு: நீதிமன்றம் கேள்வி!

அமைச்சரின் சொத்துக்குவிப்பு வழக்கு: நீதிமன்றம் கேள்வி! ...

4 நிமிட வாசிப்பு

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை நிலை என்னவென்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

இயக்குநர் சங்கத்தை விமர்சிக்கும் கரு.பழனியப்பன்

இயக்குநர் சங்கத்தை விமர்சிக்கும் கரு.பழனியப்பன்

4 நிமிட வாசிப்பு

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் 100ஆவது பொதுக்குழுக் கூட்டம் நேற்று (ஜூலை 8) வடபழனியில் நடைபெற்றது. அப்போது பேசிய கரு.பழனியப்பன் இது இயக்குநர்கள் சங்கமா, கேளிக்கை விடுதியா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். ...

டபுள் டிக், புளூ டிக், டைப்பிங்... பதற்றம்!

டபுள் டிக், புளூ டிக், டைப்பிங்... பதற்றம்!

5 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் உலகம் இது. ஒரு மெசேஜ் அனுப்பினால் அது போனதும் டபுள் டிக், பார்த்ததும் புளூ டிக், பதில் அடிக்கும்போது டைப்பிங் என்று காட்டுதல் என ஒவ்வொரு கணமும் என்ன நடக்கிறது என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம். முன்பு இப்படிக் ...

பணப்பட்டுவாடாவுக்கு ஆதாரம் உள்ளது: தமிழிசை

பணப்பட்டுவாடாவுக்கு ஆதாரம் உள்ளது: தமிழிசை

4 நிமிட வாசிப்பு

தூத்துக்குடி தொகுதியில் பணப்பட்டுவாடா நடந்ததற்கான ஆதாரங்களுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருப்பதாக பாஜக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசில் 3.81 லட்சம் வேலை உருவாக்கம்!

மத்திய அரசில் 3.81 லட்சம் வேலை உருவாக்கம்!

4 நிமிட வாசிப்பு

கடந்த இரண்டு நிதியாண்டுகளில் மட்டும் பல்வேறு அரசுத் துறைகளில் சுமார் 3.81 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா?

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா?

3 நிமிட வாசிப்பு

காலா படத்துக்குப் பின் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கவுள்ளதாக திரைத் துறை வட்டாரங்களில் பேசப்படுகிறது.

வேலைவாய்ப்பு: வங்கி பணியாளர் தேர்வாணையத்தில் பணி!

வேலைவாய்ப்பு: வங்கி பணியாளர் தேர்வாணையத்தில் பணி!

3 நிமிட வாசிப்பு

வங்கி பணியாளர் தேர்வாணையத்தில் (ஐபிபிஎஸ்) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அரசுப் பள்ளிகளில் சிசிடிவி: முதல்வர்!

அரசுப் பள்ளிகளில் சிசிடிவி: முதல்வர்!

4 நிமிட வாசிப்பு

அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் நேற்று (ஜூலை 8) தெரிவித்துள்ளார்.

கிச்சன் கீர்த்தனா: கேழ்வரகு இட்லி

கிச்சன் கீர்த்தனா: கேழ்வரகு இட்லி

3 நிமிட வாசிப்பு

கேழ்வரகு பிறந்தது ஆப்பிரிக்காவில். அதிக விலை இல்லாத இதுதான், வறுமையில் வாடும் தெற்கு சூடான், செனகல், பெனின் போன்ற ஆப்பிரிக்க நாடுகளின் பிரதான உணவு. கேழ்வரகு தமிழகத்தில் பிறக்கவில்லை என்றாலும், தமிழ்ச் சமூகத்தோடும் ...

செவ்வாய், 9 ஜூலை 2019