மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 26 மே 2019
ரயில்வே இணையமைச்சர் ஆகிறார் ரவீந்திரநாத்?

ரயில்வே இணையமைச்சர் ஆகிறார் ரவீந்திரநாத்?

4 நிமிட வாசிப்பு

நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று மோடி இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமர் பொறுப்பேற்க உள்ளார். அவரது அமைச்சரவையில் யார் யாரெல்லாம் இடம்பெறப்போகிறார்கள் என்பதற்கான ...

தேர்தல் நடத்தை விதிகள் தளர்வு!

தேர்தல் நடத்தை விதிகள் தளர்வு!

4 நிமிட வாசிப்பு

17ஆவது மக்களவைத் தேர்தல் முடிவுகளும், ஆந்திரம், ஒடிசா, சிக்கிம் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் வெளியாகிவிட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக தளர்த்தப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ...

அதிமுகவில் ராஜ்யசபா ரேஸ்!

அதிமுகவில் ராஜ்யசபா ரேஸ்!

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல் அலை ஓய்ந்த கையோடு தற்போது மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் பரபரப்பு ஆரம்பித்துவிட்டது. வரும் ஜூலை மாதம் 24ஆம் தேதியோடு அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் மைத்ரேயன், ...

பன்னீர் மகன் வெற்றிக்கு மோடிதான் காரணம்: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

பன்னீர் மகன் வெற்றிக்கு மோடிதான் காரணம்: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ...

6 நிமிட வாசிப்பு

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி தேனி தொகுதியைத் தவிர அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவியது. தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார், ...

தடைகளைத் தாண்டி திருமா வெற்றி: வைகோ

தடைகளைத் தாண்டி திருமா வெற்றி: வைகோ

5 நிமிட வாசிப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனும், பொதுச்செயலாளர் ரவிக்குமாரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை அவரது இல்லத்தில் இன்று (மே 26) சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் ...

அமமுக முகவர்களின் வாக்குகள் எங்கே? தினகரன் கேள்வி!

அமமுக முகவர்களின் வாக்குகள் எங்கே? தினகரன் கேள்வி!

6 நிமிட வாசிப்பு

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் அதிமுக, திமுகவுக்குக் கடும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட தினகரன் தலைமையிலான அமமுக, போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. மேலும் தமிழகம் ...

இது மோடி கண் சிமிட்டும் நேரம்!

இது மோடி கண் சிமிட்டும் நேரம்!

11 நிமிட வாசிப்பு

சென்ற ஆண்டு நடைபெற்ற மக்களவைக் கூட்டத் தொடர் ஒன்றில் ஆளும் பாஜக அரசின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போது பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது உரையை முடித்துக்கொண்டு நேரே பிரதமரின் இருக்கைக்குச் ...

திருநாவுக்கரசர் மீது திமுக அதிருப்தி!

திருநாவுக்கரசர் மீது திமுக அதிருப்தி!

4 நிமிட வாசிப்பு

இந்திய அளவில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியமைக்க, அதற்கு நேர் எதிராக தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி 37 இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறது. காங்கிரஸ் போட்டியிட்ட தேனியைத் தவிர அனைத்து இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. ...

மோடி-ஜெகன்மோகன் சந்திப்பு!

மோடி-ஜெகன்மோகன் சந்திப்பு!

4 நிமிட வாசிப்பு

ஆந்திர மாநிலத்தின் சட்டமன்றத் தேர்வுகள் முடிந்து மே 23ஆம் தேதியன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 175 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 151 தொகுதிகளை ...

தமிழகத்துக்குதான் இழப்பு: பிரேமலதா

தமிழகத்துக்குதான் இழப்பு: பிரேமலதா

4 நிமிட வாசிப்பு

நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. இதில் அதிமுக தேனி தொகுதியில் மட்டும் வெற்றிபெற்றது. மற்ற அனைத்து தொகுதிகளிலும் ...

வயது வித்தியாசமும் செக்ஸ் வாழ்க்கையும்!

வயது வித்தியாசமும் செக்ஸ் வாழ்க்கையும்!

13 நிமிட வாசிப்பு

ஐம்பதை நெருங்கும் ஒரு ஆண், தன் மகளை விட சற்றே வயது அதிகமுள்ள ஒரு பெண்ணிடம் காதல் வயப்பட்டால் எப்படியிருக்கும். இதனை அடிப்படையாகக் கொண்டு, சமீபத்தில் இந்தி நடிகர் அஜய் தேவ்கன் நடித்த ‘தே தேட் பியார் தே’ திரைப்படம் ...

வாக்குகளை வழிப்பறி செய்துள்ளது திமுக அணி: ராமதாஸ்

வாக்குகளை வழிப்பறி செய்துள்ளது திமுக அணி: ராமதாஸ்

6 நிமிட வாசிப்பு

நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி தேனி தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றது. பாமக போட்டியிட்ட தருமபுரி, விழுப்புரம் , அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், கடலூர், மத்திய சென்னை மற்றும் திண்டுக்கல் ...

சிறுபான்மையினரின் நம்பிக்கையைப் பெற வேண்டும்: மோடி

சிறுபான்மையினரின் நம்பிக்கையைப் பெற வேண்டும்: மோடி

5 நிமிட வாசிப்பு

மக்களவைத் தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. நேற்று (மே 25) டெல்லியில் தேசிய ஜனநாயக் கூட்டணி எம்.பி.க்களின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் ...

இடைத்தேர்தல் தோல்வி: நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

இடைத்தேர்தல் தோல்வி: நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை ...

5 நிமிட வாசிப்பு

மக்களவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று தேசிய அளவில் திமுக மூன்றாவது பெரிய கட்சியாக நாடாளுமன்றத்தில் உருவாகியிருக்கிறது. ஆனபோதும் சட்டமன்ற இடைத்தேர்தலில் 22 தொகுதிகளில் ஒன்பது அதிமுகவுக்குப் போனதில் ஸ்டாலினுக்குப் ...

விஜயகாந்த், கமல், சீமான்: மாற்று அரசியல் மாய்மாலங்கள்!

விஜயகாந்த், கமல், சீமான்: மாற்று அரசியல் மாய்மாலங்கள்! ...

9 நிமிட வாசிப்பு

தமிழக அரசியலில் கமலோ, சீமானோ விஜயகாந்த் அளவுக்குக்கூடச் செல்வாக்கில்லாதவர்கள் என்பதையே இந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் காண்பித்திருக்கின்றன.

தோல்வி எதிரொலி: அமமுக ஆலோசனைக் கூட்டம்!

தோல்வி எதிரொலி: அமமுக ஆலோசனைக் கூட்டம்!

5 நிமிட வாசிப்பு

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் அதிமுக, திமுகவுக்குக் கடும் போட்டியைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அமமுக, போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியதோடு மட்டுமல்லாமல், 22.25 லட்சம் ...

விமர்சனம்: அலாதீன்

விமர்சனம்: அலாதீன்

6 நிமிட வாசிப்பு

அலாதீனின் விருப்பங்களை ஜீனி நிறைவேற்றுகிறது. பார்வையாளர்களின் விருப்பத்தை அலாதீன் நிறைவேற்றியதா?

ஆட்சியமைக்க உரிமை கோரினார் மோடி

ஆட்சியமைக்க உரிமை கோரினார் மோடி

4 நிமிட வாசிப்பு

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மோடி, மீண்டும் இரண்டாவது முறையாக ஆட்சியமைக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் உரிமை கோரியுள்ளார்.

திருமணம் எப்போது?: சிம்பு விளக்கம்!

திருமணம் எப்போது?: சிம்பு விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

திரையுலகில் காதல், திருமணம் தொடர்பான வதந்திகள் நடிகைகளைச் சுற்றியே அதிகம் வலம் வரும். நடிகைகளுக்கு இணையாக வதந்திகளைப் பெரும் நடிகர் சிம்பு தான்.

காங்கிரஸ் தோல்விக்கு ராகுல் காரணமா?

காங்கிரஸ் தோல்விக்கு ராகுல் காரணமா?

10 நிமிட வாசிப்பு

இந்திய அரசியலில் தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் இருந்துவந்த காங்கிரஸ் கட்சி 2014ஆம் ஆண்டில் 44 தொகுதிகளை மட்டுமே வென்றது. தற்போது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலிலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு முன்னேற்றமில்லை. ...

தோல்விக்கு சபரிமலை விவகாரம் காரணமல்ல: பினராயி

தோல்விக்கு சபரிமலை விவகாரம் காரணமல்ல: பினராயி

4 நிமிட வாசிப்பு

மக்களவைத் தேர்தலில் இடதுசாரிகள் தோல்வியடைந்திருப்பதற்கு சபரிமலை விவகாரம் காரணமல்ல என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

கார்த்தியின் கைதி: புதிய அப்டேட்!

கார்த்தியின் கைதி: புதிய அப்டேட்!

4 நிமிட வாசிப்பு

கைதி படத்தின் புதிய போஸ்டரை அதன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.

தபோல்கர் கொலை: வலதுசாரி வழக்கறிஞர் கைது!

தபோல்கர் கொலை: வலதுசாரி வழக்கறிஞர் கைது!

4 நிமிட வாசிப்பு

பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில், வலதுசாரி அமைப்பின் வழக்கறிஞர் சஞ்ஜீவ் புனலேகரை சிபிஐ கைது செய்துள்ளது.

தண்ணீர்ப் பற்றாக்குறையும் யதார்த்த நிலையும்!

தண்ணீர்ப் பற்றாக்குறையும் யதார்த்த நிலையும்!

10 நிமிட வாசிப்பு

கோடை வெயில் அதிகரித்துவிட்டது. தண்ணீருக்காகக் காலிக் குடங்களுடன் தொலைதூரத்திற்குச் செல்ல வேண்டியுள்ளது. நிலத்தடி நீரும் குறைந்து போர்வெல்லும் கிணறுகளும் வற்றிவிட்டன. பருவமழை பொய்த்துவிட்டது. காவிரியிலும் ...

உலகக் கோப்பை: நிலவரமும் எதிர்பார்ப்பும்! - 4

உலகக் கோப்பை: நிலவரமும் எதிர்பார்ப்பும்! - 4

6 நிமிட வாசிப்பு

உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர் வரும் 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்தத் தொடரில் இந்தியா உட்பட 10 அணிகள் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதவுள்ளன. இத்தொடர் தொடங்க ...

கென்னடி கிளப்: கைகொடுக்குமா கபடி ஃபார்முலா!

கென்னடி கிளப்: கைகொடுக்குமா கபடி ஃபார்முலா!

4 நிமிட வாசிப்பு

சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கும் கென்னடி கிளப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. எதிர்பார்ப்பிலிருக்கும் இந்தப் படத்தின் டீசரை நேற்று (மே 25) தனுஷ் வெளியிட்டுள்ளார்.

அமைதி நிலவ வேண்டும்: மோடிக்கு வைகோ வேண்டுகோள்!

அமைதி நிலவ வேண்டும்: மோடிக்கு வைகோ வேண்டுகோள்!

5 நிமிட வாசிப்பு

“நாடு முழுவதும் அமைதி நிலவும் வகையில் ஆட்சிச் சக்கரத்தைச் சுழற்ற வேண்டும்” என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நான் இன்று பிறக்காமலா இருப்பேன்?

நான் இன்று பிறக்காமலா இருப்பேன்?

5 நிமிட வாசிப்பு

ஐந்தாம் வகுப்புத் தேர்வை எழுதிவிட்டோம். கோடை விடுமுறையைக் கொண்டாட்டமாக நண்பர்களுடன் கழித்துவிட்டு, அடுத்த ஆண்டுக்குத் தேவையான புதிய பைகள், அரை டிரவுசரிலிருந்து முழுக்கால் டிரவுசர் என முன் தயாரிப்புகளுடனும் ...

வேலைவாய்ப்பு: போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் பணி!

வேலைவாய்ப்பு: போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் பணி!

3 நிமிட வாசிப்பு

போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கிட்ஸ் ஸ்பெஷல்: திடீர் போண்டா

கிட்ஸ் ஸ்பெஷல்: திடீர் போண்டா

4 நிமிட வாசிப்பு

கோடை விடுமுறையில் குறிப்பிட்ட உறுப்பினர்களுடன் ஆட்டம்பாட்டம் கொண்டாட்டமாக இருக்கும் நம் வீடு, சில நேரங்களில் நிறைய குழந்தைகள் ஒன்று சேர்ந்தால் திண்டாட்டமாகிவிடும். என்ன சமைத்துத் தரலாம் என யோசிக்கத் தொடங்கி ...

233 எம்.பி.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்!

233 எம்.பி.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்!

4 நிமிட வாசிப்பு

17ஆவது மக்களவைக்குத் தேர்வான 233 எம்.பி.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.

ரெட்மி 7ஏ: ஷோமியின் பட்ஜெட் பிளான்!

ரெட்மி 7ஏ: ஷோமியின் பட்ஜெட் பிளான்!

4 நிமிட வாசிப்பு

ரெட்மி நோட் 7, ரெட்மி நோட் 7 ப்ரோ, ரெட்மி நோட் 7எஸ், ரெட்மி ஒய்3, ரெட்மி கோ, ரெட்மி 7 என வரிசையாக மொபைல்களை வெளியிட்டுவந்த ஷோமி நிறுவனம் தற்போது ரெட்மி 7ஏ என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

1,900 இந்தியர்களுக்கு வேலை!

1,900 இந்தியர்களுக்கு வேலை!

3 நிமிட வாசிப்பு

சுவிட்சர்லாந்து நாட்டு வங்கி, இந்தியாவில் சுமார் 1,900 இந்தியர்களுக்குச் சென்ற ஆண்டில் வேலை வழங்கியுள்ளது.

ஞாயிறு, 26 மே 2019