மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 16 செப் 2019

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் பொறியியல் துறையில் பணி!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் பொறியியல் துறையில் பணி!

தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் பொறியியல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant Engineer (Civil)

காலியிடங்கள்: 123

தகுதி: Civil Engineeringஇல் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அரசு சிவில் இன்ஜினீயரிங் துறை சார்ந்த ஏ, பி பிரிவு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30

சம்பளம்: ரூ.9,300 – 34,800

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 28.06.2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல்- ஓ.பன்னீர் சூசகம்

பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்

சட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்!

ஒற்றைத் தலைமை பற்றி பேசவில்லை!

வாரிசுகள் தோல்வியடைந்த வரலாறு


வியாழன், 13 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon