மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 18 அக் 2019

வேலைவாய்ப்பு: விமானப் படையில் பணி!

வேலைவாய்ப்பு: விமானப் படையில் பணி!

இந்திய விமானப் படையில் குரூப் எக்ஸ் மற்றும் ஒய் ட்ரேடுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: ஏர்மேன்

வயது வரம்பு: 21 வயது, அதாவது 19.7.1999க்கு பின்னரும் 1.7.2003க்கு முன்னரும் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.

கல்வித் தகுதி: ப்ளஸ் 2

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250/-

விண்ணப்பிக்க முதல் தேதி: 1/7/19

கடைசித் தேதி : 15/7/2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: சோனியா கோரிக்கை... ஸ்டாலின் நிராகரிப்பு!

அந்த ஜாம்பவான் போகட்டும்: தங்கத்தை சாடும் தினகரன்

பாஜகவைத் தொடர்ந்து எதிர்ப்பேன்: தினகரன்

காலேஸ்வரம் திட்டம்: ஆட்டத்தை மாற்றும் அற்புதம்!

ஜூலை 1 : சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்!


ஞாயிறு, 23 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon