மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 6 மே 2019
டிஜிட்டல் திண்ணை:  சபரீசன் பஞ்சாயத்து-மதிக்காத திமுக புள்ளிகள்!

டிஜிட்டல் திண்ணை: சபரீசன் பஞ்சாயத்து-மதிக்காத திமுக ...

6 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டாவை ஆன் செய்த சில நிமிடங்களில் வாட்ஸ் அப் மெசேஜ் வந்து விழுந்தது.

தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தள்ளுபடி!

தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தள்ளுபடி!

5 நிமிட வாசிப்பு

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என்று 3 நீதிபதிகளைக் கொண்ட விசாரணை ஆணையம் கூறியுள்ளது.

தேர்தல்: மேற்கு வங்கத்தில் கலவரம், குண்டு வீச்சு!

தேர்தல்: மேற்கு வங்கத்தில் கலவரம், குண்டு வீச்சு!

5 நிமிட வாசிப்பு

17ஆவது மக்களவையைத் தேர்ந்தெடுப்பதற்கான ஐந்தாம் கட்ட தேர்தல் வன்முறைச் சம்பவங்களுடன் நிறைவடைந்தது.

ரமலான்: மசூதிகளுக்கு இலவச அரிசி தாமதம்  ஏன்?

ரமலான்: மசூதிகளுக்கு இலவச அரிசி தாமதம் ஏன்?

4 நிமிட வாசிப்பு

ரமலான் நோன்பை ஒட்டி தமிழகத்திலுள்ள மசூதிகளுக்கு நோன்புக் கஞ்சி தயார் செய்வதற்காக அரசின் சார்பில் இலவச அரிசி வழங்குவது வழக்கம். ஜெயலலிதா முதல்வராக இருந்தவரைக்கும் ரமலான் நோன்பு தொடங்குவதற்கு சுமார் ஐந்தாறு ...

ஸ்டாலினை சந்திக்கும் சந்திரசேகர ராவ்

ஸ்டாலினை சந்திக்கும் சந்திரசேகர ராவ்

5 நிமிட வாசிப்பு

மக்களவைத் தேர்தல் மற்றும் அரசியல் நிலவரம் குறித்து அடுத்த வாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்துப் பேசவுள்ளார்.

சிபிஎஸ்இ: 10ஆம் வகுப்பு ரிசல்ட் வெளியீடு!

சிபிஎஸ்இ: 10ஆம் வகுப்பு ரிசல்ட் வெளியீடு!

2 நிமிட வாசிப்பு

இன்று மதியம் 2 மணியளவில் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது.

அஜித் பாடல்களுக்குத் தடை!

அஜித் பாடல்களுக்குத் தடை!

2 நிமிட வாசிப்பு

நடிகர் அஜித் நடித்த வாலி, சிட்டிசன், வில்லன் உள்ளிட்ட 17 திரைப்படங்களின் பாடல்களை, எலெக்ட்ரானிக் மீடியாக்களில் ஒலிபரப்பு செய்ய சோனி மியூசிக் நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

வேலூர் விபத்து: 7 பேர் பலி!

வேலூர் விபத்து: 7 பேர் பலி!

2 நிமிட வாசிப்பு

வேலூர் அருகே லாரியின் மீது கார் மோதிய விபத்தில் 7 பேர் பலியாகினர்.

ஐபிஎல் டூ பாலிவுட்: ரஸ்ஸல் அடித்த சிக்ஸர்!

ஐபிஎல் டூ பாலிவுட்: ரஸ்ஸல் அடித்த சிக்ஸர்!

2 நிமிட வாசிப்பு

கொல்கத்தா அணி ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பைத் தவறவிட்டாலும் இறுதிவரை பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது.

கொலை புகார்: எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா விடுவிப்பு!

கொலை புகார்: எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா விடுவிப்பு! ...

3 நிமிட வாசிப்பு

மனநலம் குன்றியவரைக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட தமிழ் எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா, இன்று மாலை போலீசாரால் விடுவிக்கப்பட்டார்.

சர்ச்சை கருத்து: பிரகாஷ்ராஜ் மறுப்பு!

சர்ச்சை கருத்து: பிரகாஷ்ராஜ் மறுப்பு!

4 நிமிட வாசிப்பு

தமிழ் மாணவர்களுக்கு எதிராக டெல்லி பிரச்சாரத்தில் கருத்து தெரிவித்தாக ஏற்பட்ட சர்ச்சையை நடிகர் பிரகாஷ் ராஜ் ‘கருத்துக்கள் உள்நோக்கத்துடன் திரித்து பரப்பப்பட்டுள்ளது’ என மறுத்துள்ளார்.

ரிசர்வ் வங்கி-நிதி அமைச்சகம் மோதல்கள்!

ரிசர்வ் வங்கி-நிதி அமைச்சகம் மோதல்கள்!

4 நிமிட வாசிப்பு

2000க்குப் பிறகுதான் நிதி அமைச்சகத்திற்கும் (Ministry of Finance) ரிசர்வ் வங்கிக்கும் (RBI) கருத்துவேறுபாடும், மோதல்களும் அடிக்கடி ஏற்படத் தொடங்கின. வேகமான பொருளாதார வளர்ச்சியை உறுதிசெய்வதில் அரசு மும்முரமாக இருக்கிறது; ஆனால் ...

மின் வாரிய தலைமை அலுவலகத்தை முற்றுகையிட விவசாயிகள் முடிவு!

மின் வாரிய தலைமை அலுவலகத்தை முற்றுகையிட விவசாயிகள் ...

4 நிமிட வாசிப்பு

விவசாயிகளை வஞ்சிப்பதாகக் குற்றம்சாட்டியுள்ள விவசாய சங்கத்தினர் தமிழ்நாடு மின் வாரியத் துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முடிவு செய்துள்ளனர்

சேலம் ரவுடி என்கவுண்டர்: விசாரணைக்கு உத்தரவு!

சேலம் ரவுடி என்கவுண்டர்: விசாரணைக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

கடந்த வாரம் சேலத்தில் ரவுடி ஒருவர் என்கவுண்டர் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது மனித உரிமை ஆணையம்.

மார்க்ஸுக்கு வந்த சோதனை: அப்டேட் குமாரு

மார்க்ஸுக்கு வந்த சோதனை: அப்டேட் குமாரு

6 நிமிட வாசிப்பு

நம்ம ஊரு அரசியல்வாதிகள் கொடுக்குற அலப்பறையில உலகத் தலைவர்கள் எல்லாம் சின்னா பின்னமா ஆகிட்டு இருக்காங்க. கொஞ்ச நாளுக்கு முன்னால பிடல் காஸ்ட்ரோவும், சேகுவராவும் அதிமுகவை வழிநடத்துறதா சொன்னாங்க. இப்ப காரல் மார்க்ஸ் ...

திமுகவில் கோஷ்டி பூசல்: துரைமுருகன்

திமுகவில் கோஷ்டி பூசல்: துரைமுருகன்

4 நிமிட வாசிப்பு

தேர்தல் முடியும் வரை தனித் தனி குழுவாக செயல்படுவதை புறம்தள்ள வேண்டுமென திமுக நிர்வாகிகளுக்கு துரைமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வட்டியில்லா நகைக்கடன் மோசடி: கடை உரிமையாளர் மனு!

வட்டியில்லா நகைக்கடன் மோசடி: கடை உரிமையாளர் மனு!

3 நிமிட வாசிப்பு

வட்டியில்லாமல் நகைக்கடன் வழங்குவதாகக் கூறி 500 கிலோ எடையுள்ள தங்க நகைகளுடன் கடை உரிமையாளர்கள் தலைமறைவானதாகக் கூறப்பட்ட நிலையில், தன்னை திவால் ஆனவர் என்று அறிவிக்கக் கோரி கடை உரிமையாளர்களில் ஒருவர் நீதிமன்றத்தில் ...

காவலரின் காதல் பக்கம்: அயோக்யா பாடல் வீடியோ!

காவலரின் காதல் பக்கம்: அயோக்யா பாடல் வீடியோ!

3 நிமிட வாசிப்பு

விஷால் நடிப்பில் வெளிவரவிருக்கும் அயோக்யா திரைப்படத்தின் கண்ணே கண்ணே பாடல் வீடியோ சற்று முன் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

வீணாகும் நீரை சேமிக்கத் திட்டக்குழு அமைக்க உத்தரவு!

வீணாகும் நீரை சேமிக்கத் திட்டக்குழு அமைக்க உத்தரவு! ...

3 நிமிட வாசிப்பு

எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம், பருவமழை காலங்களில் வீணாகும் நீரை ஏரி, குளங்களுக்கு திருப்பி விடுவது தொடர்பாகத் திட்டம் வகுக்கக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக ...

ரிலீஸ் தேதியை மாற்றிய நீயா2 படக்குழு!

ரிலீஸ் தேதியை மாற்றிய நீயா2 படக்குழு!

3 நிமிட வாசிப்பு

ஜெய், ராய் லக்ஷ்மி நடித்துள்ள நீயா 2 படம் வரும் மே 10ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது இதன் வெளியீட்டு தேதியை விநியோகிஸ்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க படக்குழுவினர் மாற்றி வைத்துள்ளனர். ...

தடையை நீக்க நடவடிக்கை: ஜெயக்குமார்

தடையை நீக்க நடவடிக்கை: ஜெயக்குமார்

5 நிமிட வாசிப்பு

உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையை நீக்குவதற்கான நடவடிக்கையை சட்டமன்றப் பேரவை மேற்கொள்ளும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்குத் தடை!

சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்குத் தடை!

4 நிமிட வாசிப்பு

அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மூவருக்கும் சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

5ஆம் கட்ட தேர்தல்: 11மணி நிலவரம்!

5ஆம் கட்ட தேர்தல்: 11மணி நிலவரம்!

3 நிமிட வாசிப்பு

17ஆவது மக்களவையைத் தேர்ந்தெடுப்பதற்கான நான்கு கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் இன்று (மே 6) 5ஆம் கட்ட தேர்தல் காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நீட் தேர்வு எழுதிய மாணவி உயிரிழப்பு!

நீட் தேர்வு எழுதிய மாணவி உயிரிழப்பு!

5 நிமிட வாசிப்பு

ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவி ஒருவர் மதுரையில் நீட் தேர்வை எழுதிவிட்டு ஊர் திரும்பும் வழியில் உயிரிழந்தார்.

சென்னை ரிசார்ட்டில் விருந்து: 160 பேர் கைது!

சென்னை ரிசார்ட்டில் விருந்து: 160 பேர் கைது!

2 நிமிட வாசிப்பு

காஞ்சிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடந்த விருந்தில் கலந்துகொண்ட 160 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மது மற்றும் இதர போதைப்பொருட்கள் இதில் பரிமாறப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல்: சென்னையை முந்திய மும்பை!

ஐபிஎல்: சென்னையை முந்திய மும்பை!

4 நிமிட வாசிப்பு

ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நிறைவடைந்து ப்ளே ஆஃப் போட்டிகள் தொடங்கவுள்ளன. ஆரம்பம் முதலே புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்திருந்த சென்னை அணியை பின்னுக்குத் தள்ளி மும்பை அணி கடைசி நேரத்தில் முன்னிலை ...

சமூக நலத்துறையும், தமிழக குழந்தைகள் நலனும்!

சமூக நலத்துறையும், தமிழக குழந்தைகள் நலனும்!

4 நிமிட வாசிப்பு

2008-09 – 2017-18 காலத்தில் தமிழக அரசு செய்த மொத்த செலவில் சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையின் (Social Welfare and Nutritious Meal Department) பங்கு சராசரியாக 3 விழுக்காடாக இருந்தது. குறிப்பாக, தமிழக அரசு குழந்தைகள், தாய்மார்களுக்கு செய்யும் ...

ஃபோனி புயல்: மோடி ஆய்வு!

ஃபோனி புயல்: மோடி ஆய்வு!

3 நிமிட வாசிப்பு

ஃபோனி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆய்வு செய்தார்.

சண்டையுடன் தொடங்கிய ராவணக் கோட்டம்!

சண்டையுடன் தொடங்கிய ராவணக் கோட்டம்!

3 நிமிட வாசிப்பு

பரியேறும் பெருமாள் ஆனந்தியின் திரைப் பயணத்தில் முக்கியமான படமாக அமைந்துள்ளது. சிறந்த திரைக்கதைகளைத் தேடி நடித்துவரும் அவர் அந்தப் படத்திற்கு பிறகு முக்கியமான படங்களில் ஒப்பந்தமாகிவருகிறார்.

குழந்தைகள் விற்பனை :  சிபிசிஐடி விசாரணை தீவிரம்!

குழந்தைகள் விற்பனை : சிபிசிஐடி விசாரணை தீவிரம்!

4 நிமிட வாசிப்பு

சட்ட விரோதமாகக் குழந்தைகள் விற்பனை செய்த விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சேலம் சிபிசிஐடி போலீசார், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க ...

தேர்தல் நேரத்தை மாற்ற இயலாது: தேர்தல் ஆணையம்!

தேர்தல் நேரத்தை மாற்ற இயலாது: தேர்தல் ஆணையம்!

3 நிமிட வாசிப்பு

தேர்தலின் போது வாக்குப்பதிவு நேரத்தைக் காலை 5 மணிக்கு மாற்றக் கோரிய மனுவைத் தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

ஆர்யாவுடன் கைகோர்க்கும் ‘மரகதநாணயம்’ இயக்குநர்!

ஆர்யாவுடன் கைகோர்க்கும் ‘மரகதநாணயம்’ இயக்குநர்!

2 நிமிட வாசிப்பு

ஆர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான கஜினிகாந்த் திரைப்படத்தைத் தொடர்ந்து வேறெந்தப் படமும் அவருக்கு ரிலீஸாகாத நிலையில் தற்போது சூர்யாவுடன் இணைந்து காப்பான் படத்தில் நடித்துவருகிறார்.

தமிழக இளைஞர்களுக்கு பாஜக, அதிமுக துரோகம்: ஸ்டாலின்

தமிழக இளைஞர்களுக்கு பாஜக, அதிமுக துரோகம்: ஸ்டாலின்

5 நிமிட வாசிப்பு

வெளிமாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளித்துள்ளதன் மூலம் தமிழக இளைஞர்களுக்கு பாஜகவும் அதிமுகவும் துரோகம் இழைத்துவிட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

ராயல் லேடியுடன் மோதும் மிஸ்டர் லோக்கல்!

ராயல் லேடியுடன் மோதும் மிஸ்டர் லோக்கல்!

2 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன், நயன்தாரா இணைந்து நடிக்கும் காமெடி படமான மிஸ்டர் லோக்கல் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிருஷ்ணகிரி: முட்புதரில் கிடந்த குழந்தை மரணம்!

கிருஷ்ணகிரி: முட்புதரில் கிடந்த குழந்தை மரணம்!

2 நிமிட வாசிப்பு

கிருஷ்ணகிரி அருகே இரண்டு நாட்களாக முட்புதரில் கிடந்த சிசு மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

ஆன்லைன் வருமான வரித்தாக்கல் எண்ணிக்கை சரிவு!

ஆன்லைன் வருமான வரித்தாக்கல் எண்ணிக்கை சரிவு!

3 நிமிட வாசிப்பு

பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு ஆன்லைன் வருமான வரித்தாக்கல் செய்வர்களின் எண்ணிக்கை உயரும் என்று அரசு எதிர்பார்த்து வந்த நிலையில், கடந்த நிதியாண்டில் சரிவு ஏற்பட்டுள்ளது.

பெண்களுக்காக வந்து நிற்கும் ‘100’!

பெண்களுக்காக வந்து நிற்கும் ‘100’!

2 நிமிட வாசிப்பு

பெண்கள் மீதான கொடுமைகளுக்கு எதிராக கிளம்பும் போலீஸ் அதிகாரியாக அதர்வா நடித்திருக்கும் ‘100’ படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

என்னை ஒன்பது முறை தாக்கியுள்ளார்கள்: கெஜ்ரிவால்

என்னை ஒன்பது முறை தாக்கியுள்ளார்கள்: கெஜ்ரிவால்

5 நிமிட வாசிப்பு

கடந்த ஐந்து ஆண்டுகளில் தன்னை ஒன்பது முறை தாக்கியுள்ளார்கள் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

செந்தில் பாலாஜி ஓர் அரசியல் வியாபாரி: பழனிசாமி

செந்தில் பாலாஜி ஓர் அரசியல் வியாபாரி: பழனிசாமி

3 நிமிட வாசிப்பு

அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக செந்தில்நாதன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேலாயுதம்பாளையம் பகுதியில் நேற்று (மே 5) தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். ...

நம்மைக் காப்பாற்றும் ‘தற்செயல்’ நிகழ்வுகள்!

நம்மைக் காப்பாற்றும் ‘தற்செயல்’ நிகழ்வுகள்!

14 நிமிட வாசிப்பு

பெருவெடிப்பிலிருந்து புறப்பட்ட அண்ட விசையின் இயக்கங்களால், அணுக்களின் சேர்மானத்தால் இவையனைத்தும் உருவாகின என்று அறிவியல் சொன்னால் அதற்கு மறுப்பாக இப்படிக் கேள்வி எழும்:

தேர்ந்தெடுத்த மக்களுக்கே பாஜக துரோகம் செய்துள்ளது: மன்மோகன்

தேர்ந்தெடுத்த மக்களுக்கே பாஜக துரோகம் செய்துள்ளது: ...

3 நிமிட வாசிப்பு

தனிப் பெரும்பான்மையுடன் தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கே பாஜக அரசு துரோகம் செய்துள்ளதாக மன்மோகன் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

யூடியூபில் டி-சீரிஸ் முதலிடம்!

யூடியூபில் டி-சீரிஸ் முதலிடம்!

4 நிமிட வாசிப்பு

யூடியூபில் முதலிடத்துக்கான போட்டியில், இந்திய நிறுவனமான டி-சீரிஸ் முந்தியிருக்கிறது. இணைய உலகைக் கவனித்து வருபவர்கள், கடந்த சில மாதங்களாகவே யூடியூபில் சந்தாதாரர்கள் எண்ணிக்கையில் முதலிடம் பிடிப்பதற்கான போட்டியில் ...

ஓட்டுக்குப் பணம் தர மாட்டேன்: கமல்ஹாசன்

ஓட்டுக்குப் பணம் தர மாட்டேன்: கமல்ஹாசன்

3 நிமிட வாசிப்பு

சில கட்சிகள் ஓட்டுக்கு 5,000 ரூபாய், 6,000 ரூபாய் தருகிறது. ஆனால், நான் ஒரு ரூபாய் கூட தர மாட்டேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

கோபத்தைக் குறைக்கும் வழி!

கோபத்தைக் குறைக்கும் வழி!

4 நிமிட வாசிப்பு

கோபத்தைக் குறைக்க என்ன வழி என்பதுதான் பல நேரங்களில் நாம் கேட்கும் கேள்வியாக இருக்கிறது. கோபத்தால் இழந்தவை எனப் பட்டியலிட ஒவ்வொருவருக்கும் கணிசமாக பல விஷயங்கள் இருக்கும்.

கிரண் பேடி வழக்கு: புதுச்சேரி எம்.எல்.ஏ கேவியட் மனு!

கிரண் பேடி வழக்கு: புதுச்சேரி எம்.எல்.ஏ கேவியட் மனு!

4 நிமிட வாசிப்பு

கிரண் பேடிக்கு வழங்கப்பட்ட கூடுதல் அதிகாரம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

திரை தரிசனம்: பேலட் ஆப் நரயாமா

திரை தரிசனம்: பேலட் ஆப் நரயாமா

6 நிமிட வாசிப்பு

நூறு வருடங்களுக்கு முன்புள்ள ஜப்பானின் சிறிய மலைக் கிராமம். பஞ்சம் அங்கே உயிர்த்திருத்தலைத் தீர்மானிக்கும் முதல் காரணியாகவும் அச்சுறுத்தலாகவும் இருக்கிறது. ஆண் குழந்தைகள் பிறந்தால் வயல்களில் கொன்று வீசிவிடுவர், ...

அனைவருக்குமான அடிப்படை வருமானம் - 4

அனைவருக்குமான அடிப்படை வருமானம் - 4

4 நிமிட வாசிப்பு

மனிதராகப் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் சில அடிப்படை உரிமைகள் (Rights) இருக்கின்றன. மேலும், ஒவ்வொரு நாட்டின் அரசியல் சாசனமும் அந்நாட்டுக் குடிமக்களுக்கு சில உரிமைகளை வழங்கும்; அந்நாட்டுக் குடியாக இருந்தால் மட்டுமே ...

ஆட்சி மாற்றத்துக்குப் பின் முதல் வேலை: ஸ்டாலின்

ஆட்சி மாற்றத்துக்குப் பின் முதல் வேலை: ஸ்டாலின்

3 நிமிட வாசிப்பு

சூலூர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் திமுக சார்பாக பொங்கலூர் பழனிசாமி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நேற்று (மே 5) சூலூர் தொகுதிக்குட்பட்ட தென்னம்பாளையம் பகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் ...

கிச்சன் கீர்த்தனா: அரிசி கஞ்சி நீர்

கிச்சன் கீர்த்தனா: அரிசி கஞ்சி நீர்

3 நிமிட வாசிப்பு

பிரஷர் குக்கர், எலெக்ட்ரிக் குக்கர் வந்துவிட்டதால், பலரும் அரிசியை வேகவைத்து, சாதமாக வடித்துச் சாப்பிடும் முறையை மறந்துவிட்டனர். நம் முன்னோர் ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு, அவர்கள் கடுமையாக உழைத்தது மட்டுமின்றி, ...

திங்கள், 6 மே 2019