மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 5 ஜுன் 2020

வேலைவாய்ப்பு: இந்தியக் கடற்படையில் பணி!

வேலைவாய்ப்பு: இந்தியக் கடற்படையில் பணி!

இந்தியக் கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Chargeman (Mechanic)

காலியிடங்கள்: 103

தகுதி: Mechanical / Electrical / Electronics / Production Engineering பிரிவில் பட்டயப் படிப்புடன் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Chargeman (Ammn & Expl)

காலியிடங்கள்: 69

தகுதி: Chemical Engineering பிரிவில் பட்டயப் படிப்புடன் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 26/05/2019

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

.

.

மேலும் படிக்க

.

டிஜிட்டல் திண்ணை: அள்ளிவீசும் அதிமுக, அமமுக; கிள்ளிக் கொடுக்கும் திமுக

.

ரீபண்ட் தொகை: வருமான வரித் துறை எச்சரிக்கை!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

போலீசார் மிரட்டல்: பைனான்ஸ் அதிபர் தற்கொலை!

.

என்.ஜி.கே. ரிலீஸ்: சூர்யாவின் புதிய சாதனை!

.

.

வியாழன், 16 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon