மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 23 ஜன 2020

வேலைவாய்ப்பு: அண்ணா பல்கலை.யில் பணி!

வேலைவாய்ப்பு: அண்ணா பல்கலை.யில் பணி!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Clerical Assistant

காலியிடங்கள்: 2

பணி: Peon

காலியிடம்: 1

தகுதி: ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: தபால் அல்லது நேரில் அளிக்கலாம்.

முகவரி:

The Additional Registrar (CCC)

Centre for Constituent Colleges

Anna University

Chennai - 600025

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 18.06.2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.


மேலும் படிக்க


கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி


டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்கள் பலம்: அதிமுகவில் மோதிக்கொள்ளும் மா.செ.க்கள்!


முகிலன் இருக்கிறார்!


மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு


செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


செவ்வாய், 11 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon