மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 19 ஜுன் 2019

வேலைவாய்ப்பு: திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் பணி!

வேலைவாய்ப்பு: திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் பணி!

திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Guest Faculty

காலியிடங்கள்: 88

வயது: 70 வரை

தகுதி: குறிப்பிட்ட பாடப் பிரிவுகளில் முதுநிலைப் பட்டம் மற்றும் NET /GATE தேர்ச்சி அல்லது M.Phil, PhD தேர்ச்சியுடன் UGC வரையறைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.1,500 (ஒரு வகுப்புக்கு)

தேர்ந்தெடுக்கும் முறை: நேர்முகத் தேர்வு

தேர்வு நடைபெறும் நாள்: 18.06.2019 - 24.06.2019

தேர்வு நடைபெறும் இடம்:

Central University of Tamilnadu

Neelakudi Campus

Thiruvarur - 610005

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.


மேலும் படிக்க

ராசா பதவியேற்பு: சம்பவம் அல்ல, சரித்திரம்!

டிஜிட்டல் திண்ணை: அன்புமணிக்கு ராஜ்யசபா இல்லை: உடைகிறது அதிமுக-பாமக கூட்டணி?

வாழ்க பெரியார், வந்தே மாதரம்: தமிழக எம்.பி.க்கள் பதவியேற்பு சுவாரசியங்கள்!

ரஞ்சித் குடும்பப் புகைப்படம்: ஹெச்.ராஜா மீது டிஜிபியிடம் புகார்!

உதயநிதிக்கு வழிவிடுகிறாரா வெள்ளக்கோயில் சாமிநாதன்?


உலக டாப் 100 பட்டியலில் சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம்!

3 நிமிட வாசிப்பு

உலக டாப் 100 பட்டியலில் சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம்!

பிளாட்பாரம் டிக்கெட் கட்டண உயர்வு ஏன்?

3 நிமிட வாசிப்பு

பிளாட்பாரம் டிக்கெட் கட்டண உயர்வு ஏன்?

லலிதா ஜூவல்லரி: கணக்கில் வராத ரூ.1000 கோடி!

3 நிமிட வாசிப்பு

லலிதா ஜூவல்லரி: கணக்கில் வராத ரூ.1000 கோடி!

புதன் 19 ஜுன் 2019