மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 14 ஆக 2020

வேலைவாய்ப்பு: மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் பணி!

வேலைவாய்ப்பு: மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் பணி!

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Research Fellow (JRF)

காலியிடங்கள்: 26

வயது: 28

தகுதி: Chemistry, Organic Chemistry, Analytical Chemistry, Environment Science with Data Management பிரிவில் முதுநிலைப் பட்டம் மற்றும் NET தேர்ச்சி அல்லது Environment, Chmical பிரிவில் பிஇ / பிடெக் பட்டத்துடன் GATE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Environment, Chmical பிரிவில் எம்இ / எம்டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.25,000

தேர்ந்தெடுக்கும் முறை: நேர்முகத் தேர்வு

தேர்வு நடைபெறும் நாள்: 22.06.2019, 23.06.2019

தேர்வு நடைபெறும் இடம்:

Central Pollution Control Board

Head Office, Parivesh Bhavan

East Arjun Nagar, Delhi - 110032

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை : திமுக- காங்கிரஸ் இழுபறி! களமிறங்கிய எடப்பாடி

ஓங்குகிறதா ஓபிஎஸ் கை?

முன்கூட்டியே விடுதலையாகிறாரா சசிகலா? விளக்கும் தினகரன்

எடப்பாடி- மோடி: ஏழு நிமிடங்களே நடந்த சந்திப்பு!

உதயநிதிக்கு வழிவிடுகிறாரா வெள்ளக்கோயில் சாமிநாதன்?


செவ்வாய், 18 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon