மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 ஜுன் 2019
டிஜிட்டல் திண்ணை: தமிழர்களைக் கவர  குவியும் சாமியார்கள்!

டிஜிட்டல் திண்ணை: தமிழர்களைக் கவர குவியும் சாமியார்கள்! ...

8 நிமிட வாசிப்பு

அலுவலக வைஃபை ஆன் செய்ததும், வாட்ஸ் அப் ஆன்லைன் காட்டியது. கொஞ்ச நேரத்தில் மெசேஜ் வந்து விழுந்தது

பணக்காரர் பட்டியலில் இந்தியப் பெண்கள்!

பணக்காரர் பட்டியலில் இந்தியப் பெண்கள்!

4 நிமிட வாசிப்பு

அமெரிக்காவில் சுயமாகத் தொழில் தொடங்கி அதிக செல்வம் ஈட்டிய பெண் தொழிலதிபர்களுக்கான ஃபோர்ப்ஸ் பட்டியலில் மூன்று இந்தியப் பெண்கள் இடம்பிடித்துள்ளனர்.

மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு: காலக்கெடு நிர்ணயம்!

மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு: காலக்கெடு நிர்ணயம்! ...

3 நிமிட வாசிப்பு

மருத்துவப் படிப்பில் 10 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடர்பாக, வரும் 11ஆம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு.

பாண்டவர் அணிக்கு எதிராக பாக்யராஜ்

பாண்டவர் அணிக்கு எதிராக பாக்யராஜ்

3 நிமிட வாசிப்பு

நடிகர் சங்கத் தேர்தலில் நாசரை எதிர்த்து இயக்குநர் பாக்யராஜ் போட்டியிடுகிறார்.

சரிகிறதா காஞ்சி மடத்தின் அரசியல் செல்வாக்கு?

சரிகிறதா காஞ்சி மடத்தின் அரசியல் செல்வாக்கு?

5 நிமிட வாசிப்பு

காஞ்சி சங்கர மடத்தின் பக்தர்களில் பலர் பெரிய பதவிகளில் இருக்கின்றனர். ஆனபோதும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சி சங்கராச்சாரியாராக இருந்தபோது மடத்துக்கு இருந்த அரசியல் செல்வாக்கு இப்போது இல்லை என்று காஞ்சி ...

இந்தியாவை கூறுபோட முயலும் செயல்: உயர் நீதிமன்றம்!

இந்தியாவை கூறுபோட முயலும் செயல்: உயர் நீதிமன்றம்!

4 நிமிட வாசிப்பு

சர்தார் வல்லபபாய் படேல் போன்ற தலைவர்கள் அரும்பாடுபட்டு ஒருங்கிணைத்த இந்தியாவை, கூறு போட முயலும் செயலை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பயோமெட்ரிக் பதிவு: புதுவையில் நாராயணசாமி உத்தரவு!

பயோமெட்ரிக் பதிவு: புதுவையில் நாராயணசாமி உத்தரவு!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரியிலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஒரு மாத காலத்துக்குள் பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று தெரிவித்துள்ளார் முதலமைச்சர் நாராயணசாமி.

அஜித்துக்கு வில்லனா எஸ்.ஜே.சூர்யா?

அஜித்துக்கு வில்லனா எஸ்.ஜே.சூர்யா?

4 நிமிட வாசிப்பு

அஜித் படத்தில் வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியான நிலையில் அது குறித்து எஸ்.ஜே.சூர்யா விளக்கமளித்துள்ளார்.

அடங்க வேண்டும் குருமூர்த்தி: ஜெயக்குமார்

அடங்க வேண்டும் குருமூர்த்தி: ஜெயக்குமார்

4 நிமிட வாசிப்பு

அதிமுகவை விமர்சிப்பதை குருமூர்த்தி நிறுத்திக்கொள்ள வேண்டுமென அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

துணைவேந்தர் சூரப்பா மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார்!

துணைவேந்தர் சூரப்பா மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார்! ...

5 நிமிட வாசிப்பு

அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திமுக எம்.பி, எம்.எல்.ஏ.வுக்காக காத்திருந்த முதல்வர்!

திமுக எம்.பி, எம்.எல்.ஏ.வுக்காக காத்திருந்த முதல்வர்!

4 நிமிட வாசிப்பு

சேலத்தில் மேம்பாலம் திறப்பு விழாவில் திமுக எம்.பி மற்றும் எம்.எல்.ஏ வரும்வரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காத்திருந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

எய்ம்ஸ் சர்ச்சை: சுகாதாரத் துறை விளக்கம்!

எய்ம்ஸ் சர்ச்சை: சுகாதாரத் துறை விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இதுவரை தமிழக அரசு நிலம் ஒப்படைக்கவில்லை என்று ஆர்.டி.ஐ மூலம் பெறப்பட்ட தகவல் மூலம் தெரியவந்துள்ளது.

காணாமல்போன நகைகள்: வங்கி ஊழியர்கள் சஸ்பெண்ட்!

காணாமல்போன நகைகள்: வங்கி ஊழியர்கள் சஸ்பெண்ட்!

4 நிமிட வாசிப்பு

புதுக்கோட்டை பஞ்சாப் நேஷனல் வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகைகள் காணாமல் போனது தொடர்பாக 4 ஊழியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நிவேதாவுக்கு கிடைத்த டோலிவுட் ஆஃபர்!

நிவேதாவுக்கு கிடைத்த டோலிவுட் ஆஃபர்!

3 நிமிட வாசிப்பு

தமிழ் நடிகையான நிவேதா பெத்துராஜுக்கு தெலுங்கு திரையுலகில் வரவேற்பு அதிகரித்துவருகிறது.

அமைச்சர் பதவிக்கு ஆசைப்படுகிறேனா? ரவீந்திரநாத்

அமைச்சர் பதவிக்கு ஆசைப்படுகிறேனா? ரவீந்திரநாத்

4 நிமிட வாசிப்பு

மத்திய அமைச்சர் பதவி தொடர்பான கேள்விக்கு தேனி எம்.பி ரவீந்திரநாத் குமார் பதிலளித்துள்ளார்.

அம்பயர்னா அடிப்போம்: அப்டேட் குமாரு

அம்பயர்னா அடிப்போம்: அப்டேட் குமாரு

7 நிமிட வாசிப்பு

தெருவுக்குள்ள கிரிக்கெட் விளையாடும் போது தன்னோட டீம் ஆளு சீக்கிரம் அவுட் ஆகணும்னு கட்டம் கட்டி வச்சு அதுல ஒரு குச்சி நட்டி வச்சு யாகம் வளர்ப்பாங்க பசங்க. அதே மாதிரி அம்பயரா நிற்குறவங்க சரியாவோ, தப்பாவோ அவுட்டுன்னு ...

தேர்தல்: குறைந்தது விளம்பரச் செலவுகள்!

தேர்தல்: குறைந்தது விளம்பரச் செலவுகள்!

4 நிமிட வாசிப்பு

2019 மக்களவைத் தேர்தலில் அரசியல் கட்சிகள் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விளம்பரங்களுக்காக 1 சதவிகிதத்தை விடக் குறைவான அளவிலேயே செலவு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

தர்பாரில் இணைந்த காஞ்சனா நடிகர்!

தர்பாரில் இணைந்த காஞ்சனா நடிகர்!

4 நிமிட வாசிப்பு

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் தர்பார் படத்தில் ஸ்ரீமன் இணைந்துள்ளார்.

குழந்தை கொடூரக் கொலை: தலைவர்கள் கண்டனம்!

குழந்தை கொடூரக் கொலை: தலைவர்கள் கண்டனம்!

6 நிமிட வாசிப்பு

உத்தரப் பிரதேசத்திலுள்ள அலிகாரில் 2 வயதுக் குழந்தை கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டுமென்று குரல் கொடுத்துள்ளன எதிர்க்கட்சிகள். ...

மதுரை: ரயில் பயணிகளுக்கு மரக் கன்றுகள்!

மதுரை: ரயில் பயணிகளுக்கு மரக் கன்றுகள்!

3 நிமிட வாசிப்பு

சர்வதேச சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு மதுரை ரயில்வே துறை அதிகாரிகள் ரயில் பயணிகளுக்கு ஒரே நாளில் 2,000 மரக் கன்றுகளை வழங்கியுள்ளனர்.

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கமாட்டேன்: மம்தா

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கமாட்டேன்: மம்தா

4 நிமிட வாசிப்பு

“ஜூன் 15ஆம் தேதி நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை” என பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

ஆயிரம் ஜென்மங்களில் மூன்று நாயகிகள்!

ஆயிரம் ஜென்மங்களில் மூன்று நாயகிகள்!

4 நிமிட வாசிப்பு

எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தின் முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

மகனுக்காக பன்னீரின் பதவிப் பிச்சை: அதிமுக பதில்!

மகனுக்காக பன்னீரின் பதவிப் பிச்சை: அதிமுக பதில்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவை விமர்சித்து கார்ட்டூன் வெளியிட்ட துக்ளக் இதழுக்கு நமது அம்மா பதிலடி கொடுத்துள்ளது.

ஆந்திராவுக்கு 5 துணை முதல்வர்கள்!

ஆந்திராவுக்கு 5 துணை முதல்வர்கள்!

4 நிமிட வாசிப்பு

ஆந்திர மாநிலத்தில் சமுதாயத்திற்கு ஒருவர் வீதம் 5 துணை முதல்வர்களை நியமிக்க இருக்கிறார் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.

மோடியை முந்திய  ராகுல்

மோடியை முந்திய ராகுல்

4 நிமிட வாசிப்பு

பிரதமர் மோடியும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இன்று (ஜூன் 7) கேரளா செல்லவுள்ளனர். பிரதமருக்கு முன்பாக ராகுல் காந்தி இன்று நண்பகலில் கேரளா விரையவுள்ளார். அங்கு தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கவுள்ளார். ...

மேல்மருவத்தூரில் ஆய்வு: அதிகாரி அதிரடி மாற்றம்!

மேல்மருவத்தூரில் ஆய்வு: அதிகாரி அதிரடி மாற்றம்!

5 நிமிட வாசிப்பு

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலை அறநிலையத் துறையின் கீழ் கொண்டுவருவதற்காகச் சில அதிகாரிகள் ஆய்வு செய்யச் சென்ற நிலையில், இதில் தொடர்புடைய வேலூர் அறநிலையத் துறை இணை ஆணையர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மூன்று முகத்தில் மிரட்டும் ராய் லஷ்மி

மூன்று முகத்தில் மிரட்டும் ராய் லஷ்மி

4 நிமிட வாசிப்பு

ராய் லக்ஷ்மி நடிக்கும் அடுத்த படமான சிண்ட்ரெல்லா படத்தில் மூன்று வேடத்தில் தோன்றவுள்ளார்.

எட்டு வழிச் சாலையைத் திணிக்க மாட்டோம்: முதல்வர்!

எட்டு வழிச் சாலையைத் திணிக்க மாட்டோம்: முதல்வர்!

4 நிமிட வாசிப்பு

மக்களிடமிருந்து நிலங்களைப் பறித்து 8 வழிச் சாலைத் திட்டத்தை அவர்கள்மீது திணிக்க மாட்டோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அத்துவான வெளியைத் தாண்டி அழகின் உறைவிடம்!

அத்துவான வெளியைத் தாண்டி அழகின் உறைவிடம்!

13 நிமிட வாசிப்பு

புனாகா நகரம். பெரிதும் இல்லாத சிறியதும் அல்லாத நடுத்தர நகரம். குளிர் காலத்தில் பாரோ, திம்பு நகரங்களைவிடக் குளிர் அதிகமாகவும், வெயில் காலத்தில் அவற்றைவிட வெப்பமாகவும் இருக்கும் நகரம். 1200 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் ...

கணினிமயமாகும் அரசுப் பள்ளிகள்!

கணினிமயமாகும் அரசுப் பள்ளிகள்!

3 நிமிட வாசிப்பு

கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் 20 அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை செங்கோட்டையன் தொடங்கி வைத்துள்ளார்.

துபாய் விபத்து: 8 இந்தியர்கள் பலி!

துபாய் விபத்து: 8 இந்தியர்கள் பலி!

4 நிமிட வாசிப்பு

துபாயில் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் 8 இந்தியர்கள் பலியாகியுள்ளதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

நாளை தென்மேற்குப் பருவமழை தொடங்கும்?

நாளை தென்மேற்குப் பருவமழை தொடங்கும்?

3 நிமிட வாசிப்பு

தென்மேற்குப் பருவமழை நாளை கேரளாவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியில் தயாராகிறது சந்திரமுகி 2!

இந்தியில் தயாராகிறது சந்திரமுகி 2!

4 நிமிட வாசிப்பு

ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தின் பாலிவுட் ரீமேக்கான பூல் புலையா படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.

புகை மாசு: ஓலா, உபேருக்கு அரசு உத்தரவு!

புகை மாசு: ஓலா, உபேருக்கு அரசு உத்தரவு!

4 நிமிட வாசிப்பு

ஓலா மற்றும் உபேர் டாக்ஸி நிறுவனங்கள் தங்களது 40 சதவிகிதம் அளவிலான கார்களை எலெக்ட்ரிக் கார்களாக மாற்ற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் பாஜக பேரணிக்குத் தடை!

மேற்கு வங்கத்தில் பாஜக பேரணிக்குத் தடை!

4 நிமிட வாசிப்பு

மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா கட்சி வெற்றிப் பேரணி நடத்த அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

RTGS கட்டண நீக்கம் பயனளிக்குமா?

RTGS கட்டண நீக்கம் பயனளிக்குமா?

4 நிமிட வாசிப்பு

RTGS மற்றும் NEFT பரிவர்த்தனைக் கட்டணங்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கையால் பொதுமக்கள் பெரிய அளவில் பயன்பெறப்போவதில்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

லஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’!

லஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’!

3 நிமிட வாசிப்பு

சென்னை வெள்ளத்தை மையப்படுத்திய லஷ்மி ராமகிருஷ்ணனின் ஹவுஸ் ஓனர் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

ராஜ்நாத் சிங் - அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி

ராஜ்நாத் சிங் - அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி

7 நிமிட வாசிப்பு

மத்திய அரசு ஒவ்வொரு முறை புதிதாக அமையும்போதும் பிரதமரால் அமைக்கப்படும் அமைச்சரவைக் குழுக்கள் பெரிய அளவில் ஊடகங்களின் கவனத்தைப் பெறுவதில்லை. ஏனெனில், ஆளுங்கட்சி அமைச்சரவைக்குள் நடக்கும் சம்பிரதாயபூர்வமான ...

குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் திறக்கப்படாது: அமைச்சர்!

குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் திறக்கப்படாது: அமைச்சர்! ...

4 நிமிட வாசிப்பு

குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

துப்பினா தொடச்சிக்குவேன்: அரசியலைக் கலாய்க்கும் ‘நாசா’ கட்சி!

துப்பினா தொடச்சிக்குவேன்: அரசியலைக் கலாய்க்கும் ‘நாசா’ ...

5 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் துப்பினா தொடச்சிக்குவேன் என்ற பாடலின் புரோமோ வீடியோ வெளியாகி வைரலாகிவருகிறது.

பாடலுக்கு மொழி இருக்கிறதா..?

பாடலுக்கு மொழி இருக்கிறதா..?

11 நிமிட வாசிப்பு

மொழி என்பது பாடலின் உடல் மீது போர்த்தப்படுகிற ஆடை போன்றது என்றும், மொழிதான் பாடலின் ஆன்மா என்றும் இரு வேறு கருத்துகள் தொடர்கின்றன. நாம் சொந்தம் கொண்டாட விரும்புவது இசையா அல்லது சொற்களா என்பதற்கு நடுவே நமுட்டுச் ...

இருமொழிதான் அதிமுகவின் கொள்கை: முதல்வர்!

இருமொழிதான் அதிமுகவின் கொள்கை: முதல்வர்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவின் கொள்கை எப்போதுமே இருமொழிக் கொள்கைதான். மும்மொழிக் கொள்கையை அதிமுக எப்போதுமே ஆதரிக்காது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நிபா தடுப்பு: எல்லையில் கண்காணிப்பு தீவிரம்!

நிபா தடுப்பு: எல்லையில் கண்காணிப்பு தீவிரம்!

5 நிமிட வாசிப்பு

கேரளத்தில் நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், தமிழக எல்லையில் நிபா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி!

உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி!

5 நிமிட வாசிப்பு

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.

விஜய் 63: ஹிட்டடிக்குமா இசைக் கூட்டணி?

விஜய் 63: ஹிட்டடிக்குமா இசைக் கூட்டணி?

4 நிமிட வாசிப்பு

விஜய் நடிக்கும் புதிய படத்தின் இசை குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பி.கே.தர்மலிங்கம்: ஹௌ ஈஸ் தட்!

பி.கே.தர்மலிங்கம்: ஹௌ ஈஸ் தட்!

11 நிமிட வாசிப்பு

கிரிக்கெட் உலகில் இன்று மிகப் பிரசித்தமாக இருக்கும் ஷாட் “ரிவர்ஸ் ஸ்வீப்”.

ஆட்சியை மாற்ற திமுகவுக்கு ஆதரவு: காங்கிரஸ்

ஆட்சியை மாற்ற திமுகவுக்கு ஆதரவு: காங்கிரஸ்

4 நிமிட வாசிப்பு

அதிமுக அரசை மாற்றுவதற்கு திமுகவுக்கு 100 சதவிகிதத்துக்கு மேல் ஆதரவளிப்போம் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

நிதி ஆயோக்: பிரதமர் மோடி ஒப்புதல்!

நிதி ஆயோக்: பிரதமர் மோடி ஒப்புதல்!

3 நிமிட வாசிப்பு

நிதி ஆயோக் அமைப்பை மறு சீரமைப்பு செய்ய பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.

12ஆம் வகுப்புப் பாடத்தில் இடம்பெற்ற சிவாஜி

12ஆம் வகுப்புப் பாடத்தில் இடம்பெற்ற சிவாஜி

4 நிமிட வாசிப்பு

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாழ்க்கை வரலாறு 12ஆம் வகுப்புப் பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தெலங்கானா: ஆளுங்கட்சிக்குத் தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்!

தெலங்கானா: ஆளுங்கட்சிக்குத் தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்! ...

4 நிமிட வாசிப்பு

தெலங்கானா சட்டப்பேரவை சபாநாயகரைச் சந்தித்த அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 12 பேர், தங்களை தெலங்கானா ராஷ்டிரிய சமிதியில் இணைத்துக்கொள்ளுமாறு கடிதம் அனுப்பினர்.

கிளவ்ஸில் கிளம்பிய சர்ச்சை!

கிளவ்ஸில் கிளம்பிய சர்ச்சை!

4 நிமிட வாசிப்பு

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மோதிய ஆட்டத்தின்போது மகேந்திரசி்ங் தோனி அணிந்திருந்த கீப்பிங் கிளவ்ஸ் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

மெரினாவில் போராட்டம்: போலீசாருக்கு உத்தரவு!

மெரினாவில் போராட்டம்: போலீசாருக்கு உத்தரவு!

4 நிமிட வாசிப்பு

மெரினா கடற்கரையில் போராட்டங்கள் நடத்த அனுமதிக்கக் கூடாது என்று தொடரப்பட்ட வழக்கில், ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை போலீசார் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

கையடக்க வாஷிங் மெஷின்

கையடக்க வாஷிங் மெஷின்

9 நிமிட வாசிப்பு

இணையம் மூலம் நிதி திரட்டும் மேடையான [கிக்ஸ்டார்ட்டர்](https://www.kickstarter.com/?ref=nav) தளத்தில், புதுமையான திட்டங்கள், கேட்ஜெட்கள் அறிமுகத்துக்கான கோரிக்கைகள் ஆகியவற்றைப் பார்க்கலாம். அந்த வகையில் இப்போது கையடக்க வாஷிங் மெஷின் ...

சிறுவர்களை மையப்படுத்திய ‘பிழை’!

சிறுவர்களை மையப்படுத்திய ‘பிழை’!

3 நிமிட வாசிப்பு

அறிமுக இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா சிறுவர்களை மையப்படுத்தி இயக்கியிருக்கும் பிழை படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

பிரசாந்த் கிஷோரோடு கூட்டணி அமைக்கும் மம்தா

பிரசாந்த் கிஷோரோடு கூட்டணி அமைக்கும் மம்தா

4 நிமிட வாசிப்பு

சட்டமன்றத் தேர்தலை 2021இல் எதிர்கொள்ள இருக்கும் மேற்கு வங்காள முதல்வரும், திருணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி, அதற்கான உத்திகளை வகுக்கத் தொடங்கிவிட்டார். இதற்காகவே பிரபல தேர்தல் நிபுணரான பிரசாந்த் ...

வேலைவாய்ப்பு: எஸ்பிஐயில் பணி!

வேலைவாய்ப்பு: எஸ்பிஐயில் பணி!

3 நிமிட வாசிப்பு

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சட்ட விரோதமாக  நிலத்தடி நீரை உறிஞ்சத் தடை!

சட்ட விரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சத் தடை!

3 நிமிட வாசிப்பு

சட்ட விரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிலவைக் காட்டும் கை!

நிலவைக் காட்டும் கை!

3 நிமிட வாசிப்பு

ஜென் துறவி ஒருவர் தன் சீடனுக்குச் சொல்லிக் கொடுக்கும்போது, அவருக்கு ஒரு சந்தேகம். உடனே ஒரு புத்தகத்தைக் காண்பித்து, இதில் உள்ளதைப் படித்துச் சொல் என்றார்.

கொரில்லா: சாட்டிலைட் உரிமை யாருக்கு?

கொரில்லா: சாட்டிலைட் உரிமை யாருக்கு?

3 நிமிட வாசிப்பு

கொரில்லா திரைப்படத்தின் ரிலீஸ் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் அதன் சாட்டிலைட் உரிமை வியாபாரமாகியுள்ளது.

கிச்சன் கீர்த்தனா: தால் சப்பாத்தி

கிச்சன் கீர்த்தனா: தால் சப்பாத்தி

5 நிமிட வாசிப்பு

ஹோட்டலுக்குச் செல்லும்போது நாம் சாப்பிட நினைக்கும் உணவுக்கு முன்பாக அடுத்த டேபிளில் இருப்பவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பது ஆவலைத் தூண்டும். குழந்தைகள் விஷயத்தில் இதுதான் பெரும்பாலும் நடக்கிறது. பள்ளியில் ...

வெள்ளி, 7 ஜுன் 2019