மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 12 நவ 2019

வேலைவாய்ப்பு: சிமென்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: சிமென்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணி!

டெல்லியில் இயங்கிவரும் சிமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: மேலாளர்

காலியிடங்கள்: 2

பணி: துணை மேலாளர்

காலியிடங்கள்: 5

பணி: மின் பொறியாளர், அலுவலர்

காலியிடங்கள்: 12

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் ஏற்ற கல்வித் தகுதி

விண்ணப்பிக்கும் முறை: தபால்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 10/05/2019

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

Manager (HR)

Cement Corporation of India Ltd

Post Box No. 3061, Lodhi Road Post Office

Newdelhi - 110003

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

வெள்ளி, 3 மே 2019

chevronLeft iconமுந்தையது