மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 13 ஆக 2020

வேலைவாய்ப்பு: கனரா வங்கியின் துணை நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: கனரா வங்கியின் துணை நிறுவனத்தில் பணி!

கனரா வங்கியின் வீட்டு வசதிக் கடனுதவிகளை அளிக்கும் நிதி நிறுவனமான கேன் பின் ஹோம்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Manager

காலியிடங்கள்: 30

சம்பளம்: ரூ.28,075 – 43,450

வயது: 25 - 35

தகுதி: ஏதாவது ஓர் இளநிலைப் பிரிவில் பட்டம் மற்றும் மூன்றாண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 18.05.2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

செவ்வாய், 14 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon