மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

வேலைவாய்ப்பு: அழகப்பா பல்கலைக்கழகத்தில் பணி!

வேலைவாய்ப்பு: அழகப்பா பல்கலைக்கழகத்தில் பணி!

அழகப்பா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Fellow பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 6

பணியின் தன்மை: Project Fellow

ஊதியம்: ரூ.12,000/-

கல்வித் தகுதி: எம்.எஸ்சி

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

தேர்வு நடைபெறும் நாள்: 12/7/19

தேர்வு நடைபெறும் இடம்: Department for Bioinformatics, Alagappa University, Karaikudi.

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

மேலும் படிக்க

ராஜ்யசபா: வைகோவுக்கு எதிராக பாஜகவின் அரசியல் சதி!

பொன்னியின் செல்வன்: விக்ரம் ரியாக்ஷன்!

டிஜிட்டல் திண்ணை: ராஜ்யசபா- ஜெயலலிதா மறுத்தவருக்கு சீட் கொடுத்த எடப்பாடி

மாசெக்கள் நம்மை மதிப்பதில்லை: முதல் கூட்டத்தில் உதய நிதியிடம் புகார்!

‘கடைசி விவசாயி’யை மறுத்த ரஜினி


திங்கள், 8 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon