மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 4 டிச 2020

திருத்தம்

நேற்று மாலை 7 மணிப் பதிப்பில் ‘எடப்பாடி பழனிசாமி வாக்குச்சாவடியில் திமுகவுக்கு அதிக வாக்குகள்!’ என்ற தலைப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்களித்த சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அதிமுக வேட்பாளரை விட திமுக வேட்பாளருக்கு 800 வாக்குகள் அதிகம் விழுந்திருப்பது தெரியவந்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தோம்.

ஆனால், எடப்பாடி பழனிசாமி வாக்களித்த வாக்குச் சாவடி பாகம் எண் 172 இல் அதிமுக வேட்பாளர் சரவணனுக்கு 679 வாக்குகள் கிடைத்துள்ளது. திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் 221 வாக்குகள் பெற்றிருக்கிறார்.

தகவல்களைச் சரிபார்க்காமல் வெளியிட்டமைக்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம்.

.

.

மேலும் படிக்க

.

.

ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!

.

.

பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராவார்: தங்க தமிழ்ச்செல்வன்

.

திமுக எம்.பி.க்களின் ரகசிய புலம்பல்!

.

அமேதியில் ராகுல் வீழ்ந்த பின்னணி!

.

பலித்தது மின்னம்பலம் - மக்கள் மனம் - ஒரு சோறு பதம்!

.

.

சனி, 25 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon