மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 11 ஜூலை 2020

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு பொறியியல் துறையில் பணி!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு பொறியியல் துறையில் பணி!

தமிழ்நாடு பொறியியல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant Engineer (Civil)

காலியிடங்கள்: 120+73

தகுதி: BE (Civil Engineering) முடித்திருக்க வேண்டும் அல்லது பொதுப்பணித் துறையில் குறிப்பிட்ட பிரிவில் ஓராண்டு பயிற்சி அல்லது தமிழக அரசின் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் LCE படித்திருக்க வேண்டும்.

பணி: Assistant Engineer (Electrical)

காலியிடங்கள்: 13

தகுதி: Electrical Engineering or Electronics and Communication Engineering பிரிவில் BE முடித்திருக்க வேண்டும் அல்லது தமிழக அரசின் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Electrical Engineerimg தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30

சம்பளம்: ரூ.9,300 – 34,800

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 28.06.2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.


மேலும் படிக்க


விஜய்க்கு இது முதன்முறை!


ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


டிஜிட்டல் திண்ணை: அமைச்சர் பிச்சையெடுக்கும் அதிமுக - தாக்கும் பாஜக!


செந்தில் பாலாஜி மாடல்: திமுக மா.செ.க்கள் கூட்டத்தில் விவாதம்!


வியாழன், 6 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon