மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 14 ஆக 2020

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு அரசுப் பணி!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு அரசுப் பணி!

தமிழ்நாடு அரசுப் பணியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant Engineer (Fisheries)

காலியிடங்கள்: 3

தகுதி: Civil Engineeringஇல் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அரசு சிவில் இன்ஜினீயரிங் துறை சார்ந்த ஏ, பி (AMIE) பிரிவு தேர்வுகளில் தேர்ச்சி பெற்று ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Engineer (Maritime Board)

காலியிடங்கள்: 2

தகுதி: Civil Engineeringஇல் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அரசு சிவில் இன்ஜினீயரிங் துறை சார்ந்த ஏ, பி பிரிவு தேர்வுகளில் தேர்ச்சி பெற்று மூன்று ஆண்டுக் காலப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Architect

காலியிடங்கள்: 15

தகுதி: Architecture பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஜேஜே ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் மற்றும் மகாராஷ்டிர மாநில அரசு வழங்கும் Architecture டிப்ளோமா பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30

சம்பளம்: ரூ.9,300 – 34,800

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 28.06.2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: தினகரன் -அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ரகசிய சந்திப்பு!

முதல்வரை வரவேற்காத பன்னீர்செல்வம் மகன்!

குடிநீருக்கான பணம் குப்பைத்தொட்டிக்குப் போனது: துரைமுருகன்

அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?

தினகரன் தளபதிக்கு எடப்பாடி தூது: ஜெயக்குமார் எதிர்ப்பு!


ஞாயிறு, 16 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது