மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 5 ஜூலை 2019
 டிஜிட்டல் திண்ணை :  அதிருப்திக் குரல்...  உதயநிதியின் சமரசப் பயணம்!

டிஜிட்டல் திண்ணை : அதிருப்திக் குரல்... உதயநிதியின் சமரசப் ...

8 நிமிட வாசிப்பு

“திமுக இளைஞரணிச் செயலாளரான உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி நிர்வாகிகளோடு ஆலோசனைகளைத் தொடங்கிவிட்டார். மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் என்று ஆலோசனைகளை நடத்தத் திட்டமிருக்கிறது. அதேநேரம் அறிவாலயத்திலேயே இருக்கும் ...

வருமான வரி வரம்பு!

வருமான வரி வரம்பு!

3 நிமிட வாசிப்பு

2019-20 பட்ஜெட் தாக்கலில் ஒரு நாடு, ஒரு சந்தை, ஒரு வரி என்ற கொள்கை ஜிஎஸ்டியால் நடைமுறைக்கு வந்துள்ளதாகக் கூறிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரி தொடர்பாக வெளியிட்ட அறிவிப்புகள் பின்வருமாறு:

பெண்கள் மேம்பாட்டில் முக்கியத்துவம்!

பெண்கள் மேம்பாட்டில் முக்கியத்துவம்!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவின் முதல் (முழுநேர) பெண் நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் தனது முதல் பட்ஜெட் தாக்கலில் இன்று (ஜூலை 5), பெண்களின் மேம்பாட்டுக்காகப் பல்வேறு சிறப்பு அம்சங்களை வெளியிட்டார்.

முதலீடுகள் கிடைக்குமா?

முதலீடுகள் கிடைக்குமா?

3 நிமிட வாசிப்பு

நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள மத்திய பட்ஜெட்டில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. 2018-19ஆம் ஆண்டில் 6 சதவிகிதம் கூடுதலான அந்நிய நேரடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாகக் கூறிய ...

வங்கி மற்றும் நிதித் துறை அறிவிப்புகள்!

வங்கி மற்றும் நிதித் துறை அறிவிப்புகள்!

3 நிமிட வாசிப்பு

மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் நிதித் துறை வளர்ச்சிக்கான சில முக்கிய அம்சங்களை இந்த பட்ஜெட் தாக்கலில் குறிப்பிட்டிருந்தார். அதுகுறித்துப் பார்க்கலாம்.

இதர அம்சங்கள்!

இதர அம்சங்கள்!

4 நிமிட வாசிப்பு

2019-20 மத்திய பட்ஜெட்டில் கல்வி, வேளாண்மை, கிராமப்புற மக்களின் மேம்பாடு, உள்கட்டுமான வளர்ச்சி, தொழில் நிறுவனங்களின் முன்னேற்றம், பெண்களின் வளர்ச்சிக்கான அம்சங்கள், வரி செலுத்துவோருக்கான சிறப்பு அறிவிப்புகள் மற்றும் ...

வழக்கத்துக்கு மாறான பட்ஜெட்: ப.சிதம்பரம்

வழக்கத்துக்கு மாறான பட்ஜெட்: ப.சிதம்பரம்

7 நிமிட வாசிப்பு

2019-20ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை இன்று (ஜூலை 5) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டின் பல்வேறு அம்சங்கள் தொடர்பாக நமது மின்னம்பலத்தில் செய்திகளை வெளியிட்டுள்ளோம். இந்நிலையில், ...

உலகக் கோப்பை: ஷான் மார்ஷ் நீக்கம்!

உலகக் கோப்பை: ஷான் மார்ஷ் நீக்கம்!

3 நிமிட வாசிப்பு

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்த முறை ஒவ்வொரு அணிக்கும் பெரும் பிரச்சினையாக அமைந்திருப்பது காயம் காரணமாக வீரர்கள் வெளியேறுவதுதான்.

ஹை-ஜாக் மாலும் ஹை-கூல் கூர்காவும்!

ஹை-ஜாக் மாலும் ஹை-கூல் கூர்காவும்!

4 நிமிட வாசிப்பு

சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடித்த கூர்கா பட டிரெய்லரை அனிருத் வெளியிட்டுள்ளார்.

தி லயன் கிங்: உயிர் கொடுத்த குரல்கள்!

தி லயன் கிங்: உயிர் கொடுத்த குரல்கள்!

5 நிமிட வாசிப்பு

வரவிருக்கும் தி லயன் கிங் படத்திலுள்ள கதாபத்திரங்களுக்கு தங்கள் குரல் மூலம் உயிர் கொடுத்த இந்திய நட்சத்திரங்களின் முழு விவரம் வெளியாகியுள்ளது.

நான் என்ன புறநானூறு தெரியாத புண்ணாக்கா: அப்டேட்குமாரு

நான் என்ன புறநானூறு தெரியாத புண்ணாக்கா: அப்டேட்குமாரு ...

7 நிமிட வாசிப்பு

தமிழ், தமிழ்நாடுன்னு எப்பவும் எதிர்த்துகிட்டே இருக்கீங்கன்னு இந்த முறை அந்த அம்மா பட்ஜெட் வாசிக்கும் போது புறநானூறை எல்லாம் எடுத்துட்டு வந்து பேசியிருக்காங்க போல. அப்பயாவது நம்ம ஆளுங்க கொஞ்சம் இரக்கப்பட்ருக்கணும். ...

திமுக அதிமுக எம்.பி.க்கள் இணைவோம்: எடப்பாடி

திமுக அதிமுக எம்.பி.க்கள் இணைவோம்: எடப்பாடி

4 நிமிட வாசிப்பு

சேலம் உருக்காலையைத் தனியார்மயமாக்கக் கூடாது என்று சட்டமன்றத்தில் ஸ்டாலின் கோரிக்கை விடுத்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார். ...

ரசிகர்கள் புரொமோஷனில் ‘பிகில்’!

ரசிகர்கள் புரொமோஷனில் ‘பிகில்’!

3 நிமிட வாசிப்பு

முன்னணி கதாநாயகர்களின் படங்களை ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்த தயாரிப்பு நிறுவனம் பெரும் பட்ஜெட்டை ஒதுக்கும். விஜய் நடிக்கும் பிகில் படத்தின் புரொமோஷனுக்காக ஏஜிஎஸ் நிறுவனம் ரசிகர்களையும் துணைக்கு அழைத்துள்ளது. ...

பார்ட்டி மூடில் காதல் சைக்கோ!

பார்ட்டி மூடில் காதல் சைக்கோ!

4 நிமிட வாசிப்பு

பிரபாஸ், ஷ்ரத்தா கபூர் தோன்றும் சாஹோ படத்தின் காதல் சைக்கோ பாடலின் டீசர் நான்கு மொழிகளில் வெளியாகியுள்ளது.

நளினியிடம் பணம் வாங்கக் கூடாது: உயர் நீதிமன்றம்!

நளினியிடம் பணம் வாங்கக் கூடாது: உயர் நீதிமன்றம்!

5 நிமிட வாசிப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வைகோ கடும் எதிர்ப்பு: தீர்ப்பை திருத்திய நீதிபதி!

வைகோ கடும் எதிர்ப்பு: தீர்ப்பை திருத்திய நீதிபதி!

9 நிமிட வாசிப்பு

2019 ஜூலை 5 காலை முதலே, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் வரவுக்காக ஏராளமான மதிமுக நிர்வாகிகளும், மதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர்களும் சென்னை எம்.பி,.எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் காத்திருந்தார்கள். ...

வைகோ ராஜ்யசபா செல்ல முடியுமா?

வைகோ ராஜ்யசபா செல்ல முடியுமா?

3 நிமிட வாசிப்பு

வைகோ மீதான தேச துரோகக் குற்றச்சாட்டு நிரூபணம் செய்யப்பட்டு அவருக்கு சிறப்பு நீதிமன்றம் ஒரு வருடம் சிறை தண்டனை விதித்திருக்கும் நிலையில் இந்த தண்டனை அவர் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவதை தாக்கத்தை ஏற்படுத்துமா? ...

சரத் - ராதிகா மனு: உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு!

சரத் - ராதிகா மனு: உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு!

4 நிமிட வாசிப்பு

காசோலை மோசடி வழக்கில் சிக்கிய சரத்குமார், ராதிகா சரத்குமார் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

நிர்மலா சீதாராமனின் முதல் பட்ஜெட் உரை!

நிர்மலா சீதாராமனின் முதல் பட்ஜெட் உரை!

4 நிமிட வாசிப்பு

2019-20ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்.

கல்வி வளர்ச்சிக்கான பட்ஜெட் அறிவிப்புகள்!

கல்வி வளர்ச்சிக்கான பட்ஜெட் அறிவிப்புகள்!

3 நிமிட வாசிப்பு

கல்வித் துறை மேம்பாட்டுக்காக 2019-20 பட்ஜெட் அறிவிப்பில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்துக் காணலாம்.

வேளாண் துறைக்கான பட்ஜெட் அம்சங்கள்!

வேளாண் துறைக்கான பட்ஜெட் அம்சங்கள்!

3 நிமிட வாசிப்பு

வேளாண் மற்றும் மீன்வளத் துறைக்கான பட்ஜெட் அறிவிப்பு அம்சங்கள் பின்வருமாறு:

மக்கள் நல மேம்பாட்டுக்கான பட்ஜெட்!

மக்கள் நல மேம்பாட்டுக்கான பட்ஜெட்!

3 நிமிட வாசிப்பு

2019-20 பட்ஜெட் அறிக்கையில் கிராமப்புற மக்கள் நல மேம்பாட்டுக்கு வெளியான அறிவிப்புகள் பின்வருமாறு:

தொழில் துறை வளர்ச்சிக்கான பட்ஜெட்!

தொழில் துறை வளர்ச்சிக்கான பட்ஜெட்!

3 நிமிட வாசிப்பு

நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள மத்திய பட்ஜெட்டில் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகக் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள்:

பட்ஜெட்: உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு முக்கியத்துவம்!

பட்ஜெட்: உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு முக்கியத்துவம்! ...

3 நிமிட வாசிப்பு

சாலை, ரயில்வே உள்ளிட்ட நாட்டின் உள்கட்டுமானப் பணிகளில் அதிகக் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், அதில் அதிக அளவில் முதலீடு செய்யப்படும் எனவும் மத்திய பட்ஜெட் தாக்கல் உரையின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ...

உதயநிதியை ஏன் அங்கீகரிக்க வேண்டும்?

உதயநிதியை ஏன் அங்கீகரிக்க வேண்டும்?

7 நிமிட வாசிப்பு

பண்ணை ஆதிக்க உறவுகள் நிலவும் இந்தியச் சூழலில், நாடாளுமன்ற அரசியல் என்பது, அதை வலுப்படுத்தவே வந்திருக்கிறது. வாக்காளர்கள் பண்ணையடிமை தன்மையோடு இருப்பதால், பிரபலமானவர்கள் எளிதில், அரசியல் கட்சிகளை வலுப்படுத்த ...

களவாணி 2: இயக்குநர் நடத்திய வசூல் வேட்டை!

களவாணி 2: இயக்குநர் நடத்திய வசூல் வேட்டை!

4 நிமிட வாசிப்பு

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் திரைப்படத்திற்காக எழுதிய பாடல் வரிகள் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு பொருத்தமாகவே இருக்கிறது

மீ டூ புகாரளித்த காயத்ரி

மீ டூ புகாரளித்த காயத்ரி

3 நிமிட வாசிப்பு

ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் 4ஜி திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார் காயத்ரி சுரேஷ். மலையாளத் திரையுலகில் பிஸியாக நடித்துவரும் காயத்ரி தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து கூறியுள்ளார்.

தோனியை பாதுகாக்க வேண்டும்: கிளார்க்

தோனியை பாதுகாக்க வேண்டும்: கிளார்க்

4 நிமிட வாசிப்பு

உலகக் கோப்பை தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்தியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கையுடன் விளையாடவுள்ளது.

முன்கூட்டியே முடிக்கப்படும் சட்டமன்ற கூட்டத்தொடர்?

முன்கூட்டியே முடிக்கப்படும் சட்டமன்ற கூட்டத்தொடர்? ...

3 நிமிட வாசிப்பு

சட்டமன்ற கூட்டத்தொடரை ஜூலை 30ஆம் தேதிக்கு முன்னதாகவே முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாக்ஸர் போஸ்டர்: திடீர் வெளியீட்டிற்கு காரணம் என்ன?

பாக்ஸர் போஸ்டர்: திடீர் வெளியீட்டிற்கு காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

எதிர்பார்ப்பை உருவாக்கி வெளியிடத் திட்டமிட்டிருந்த அருண் விஜய்யின் ‘பாக்ஸர் ஃபர்ஸ்ட் லுக்’ நேற்றிரவு அவசர கதியில் வெளியிடப்பட்டது.

அவைக்குறிப்பில் ஏறிய உதயநிதி

அவைக்குறிப்பில் ஏறிய உதயநிதி

3 நிமிட வாசிப்பு

திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நேற்று (ஜூலை 4) அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பு, உதயநிதியின் நண்பரும் திமுக சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கையில் பேசினார்.

ஆங்கிலம் பொதுவான அளவுகோல் அல்ல!

ஆங்கிலம் பொதுவான அளவுகோல் அல்ல!

5 நிமிட வாசிப்பு

வெளிநாட்டுப் பெயர்களைத் தமிழில் எழுதும்போது, ஆங்கிலத்தில் அவை எப்படி எழுதப்படுகின்றன என்பதை வைத்துத் தமிழில் எழுதக் கூடாது. அந்தந்த மொழிகளில் அவை எப்படி உச்சரிக்கப்படுகின்றன என்பதை வைத்து எழுத வேண்டும்.

சிறந்த தரவரிசை பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம்!

சிறந்த தரவரிசை பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம்!

3 நிமிட வாசிப்பு

150 சிறந்த பல்கலைக் கழகங்களின் தரவரிசைப் பட்டியலில், அண்ணாப் பல்கலைக் கழகம் இடம்பெற்றுள்ளது.

ஒரு நடிகர் இயக்குநராகிறார்!

ஒரு நடிகர் இயக்குநராகிறார்!

2 நிமிட வாசிப்பு

வட சென்னை, மெட்ராஸ் ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்ற பவல் நவநீதன் தற்போது இயக்குநராக அறிமுகமாகிறார்.

திமுக அல்ல குமுக: ராஜேந்திர பாலாஜி

திமுக அல்ல குமுக: ராஜேந்திர பாலாஜி

4 நிமிட வாசிப்பு

திமுகவின் இளைஞரணிச் செயலாளராக உதயநிதி நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திமுக ஒரு குடும்ப முன்னேற்ற கழகம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.

தடை பல கடந்த சமுத்திரக்கனி

தடை பல கடந்த சமுத்திரக்கனி

3 நிமிட வாசிப்பு

மூடர் கூடம் நவீன் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்த கொளஞ்சி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரியாணி புகார்: மத்திய குற்றப் பிரிவு விசாரணை!

பிரியாணி புகார்: மத்திய குற்றப் பிரிவு விசாரணை!

5 நிமிட வாசிப்பு

ஆன்லைனில் பிரியாணி ஆர்டர் செய்த கல்லூரி மாணவி ஒருவர் அதற்காக ரூ. 40 ஆயிரத்தை இழந்துள்ளார். தற்போது இந்த புகார் குறித்து மத்திய குற்றப் பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடையா?

இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடையா?

4 நிமிட வாசிப்பு

சீனாவைச் சேர்ந்த ஹுவே நிறுவனத்துக்கு அமெரிக்க தொழில்நுட்பத்தில் உருவான பாகங்களை விநியோகிக்கும் இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்க விதிமுறைகளின் கீழ் தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை ...

தமிழகத்தில் உதயநிதி, கர்நாடகத்தில் நிகில்

தமிழகத்தில் உதயநிதி, கர்நாடகத்தில் நிகில்

4 நிமிட வாசிப்பு

திமுக இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின், தனக்கு இருக்கும் சவால்களைப் பற்றிப் பேசாமல் செயலில் காட்டப்போவதாகத் தெரிவித்திருக்கிறார்.

ஆறுதல் வெற்றியுடன் வெளியேறிய மேற்கிந்தியத் தீவுகள்!

ஆறுதல் வெற்றியுடன் வெளியேறிய மேற்கிந்தியத் தீவுகள்! ...

4 நிமிட வாசிப்பு

அரையிறுதி வாய்ப்புகளை இழந்துவிட்ட மேற்கிந்திய தீவுகள் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையேயான சம்பிரதாயப் போட்டி நேற்று (ஜூலை 4) நடைபெற்றது.

மழை: மும்பையும் சென்னையும்!

மழை: மும்பையும் சென்னையும்!

5 நிமிட வாசிப்பு

சென்னையைப் போலவேதான் மும்பையும் இந்த மழையில் பெருமளவிலான தண்ணீரை கடலுக்குக் கொடுத்துவிட்டு நிற்கிறது. சென்னை வங்காள விரிகுடாவுக்குக் கொடுக்கிறது என்றால் மும்பை அரபிக் கடலுக்குக் கொடுக்கிறது அவ்வளவுதான். ...

புதிய டிஜிபி: முதல் உத்தரவு!

புதிய டிஜிபி: முதல் உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

காவல் துறையினர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இல்லையெனில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிதாகப் பொறுப்பேற்ற டிஜிபி ஜே.கே.திரிபாதி நேற்று (ஜூலை 4) உத்தரவிட்டுள்ளார்.

தமிழில் தடம் பதிக்க தயாராகும் ராஷ்மிகா

தமிழில் தடம் பதிக்க தயாராகும் ராஷ்மிகா

4 நிமிட வாசிப்பு

கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு, டைட்டில் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன.

வேலூர் தொகுதியில் பிரதமர் பிரச்சாரம்: ஏ.சி.சண்முகம்  தகவல்!

வேலூர் தொகுதியில் பிரதமர் பிரச்சாரம்: ஏ.சி.சண்முகம் ...

5 நிமிட வாசிப்பு

வேலூர் தொகுதியில் பிரச்சாரம் செய்ய நிச்சயம் வருகிறேன் எனப் பிரதமர் மோடி என்னிடம் முன்பே கூறியுள்ளார் என்று ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை: அரையிறுதியில் என்ன நடக்கும்?

உலகக் கோப்பை: அரையிறுதியில் என்ன நடக்கும்?

8 நிமிட வாசிப்பு

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்னும் மூன்று லீக் போட்டிகள் மட்டுமே உள்ள நிலையில், தொடரின் இறுதிக்கட்டத்தில் உள்ளோம்.

சூது கவ்வும், மூடர் கூடம் வரிசையில்!

சூது கவ்வும், மூடர் கூடம் வரிசையில்!

8 நிமிட வாசிப்பு

மீம் கிரியேட்டர்களின் காட்ஃபாதரான வடிவேலுவின் ‘பன்றிக்கு நன்றி சொல்லி’ என்கிற வசனத்தை தலைப்பாக வைத்து திரைக்கதையை மட்டும் நம்பி களமிறங்கியிருக்கிறது கோயம்புத்தூரைச் சேர்ந்த புதிய அணி. குறும்படங்களின் மூலம் ...

அளவாக மது குடித்தால் பிரச்சினை இல்லை: தங்கமணி

அளவாக மது குடித்தால் பிரச்சினை இல்லை: தங்கமணி

4 நிமிட வாசிப்பு

கள்ளச்சாராயம் பெருகும் என்பதால் டாஸ்மாக் கடைகளை முழுவதுமாக உடனடியாக மூடாமல் படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்

வேலைவாய்ப்பு: ஆவின் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: ஆவின் நிறுவனத்தில் பணி!

3 நிமிட வாசிப்பு

ஆவின் நிறுவனத்தின் மதுரைக் கிளையில் காலியாக உள்ள மூத்த தொழிற்சாலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ...

பாரதிராஜாவுக்கு ஆதரவாக இணை இயக்குநர்கள்!

பாரதிராஜாவுக்கு ஆதரவாக இணை இயக்குநர்கள்!

3 நிமிட வாசிப்பு

இயக்குநர் சங்கத்தின் தலைவர் பதவியை பாரதிராஜா மீண்டும் ஏற்க வலியுறுத்தி இணை இயக்குநர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பொருளாதாரம் மீது அரசு நம்பிக்கை இழந்துவிட்டது: ப.சிதம்பரம்

பொருளாதாரம் மீது அரசு நம்பிக்கை இழந்துவிட்டது: ப.சிதம்பரம் ...

4 நிமிட வாசிப்பு

2019ஆம் ஆண்டுக்கான பொருளாதார அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (ஜூலை 4) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பொருளாதாரத்தின் நிலை, பல்வேறு தொழில்துறைகள், பொருளாதாரத்தின் எதிர்காலம் உட்பட பல ...

பயணம் என்னும் விடுதலை!

பயணம் என்னும் விடுதலை!

16 நிமிட வாசிப்பு

விமான டிக்கெட் எடுத்தாயிற்று; விசா கையில் இருக்கிறது; வண்டி முன்பதிவு செய்தாகிவிட்டது; பயண அட்டவணையும் தயார். அடுத்து என்ன?

10 நாட்களில் மூன்று ஆணவக் கொலைகள்!

10 நாட்களில் மூன்று ஆணவக் கொலைகள்!

6 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் மூன்று ஆணவக் கொலைகள் நடைபெற்றுள்ளது. இதைச் சுட்டிக்காட்டியுள்ள இயக்குநர் பா.ரஞ்சித், அடுத்தடுத்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றாலும் தமிழகத்தில் ஆணவக் கொலைகள் நடைபெறவே இல்லை என்று ...

நீங்கள் கேள்வி கேட்கிறீர்களா?

நீங்கள் கேள்வி கேட்கிறீர்களா?

3 நிமிட வாசிப்பு

கேள்வி கேட்பதன் முக்கியத்துவம் நம்மில் பலருக்குக் கற்பிக்கப்படவில்லை. பள்ளிகளிலிருந்தே கேள்வி கேட்கும் பழக்கத்தைப் பழகியிருக்க வேண்டும். சிறுவயதிலிருந்து நமக்குக் கற்பிக்கப்பட்ட மூடத்தனங்கள், நம்பிக்கைகள், ...

ஆக்‌ஷனுக்குத் தயாராகும் தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ்

ஆக்‌ஷனுக்குத் தயாராகும் தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் ...

4 நிமிட வாசிப்பு

தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் இணையும் புதிய படம் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன.

புன்னகைக்கும் காப்புரிமை: மாடல் அழகியின் அதிரடி!

புன்னகைக்கும் காப்புரிமை: மாடல் அழகியின் அதிரடி!

5 நிமிட வாசிப்பு

இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சேவைகள் புகைப்படங்கள் பகிர்வதை எளிதாக்கி இருப்பதோடு, காப்புரிமை தொடர்பான புதிய சிக்கல்களையும் ஏற்படுத்தியுள்ளன. இதற்கு உதாரணமாக அமைந்துள்ள அண்மை நிகழ்ச்சி ஒன்று, காப்புரிமை தொடர்பான ...

ஸ்டாலினுக்கு எதிரான வழக்குக்குத் தடை: உயர் நீதிமன்றம்

ஸ்டாலினுக்கு எதிரான வழக்குக்குத் தடை: உயர் நீதிமன்றம் ...

4 நிமிட வாசிப்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளியை கிரவுண்டுக்கு மாற்றிய ஆசிரியை!

பள்ளியை கிரவுண்டுக்கு மாற்றிய ஆசிரியை!

4 நிமிட வாசிப்பு

இன்று வெளியாகவுள்ள ஜோதிகா நடித்த ராட்சசி படத்தின் ‘ரெக்க நமக்கு’ என்ற நம்பிக்கையூட்டும் பாடலின் முழு வீடியோ வெளியாகியுள்ளது.

கிச்சன் கீர்த்தனா: பேபிகார்ன் பிரியாணி

கிச்சன் கீர்த்தனா: பேபிகார்ன் பிரியாணி

5 நிமிட வாசிப்பு

விசேஷ காலங்கள், விருந்தினர் வருகை என்றால் மட்டுமே இடம்பிடிக்கும் பிரியாணி, இப்போது மதிய உணவில் பலரின் வீட்டிலும் நிரந்தர இடம் பிடிக்க ஆரம்பித்துவிட்டது. அசைவ பிரியாணி வகைகளையே அசத்தும் இந்த பேபிகார்ன் பிரியாணி. ...

வெள்ளி, 5 ஜூலை 2019