மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 13 மே 2019
டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு எதிராக அணி திரளும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு எதிராக அணி திரளும் அமைச்சர்கள், ...

5 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது வாட்ஸ் அப் முதலில் ஒரு பூங்கொத்தை அனுப்பி, பின் தொடர்ந்து செய்தியையும் அனுப்பியது.

மரியாதை நிமித்தமான சந்திப்பு: ஸ்டாலின்

மரியாதை நிமித்தமான சந்திப்பு: ஸ்டாலின்

3 நிமிட வாசிப்பு

திமுக தலைவர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

கமல் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்!

கமல் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்!

4 நிமிட வாசிப்பு

தேர்தல் விதிமுறைகளை மீறிப் பேசியதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மீது தேர்தல் ஆணையத்தில் வழக்கறிஞர் அஸ்வினிகுமார் உபாத்யாயா புகார் மனு அளித்துள்ளார்.

ஃபோனி: ஒடிசாவுக்குத் தமிழக அரசு ரூ.10 கோடி வழங்கியது!

ஃபோனி: ஒடிசாவுக்குத் தமிழக அரசு ரூ.10 கோடி வழங்கியது!

3 நிமிட வாசிப்பு

ஃபோனி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்துக்குத் தமிழக அரசு ரூ.10 கோடி நிவாரண நிதி வழங்கியுள்ளது.

3 நாட்களுக்கு அனல் காற்று!

3 நாட்களுக்கு அனல் காற்று!

3 நிமிட வாசிப்பு

நாளை முதல் மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று தெரிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

அடுத்த நிதியமைச்சருக்காக வருந்துகிறேன்: ப.சிதம்பரம்

அடுத்த நிதியமைச்சருக்காக வருந்துகிறேன்: ப.சிதம்பரம் ...

3 நிமிட வாசிப்பு

நாட்டின் பொருளாதாரம் மிகவும் தவறான வடிவில் இருப்பதாகவும், அடுத்த நிதியமைச்சரை எண்ணி வருந்துவதாகவும் முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

ரஜினிக்குப் பின்னோக்கி நகரும் வயது!

ரஜினிக்குப் பின்னோக்கி நகரும் வயது!

3 நிமிட வாசிப்பு

ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் கதைக்களம் மும்பை என்பதாலோ என்னவோ பாலிவுட் நடிகர்கள் அதிக அளவில் படக்குழுவில் இணைந்து வருகின்றனர்.

விபத்து: பைக் எரிந்து 2 பேர் பலி!

விபத்து: பைக் எரிந்து 2 பேர் பலி!

2 நிமிட வாசிப்பு

ஸ்ரீவைகுண்டம் அருகே நான்கு சக்கர வாகனம் மீது மோதியதில் இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில், அதில் பயணித்த இரண்டு இளைஞர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர்.

தோனி  ’தல’ இல்லையாம் எம்ஜிஆராம்: அப்டேட் குமாரு

தோனி ’தல’ இல்லையாம் எம்ஜிஆராம்: அப்டேட் குமாரு

7 நிமிட வாசிப்பு

கொடூரமா மழை பேஞ்சு வெள்ளம் வந்து கொத்து கொத்தா போகுறதும் இங்கதான். அனல் காத்துல உள்ள இருக்குற ஸ்பேர் பார்ட்ஸ்லாம் எரிஞ்சு புகை வர்றதும் இங்கதான். ஆனாலும் பாருங்க ஐபிஎல் தோல்விதான் மக்களை ஆழமா பாதிச்சுருக்கு. ...

தைரியம் இருந்தால் கைது செய்யுங்கள்:  அமித் ஷா

தைரியம் இருந்தால் கைது செய்யுங்கள்: அமித் ஷா

4 நிமிட வாசிப்பு

“நான் ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிடுகிறேன். தைரியமிருந்தால் என்னைக் கைது செய்யுங்கள்” என்று மம்தா பானர்ஜிக்கு அமித் ஷா சவால் விடுத்துள்ளார்.

குத்துச் சண்டை பயிற்சி எடுக்கும் அருண் விஜய்

குத்துச் சண்டை பயிற்சி எடுக்கும் அருண் விஜய்

2 நிமிட வாசிப்பு

அருண் விஜய் நடிப்பில் மார்ச் மாதம் வெளியான தடம் திரைப்படம் ரசிகர்களிடையேயும் விமர்சனரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. மகிழ் திருமேனி இயக்கத்தில் இரட்டை வேடத்தில் நடித்த அந்தப் படத்தைத் தொடர்ந்து அருண் விஜய் ...

கர்ப்பிணியின் கழுத்தை அறுத்த பெண்!

கர்ப்பிணியின் கழுத்தை அறுத்த பெண்!

3 நிமிட வாசிப்பு

முதலாவது மனைவியான தன்னை விட இரண்டாவது மனைவியிடம் கணவர் அதிக பாசம் காட்டுகிறார் என்ற கோபத்தில் கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண்ணைக் கைது செய்துள்ளனர் போலீசார்.

அமைச்சர்கள் அறையிலும் சோதனை வேண்டும்: தங்க தமிழ்ச்செல்வன்

அமைச்சர்கள் அறையிலும் சோதனை வேண்டும்: தங்க தமிழ்ச்செல்வன் ...

3 நிமிட வாசிப்பு

தனது விடுதி அறையில் சோதனை நடத்தப்பட்டது தொடர்பாக அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இணையத்தை கலக்கும் அர்ஜுன் ரெட்டி ரீமேக்!

இணையத்தை கலக்கும் அர்ஜுன் ரெட்டி ரீமேக்!

3 நிமிட வாசிப்பு

பாலிவுட் முன்னணி ஹீரோவான ஷாகித் கபூர் நடித்துள்ள அர்ஜுன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக் டிரெய்லர் இன்று மதியம் வெளியாகி இணையத்தைக் கலக்கி வருகிறது.

நக்சல்களுக்கு எதிராகப் பெண்  கமாண்டோக்கள்!

நக்சல்களுக்கு எதிராகப் பெண் கமாண்டோக்கள்!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் முதன்முறையாக நக்சல்களுக்கு எதிராக சத்தீஸ்கரில் பெண் கமாண்டோக்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

போலீஸ் அவதாரத்தில் ஆர்.கே. சுரேஷ்

போலீஸ் அவதாரத்தில் ஆர்.கே. சுரேஷ்

2 நிமிட வாசிப்பு

பாலாவின் தாரை தப்பட்டை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ், கடைசியாக நடித்த படம் பில்லா பாண்டி. இத்திரைப்படம் ரசிகர்களிடம் போதிய வரவேற்பை பெறாமல் போனது. ஆனாலும் கதாநாயகனாக ஜெயித்தே ...

ஸ்டாலின்- சந்திரசேகர ராவ் இன்று சந்திப்பு!

ஸ்டாலின்- சந்திரசேகர ராவ் இன்று சந்திப்பு!

3 நிமிட வாசிப்பு

திமுக தலைவர் ஸ்டாலினை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

மோடிக்கு மல்லிகார்ஜுன கார்கே சர்ச்சைக் கேள்வி!

மோடிக்கு மல்லிகார்ஜுன கார்கே சர்ச்சைக் கேள்வி!

3 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் கட்சி 40 இடங்களுக்கு மேல் வென்றால் பிரதமர் நரேந்திர மோடி தூக்கில் தொங்குவாரா என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சர்ச்சைக் கேள்வி எழுப்பியுள்ளார்.

விஜய் 63: வெளியாகும் படங்களும் அவிழும் கதையும்!

விஜய் 63: வெளியாகும் படங்களும் அவிழும் கதையும்!

3 நிமிட வாசிப்பு

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்றுவருகிறது.

மம்தாவின் மார்ஃபிங் புகைப்படம்: உச்ச நீதிமன்றத்தில் மனு!

மம்தாவின் மார்ஃபிங் புகைப்படம்: உச்ச நீதிமன்றத்தில் ...

2 நிமிட வாசிப்பு

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து சமூக வலைதளமொன்றில் வெளியிட்ட பாஜக தொண்டர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவானது, ...

இமயமலை ‘வயாகரா’: ஒரு கிலோ காளான் ஒரு லட்சம் டாலர்!

இமயமலை ‘வயாகரா’: ஒரு கிலோ காளான் ஒரு லட்சம் டாலர்!

12 நிமிட வாசிப்பு

பாரோ நகரம் பாரோ சூ என்ற நதிக்கரையின் இருபுறமும் பரந்து விரிந்திருக்கிறது. பாரோ சூவின் கிளை நதிகளில் ஒன்றின் கரையில் இருந்த எங்கள் ஹோம்-ஸ்டேயை குடும்பத் தலைவி ஒருவர் நிர்வகித்தார். பெரும்பான்மையான பூட்டானின் ...

ராஜஸ்தானில் அபிநந்தனுக்கு பணி!

ராஜஸ்தானில் அபிநந்தனுக்கு பணி!

3 நிமிட வாசிப்பு

இந்திய விமானப் படையைச் சேர்ந்த அபிநந்தன், ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள விமானப்படை தளத்தில் மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

முதல் தீவிரவாதி இந்து: கமல் கருத்துக்கு தமிழிசை கண்டனம்!

முதல் தீவிரவாதி இந்து: கமல் கருத்துக்கு தமிழிசை கண்டனம்! ...

5 நிமிட வாசிப்பு

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் கூறிய கருத்துக்கு பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரஜினியை நகலெடுக்கும் சிவகார்த்திகேயன்

ரஜினியை நகலெடுக்கும் சிவகார்த்திகேயன்

2 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன், நயன்தாரா இணைந்து நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் திரைப்படம் மே 17ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அதன் புரோமோஷன் பணிகள் வேகமெடுத்துள்ளன.

சசிகலா மே 28இல் ஆஜராக உத்தரவு!

சசிகலா மே 28இல் ஆஜராக உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

தனியார் தொலைக்காட்சிக்கு முறைகேடாக உபகரணங்கள் வாங்கிய வழக்கில் இன்று ஆஜராகாததை அடுத்து வரும் 28ஆம் தேதி வீடியோ கான்பரன்ஸ் மூலம் வி.கே.சசிகலா ஆஜராகப் பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ...

தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளின் நிலை!

தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளின் நிலை!

4 நிமிட வாசிப்பு

2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தரும் புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை 2.68 கோடி; தமிழ்நாட்டில் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை 11.79 லட்சம். மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் இவர்களின் ...

பழவேற்காடு: படகு கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

பழவேற்காடு: படகு கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

3 நிமிட வாசிப்பு

தடையை மீறி பழவேற்காடு ஏரியில் மேற்கொள்ளப்பட்ட படகு சவாரியின்போது ஏற்பட்ட விபத்தில் காசிமேட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணி உயிரிழந்தார்.

பிரச்சாரத்தில் தாமதம் ஏன்? பிரேமலதா விளக்கம்!

பிரச்சாரத்தில் தாமதம் ஏன்? பிரேமலதா விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

4 தொகுதி இடைத் தேர்தலிலும் ஏன் இதுவரை பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை என்பது குறித்து பிரேமலதா பதிலளித்துள்ளார்.

இலங்கையில் மீண்டும் சமூக வலைதளங்கள் முடக்கம்!

இலங்கையில் மீண்டும் சமூக வலைதளங்கள் முடக்கம்!

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் சமூக வலைதளங்களில் பரவிய கருத்தால் உருவான கலவரத்தை அடுத்து மீண்டும் அங்கு சில பகுதிகளில் சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

விஷாலை சீண்டும் எஸ்.வி.சேகர்

விஷாலை சீண்டும் எஸ்.வி.சேகர்

2 நிமிட வாசிப்பு

“நடிகர் சங்கச் செயலாளர் விஷால் வாய் ஜாலத்தால் ஏமாற்றி வருகிறார். அவருக்கு அப்ளிகேஷன் கூட எப்படி எழுதுவது எனத் தெரியவில்லை' என எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்: கடைசிப் பந்தில் கிடைத்த கோப்பை!

ஐபிஎல்: கடைசிப் பந்தில் கிடைத்த கோப்பை!

6 நிமிட வாசிப்பு

இரண்டு மாதங்களாக கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைத்துவந்த ஐபிஎல் தொடர் பரபரப்புக்கிடையில் நிறைவடைந்துள்ளது.

ஆறாம் கட்டத் தேர்தல்: மந்தமான வாக்குப்பதிவு!

ஆறாம் கட்டத் தேர்தல்: மந்தமான வாக்குப்பதிவு!

4 நிமிட வாசிப்பு

2019 மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. நேற்று ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மே 19ஆம் தேதியன்று இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 23ஆம் தேதியன்று வாக்குகள் எண்ணப்பட்டு ...

ONE PLUS 7 PRO: ஆச்சரியமா? அதிசயமா? ஏமாற்றமா?

ONE PLUS 7 PRO: ஆச்சரியமா? அதிசயமா? ஏமாற்றமா?

10 நிமிட வாசிப்பு

One Plus 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மே 14ஆம் தேதி ரிலீஸ் ஆகின்றன. ‘நான் தான் ராஜா’ என சொல்லிக்கொண்டு ஸ்மார்ட்போன் உலகத்தில் வலம்வந்த மாடல்களை ஓரமாக உட்காரவைத்த பெருமை ஒன் ப்ளஸ் கம்பெனிக்குச் சொந்தம்.

துவிதா: பேய்க்கு வாழ்க்கைப்பட்ட பெண்ணின் கதை!

துவிதா: பேய்க்கு வாழ்க்கைப்பட்ட பெண்ணின் கதை!

8 நிமிட வாசிப்பு

ஒரு பிரமாண்டமான ஆலமரத்தின் காட்சி. அந்த மரத்தினுள்ளே ஒரு பேய் குடிகொண்டிருப்பதற்கான வாய்ப்பிருக்கிறது என வாய்ஸ்-ஓவர் கேட்கிறது. புதுமணப் பெண் ஒருத்தி குண்டும் குழியுமான பாதைகளில் செல்லும் மாட்டு வண்டியின் ...

எடப்பாடி புரட்சிப் பெருந்தகையா? - தினகரன்

எடப்பாடி புரட்சிப் பெருந்தகையா? - தினகரன்

5 நிமிட வாசிப்பு

ஓட்டப்பிடாரம் பகுதியில் அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (மே 12) பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், “அதிமுகவை உடைத்து ஆட்சியைக் கவிழ்க்க டிடிவி தினகரன் முயற்சி செய்தார். ...

இன்ஸ்டகிராமை ரசிக்கும் சிம்பன்சி!

இன்ஸ்டகிராமை ரசிக்கும் சிம்பன்சி!

8 நிமிட வாசிப்பு

சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவும் படங்களையும், வீடியோக்களையும் பார்த்து ரசித்தோமா, நம் பங்குக்குப் பகிர்ந்துகொண்டோமா, வேறு வேலை பார்த்தோமா என்று இருந்துவிடுவது சரியாக இருக்காது. பகிரப்படும் படங்கள் சொல்லும் ...

ஹைட்ரோ கார்பன் அனுமதி: தேர்தல் விதிமீறலா?

ஹைட்ரோ கார்பன் அனுமதி: தேர்தல் விதிமீறலா?

8 நிமிட வாசிப்பு

விழுப்புரம், புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைப்பதற்கான ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளதற்கு ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அனைவருக்குமான அடிப்படை வருமானம் - 9

அனைவருக்குமான அடிப்படை வருமானம் - 9

7 நிமிட வாசிப்பு

பல்வேறு பண்டங்களை மானிய விலையில் மக்களுக்கு அரசு வழங்குவதற்குப் பதிலாக, அவர்களுடைய வங்கிக் கணக்கில் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தினால் அது மக்கள்நலத் திட்டங்களை அமல்படுத்துவதில் உள்ள ஊழலைக் ...

இது யாருடைய செய்வினை?

இது யாருடைய செய்வினை?

7 நிமிட வாசிப்பு

ஒருமை – பன்மையைக் காட்டிலும் செய்வினை – செயப்பாட்டு வினைக் குழப்பத்தைத் தவிர்க்க வேண்டியது முக்கியமானது என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் இதனால் பொருள் குழப்பம் அதிகம் ஏற்படும்.

பணப்பட்டுவாடா: அதிமுக திட்டத்தில் மாற்றம்?

பணப்பட்டுவாடா: அதிமுக திட்டத்தில் மாற்றம்?

6 நிமிட வாசிப்பு

நான்கு தொகுதிகளிலும் இடைத் தேர்தல் பிரச்சாரம் களைக்கட்டியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவதால் நான்கு தொகுதிகளிலும் திருவிழாக் கூட்டம்போல மக்கள் கூடுவதைக் காண முடிகிறது. இருப்பினும் ...

விட்டுக்கொடுத்துவிடாத வெற்றி!

விட்டுக்கொடுத்துவிடாத வெற்றி!

6 நிமிட வாசிப்பு

ஐபிஎல் தொடரின் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியை 32,000-க்கும் அதிகமானோர் மைதானத்தில் அமர்ந்து பார்த்தனர். கடைசி ஓவரின்போது பார்வையாளர்கள் அத்தனை பேரும் வெற்றிக்காகப் பிரார்த்திக்கத் தொடங்கிவிட்டனர்.

தங்க தமிழ்ச்செல்வன் அறையில் சோதனை!

தங்க தமிழ்ச்செல்வன் அறையில் சோதனை!

5 நிமிட வாசிப்பு

தங்க தமிழ்ச்செல்வன் மதுரையில் தங்கியிருந்த விடுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

கிச்சன் கீர்த்தனா: எனர்ஜி லட்டு

கிச்சன் கீர்த்தனா: எனர்ஜி லட்டு

3 நிமிட வாசிப்பு

நாம் பயணம் செய்வது வெறும் பொழுதுபோக்காக மட்டுமே இருக்க முடியும் என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருந்தீர்கள் என்றால் அந்த எண்ணத்தை மாற்றிவிடுங்கள். பயணங்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் நமக்குப் பெரிதும் ...

திலகவதி படுகொலை: மார்க்சிஸ்ட் எழுப்பும் கேள்வி!

திலகவதி படுகொலை: மார்க்சிஸ்ட் எழுப்பும் கேள்வி!

6 நிமிட வாசிப்பு

விருத்தாசலம் மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆகாஷின் வாக்குமூல வீடியோவைக் காவல் துறை வெளியிட்டது ஏன் என மார்க்சிஸ்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

திங்கள், 13 மே 2019