மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 30 மே 2019
மத்திய அமைச்சர்: ஓபிஎஸ் மகனுக்கு எடப்பாடி கடும் எதிர்ப்பு!

மத்திய அமைச்சர்: ஓபிஎஸ் மகனுக்கு எடப்பாடி கடும் எதிர்ப்பு! ...

6 நிமிட வாசிப்பு

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (மே 30) இரவு 7 மணிக்கு நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பிரதமராகப் பொறுப்பேற்கிறார். புதிய மத்திய அமைச்சர்களும் பதவியேற்கின்றனர்.

டிஜிட்டல் திண்ணை:  ஆட்சிக் கவிழ்ப்பு -ஸ்டாலினுக்கு ஸ்பீடு பிரேக் போட்டது யார்?

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு -ஸ்டாலினுக்கு ஸ்பீடு ...

11 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆன் லைனில் இருந்தது. அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸ் அப்பில் இருந்து மெசேஜ் வந்தது.

ரஜினியும், கமலும் மோடியின் கூட்டாளிகளா?: திருமாவளவன்

ரஜினியும், கமலும் மோடியின் கூட்டாளிகளா?: திருமாவளவன் ...

5 நிமிட வாசிப்பு

ரஜினி, கமலை மோடியின் கூட்டாளிகள் எனக் கூறுவது உண்மையாக இருக்கலாம் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நீரவ் மோடிக்குக் காவல் நீட்டிப்பு!

நீரவ் மோடிக்குக் காவல் நீட்டிப்பு!

3 நிமிட வாசிப்பு

வைர வியாபாரி நீரவ் மோடியை ஜூன் 27ஆம் தேதி வரையில் காவலில் வைத்திருக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிறைவடைந்தது கடாரம் கொண்டான்!

நிறைவடைந்தது கடாரம் கொண்டான்!

3 நிமிட வாசிப்பு

கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம் நடிப்பில் உருவாகும் கடாரம் கொண்டான் திரைப்படத்தின் படப்பிடிப்பு, நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

மளிகைக் கடையில் கருக்கலைப்பு: போலி மருத்துவர்கள் கைது!

மளிகைக் கடையில் கருக்கலைப்பு: போலி மருத்துவர்கள் கைது! ...

4 நிமிட வாசிப்பு

திருவண்ணாமலையில் மளிகைக்கடை ஒன்றில் கருக்கலைப்பு செய்துவந்த தம்பதியரைக் கைது செய்துள்ளனர் போலீசார்.

அமலாக்கத் துறையில் ஆஜரான ராபர்ட் வதேரா

அமலாக்கத் துறையில் ஆஜரான ராபர்ட் வதேரா

4 நிமிட வாசிப்பு

பிரதமராக மோடி இன்று பதவியேற்கும் நிலையில், ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையில் இன்று ஆஜரானார்.

ஸ்டாலின் முதல்வராக ஜெகன் மோகன் வாழ்த்து!

ஸ்டாலின் முதல்வராக ஜெகன் மோகன் வாழ்த்து!

5 நிமிட வாசிப்பு

தமிழக முதல்வராக ஸ்டாலின் வர வேண்டும் என்று ஆந்திர முதல்வராகப் பதவியேற்றுக் கொண்ட ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சூர்யா பட நடிகைக்கு கொலை மிரட்டல்!

சூர்யா பட நடிகைக்கு கொலை மிரட்டல்!

4 நிமிட வாசிப்பு

தானா சேர்ந்த கூட்டம், 8 தோட்டாக்கள் ஆகிய படங்களில் நடித்துள்ள மீரா மிதுன் தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக புகார் அளித்துள்ளார்.

ஜிஎஸ்டி வரி வருவாயில் பின்னடைவு!

ஜிஎஸ்டி வரி வருவாயில் பின்னடைவு!

4 நிமிட வாசிப்பு

மே மாதத்துக்கான சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ரூ.1 லட்சம் கோடியை விடக் குறைவாகவே இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.

தரமான கல்வியும், தேர்தல் அரசியலும்!

தரமான கல்வியும், தேர்தல் அரசியலும்!

5 நிமிட வாசிப்பு

வறுமையொழிப்பு, அடிப்படை வசதிகள், விலைவாசி உயர்வு, தேசியப் பாதுகாப்பு, வேலையின்மை, வேளாண் நெருக்கடி என்பவையெல்லாம் வெவ்வேறு காலகட்டத்தில் தேர்தல் பிரச்சனைகளாக இந்தியாவில் உருவெடுத்துள்ளன. தேர்தலில் வெற்றி ...

தற்கொலை: மனித உரிமை ஆணையத்தில் வழக்கு!

தற்கொலை: மனித உரிமை ஆணையத்தில் வழக்கு!

3 நிமிட வாசிப்பு

மாமல்லபுரம் துணைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் பார் உரிமையாளர் நெல்லையப்பன் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளது ...

நேசமணியோட ஆன்மா நம்மள வழிநடத்தும்: அப்டேட் குமாரு

நேசமணியோட ஆன்மா நம்மள வழிநடத்தும்: அப்டேட் குமாரு

6 நிமிட வாசிப்பு

இன்னும் அஞ்சு வருசம் எப்படி சமாளிக்கப் போறீங்கன்னு நண்பர் ஒருத்தர் கேட்டாரு. என்னமோ 365 நாளும் கத்திரி வெயில் எப்படி சமாளிப்பீங்கங்குற மாதிரி இருந்தது அவர் பேச்சு. இதே கேள்வியை மோடி எதிர்ப்பாளர்கள் கொஞ்சம் பேருகிட்ட ...

தம்பதியரைத் தாக்கி ஏடிஎம் பணம் கொள்ளை!

தம்பதியரைத் தாக்கி ஏடிஎம் பணம் கொள்ளை!

3 நிமிட வாசிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் தம்பதியரைத் தாக்கி ஏடிஎம் மையத்தில் பணமெடுத்த கும்பலை சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.

டெட் தேர்வுக்கு தடையில்லை!

டெட் தேர்வுக்கு தடையில்லை!

4 நிமிட வாசிப்பு

ஜூன் 8, 9ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

உலகக் கோப்பைக்கு இது புதுசு!

உலகக் கோப்பைக்கு இது புதுசு!

4 நிமிட வாசிப்பு

12ஆவது உலகக் கோப்பைத் தொடர் இங்கிலாந்தில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. முதல் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.

தனியார் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு தடை ரத்து!

தனியார் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு தடை ரத்து!

3 நிமிட வாசிப்பு

தேவி கருமாரியம்மன் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான பொறியியல் மற்றும் மேனேஜ்மென்ட் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அனுமதியின்றி பேரணி: காங்கிரஸார் மீது வழக்குப்பதிவு!

அனுமதியின்றி பேரணி: காங்கிரஸார் மீது வழக்குப்பதிவு! ...

4 நிமிட வாசிப்பு

சென்னையில் ராகுல் காந்திக்கு ஆதரவாக நேற்று பேரணியில் ஈடுபட்ட தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

எதிர்பார்ப்பை தூண்டும் தப்ஸி ‘கேம்’!

எதிர்பார்ப்பை தூண்டும் தப்ஸி ‘கேம்’!

4 நிமிட வாசிப்பு

தப்ஸி பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள கேம் ஓவர் பட டீசரின் சிறப்பான வரவேற்பைத் தொடர்ந்து இதன் டிரெய்லரும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

டிஎஸ்பி சஸ்பெண்ட் வழக்கு: அரசுக்கு உத்தரவு!

டிஎஸ்பி சஸ்பெண்ட் வழக்கு: அரசுக்கு உத்தரவு!

4 நிமிட வாசிப்பு

தனது சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக் கோரி துணைக் காவல் கண்காணிப்பாளர் காதர் பாட்ஷா தாக்கல் செய்த மனு தொடர்பாகத் தமிழக அரசும் டிஜிபியும் பதிலளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

காங்கிரஸ் தலைவராக தலித்?

காங்கிரஸ் தலைவராக தலித்?

3 நிமிட வாசிப்பு

மத்திய அமைச்சரவையில் யார் யார் என்ற கொண்டாட்டத்தில் பாஜக இருக்க, காங்கிரஸ் கட்சியோ தனது தலைவர் ராகுல் காந்தியின் ராஜினாமா முடிவால் கலகலகத்துக் கிடக்கிறது.

சென்னை: அங்கீகாரமில்லாமல் இயங்கும் பள்ளிகள்!

சென்னை: அங்கீகாரமில்லாமல் இயங்கும் பள்ளிகள்!

3 நிமிட வாசிப்பு

அரசு அங்கீகாரம் பெறாமல் இயங்கும் 25 பள்ளிகளுக்கான பெயர்களைச் சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

மோடி பதவியேற்பு விழா: டெல்லியில் குவியும் உலகத் தலைவர்கள்!

மோடி பதவியேற்பு விழா: டெல்லியில் குவியும் உலகத் தலைவர்கள்! ...

5 நிமிட வாசிப்பு

டெல்லியில் பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.

ஆணிய புடுங்கிட்டாய்ங்களே.....(வடிவேலு வாய்ஸில் படிக்கவும்)

ஆணிய புடுங்கிட்டாய்ங்களே.....(வடிவேலு வாய்ஸில் படிக்கவும்) ...

11 நிமிட வாசிப்பு

ஆஃபீஸுக்கு காலையிலிருந்து ஃபோன் வந்தபடியே இருக்கு. நேசமணிக்கு என்ன ஆச்சு? அவர் தலைக்கு வந்த ஆபத்து தப்பிச்சதான்னு ஒரே கேள்விகளா இருக்கு. நேசமணியோட இப்போதைய நிலை என்னன்னு தெரிஞ்சிக்க நமக்கு தெரிஞ்ச சோர்ஸ் மூலமா ...

மல்டி பிளக்ஸ் மயக்கத்தில் தயாரிப்பாளர்கள்!

மல்டி பிளக்ஸ் மயக்கத்தில் தயாரிப்பாளர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழ் சினிமாவில் ஒரு படம் அறிவிக்கப்பட்ட தேதியில் உறுதியாக வந்து விடும் என்பதை அப்படத்தின் பத்திரிகை விளம்பரத்தில் சென்னை நகர தியேட்டர்கள் இடம் பெற்றிருப்பதை வைத்து முடிவு செய்வார்கள் 20 வருடங்கள் முன் தியேட்டர் ...

 ஜெகன்மோகன் பதவியேற்பு விழாவில் ஸ்டாலின்

ஜெகன்மோகன் பதவியேற்பு விழாவில் ஸ்டாலின்

4 நிமிட வாசிப்பு

ஆந்திராவின் முதல்வராக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று பதவியேற்றார். இந்த விழாவில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் பங்கேற்றார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்களுக்கு கட்டுப்பாடு!

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்களுக்கு கட்டுப்பாடு!

3 நிமிட வாசிப்பு

தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கக் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்களுக்கு அக்கட்சியின் தலைமை தடை விதித்துள்ளது.

தோற்றவர்களை அமைச்சர்கள் ஆக்கக் கூடாது- கி.வீரமணி

தோற்றவர்களை அமைச்சர்கள் ஆக்கக் கூடாது- கி.வீரமணி

4 நிமிட வாசிப்பு

இன்று (30.5.2019) மாலை பிரதமர் மோடி தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றுக் கொள்ளும் நிலையில், ”பிரதமர் தாமோதர நரேந்திரதாஸ் மோடி அவர்களுக்கும், அவரது தலைமையில் அமையவிருக்கும் அமைச்சரவைக்கும் திராவிடர் கழகத்தின் ...

நாயகர்களைப் பின் தொடர்ந்த நாயகர்கள்

நாயகர்களைப் பின் தொடர்ந்த நாயகர்கள்

11 நிமிட வாசிப்பு

தமிழ் சினிமாவின் ஈடு இணையற்ற நாயகர்களாக விளங்கிய எம்.ஜி.ஆரும் சிவாஜியும். இரு வெவ்வேறு விதங்களில் தமிழ் சினிமாவின் அடையாளத்தை உருவாக்கியவர்கள். ஏறத்தாழ 25 ஆண்டுக் காலம் தமிழ் சினிமா அவர்கள் காட்டிய திசையில் ...

ஹாலிவுட் படத்தில் நடிக்கும் ரஜினிகாந்த நாயகி!

ஹாலிவுட் படத்தில் நடிக்கும் ரஜினிகாந்த நாயகி!

3 நிமிட வாசிப்பு

காலா படத்தில் நடித்த ஹூமா குரேஷி பிரபல ஹாலிவுட் இயக்குநரான ஜாக் ஸிட்னரின் படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளார்.

குட்கா: ரயில்வே டிஎஸ்பி மன்னர் மன்னன் சஸ்பெண்ட்!

குட்கா: ரயில்வே டிஎஸ்பி மன்னர் மன்னன் சஸ்பெண்ட்!

3 நிமிட வாசிப்பு

குட்கா வழக்கில் விசாரணைக்கு ஆளான டிஎஸ்பி மன்னர் மன்னன் நாளை பணி ஓய்வுபெற இருந்த நிலையில் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

கொடைக்கானல் நகரம் புனரமைப்பு: வைகோ கோரிக்கை!

கொடைக்கானல் நகரம் புனரமைப்பு: வைகோ கோரிக்கை!

6 நிமிட வாசிப்பு

கொடைக்கானல் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாத்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறியுள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

இந்த அச்சம் தேவைதானா?

இந்த அச்சம் தேவைதானா?

5 நிமிட வாசிப்பு

ஒரு சூழலில் நாம் எப்படி எதிர்வினை ஆற்றுகிறோம் என்பது பல விஷயங்களைத் தீர்மானிக்கிறது. அதைவிட முக்கியமாக, எப்படி ஒரு விஷயத்தை அணுகுகிறோம் என்பது முக்கியம். பரீட்சை எழுதப் போகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். ...

மகனுடன் மலைக் கள்ளனான விஜய்சேதுபதி

மகனுடன் மலைக் கள்ளனான விஜய்சேதுபதி

3 நிமிட வாசிப்பு

விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள சிந்துபாத் திரைப்படத்தின் ராக்ஸ்டார் ராபர் பாடல் வெளியாகியுள்ளது.

அதிமுகவுக்கு அமைச்சர் பதவி? ஜெயகுமார் விளக்கம்!

அதிமுகவுக்கு அமைச்சர் பதவி? ஜெயகுமார் விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

அதிமுக அமைச்சர் பதவி கேட்டு எப்போதும் யாரையும் அணுகியது இல்லை என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.

சேலம்: மின் மயமாகும் ரயில் பாதை!

சேலம்: மின் மயமாகும் ரயில் பாதை!

3 நிமிட வாசிப்பு

சேலம் ரயில்வே வழித்தடத்தை மின்மயமாக்கும் பணியில் 80 சதவிகிதம் நிறைவடைந்துவிட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டோரா தயாரிப்பாளருடன் இணைந்த  சசிகுமார்!

டோரா தயாரிப்பாளருடன் இணைந்த சசிகுமார்!

4 நிமிட வாசிப்பு

பிரபல தயாரிப்பு நிறுவனமான ஜபக் மூவிஸ் சார்பில் நேமிசந்த் ஜெபக் மற்றும் ஹிதேஷ் ஜபக் அடுத்ததாக தயாரிக்க இருக்கும் படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புகையிலை விளம்பரங்கள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

புகையிலை விளம்பரங்கள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்! ...

6 நிமிட வாசிப்பு

சிறுவர்களை புகைக்கு அடிமையாக்கும் சிகரெட் நிறுவனங்களைத் தண்டிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அருங்காட்சியகத்தை மாற்ற இடைக்காலத் தடை!

அருங்காட்சியகத்தை மாற்ற இடைக்காலத் தடை!

3 நிமிட வாசிப்பு

சென்னையில் உள்ள பண்டைய இசைக் கருவிகள் அருங்காட்சியகத்தை டெல்லிக்கு மாற்ற இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

மோடி அமைச்சரவையில் தமிழகம் இடம் பெறுமா?

மோடி அமைச்சரவையில் தமிழகம் இடம் பெறுமா?

6 நிமிட வாசிப்பு

மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாக இன்று ( மே 30) மாலை 7 மணிக்கு பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார் நரேந்திர மோடி.

விவசாயத்துக்கு முன்னுரிமை!

விவசாயத்துக்கு முன்னுரிமை!

3 நிமிட வாசிப்பு

இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்கும் நரேந்திரமோடி விவசாயம் தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பலப்படுத்தப்படும் சிறுபான்மை நலத்துறை?

பலப்படுத்தப்படும் சிறுபான்மை நலத்துறை?

3 நிமிட வாசிப்பு

தேர்தல் வெற்றிக்குப் பின் மே 26 ஆம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “சிறுபான்மை மக்கள் ஓட்டு வங்கியாகவே இதுவரை மற்ற கட்சிகளால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளனர். ...

ஜேட்லியுடன் மோடி திடீர் சந்திப்பு!

ஜேட்லியுடன் மோடி திடீர் சந்திப்பு!

4 நிமிட வாசிப்பு

புதிய அமைச்சரவையில் தனக்கு எந்த பதவியும் ஒதுக்க வேண்டாம் என்று கூறியிருந்த நிலையில், அருண் ஜேட்லியை நேற்று இரவு திடீரென்று சந்தித்து பிரதமர் மோடி பேசியுள்ளார்.

என்ன செய்திருந்தால் ராகுல் வென்றிருப்பார்!?

என்ன செய்திருந்தால் ராகுல் வென்றிருப்பார்!?

13 நிமிட வாசிப்பு

அரசியலில் உத்தரவாதமாக எதையும் சொல்ல முடியாது. 2015இல் டெல்லி, பிகார் சட்டமன்றத் தேர்தல்களில் அமித் ஷாவும் மோடியும் தோற்றுப் போனார்கள். தனிப்பெரும் கட்சியாக இருந்தும், 2018இல் கர்நாடகத்தை அவர்களால் கைப்பற்ற முடியவில்லை. ...

விஜய் 64: மீண்டும் பட்டியலில் ராஷ்மிகா

விஜய் 64: மீண்டும் பட்டியலில் ராஷ்மிகா

3 நிமிட வாசிப்பு

விஜய் நடிக்கவுள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தானாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

பதின்ம வயதினரின் மன உளைச்சல்!

பதின்ம வயதினரின் மன உளைச்சல்!

8 நிமிட வாசிப்பு

சமீபத்தில் ஒரு தோழியின் வீட்டிற்குச் சென்றிருந்தபோது, கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு படிக்கும் அவளது தங்கையைச் சந்திக்க நேர்ந்தது. அவளது நெற்றியில் இருந்த சிறு வீக்கத்தைப் பற்றித் தோழியிடம் விசாரித்தபோது, ...

முதல்வர் மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் பயிற்சி வகுப்பு: முழு ரிப்போர்ட்!

முதல்வர் மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் பயிற்சி வகுப்பு: முழு ...

6 நிமிட வாசிப்பு

மக்களவை, சட்டமன்றம், உள்ளாட்சித் தேர்தல்கள் என இந்தியா முழுவதும் பாஜகவினர் வெற்றிபெற்றாலும் தமிழகத்தில் பாஜக எதிர்பார்க்கும் அளவுக்கு வெற்றிபெற முடியவில்லை. தமிழகத்தில் ஓர் இடம்கூட கிடைக்கவில்லையே என்று ...

தயாராகும் ‘இன்று நேற்று நாளை’ 2!

தயாராகும் ‘இன்று நேற்று நாளை’ 2!

3 நிமிட வாசிப்பு

விஷ்ணு விஷால், மியா இருவரும் ஜோடி சேர்ந்து நடித்த படம் இன்று நேற்று நாளை. 2015ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளது.

உலகக் கோப்பை: நிலவரமும் எதிர்பார்ப்பும்! - 8

உலகக் கோப்பை: நிலவரமும் எதிர்பார்ப்பும்! - 8

7 நிமிட வாசிப்பு

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று (மே 30) தொடங்குகிறது. முதல் போட்டியில் தொடரை நடத்தும் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதவுள்ளன. இந்தத் தொடரில் இந்தியா உட்பட 10 அணிகள் பங்கேற்கின்றன. உலகக் கோப்பை ...

இறுதிக் காலத்தில் இராஜராஜன் இருந்த இடம் எது?

இறுதிக் காலத்தில் இராஜராஜன் இருந்த இடம் எது?

12 நிமிட வாசிப்பு

பாற்குளத்தம்மன் கோயில் கல்வெட்டைப் பார்ப்பதற்கு முன், சில அடிப்படை விவரங்களை நாம் அறிந்துகொள்வது அவசியமாகிறது.

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி - 10

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி - 10

6 நிமிட வாசிப்பு

பொருளாதார வளர்ச்சி என்பது ஏன் அனைவரையும் உள்ளடக்கிய ஒன்றாக இருக்க வேண்டும். இந்தியாவில் அது ஏற்படாததற்கான காரணங்கள், அதை சாத்தியமாக்க வளர்ச்சி வியூகத்தில் கொண்டுவரப்பட வேண்டிய மாற்றங்கள் பற்றியெல்லாம் இத்தொடரில் ...

ஈரோடு: முன்னாள் நீதிபதி மீது பெண் புகார்!

ஈரோடு: முன்னாள் நீதிபதி மீது பெண் புகார்!

3 நிமிட வாசிப்பு

சொத்துகளை அபகரிக்கவும், தன்னைக் கொலை செய்யவும் முன்னாள் நீதிபதி முயற்சி செய்ததாகக் கூறி பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சாதி மோதலைத் தூண்டும் முகநூல் பதிவுகள்: எஸ்பியிடம் புகாரளித்த திமுக!

சாதி மோதலைத் தூண்டும் முகநூல் பதிவுகள்: எஸ்பியிடம் புகாரளித்த ...

7 நிமிட வாசிப்பு

சமூக வலைதளங்களில் சாதி மோதலை உருவாக்கும் வகையில் பதிவிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரியலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனபெல்: திகிலூட்டும் கொலைகாரப் பொம்மை!

ஆனபெல்: திகிலூட்டும் கொலைகாரப் பொம்மை!

4 நிமிட வாசிப்பு

தி கான்ஜூரிங் பட வரிசையில் வரும் ஆனபெல் கம்ஸ் ஹோம் படத்தின் அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியாகி இணையத்தைக் கலக்கி வருகிறது.

ராகுல் ராஜினாமா செய்ய முன்வருவது ஏன்?

ராகுல் ராஜினாமா செய்ய முன்வருவது ஏன்?

18 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் கட்சி, வரலாற்றின் தீவிர முரண்களில் மாட்டிக்கொண்டுவிட்ட கட்சி. அதனால் அதன் தலைவர்களுக்குத் தங்கள் கட்சியைப் பற்றியே தெளிவில்லை. அதன் மிகப்பெரிய எதிரியாக வடமாநிலங்களில் வளர்ந்து நிற்கும் பாரதீய ஜனதா ...

சிம்புவின் ‘மாநாடு’: இணைந்த பாரதிராஜா

சிம்புவின் ‘மாநாடு’: இணைந்த பாரதிராஜா

4 நிமிட வாசிப்பு

நடிகர் சிம்புவின் நடிப்பில் கடைசியாக வெளியான வந்தா ராஜாவா தான் வருவேன் படத்துக்குப் பிறகு அவர் நடிப்பில் உருவாகவுள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கவிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த மாதமே தொடங்க ...

கிச்சன் கீர்த்தனா: ஆனியன் அவல்

கிச்சன் கீர்த்தனா: ஆனியன் அவல்

3 நிமிட வாசிப்பு

பசியோடு களைத்து வரும் குழந்தைகளின் மூளை, உடல் வளர்ச்சிக்குத் தேவையான நல்ல உணவைக் கொடுப்பது பெற்றோரின் கடமை. வெளியே சென்று வீடு திரும்பும் பிள்ளைகளில் பெரும்பாலானோர் 'சாப்பிட என்ன இருக்கு?' என்று கேட்டுக்கொண்டே ...

காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவர் யார்?

காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவர் யார்?

4 நிமிட வாசிப்பு

ஜூன் 1ஆம் தேதி காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினம் நாடாளுமன்ற எம்.பி.க்களின் குழுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் நடையின் எடையென்ன?

உங்கள் நடையின் எடையென்ன?

5 நிமிட வாசிப்பு

எப்போதும் இறுக்கமாக இருப்பது சிலருக்குப் பழக்கம். தேவைப்படும் சமயங்களைவிட, தேவையேபடாத சமயங்களில் அவற்றை அதிகம் பிடித்துக்கொண்டிருக்கிறோம். எங்கே நம் குட்டு வெளிப்பட்டுவிடுமோ என்ற பாதுகாப்பின்மையும் அடிக்கடி ...

பெண் கல்வி அவசியம்: வெங்கையா நாயுடு

பெண் கல்வி அவசியம்: வெங்கையா நாயுடு

3 நிமிட வாசிப்பு

பெண்களுக்குக் கல்வி வழங்குவதும் சமுதாயத்தில் அவர்களுக்கு அதிகாரமளித்தலும் அவசியமானதாகும் என்று துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: KVBயில் பணி!

வேலைவாய்ப்பு: KVBயில் பணி!

2 நிமிட வாசிப்பு

கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வியாழன், 30 மே 2019