மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

வேலைவாய்ப்பு: எஸ்பிஐயில் பணி!

வேலைவாய்ப்பு: எஸ்பிஐயில் பணி!

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Bank Medical Officer

காலியிடங்கள்: 56

வயது: 35

தகுதி: MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Manager Analyst

காலியிடங்கள்: 6

வயது: 27 - 35

தகுதி: CA / MBA (Finance) / PGDM (Finance) மற்றும் அதற்கு இணையான கல்வி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Advisor for Fraud Management

காலியிடங்கள்: 3

வயது: 63

தகுதி: ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியாகவோ, டிஎஸ்பி அல்லது அதற்கு இணையான பதவி வகித்தவராகவோ, ஊழல் தடுப்பு, பொருளாதாரக் குற்றப் பிரிவு மற்றும் சைபர் கிரைம் துறைகளில் அனுபவமிக்கவராகவோ இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 12.06.2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு.... நடப்பது என்ன?


ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!


விஜய்க்கு இது முதன்முறை!


இளையராஜா பாடல்களுக்கு தடை!


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


வெள்ளி, 7 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon