மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 24 மே 2019
டிஜிட்டல் திண்ணை: அரசியலில்  ரஜினி, கமலை இணைக்க இளையராஜா முயற்சி!

டிஜிட்டல் திண்ணை: அரசியலில் ரஜினி, கமலை இணைக்க இளையராஜா ...

8 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் ஆன் லைன் வந்தது. கொஞ்ச நேரம், ‘டைப்பிங்’ மோடில் இருந்த வாட்ஸ் அப் சில நிமிடங்களில் மெசேஜை அனுப்பியது.

குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் பிரதமர்!

குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் பிரதமர்!

5 நிமிட வாசிப்பு

16ஆவது மக்களவையைக் கலைக்க பாஜக அமைச்சரவைக் குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், விரைவில் குடியரசுத் தலைவரை சந்திக்கவுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

தேர்தல் வரலாற்றில் அதிக பெண் எம்.பி.க்கள்!

தேர்தல் வரலாற்றில் அதிக பெண் எம்.பி.க்கள்!

4 நிமிட வாசிப்பு

சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் சட்ட மசோதா, மாநிலங்களவையில் 2010ஆம் ஆண்டிலேயே நிறைவேற்றப்பட்ட போதிலும், மக்களவையில் நிறைவேற்றப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு ...

எடப்பாடி பழனிசாமி வாக்குச்சாவடியில் திமுகவுக்கு அதிக வாக்குகள்!

எடப்பாடி பழனிசாமி வாக்குச்சாவடியில் திமுகவுக்கு அதிக ...

4 நிமிட வாசிப்பு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்களித்த சிலுவம்பாளையம் வாக்குச்சாவடியில் அதிமுகவைக் காட்டிலும் திமுக அதிக வாக்குகள் பெற்றுள்ளது.

பதவியில் நீடிப்பாரா அருண் ஜேட்லி?

பதவியில் நீடிப்பாரா அருண் ஜேட்லி?

3 நிமிட வாசிப்பு

மத்திய நிதியமைச்சராக உள்ள அருண் ஜேட்லி உடல்நலக் குறைவுடன் இருப்பதால், அவர் நிதியமைச்சராகத் தொடருவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

பொள்ளாச்சி: சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!

பொள்ளாச்சி: சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!

4 நிமிட வாசிப்பு

பொள்ளாச்சி பாலியல் புகார் தொடர்பான வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 5 பேர் மீது முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது சிபிஐ.

டேக் ஓகே: முடிவை மாற்றிய சாய் பல்லவி

டேக் ஓகே: முடிவை மாற்றிய சாய் பல்லவி

4 நிமிட வாசிப்பு

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள என்ஜிகே திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை சாய்பல்லவி கூறியுள்ளார்.

கனிமொழி மீதான வழக்கு: உத்தரவு!

கனிமொழி மீதான வழக்கு: உத்தரவு!

4 நிமிட வாசிப்பு

திமுக எம்பி கனிமொழி மீது முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று (மே 24) தடை விதித்துள்ளது

எவரெஸ்டில் நெரிசல்: 3 பேர் பலி!

எவரெஸ்டில் நெரிசல்: 3 பேர் பலி!

4 நிமிட வாசிப்பு

எவரெஸ்ட் சிகரத்துக்குப் பயணம் மேற்கொண்ட 3 பேர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலையேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் ஏற்பட்ட நெரிசலே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

நட்சத்திர வேட்பாளர்களின் நிலை!

நட்சத்திர வேட்பாளர்களின் நிலை!

5 நிமிட வாசிப்பு

மக்களவைத் தேர்தலில் இந்தியா முழுவதுமுள்ள சினிமா பிரபலங்கள் கட்சி சார்பிலும் சுயேச்சையாகவும் போட்டியிட்டு மக்கள் ஆதரவை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் பிரச்சாரத்தின் போது கவனம் ஈர்த்த அவர்களால் வாக்குகளைப் ...

தம்பிதுரைக்கு மக்கள் புகட்டிய பாடம் : ஜோதிமணி

தம்பிதுரைக்கு மக்கள் புகட்டிய பாடம் : ஜோதிமணி

5 நிமிட வாசிப்பு

பணம் இல்லாததால் என்னால் வெற்றிபெற முடியாது என என்னை விமர்சித்து ஜனநாயகத்துக்கு விரோதமாகப் பேசிய தம்பிதுரைக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளார்கள் என்று கரூர் ஜோதிமணி கூறியுள்ளார்.

உள்நாட்டு விமானப் போக்குவரத்து சரிவு!

உள்நாட்டு விமானப் போக்குவரத்து சரிவு!

3 நிமிட வாசிப்பு

கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சேவையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

அத்தனையும் தேவையில்லாத ஆணியா: அப்டேட் குமாரு

அத்தனையும் தேவையில்லாத ஆணியா: அப்டேட் குமாரு

7 நிமிட வாசிப்பு

சரி ஆனது ஆயிப்போச்சு.. அடுத்து நடக்கவேண்டியதை பாருங்கன்னு ஒரு இணைய நண்பர் காலையிலேயே இன்பாக்ஸல வந்து ஆறுதல் சொன்னாரு. நமக்கு உடம்புக்கு ஒண்ணும் இல்லையே ஏன் இப்படி கேட்காருன்னு யோசிச்சுட்டு அவருட்டயே கேட்டேன். ...

விவசாயிகளால் தோற்ற முதல்வர் மகள்!

விவசாயிகளால் தோற்ற முதல்வர் மகள்!

6 நிமிட வாசிப்பு

தெலங்கானாவிலுள்ள நிஜாமாபாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா 70,875 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரிடம் வெற்றியைப் பறிகொடுத்துள்ளார். அத்தொகுதியில் போட்டியிட்ட ...

பாஜக வெற்றிபெற இதுதான் காரணம்: திருமாவளவன்

பாஜக வெற்றிபெற இதுதான் காரணம்: திருமாவளவன்

6 நிமிட வாசிப்பு

மக்களவைத் தேர்தலில் விசிக போட்டியிட்ட இரண்டு இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்ட விசிக தலைவர் திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரசேகரை விட 3,219 வாக்குகள் அதிகம் ...

கனா: ஐஸ்வர்யாவின் தெலுங்கு பிரவேசம்!

கனா: ஐஸ்வர்யாவின் தெலுங்கு பிரவேசம்!

3 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் தயாரித்து ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான பாத்திரத்தில் நடித்த கனா படத்தின் தெலுங்கு ரீமேக் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

திமுக எம்.பி.க்கள் கூட்டம்!

திமுக எம்.பி.க்கள் கூட்டம்!

4 நிமிட வாசிப்பு

புதிதாக வெற்றிபெற்றுள்ள திமுக எம்.பி.க்களின் கூட்டம் நாளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது.

ஜெயம் ரவி '25' படத்தில் பாலிவுட் வில்லன்!

ஜெயம் ரவி '25' படத்தில் பாலிவுட் வில்லன்!

4 நிமிட வாசிப்பு

ரோமியோ ஜூலியட் இயக்குநர் லக்‌ஷமன் இயக்கும் ஜெயம் ரவியின் 25ஆவது படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அமைச்சர் ராஜினாமா செய்வாரா?: செந்தில் பாலாஜி

அமைச்சர் ராஜினாமா செய்வாரா?: செந்தில் பாலாஜி

3 நிமிட வாசிப்பு

அரவக்குறிச்சியில் நான் டெபாசிட் வாங்கிவிட்டால் ராஜினாமா செய்கிறேன் என்று கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர், சொன்னதை செய்வாரா என்று செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஃபேக் ஐடியில் மோடிக்கு வாழ்த்து!

ஃபேக் ஐடியில் மோடிக்கு வாழ்த்து!

3 நிமிட வாசிப்பு

நரேந்திர மோடிக்கு நான் வாழ்த்து சொல்லவில்லை என்று கூறியுள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர்.

திமுக மக்களவைக் குழுத்  தலைவர் யார்?

திமுக மக்களவைக் குழுத் தலைவர் யார்?

4 நிமிட வாசிப்பு

இந்நேரம் இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி ஜெயித்திருந்தால், அல்லது மாநிலக் கட்சிகள் வலுவாக ஜெயித்திருந்தால் நம்மில் யார் மத்திய அமைச்சர் என்ற கேள்வி திமுகவுக்குள் எழுந்திருக்கும்.

எங்கள் தோல்விக்குக் காரணம்: ஜெயக்குமார்

எங்கள் தோல்விக்குக் காரணம்: ஜெயக்குமார்

4 நிமிட வாசிப்பு

மக்களவைத் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார் திமுகவின் தவறான பிரச்சாரத்தால், நீட் உள்ளிட்ட திட்டங்களை நாங்கள் கொண்டுவந்ததுபோல் மக்கள் மனதில் பதிவாகிவிட்டது என்று கூறியுள்ளார்.

எதிர்பார்த்ததை விட அதிக வாக்குகள்: கமல்ஹாசன்

எதிர்பார்த்ததை விட அதிக வாக்குகள்: கமல்ஹாசன்

5 நிமிட வாசிப்பு

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவில் தமிழகத்தில் தேனி தொகுதியைத் தவிர மற்ற அனைத்துத் தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது. இந்தத் தேர்தலில் புதிதாகக் களமிறங்கிய மக்கள் நீதி மய்யம், பல இடங்களில் ...

பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராவார்: தங்க தமிழ்ச்செல்வன்

பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராவார்: தங்க தமிழ்ச்செல்வன் ...

4 நிமிட வாசிப்பு

மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பாக பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமாரும், காங்கிரஸ் சார்பாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், அமமுக சார்பாக தங்க தமிழ்ச்செல்வனும் போட்டியிட்டனர். நேற்று காலை வாக்கு ...

கலைஞர் நினைவிடத்தில் கண் கலங்கும் திமுக எம்.பி.க்கள்!

கலைஞர் நினைவிடத்தில் கண் கலங்கும் திமுக எம்.பி.க்கள்! ...

4 நிமிட வாசிப்பு

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர்கள் மறைந்த கலைஞரின் நினைவிடத்துக்குச் சென்று கண் கலங்கி மரியாதை செலுத்தி வருகிறார்கள்.

ராகுலுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

ராகுலுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

4 நிமிட வாசிப்பு

2019 மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைப் பணிகள் நேற்று (மே 24) நடைபெற்றன. இதில் 350 தொகுதிகளுடன் பாஜக கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியோ 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலைவிட மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. ...

சிக்கிம்: 25 ஆண்டு ஆட்சி முடிவு!

சிக்கிம்: 25 ஆண்டு ஆட்சி முடிவு!

5 நிமிட வாசிப்பு

கடந்த 25 ஆண்டுகளாக சிக்கிம் மாநிலத்தில் தொடர்ச்சியாக ஆட்சி செய்துவரும் முதல்வர் பவன்குமார் சாம்லிங் சாம்ராஜ்யம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

கம்ப்யூட்டர் விற்பனையில் பின்னடைவு!

கம்ப்யூட்டர் விற்பனையில் பின்னடைவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் பர்சனல் கம்ப்யூட்டர் விற்பனையில் 8.3 சதவிகிதம் சரிவு ஏற்பட்டுள்ளது,

அடா ஷர்மா தேர்ந்தெடுத்த துணிச்சல் கேரக்டர்!

அடா ஷர்மா தேர்ந்தெடுத்த துணிச்சல் கேரக்டர்!

3 நிமிட வாசிப்பு

அடா ஷர்மா நடிக்கும் புதிய பாலிவுட் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார்.

ஒரு சிலையின் கீழ் ஒன்றேகால் லட்சம் சிலைகள்!

ஒரு சிலையின் கீழ் ஒன்றேகால் லட்சம் சிலைகள்!

13 நிமிட வாசிப்பு

பாரோ நகரிலிருந்து திம்பு செல்லும் பாரோ-திம்பு நெடுஞ்சாலை பா-சூ ஆற்றை ஒட்டியே வளைந்து நெளிந்து செல்கிறது. பாரோவிலிருந்து சற்றுத் தொலைவில் அந்தச் சாலையிலிருந்து சரேலென ஒடிந்து கீழே ஆற்றின் கரையில் இறங்குகிறது ...

Terminator: இது தான் ஒரிஜினல் ரிட்டர்ன்ஸ்!

Terminator: இது தான் ஒரிஜினல் ரிட்டர்ன்ஸ்!

5 நிமிட வாசிப்பு

Terminator: Dark Fate டிரெய்லர் ரிலீஸாகி, அர்னால்டு ரசிகர்கள் மட்டுமில்லாமல் இன்னும் பலரையும் மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. அந்த பலர் வேறு யாருமில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் ‘டெர்மினேட்டர்’ ரசிகர்களாக இருந்து, ...

நாங்குநேரியில் விரைவில் இடைத்தேர்தல்!

நாங்குநேரியில் விரைவில் இடைத்தேர்தல்!

3 நிமிட வாசிப்பு

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஹெச்.வசந்தகுமார் வெற்றி பெற்றுள்ளதால், அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்துவரும் நாங்குநேரி தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. ...

குறையும் டெபிட் கார்டுகளின் எண்ணிக்கை!

குறையும் டெபிட் கார்டுகளின் எண்ணிக்கை!

3 நிமிட வாசிப்பு

ஜீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்குகள் குறைக்கப்பட்டுள்ளதால் இந்தியாவில் டெபிட் கார்டுகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது.

ஹாலிவுட் படத்தில் மதன் கார்க்கி

ஹாலிவுட் படத்தில் மதன் கார்க்கி

3 நிமிட வாசிப்பு

மதன் கார்க்கி ஹாலிவுட் படத்தில் பணியாற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்து வாழ்வியல் முறைக்கான வெற்றி: ஆர்.எஸ்.எஸ்!

இந்து வாழ்வியல் முறைக்கான வெற்றி: ஆர்.எஸ்.எஸ்!

3 நிமிட வாசிப்பு

மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரும் வெற்றி பெற்றுள்ளது குறித்து தனது கருத்தை ஆர்.எஸ்.எஸ். இணைப் பொதுச் செயலாளர் மன்மோகன் வைதியா வெளிப்படுத்தியுள்ளார்.

சிம்பு -  ஹன்சிகா: ‘மஹா’ அப்டேட்!

சிம்பு - ஹன்சிகா: ‘மஹா’ அப்டேட்!

3 நிமிட வாசிப்பு

இயக்குநர் யூ.ஆர். ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடித்து வரும் திரைப்படம் மஹா. ஹன்சிகாவின் 50ஆவது படமான இப்படத்தில் சிம்பு நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு இன்று (மே 24) முதல் தொடங்கவுள்ளது.

மோடி வெற்றி: பொருளாதாரம் வளருமா?

மோடி வெற்றி: பொருளாதாரம் வளருமா?

3 நிமிட வாசிப்பு

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக மோடி அரசு ஆட்சிப் பொறுப்பேற்கவுள்ளதால் இந்தியப் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்வானி காலில் விழுந்த மோடி

அத்வானி காலில் விழுந்த மோடி

5 நிமிட வாசிப்பு

தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்கவுள்ள நிலையில் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

மீண்டும் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது பாஜக!

மீண்டும் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது பாஜக! ...

7 நிமிட வாசிப்பு

தொடர்ந்து இரண்டாவது முறையாக தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று பாஜக ஆட்சியமைக்கிறது.

இடைத்தேர்தல் வெற்றி: சட்டமன்றத்தில் அதிமுக பெரும்பான்மை!

இடைத்தேர்தல் வெற்றி: சட்டமன்றத்தில் அதிமுக பெரும்பான்மை! ...

8 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் நடைபெற்ற 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது அதிமுக. 2 இடத்தில் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலமாக, தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற்றுள்ளது.

அமேதியில் ராகுல் வீழ்ந்த பின்னணி!

அமேதியில் ராகுல் வீழ்ந்த பின்னணி!

8 நிமிட வாசிப்பு

ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி, சோனியா காந்தி என நேரு குடும்பத்தினரின் பாரம்பரிய சொத்தாக அடையாளப்படுத்தப்பட்ட அமேதி தொகுதியை, காங்கிரஸின் தலைவரான ராகுல் காந்தி இழந்திருப்பது வடஇந்தியாவில் பெரும் அரசியல் அதிர்வை ...

 பலித்தது மின்னம்பலம் - மக்கள் மனம் - ஒரு சோறு பதம்!

பலித்தது மின்னம்பலம் - மக்கள் மனம் - ஒரு சோறு பதம்!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் நடந்த மக்களவை, மினி சட்டமன்றத் தேர்தல்களை ஒட்டி பல கருத்துக் கணிப்புகள் வெளிவந்த நிலையில் மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் பத்திரிகை சார்பில் ஏப்ரல் 11 ஆம் தேதி ஓர் கருத்துக் கணிப்பை வெளியிட்டோம். ...

திமுக எம்.பி.க்களின் ரகசிய புலம்பல்!

திமுக எம்.பி.க்களின் ரகசிய புலம்பல்!

4 நிமிட வாசிப்பு

மக்களவைத் தேர்தலில் இந்திய அளவில் பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்க, தமிழகத்தில் அதற்கு நேர்மாறாக 2014 மக்களவைத் தேர்தலில் நடந்ததுதான் தற்போதும் நடந்துள்ளது. கடந்த தேர்தலின்போது மோடி அலையை வீழ்த்தி அதிமுக ...

மீண்டும் இணையும் காதல் ஜோடி!

மீண்டும் இணையும் காதல் ஜோடி!

3 நிமிட வாசிப்பு

திருமணத்துக்குப் பின் ஆர்யாவும் சாயிஷாவும் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று (மே 23) பூஜையுடன் தொடங்கியது.

இசையின் சித்து விளையாட்டு!

இசையின் சித்து விளையாட்டு!

11 நிமிட வாசிப்பு

எல்லாப் படங்களும் வெளியாவதில்லை.வெளியாகிற எல்லாம் வென்றிடுவதில்லை. வென்ற எல்லாமும் நிலைத்திருப்பதில்லை. தன்னை நிலைக்கச் செய்கிற பலவற்றுக்கும் இலக்கணமென்றேதும் இருப்பதில்லை. இது பல கலைகளுக்கும் பொருந்துகிறாற்போலவே ...

தமிழகம்: 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் பட்டியல்!

தமிழகம்: 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் பட்டியல்!

3 நிமிட வாசிப்பு

மக்களவைத் தேர்தலில் 38 தொகுதிகளில் வெற்றி முகம் காட்டி திமுக கூட்டணி சாதனை படைத்துள்ளது. இன்னும் தேனி, பொள்ளாச்சி, கோவை, விருதுநகர் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படாமல் உள்ளன.

வெற்றியைக் கலைஞருக்கு சமர்ப்பிக்கிறோம்: ஸ்டாலின்

வெற்றியைக் கலைஞருக்கு சமர்ப்பிக்கிறோம்: ஸ்டாலின்

4 நிமிட வாசிப்பு

மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றியைப் பெற்றதையடுத்து, நேற்று மதியம் முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் உற்சாகமாக வெற்றியைக் கொண்டாடினர். ...

உலகக் கோப்பை: நிலவரமும் எதிர்பார்ப்பும்! - 2

உலகக் கோப்பை: நிலவரமும் எதிர்பார்ப்பும்! - 2

5 நிமிட வாசிப்பு

உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர் வரும் 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்தத் தொடரில் இந்தியா உட்பட 10 அணிகள் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதவுள்ளன. இத்தொடர் தொடங்க ...

நீண்ட இழுபறிக்குப் பின் திருமாவளவன் வெற்றி!

நீண்ட இழுபறிக்குப் பின் திருமாவளவன் வெற்றி!

4 நிமிட வாசிப்பு

நீண்ட இழுபறிக்குப் பின்னர் சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார்.

உங்கள் இணைய ஷாப்பிங்கைப் பின்தொடரும் கூகுள்!

உங்கள் இணைய ஷாப்பிங்கைப் பின்தொடரும் கூகுள்!

7 நிமிட வாசிப்பு

உங்களுக்கு இணையத்தில் பொருட்களை வாங்கும் பழக்கம் இருக்கிறதா? எனில், இதுவரை இணையத்தில் நீங்கள் எந்தப் பொருட்களை எல்லாம் வாங்கியிருக்கிறீர்கள் என்று உங்களுக்கு நினைவில் உள்ளதா? எத்தனையோ பொருட்களை வாங்கியிருக்கிறேன், ...

சிம்புவுக்கு வில்லன் கங்கை அமரனா?

சிம்புவுக்கு வில்லன் கங்கை அமரனா?

2 நிமிட வாசிப்பு

சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் வில்லன் பற்றி உலவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு.

எதுக்கெடுத்தாலும் கோபம் வருகிறதா?

எதுக்கெடுத்தாலும் கோபம் வருகிறதா?

7 நிமிட வாசிப்பு

சிலருக்குச் சட்டென்று கோபம் வந்துவிடுவது உண்டு. சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபம் வரும். காரணம் தெரியாத கோபம். அதை நினைத்துப் பல நேரம் நமக்கே சங்கடமாக இருக்கும். ஏன் கோபம் வருகிறது என்பதைச் சற்றுப் புரிந்துகொண்டால், ...

கிளாஸிக்கல் டான்ஸர் டூ கபடி வீராங்கனை!

கிளாஸிக்கல் டான்ஸர் டூ கபடி வீராங்கனை!

3 நிமிட வாசிப்பு

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் கென்னடி கிளப் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார் மீனாட்சி.

ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!

ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!

3 நிமிட வாசிப்பு

மக்களவைத் தேர்தல் முடிவுகளில் அதிமுக சார்பில் ஒரே ஒரு வெற்றியாக தேனி தொகுதி மட்டுமே கிடைத்திருக்கிறது. பாமக சார்பில் அதிமுக அணியில் போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் தோல்வியடைந்திருக்கிறது அக்கட்சி.

சொற்களின் பிரிவும் இணைவும்!

சொற்களின் பிரிவும் இணைவும்!

7 நிமிட வாசிப்பு

தான் என்பதைப் பிரித்து எழுதினால் 'நான்' என்னும் பொருள் வரும். அதுதான், அப்படித்தான், அவன்தான், அவ்வளவுதான் என்று சேர்த்து எழுதினால் வேறு பொருள் வரும் எனவே 'நான்' என்ற பொருள் தராத எல்லா இடங்களிலும் இதைச் சேர்த்தே ...

மோடி வெற்றி: தொழில் துறை வரவேற்பு!

மோடி வெற்றி: தொழில் துறை வரவேற்பு!

2 நிமிட வாசிப்பு

தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கும் நரேந்திர மோடிக்குத் தொழில் துறையினர் வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, இதனால் தொழில் துறை வளர்ச்சி மேம்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நோலனின் படத்தில் டிம்பிள் கபாடியா!

நோலனின் படத்தில் டிம்பிள் கபாடியா!

3 நிமிட வாசிப்பு

பிரபல ஹாலிவுட் இயக்குநரான கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகும் அடுத்தப் படத்தில் முன்னாள் இந்தி கதாநாயகியான டிம்பிள் கபாடியா இணைந்துள்ளார்.

யார் இந்த ஜெகன்மோகன் ரெட்டி?

யார் இந்த ஜெகன்மோகன் ரெட்டி?

9 நிமிட வாசிப்பு

ஆந்திர மாநிலச் சட்டமன்ற தேர்தலிலும், மக்களவைத் தேர்தலிலும் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி முன்னெப்போதும் இல்லாத வெற்றியைக் கண்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் மொத்தம் 175 சட்டமன்றத் தொகுதிகள் ...

அறிவும் அறிவுக்கு அப்பாலும்

அறிவும் அறிவுக்கு அப்பாலும்

3 நிமிட வாசிப்பு

- மதம் சார்ந்த அல்லது அரசியல் சார்ந்த எந்த வகையாக இருந்தாலும், கொள்கைகள் கோட்பாடுகள் போன்றவை முட்டாள்தனமானவை. இவை மனிதர்களைப் பிரிக்கின்றன.

கிச்சன் கீர்த்தனா: பனீர் 65

கிச்சன் கீர்த்தனா: பனீர் 65

3 நிமிட வாசிப்பு

கோடை விடுமுறை முடிகிற தருணம். சுற்றுலா முடிந்து, உறவினர் வீடுகளின் விசிட்டும் முடிந்திருக்கும். அடுத்த இரு வாரங்களில் பள்ளிகள் திறக்கவிருக்கின்றன. இந்த நிலையில் வீட்டில் இருக்கும் குழந்தைகளைச் சமாளிப்பது ...

வெள்ளி, 24 மே 2019