மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 17 மே 2019
டிஜிட்டல் திண்ணை:   கெஞ்சல், மிரட்டல்- கமல் வெளியிடாத ரகசியத் தகவல்!

டிஜிட்டல் திண்ணை: கெஞ்சல், மிரட்டல்- கமல் வெளியிடாத ரகசியத் ...

10 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் மெசேஜை அனுப்பியது.

மூடப்படும் 760 நர்சரி பள்ளிகள்!

மூடப்படும் 760 நர்சரி பள்ளிகள்!

5 நிமிட வாசிப்பு

இதுவரை அங்கீகாரம் பெறாமல் உள்ள 760 நர்சரி பள்ளிகளை மூடுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

மோடியின் முதல் செய்தியாளர் சந்திப்பு!

மோடியின் முதல் செய்தியாளர் சந்திப்பு!

5 நிமிட வாசிப்பு

நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு கடந்த 5 ஆண்டுகளில் முதல் செய்தியாளர் சந்திப்பை இன்று (மே 17) நடத்தினார்.

மக்களவை, இடைத் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது!

மக்களவை, இடைத் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது!

5 நிமிட வாசிப்பு

இறுதிக் கட்ட மக்களவைத் தேர்தல் மற்றும் 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.

அன்வர் ராஜா மீது தாக்குதல் முயற்சி!

அன்வர் ராஜா மீது தாக்குதல் முயற்சி!

4 நிமிட வாசிப்பு

அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த எம்.பி அன்வர் ராஜா கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முயலின் விலை 640 கோடி ரூபாய்!

முயலின் விலை 640 கோடி ரூபாய்!

5 நிமிட வாசிப்பு

640 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி, விலையுயர்ந்த கலைவடிவம் என்னும் பெருமையைப் பெற்றுள்ளது, பளபளக்கும் எஃகினால் செய்யப்பட்ட முயல் சிலை ஒன்று. நியூயார்க் நகரில் கிறிஸ்டி அமைப்பினால் நடத்தப்பட்ட, நிகழ்ச்சியில் அமெரிக்காவைச் ...

கமல் கருத்து தேவையற்றது: திமுக!

கமல் கருத்து தேவையற்றது: திமுக!

5 நிமிட வாசிப்பு

தற்போதைய சூழலில் கமல்ஹாசன் கருத்து தேவையற்றது என்று திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் மூடல்: சத்யபிரதா சாஹூ

மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் மூடல்: சத்யபிரதா சாஹூ

4 நிமிட வாசிப்பு

இடைத்தேர்தலை முன்னிட்டு இன்று முதல் 19ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

3 பேர் பலி: ஏசி கோளாறு காரணமல்ல!

3 பேர் பலி: ஏசி கோளாறு காரணமல்ல!

5 நிமிட வாசிப்பு

விழுப்புரம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியானதில், ஏசி வெடித்து விபத்து ஏற்பட்டது காரணமல்ல என்று தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்தியுடன் ஜோடி சேரும் கிடாரி நடிகை!

கார்த்தியுடன் ஜோடி சேரும் கிடாரி நடிகை!

4 நிமிட வாசிப்பு

நடிகர் கார்த்தியுடன் அவரது அண்ணி ஜோதிகா முதன்முறையாக இணைந்து நடிக்கவிருக்கும், திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பாபநாசம் திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் ஜீத்து ...

காங் பிரதமர் பதவிக்கு வலியுறுத்தாது: குலாம் நபி

காங் பிரதமர் பதவிக்கு வலியுறுத்தாது: குலாம் நபி

6 நிமிட வாசிப்பு

தேர்தலுக்குப் பின்பு கூட்டணி ஆட்சி அமையும் பட்சத்தில் காங்கிரஸ் கட்சி பிரதமர் பதவியைக் கேட்டு வலியுறுத்தாது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.

தணியாத பேய் மோகம்!

தணியாத பேய் மோகம்!

4 நிமிட வாசிப்பு

தமிழ் சினிமாக்களில் கடந்த சில வருடங்களாகவே பேய் படங்களின் வரத்து அதிகரித்துள்ளது. வருடத்திற்கு வெளியாகும் படங்களில் ஏறக்குறைய 50 விழுக்காடு படங்கள் பேய் படங்களாகவே இருந்தன. இதே நிலை இந்த ஆண்டும் தொடர்கிறது. ...

ரயிலில் கொள்ளையடித்து மலேசியாவுக்கு பயணம்!

ரயிலில் கொள்ளையடித்து மலேசியாவுக்கு பயணம்!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடந்த நகை திருட்டுகள் தொடர்பாக, திருச்சூரைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவரைக் கைது செய்துள்ளனர் போலீசார்.

முதல் மீட்டும் கடைசி புருடாவும் என்ற நூலிலிருந்து... :அப்டேட் குமாரு

முதல் மீட்டும் கடைசி புருடாவும் என்ற நூலிலிருந்து... ...

8 நிமிட வாசிப்பு

“யோவ், அந்தாத்தண்டி தேர்தலுக்கே தப்பு நடந்தா ரீஎலெக்‌ஷன் வைக்குறாங்க. நீங்க இம்மத்தூண்டு ஐபிஎல் மேட்சுல தோனிக்கு தப்பா அவுட் குடுத்துட்டு ரீமேட் வைக்க மாட்டீயளோ?”

அனுமதி மறுப்பு: கமலின் உருக்கமான வீடியோ!

அனுமதி மறுப்பு: கமலின் உருக்கமான வீடியோ!

7 நிமிட வாசிப்பு

சூலூரில் பிரச்சாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து கமல் ட்விட்டரில் உருக்கமான வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

ஹவுஸ் ஓனர் ரிலீஸ் தேதி!

ஹவுஸ் ஓனர் ரிலீஸ் தேதி!

3 நிமிட வாசிப்பு

இயக்குநரும், நடிகையுமான லஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள ஹவுஸ் ஓனர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடவு வயல்களில் ஓஎன்ஜிசி - கெயில்: போராட்டத்தில் டெல்டா!

நடவு வயல்களில் ஓஎன்ஜிசி - கெயில்: போராட்டத்தில் டெல்டா! ...

7 நிமிட வாசிப்பு

’கொல்லாதே கொல்லாதே விவசாயிகளைக் கொல்லாதே... நிறுத்து நிறுத்து... கெயில் குழாய் பதிப்பதை நிறுத்து. நாசம் செய்யாதே நாசம் செய்யாதே பயிர்களை நாம் செய்யாதே...’

என்னைக் கைது செய்தால் பதற்றம் அதிகரிக்கும்: கமல்

என்னைக் கைது செய்தால் பதற்றம் அதிகரிக்கும்: கமல்

5 நிமிட வாசிப்பு

நாதுராம் கோட்சே குறித்து நான் பேசியது தவறான கருத்து ஒன்றும் இல்லை என்று தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தன்னை கைது செய்தால் பதற்றம் அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.

ரவீந்திரநாத் எம்பி: கல்வெட்டில் பெயர் மறைப்பு!

ரவீந்திரநாத் எம்பி: கல்வெட்டில் பெயர் மறைப்பு!

5 நிமிட வாசிப்பு

தேனியில் தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்பே ரவீந்திரநாத் எம்பி என கல்வெட்டு வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது அந்த பெயர் மறைக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்

ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்

3 நிமிட வாசிப்பு

தனுஷ் நடித்த 'தி எக்ஸ்ட்ரா ஆர்டினரி ஜெர்னி ஆப் ஃபக்கிர்' என்ற பிரஞ்ச்- ஆங்கில திரைப்படம் சமீபத்தில் ஸ்பெயின் நாட்டில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பப்ஜி: மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களுக்குத் தடை!

பப்ஜி: மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களுக்குத் தடை!

4 நிமிட வாசிப்பு

பிரபல மொபைல் விளையாட்டான பப்ஜியால் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களின் செயல்திறன் குறைவதாகப் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து அவர்கள் பப்ஜி விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ...

ரித்தீஷ் மனைவி மீது புகார்!

ரித்தீஷ் மனைவி மீது புகார்!

4 நிமிட வாசிப்பு

ரித்தீஷ் மனைவி ஜோதீஸ்வரி மீது அவரது வீட்டில் வேலைபார்த்து வந்த கேசவன் என்பவர் கொலை மிரட்டல் புகார் அளித்துள்ளார்.

தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீடு: புகார்!

தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீடு: புகார்!

5 நிமிட வாசிப்பு

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெறுவதைத் தடுக்கும் வகையில், சேலம் வட்டாரத்தில் சில தனியார் பள்ளிகள் தங்களது இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

இணையத்தில் வேலை தேடுவது எப்படி?

இணையத்தில் வேலை தேடுவது எப்படி?

7 நிமிட வாசிப்பு

இணையத்தில் தகவல்களைத் தேடுவது போலவே, வேலைவாய்ப்பைத் தேடுவது சுலபமானது. ஆனால் இரண்டுக்குமே கொஞ்சம் நுணுக்கங்கள் தேவை. அப்போது தான் எதிர்பார்த்த பலனைப் பெற முடியும். உதாரணத்திற்கு, தகவல் தேடலில் பொருத்தமான சொற்களைப் ...

எட்டு வருட தவத்தை கலைத்த மகாமுனி!

எட்டு வருட தவத்தை கலைத்த மகாமுனி!

4 நிமிட வாசிப்பு

‘மெளனகுரு’ சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா நடித்து வரும் மகாமுனி படத்தின் டிரெய்லர் இன்று காலை வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

பணக்கொள்கை, பணவீக்கம், மக்கள் நலன்!

பணக்கொள்கை, பணவீக்கம், மக்கள் நலன்!

7 நிமிட வாசிப்பு

பொருளாதாரத்தில் புழங்கும் பணத்தின் அளவைக் கண்காணித்துக் கட்டுப்படுத்துவதே ரிசர்வ் வங்கியின் தலையாய கடமைகளுள் ஒன்று. மக்கள் கையில் அதிகமாகப் பணம் இருந்து, பொருளாதாரத்தில் அதற்கேற்ற உற்பத்தியும், அளிப்பும் ...

மேற்கு வங்கத்தில் துணை ராணுவத்தினர் குவிப்பு!

மேற்கு வங்கத்தில் துணை ராணுவத்தினர் குவிப்பு!

5 நிமிட வாசிப்பு

மேற்கு வங்கத்தில் தேர்தலையொட்டி பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் நடந்து வரும் நிலையில் இறுதிகட்ட தேர்தலுக்காக துணை ராணுவத்தினர் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

ராக்கெட் ஏவுவதைக் காண முன்பதிவு!

ராக்கெட் ஏவுவதைக் காண முன்பதிவு!

4 நிமிட வாசிப்பு

பிஎஸ்எல்வி சி-46 விண்கலம் விண்ணில் பாய்வதை நேரில் பார்ப்பதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

ஆசியாவின் முதல் தன்பாலின திருமணச் சட்டம்!

ஆசியாவின் முதல் தன்பாலின திருமணச் சட்டம்!

4 நிமிட வாசிப்பு

ஆசியாவில் முதல்முறையாக தன்பாலின திருமணச் சட்டம் தைவான் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேறியது.

கதாநாயகனாகும் ‘மெட்ராஸ்’ ஜானி!

கதாநாயகனாகும் ‘மெட்ராஸ்’ ஜானி!

3 நிமிட வாசிப்பு

மெட்ராஸ் திரைப்படத்தில் ஜானியாக ரசிகர்களை ஈர்த்த ஹரி கிருஷ்ணன் பாடலாசிரியர் குட்டி ரேவதி இயக்கும் படத்தில் கதாநாயகனாகவுள்ளார்.

அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடா? முதல்வர்

அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடா? முதல்வர்

4 நிமிட வாசிப்பு

அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தபோது, அண்ணா பல்கலைக் கழகத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக தெரிவித்திருந்தார். அதாவது, “நான் ஏதாவது நடவடிக்கை எடுக்க ...

12,915 தபால் வாக்குகள் நிராகரிப்பு: தேர்தல் ஆணையம்!

12,915 தபால் வாக்குகள் நிராகரிப்பு: தேர்தல் ஆணையம்!

5 நிமிட வாசிப்பு

நாடாளுமன்றத் தேர்தல் பணியில் ஈடுபட்ட 12 ஆயிரத்து 915 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தபால் ஓட்டுகளுக்கான விண்ணப்பப் படிவங்கள் நிராகரிக்கப்பட்டதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று ...

இடைத்தேர்தல்: கடைசி கட்ட கரன்சி நிலவரம்!

இடைத்தேர்தல்: கடைசி கட்ட கரன்சி நிலவரம்!

4 நிமிட வாசிப்பு

அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதி இடைத்தேர்தல் 19ஆம் தேதி நடக்க இருக்கிறது. அதற்கான பிரச்சாரம் இன்றோடு (மே 17) முடிவடைகிறது. இதையடுத்து அந்தத் தொகுதிகளில் முகாமிட்டிருந்த ...

கோட்சே தேசபக்தர்: மன்னிப்பு கோரினார் சாத்வி பிரக்யா

கோட்சே தேசபக்தர்: மன்னிப்பு கோரினார் சாத்வி பிரக்யா ...

4 நிமிட வாசிப்பு

காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சேவை தேசபக்தர் என பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யா தாகூர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.

அதிமுகவுக்குச் சாதகமாக மறுவாக்குப்பதிவு இயந்திரங்கள்: காங்கிரஸ் புகார்

அதிமுகவுக்குச் சாதகமாக மறுவாக்குப்பதிவு இயந்திரங்கள்: ...

5 நிமிட வாசிப்பு

தேனியில் மறுவாக்குப்பதிவுக்கு எடுத்துவரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக காங்கிரஸ் சார்பில் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்தி பக்கம் திரும்பிய தமிழ் சினிமா!

சிவகார்த்தி பக்கம் திரும்பிய தமிழ் சினிமா!

5 நிமிட வாசிப்பு

கோடை விடுமுறை வசூலைக் குறிவைத்து Mr.லோக்கல், மான்ஸ்டர், நட்புனா என்னனு தெரியுமா ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியாகின்றன. இவற்றில் சிவகார்த்திகேயன், நயன்தாரா இரண்டாவது முறையாக இணைந்து நடிக்கும் Mr.லோக்கல் திரைப்படம் ...

கமல் கோட்சே பிரச்சினையைத் தொடர்வது ஏன்?

கமல் கோட்சே பிரச்சினையைத் தொடர்வது ஏன்?

9 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டில் மோடி எதிர்ப்பு அலை அதிகமாக இருப்பதாகப் பொதுவான அபிப்பிராயம் இருக்கிறது. பொதுவாக நாடு முழுவதும் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் மீது பொதுமக்களுக்கும், குறிப்பாக இளைய தலைமுறையினருக்கும் நம்பிக்கையின்மை ...

தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!

தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!

11 நிமிட வாசிப்பு

அணிகள் இணைந்த பின்னாலும் அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் பன்னீர்செல்வமும் தனித்தனி அதிகார மையங்களாகவே செயல்படுகிறார்கள் என்பது இன்று வரை அதிமுகவினர் பலரும் அறிந்ததே.

டிஜிட்டல் தளங்களில் விளம்பரம்: முதலிடத்தில் பாஜக!

டிஜிட்டல் தளங்களில் விளம்பரம்: முதலிடத்தில் பாஜக!

6 நிமிட வாசிப்பு

கூகுள், ஃபேஸ்புக் போன்ற டிஜிட்டல் தளங்களில் மற்ற எல்லாக் கட்சிகளையும்விட மிக அதிகமான தொகையை பாஜக விளம்பரங்களுக்குச் செலவிட்டுள்ளது.

கமல் மீது செருப்பு, முட்டை வீச முயற்சி!

கமல் மீது செருப்பு, முட்டை வீச முயற்சி!

5 நிமிட வாசிப்பு

அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட வேலாயுதம்பாளையத்தில் நேற்று (மே 16) இரவு மக்கள் நீதி மய்யத்தின் பிரச்சாரம் முடிந்தபிறகு கமலை நோக்கி செருப்பு, முட்டை, கற்கள் வீசப்பட்டுள்ளது.

கனா வரும், அதில் நிலா வரும்!

கனா வரும், அதில் நிலா வரும்!

13 நிமிட வாசிப்பு

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரல் தேன் சொட்டும் என்பதெல்லாம் எத்தனையோ பேர் எவ்வளவோ எழுதியாயிற்று. ஆகச் சிறந்த சூப்பர் ஹிட் பாடல்களை ஆயிரக்கணக்கான முறைகள் கேட்ட பிறகும் புதிதாய்த் தொனிப்பது அவற்றின் சிறப்பு. ...

நடிகர் சங்கம்: விஷால் அணிக்குப் போட்டி யார்?

நடிகர் சங்கம்: விஷால் அணிக்குப் போட்டி யார்?

4 நிமிட வாசிப்பு

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் மூன்றாண்டு பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த நிர்வாகத்திற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற நடிகர் சங்கச் செயற்குழு கூட்டத்தில், தேர்தலை ...

புத்தருக்கு ஏன் இத்தனை அலங்காரம்?

புத்தருக்கு ஏன் இத்தனை அலங்காரம்?

11 நிமிட வாசிப்பு

பூட்டான் பெண்கள் பெரும்பாலும் ஒடிந்து விழக்கூடிய மெல்லிய உடலுக்குச் சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள். எங்கள் முன்னால் படிகளில் லாகவமாக ஏறியும், இறங்கியும் கொண்டிருந்த ஹை ஹீல்ஸ் அணிந்த பெண்ணைப் பார்த்து லேசாகப் ...

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி – 1

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி – 1

5 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) 2004-2014 காலத்தில் ஆட்சியில் இருந்தது. அதன் ஆட்சிகாலத்தின் முதல் ஏழாண்டுகளில் வேகமான பொருளாதார வளர்ச்சி இருந்தபோதும், அது நாட்டு மக்கள் அனைவரையும் உள்ளடக்கிய ...

வேலை தருவதாகக் கூறி முதியோர்களிடம் மோசடி!

வேலை தருவதாகக் கூறி முதியோர்களிடம் மோசடி!

4 நிமிட வாசிப்பு

வேலை தருவதாகக் கூறி சுமார் 160 பேரிடம் 30,000 பெற்று மோசடி செய்த கோயம்புத்தூர் மிட்டாய்க் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எதற்கு இத்தனை கேள்விக் குறிகள்?!

எதற்கு இத்தனை கேள்விக் குறிகள்?!

7 நிமிட வாசிப்பு

நேர் கூற்று, அயல் கூற்று பற்றிச் சென்ற பத்தியில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாகச் சிலவற்றை இப்போது பார்ப்போம்.

தாவர எண்ணெய் இறக்குமதி உயர்வு!

தாவர எண்ணெய் இறக்குமதி உயர்வு!

3 நிமிட வாசிப்பு

நடப்பு பருவத்தில் இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி 3 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது.

தனிமைப்படுதலும் தனித்து நிற்பதும்!

தனிமைப்படுதலும் தனித்து நிற்பதும்!

5 நிமிட வாசிப்பு

ஆதிகாலத்திலிருந்து தொடரும் மது, புகை என்பதில் ஆரம்பித்து, நம்மை விட்டு நீங்காமல் பற்றிக்கொண்டிருக்கும் எல்லாப் பழக்கவழக்கங்களும் இப்போதைய வேகயுகத்தில் போதை வகையறாதான். போதையைச் சூட்டிக்கொண்டு தங்களையும் ...

திருமண ஆசை: பெண்களை ஏமாற்றிய மோசடி நபர் கைது!

திருமண ஆசை: பெண்களை ஏமாற்றிய மோசடி நபர் கைது!

5 நிமிட வாசிப்பு

திருமணத் தகவல் மைய இணையதளங்கள் வாயிலாகத் திருமண ஆசை காட்டி பெண்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அதிமுக, திமுகவை டெபாசிட் இழக்கச் செய்யுங்கள்: தினகரன்

அதிமுக, திமுகவை டெபாசிட் இழக்கச் செய்யுங்கள்: தினகரன் ...

4 நிமிட வாசிப்பு

அதிமுகவையும் திமுகவையும் டெபாசிட் இழக்கச் செய்யுங்கள் என்று திருப்பரங்குன்றம் பிரச்சாரத்தில் தினகரன் பேசியுள்ளார்.

கிச்சன் கீர்த்தனா: கரகர பட்டன்ஸ்

கிச்சன் கீர்த்தனா: கரகர பட்டன்ஸ்

3 நிமிட வாசிப்பு

கோடை விடுமுறையின் ஒருபக்கம் சுற்றுலா என்றால், இன்னொருபக்கம் விருந்தினர்களின் விசிட். வீட்டுக்கு வரும் விருந்தினர்களை அசத்த உதவும் வகையில் சுவையான, வித்தியாசமான ‘விருந்தினர் ஸ்பெஷல் ரெசிப்பி’களில் ஒன்று கரகர ...

வேலைவாய்ப்பு: எஸ்ஏஐயில் பணி!

வேலைவாய்ப்பு: எஸ்ஏஐயில் பணி!

3 நிமிட வாசிப்பு

ஸ்போர்ட்ஸ் அதாரிட்டி ஆஃப் இந்தியாவில் (SAI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வெள்ளி, 17 மே 2019