மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 11 ஜுன் 2019
டிஜிட்டல் திண்ணை:  ஆலோசனைக் கூட்டம்!   எடப்பாடி-பன்னீர் க்ளைமேக்ஸ் ஒப்பந்தம்!

டிஜிட்டல் திண்ணை: ஆலோசனைக் கூட்டம்! எடப்பாடி-பன்னீர் ...

9 நிமிட வாசிப்பு

அலுவலக வைஃபை பாஸ்வேர்டை உள்ளிட்டதும், டேட்டா ஆன் ஆனது. வாட்ஸ் அப், ‘கொஞ்சம் காத்திருக்கவும்’ என்று செய்தி அனுப்பியது. சில நிமிடங்களில் நீண்ட செய்தி வந்தது.

இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்குப் பதிவு!

இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்குப் பதிவு!

3 நிமிட வாசிப்பு

ராஜராஜசோழன் குறித்து அவதூறாக பேசியதாக திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெயில்: காசிக்குச் சென்ற 4 பேர் பலி!

வெயில்: காசிக்குச் சென்ற 4 பேர் பலி!

4 நிமிட வாசிப்பு

காசி, ஆக்ராவுக்குச் சுற்றுலா சென்ற கோவையைச் சேர்ந்த 4 முதியோர், உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடுமையான வெயிலைத் தாங்க முடியாமல் பலியாகினர்.

நடிகர்களை கவனிக்கும்  ‘கரன்சி தேர்தல்’!

நடிகர்களை கவனிக்கும் ‘கரன்சி தேர்தல்’!

7 நிமிட வாசிப்பு

தமிழ் திரையுலகில் நடிகர் சங்க தேர்தல் தான் தற்போதைய பரபரப்பான முக்கிய செய்தி. வழக்கமாக தேர்தல் என்றால் பதவியில் இருப்பவர்கள் ஏற்கனவே தாங்கள் செய்த சாதனையை சொல்லி ஓட்டு கேட்பார்கள். அவர்களை எதிர்த்து நிற்பவர்கள் ...

பட்ஜெட்: வேளாண் துறையினருடன் ஆலோசனை!

பட்ஜெட்: வேளாண் துறையினருடன் ஆலோசனை!

3 நிமிட வாசிப்பு

புதிய மத்திய நிதியமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டுக்கு முன்பான தனது முதல் கூட்டத்தில் இன்று வேளாண் துறையினரிடையே ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

ஸ்டெர்லைட் வழக்கு: புதிய அமர்வு நியமனம்!

ஸ்டெர்லைட் வழக்கு: புதிய அமர்வு நியமனம்!

4 நிமிட வாசிப்பு

நீதிபதி சசிதரன் கோரிக்கையை ஏற்று, ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கை விசாரிக்க வேறு அமர்வை நியமனம் செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றப் பதிவுத் துறை.

உள்ளாட்சித் தேர்தல் நடக்காது: அமமுக எச்சரிக்கை

உள்ளாட்சித் தேர்தல் நடக்காது: அமமுக எச்சரிக்கை

4 நிமிட வாசிப்பு

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டங்களை நடத்தச் சொல்லி ஒவ்வொரு மாவட்டச் செயலாளருக்கும் உத்தரவிட்டிருக்கிறார் அக்கட்சியின் பொதுச் செயலாளரான தினகரன். இதில் வெற்றிவேல், பழனியப்பன், ...

உலகக் கோப்பை: ஷிகர் தவன் விலகல்!

உலகக் கோப்பை: ஷிகர் தவன் விலகல்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் காயமடைந்த ஷிகர் தவன், உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார்.

வாட்டருக்கு வார் வருது, வெல்கம் டூட்ஸ்: அப்டேட் குமாரு

வாட்டருக்கு வார் வருது, வெல்கம் டூட்ஸ்: அப்டேட் குமாரு ...

10 நிமிட வாசிப்பு

தண்ணீரை வீணாக்காதீர்கள்னு ஆயிரத்தெட்டு அட்வர்டைஸ்மெண்ட் போட்றதுக்கு செலவு பண்ற காசை, தண்ணி லாரிக்கு செலவு பண்ணி சிந்தாம சிதராம கொண்டுபோனாலே பாதி சென்னைக்கு தண்ணி கொடுத்துரலாம் போல. தேவையில்லாம செலவு பண்றதுக்கு ...

வெங்காய ஏற்றுமதி: ஊக்கத்தொகை ரத்து!

வெங்காய ஏற்றுமதி: ஊக்கத்தொகை ரத்து!

3 நிமிட வாசிப்பு

உள்நாட்டில் வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் வெங்காய ஏற்றுமதிக்கான ஊக்கத்தொகையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

ஹைட்ரோகார்பனை எதிர்த்து மனித சங்கிலி: அனுமதி!

ஹைட்ரோகார்பனை எதிர்த்து மனித சங்கிலி: அனுமதி!

4 நிமிட வாசிப்பு

காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதை எதிர்த்து மனிதசங்கிலி போராட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அனுமதியளித்துள்ளது.

நடிகர் சங்கத் தேர்தல்: வேட்பு மனு நிராகரிப்பு?

நடிகர் சங்கத் தேர்தல்: வேட்பு மனு நிராகரிப்பு?

4 நிமிட வாசிப்பு

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ஜூன் 23ஆம் தேதியன்று அடையாறில் உள்ள ஜானகி எம்.ஜி.ஆர் கல்லூரியில் தேர்தல் நடைபெறவுள்ளது. நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி இந்த முறையும் போட்டியிடுகிறது. சங்கத் தலைவர் பதவிக்கு ...

மாயமான ஏஎன் 32 விமான பாகங்கள் கண்டுபிடிப்பு!

மாயமான ஏஎன் 32 விமான பாகங்கள் கண்டுபிடிப்பு!

4 நிமிட வாசிப்பு

காணாமல்போன ஏஎன் 32 விமானத்தின் பாகங்கள் அருணாசலப் பிரதேசத்திலுள்ள சியாங் மாவட்டத்தில் கிடப்பதை உறுதி செய்துள்ளது இந்திய விமானப் படை.

2 லட்சம் வீடுகள்: கோயலிடம் அமைச்சர்கள் கோரிக்கை!

2 லட்சம் வீடுகள்: கோயலிடம் அமைச்சர்கள் கோரிக்கை!

4 நிமிட வாசிப்பு

மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, பியூஷ் கோயல் ஆகியோரை சந்தித்த தமிழக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

வடிவேலுவை எச்சரித்த சமுத்திரகனி

வடிவேலுவை எச்சரித்த சமுத்திரகனி

4 நிமிட வாசிப்பு

நடிகர் வடிவேலுவின் பேட்டிக்கு இயக்குனர் நவீனைத் தொடர்ந்து இயக்குநரும், நடிகருமான சமுத்திரகனியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

விசாரணையை சந்திக்க மாட்டாரா? செந்தில் பாலாஜிக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

விசாரணையை சந்திக்க மாட்டாரா? செந்தில் பாலாஜிக்கு உயர் ...

5 நிமிட வாசிப்பு

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டது தொடர்பான குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கொலையுதிர் காலம் படத்திற்கு இடைக்காலத் தடை!

கொலையுதிர் காலம் படத்திற்கு இடைக்காலத் தடை!

4 நிமிட வாசிப்பு

நயன்தாரா நடிப்பில் உருவான கொலையுதிர் காலம் திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

நாங்குநேரி  திமுகவுக்கே: உதயநிதி போட்ட துண்டு!

நாங்குநேரி திமுகவுக்கே: உதயநிதி போட்ட துண்டு!

5 நிமிட வாசிப்பு

நாங்குநேரி தொகுதியை திமுகவிற்கு காங்கிரஸ் விட்டுக்கொடுத்தால் எளிதில் வெற்றிபெற்றுவிடுவோம் என்று உதயநிதி கூறியுள்ளார்.

ஸ்டெர்லைட் வழக்கு: நீதிபதிகள் விலகல்!

ஸ்டெர்லைட் வழக்கு: நீதிபதிகள் விலகல்!

4 நிமிட வாசிப்பு

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்காக இன்று பட்டியலிடப்பட்டிருந்தது. இன்று நீதிபதிகள் சசிதரன், ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு ...

ஒரு கொலை, ஒரு தற்கொலை: சிறுத்தைகள் மீது ராமதாஸ் புகார்!

ஒரு கொலை, ஒரு தற்கொலை: சிறுத்தைகள் மீது ராமதாஸ் புகார்! ...

7 நிமிட வாசிப்பு

கடலூர் மாவட்டத்தில் ஒரு கொலை, மற்றும், தற்கொலையால் மீண்டும் சாதிப் பதற்றம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

ஸ்டெர்லைட் வழக்குகள் கடந்து வந்த பாதை...

ஸ்டெர்லைட் வழக்குகள் கடந்து வந்த பாதை...

18 நிமிட வாசிப்பு

தாமிர உருக்காலை தொடங்கிய முதல் இரண்டு ஆண்டுகளில் தான் செய்த தவறுகளுக்காக ஒன்பது லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் அபராதமாகக் கட்டியது ஸ்டெர்லைட் நிர்வாகம். ஆனால், அதன் பிறகு ...

சென்னையில் குடிநீர் பிரச்சினை தீருமா?

சென்னையில் குடிநீர் பிரச்சினை தீருமா?

4 நிமிட வாசிப்பு

சென்னை வாசிகளின் குடிநீர் பிரச்சினையைக் குறைக்க மெட்ரோ குடிநீர் வாரிய நிர்வாகம் 3,000 லிட்டர் தண்ணீர் லாரிகளைக் கூடுதலாக இயக்க முடிவுசெய்துள்ளது மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

உபி முதல்வர் விமர்சனம்: பத்திரிகையாளரை விடுவித்த உச்ச நீதிமன்றம்!

உபி முதல்வர் விமர்சனம்: பத்திரிகையாளரை விடுவித்த உச்ச ...

6 நிமிட வாசிப்பு

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை விமர்சனம் செய்து பதிவிட்ட, பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அவரை உடனடியாக விடுதலை செய்யவும் உச்ச நீதிமன்றம் இன்று (ஜூன் ...

எண்ணெய் குழாய்: அறிவிப்பின்றி வெளியான அரசிதழ்!

எண்ணெய் குழாய்: அறிவிப்பின்றி வெளியான அரசிதழ்!

4 நிமிட வாசிப்பு

கோவை, ஈரோடு உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் வழியாக எண்ணெய் குழாய் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது தொடர்பான விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இவ்விவகாரத்தில், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அரசிதழ் பற்றிய விவரங்கள் ...

நடுவில் நிற்கக் கற்றுக்கொள்வோம்!

நடுவில் நிற்கக் கற்றுக்கொள்வோம்!

5 நிமிட வாசிப்பு

ஒருவர் மீது பழிசொல்வதைப் பற்றிப் பேசினோம். அதைப் படித்த நண்பர் ஒருவர், “நீ சொன்னது மிகவும் சரி. எதுக்கு அடுத்தவர்களைக் குற்றம் சொல்லிக்கொண்டு? நாம்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்றுதான் சொல்லிக்கொள்ள வேண்டும்” ...

அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்!

அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்!

4 நிமிட வாசிப்பு

அமமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.

கிரேசி மோகன் உடல் தகனம்!

கிரேசி மோகன் உடல் தகனம்!

4 நிமிட வாசிப்பு

நடிகர் கிரேசி மோகனின் உடல் சென்னை பெசண்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

பைக் வாங்கும்போது ஹெல்மெட் கட்டாயம்!

பைக் வாங்கும்போது ஹெல்மெட் கட்டாயம்!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் இனி இருசக்கர வாகனங்களை வாங்கும்போது அதனுடன் இரண்டு ஹெல்மெட்களையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று ஆட்டோமொபைல் டீலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதிக சரக்குகளைக் கையாண்ட மதுரை ஏர்போர்ட்!

அதிக சரக்குகளைக் கையாண்ட மதுரை ஏர்போர்ட்!

3 நிமிட வாசிப்பு

மதுரை விமான நிலையத்தில் சரக்குகள் போக்குவரத்து இருமடங்கு வளர்ச்சி கண்டுள்ளது.

மோடிக்கு வானம்  கொடுத்த பாகிஸ்தான்

மோடிக்கு வானம் கொடுத்த பாகிஸ்தான்

4 நிமிட வாசிப்பு

இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று பிரதமர் மோடி, தன் நாட்டின் வான்வெளி வழியாகப் பறப்பதற்கு பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

எட்டு வழிச் சாலை ஆர்வம் காவிரியில் இல்லாதது ஏன்?

எட்டு வழிச் சாலை ஆர்வம் காவிரியில் இல்லாதது ஏன்?

6 நிமிட வாசிப்பு

திருச்சி திமுக அலுவலகத்தில் அண்ணா, கலைஞர் சிலை திறப்பு நிகழ்வும் அதைத் தொடர்ந்து தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டமும் திருச்சியில் நேற்று (ஜூன் 10) நடைபெற்றது.

குப்பையாகும் பூமி: பிளாஸ்டிக் Vs டி-ஷர்ட்!

குப்பையாகும் பூமி: பிளாஸ்டிக் Vs டி-ஷர்ட்!

9 நிமிட வாசிப்பு

பிளாஸ்டிக் பொருட்களால் இந்தப் பூமிக்கு ஏற்படும் கேடு பற்றி நாம் நிறைய கேள்விப்பட்டிருப்போம். ஆனால், டி-ஷர்ட் போன்ற ஆடைகள் பிளாஸ்டிக்குக்குப் போட்டியாக பூமியை நாசப்படுத்திவருவது உங்களுக்குத் தெரியுமா?

லோக் ஆயுக்தா உறுப்பினர்களுக்கு எதிரான வழக்கு: புது உத்தரவு!

லோக் ஆயுக்தா உறுப்பினர்களுக்கு எதிரான வழக்கு: புது உத்தரவு! ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் அமைக்கப்பட்ட லோக் ஆயுக்தா குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், தேர்வு செய்யப்பட்ட ஐந்து பேரையும் எதிர் மனுதாரர்களாகச் சேர்த்து மனுத் ...

காவிரி நீர்: மேட்டூரில் அதிகாரிகள் ஆய்வு!

காவிரி நீர்: மேட்டூரில் அதிகாரிகள் ஆய்வு!

4 நிமிட வாசிப்பு

மேட்டூர் அணைக்கு நீர் வருவது மற்றும் அங்கிருந்து வெளியேற்றப்படுவது குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்டது காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவின் துணைக் குழு.

செர்னோபில்: பெருந்துயரில் புதைந்திருக்கும் அரசியல்!

செர்னோபில்: பெருந்துயரில் புதைந்திருக்கும் அரசியல்! ...

7 நிமிட வாசிப்பு

HBOவில் அருமையான மினி சீரிஸ்கள் அவ்வப்போது வெளியாகும். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ‘பேண்ட் ஆஃப் பிரதர்ஸ்’ போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம். இந்த செர்னோபில் சீரிஸ் IMDBயில் மட்டுமில்லாது, ஒளிபரப்பான நேரத்தில் அதிகபட்ச ...

உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்காவுக்கு முதல் புள்ளி!

உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்காவுக்கு முதல் புள்ளி!

4 நிமிட வாசிப்பு

மேற்கிந்தியத் தீவுகள் - தென்னாப்பிரிக்கா இடையேயான நேற்றைய ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சிஷ்யருக்கு ஆதரவு வழங்கிய குரு!

சிஷ்யருக்கு ஆதரவு வழங்கிய குரு!

3 நிமிட வாசிப்பு

தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் பாக்யராஜுக்கு பாரதிராஜா ஆதரவு தெரிவித்துள்ளார்.

நெஞ்சே எழு: அரசியலைத் தாண்டிய அன்பின் வழி!

நெஞ்சே எழு: அரசியலைத் தாண்டிய அன்பின் வழி!

6 நிமிட வாசிப்பு

பட்டினம்பாக்கம் கிரவுண்ட் பரபரத்துக்கொண்டிருந்தது. புது ஆடைகளை கண்டிராத ஒரு குழந்தை புத்தாடை அணிந்து குதூகளிப்பதைப்போல, தனது புணரமைக்கப்பட்ட புது உடலில் விளையாட வந்திருந்தவர்களை ஆடையாக அணிந்து கொண்டாடிக்கொண்டிருந்தது ...

பூட்டானின் பாசக்காரக் குடும்பம்!

பூட்டானின் பாசக்காரக் குடும்பம்!

14 நிமிட வாசிப்பு

என்னென்னவோ பறவைகளின் கீச்சொலியும், வீட்டின் கீழ்ப்பகுதியில் சன்னமான சிரிப்பொலியும் கேட்டபடி வெகுநேரம் விழித்திருந்தேன். மைத்ரேயி ஜன்னலின் திரை விலக்கிக் கதிரவனை விதம் விதமாகச் மொபைலில் சுட்டுக்கொண்டிருந்தாள். ...

கவர்ச்சி லுக்: சர்ச்சையில் யாஷிகா

கவர்ச்சி லுக்: சர்ச்சையில் யாஷிகா

3 நிமிட வாசிப்பு

யாஷிகா ஆனந்த் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ள புகைப்படம் ஒன்று சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

வேலைவாய்ப்பு: அண்ணா பல்கலை.யில் பணி!

வேலைவாய்ப்பு: அண்ணா பல்கலை.யில் பணி!

3 நிமிட வாசிப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தலைமைச் செயலாளர், டிஜிபிக்கு எதிராக அவமதிப்பு வழக்கு!

தலைமைச் செயலாளர், டிஜிபிக்கு எதிராக அவமதிப்பு வழக்கு! ...

5 நிமிட வாசிப்பு

சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரியான பொன்.மாணிக்கவேல் தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

சாக்கு எப்போதும் வேண்டாம்!

சாக்கு எப்போதும் வேண்டாம்!

5 நிமிட வாசிப்பு

“சாக்கு ஓட்டத்துக்கு வர்றவங்க எல்லாரும் முதல்ல பேரை ரிஜிஸ்டர் பண்ணுங்க” என்ற சத்தம் இப்போதும் அவ்வப்போது மனதுக்குள் கேட்கும். எனது ஊரான கயத்தாற்றில் உள்ள ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் சில பத்தாண்டுகளுக்கு முன்னர் ...

மருத்துவப் படிப்பு நிபந்தனைகள்: தலைமை வழக்கறிஞர் தகவல்!

மருத்துவப் படிப்பு நிபந்தனைகள்: தலைமை வழக்கறிஞர் தகவல்! ...

5 நிமிட வாசிப்பு

மருத்துவ மேற்படிப்பில் சேர்வதற்கான நிபந்தனைகளை மாற்றியமைப்பது தொடர்பாகத் தமிழக அரசுடன் ஆலோசனை செய்யவிருப்பதாகத் தெரிவித்துள்ளார் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண்.

தொடங்கியது குற்றால சீசன்!

தொடங்கியது குற்றால சீசன்!

4 நிமிட வாசிப்பு

கடந்த வாரம் கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை பொழிய ஆரம்பித்த நிலையில், நேற்று குற்றாலத்தில் உள்ள அருவிகளில் நீர் விழத் துவங்கியுள்ளது.

தர்மதுரை கூட்டணியின் அடுத்த ரவுண்டு!

தர்மதுரை கூட்டணியின் அடுத்த ரவுண்டு!

3 நிமிட வாசிப்பு

நடிகர் விஜய் சேதுபதியும் ஐஸ்வர்யா ராஜேஷும் இணைந்து நடிக்கும் புதிய படத்துக்கான படப்பிடிப்பு நேற்று (ஜூன் 10ஆம் தேதி) பூஜையுடன் தொடங்கியது.

சென்னை: குறையும் வீட்டுக் கடன்!

சென்னை: குறையும் வீட்டுக் கடன்!

4 நிமிட வாசிப்பு

சென்னை, மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய நான்கு மெட்ரோ நகரங்களில் வீட்டுக் கடன்கள் 16 சதவிகிதமாகக் குறைந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

கிச்சன் கீர்த்தனா: வாழைப்பழக் குழிப்பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வாழைப்பழக் குழிப்பணியாரம்

4 நிமிட வாசிப்பு

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் நாவூறச் செய்யும் பாடல் வரிகள் இது.

செவ்வாய், 11 ஜுன் 2019