மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 3 மே 2019
டிஜிட்டல் திண்ணை: விலகிய எம்.எல்.ஏ.-தினகரன் ரியாக்‌ஷன்!

டிஜிட்டல் திண்ணை: விலகிய எம்.எல்.ஏ.-தினகரன் ரியாக்‌ஷன்! ...

6 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆன் செய்ததும், வாட்ஸ் அப்பில் தம்ஸ் அப் சிம்பல் வந்து விழுந்தது. கூடவே மெசேஜும்.

குண்டு வைத்தவர்களுக்கு இந்தியாவில் பயிற்சி: இலங்கை ராணுவம்!

குண்டு வைத்தவர்களுக்கு இந்தியாவில் பயிற்சி: இலங்கை ...

2 நிமிட வாசிப்பு

இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக சந்தேகப்படுகிற நபர்கள் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கும் சென்று வந்திருக்கிறார்கள், அவர்கள் அங்கே பயிற்சி எடுத்திருக்கலாம் என்று நம்புகிறோம் என்று ...

தமிழகம்: 6 நீட் தேர்வு மையங்கள் மாற்றம்!

தமிழகம்: 6 நீட் தேர்வு மையங்கள் மாற்றம்!

5 நிமிட வாசிப்பு

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் நீட் தேர்வு எழுதும் மையங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பால் தட்டுப்பாடு: முகவர்கள் எச்சரிக்கை!

பால் தட்டுப்பாடு: முகவர்கள் எச்சரிக்கை!

3 நிமிட வாசிப்பு

மே 5ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் பால் தட்டுப்பாடு ஏற்படும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர் நலச் சங்கம் தெரிவித்துள்ளது.

ஏழு கதாநாயகிகள் நடிக்கும் ‘7’!

ஏழு கதாநாயகிகள் நடிக்கும் ‘7’!

3 நிமிட வாசிப்பு

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய நிசார் ஷஃபி இயக்குநராக அறிமுகமாகும் ‘7’ படத்தில் ரெஜினா, நந்திதா ஸ்வேதா உட்பட ஏழு கதாநாயகிகள் நடித்திருக்கின்றனர்.

திமுக சகுனி - அமமுக துரியோதனன்: ஜெயகுமார்

திமுக சகுனி - அமமுக துரியோதனன்: ஜெயகுமார்

4 நிமிட வாசிப்பு

திமுகவும், அமமுகவும் சகுனியையும், துரியோதனனையும் போன்றவர்கள், ஆனால் நாங்கள் பாண்டவர்களை போன்றவர்கள் என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.

13 கோடி, 12 கிலோ தங்கம்: எடப்பாடிக்கு  துரைமுருகன் சவால்!

13 கோடி, 12 கிலோ தங்கம்: எடப்பாடிக்கு துரைமுருகன் சவால்! ...

5 நிமிட வாசிப்பு

துரைமுருகனுக்கு சொந்தமான இடங்களில் 13 கோடி பணம், 12 கிலோ தங்கத்தை வருமான வரித் துறை கைப்பற்றியதாக முதல்வர் குற்றம்சாட்டிய நிலையில், அதற்கு துரைமுருகன் பதிலளித்துள்ளார்.

சுங்கச்சாவடியில் நகை கொள்ளை: 3 பேர் கைது!

சுங்கச்சாவடியில் நகை கொள்ளை: 3 பேர் கைது!

3 நிமிட வாசிப்பு

கடந்த மாதம் செங்கல்பட்டு அருகே சுங்கச்சாவடியில் நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 3 பேரைக் கைது செய்துள்ளனர் போலீசார்.

இந்தியாவுக்கு வரும் ரியல்மீ எக்ஸ்!

இந்தியாவுக்கு வரும் ரியல்மீ எக்ஸ்!

2 நிமிட வாசிப்பு

ரியல்மீ நிறுவனம் தனது ஃப்ளாக்‌ஷிப் மொபைலான ரியல்மீ 3 ப்ரோ ஸ்மார்ட்போனை மூன்று நாட்களுக்கு முன் வெளியிட்டது. இதுமட்டுமல்லாமல், வேறு சில பெரிய திட்டங்களையும் இந்தியாவுக்காக ரியல்மீ உருவாக்கியுள்ளது. ரியல்மீ ...

ஃபோனி கோரத்தாண்டவம்: மூவர் உயிரிழப்பு!

ஃபோனி கோரத்தாண்டவம்: மூவர் உயிரிழப்பு!

5 நிமிட வாசிப்பு

அதிதீவிர புயலான ஃபோனியின் கோர தாண்டவத்தால் ஒடிசாவில் மூவர் உயிரிழந்துள்ளனர். அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

அருளை பொய் வழக்கில் சிறைப்படுத்துவதா? சீமான் கண்டனம்!

அருளை பொய் வழக்கில் சிறைப்படுத்துவதா? சீமான் கண்டனம்! ...

5 நிமிட வாசிப்பு

பெரம்பலூர் பாலியல் விவகாரத்தைக் வெளிக்கொண்டு வந்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் அருளை கைது செய்துள்ளதற்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திரெட்டுன்னாலே பிரச்சினை தான் சார் :அப்டேட் குமாரு

திரெட்டுன்னாலே பிரச்சினை தான் சார் :அப்டேட் குமாரு

6 நிமிட வாசிப்பு

ட்விட்டர்ல ஆளாளுக்கு ஒரு திரெட்டை புடிச்சிட்டு பேசிட்டு இருப்பாங்க. ஆனால், எல்லாருமா சேர்ந்து ஒரே திரெட்டை யூஸ் பண்ணதை இன்னைக்குத்தான் பார்க்க முடிஞ்சது. அது என்னன்னா, தமிழ்நாட்டு வேலை தமிழர்களுக்கே அப்படின்னு ...

நாங்கள் அதிமுகவின் தனிப் பிரிவு: எம்.எல்.ஏ.க்கள்!

நாங்கள் அதிமுகவின் தனிப் பிரிவு: எம்.எல்.ஏ.க்கள்!

5 நிமிட வாசிப்பு

சபாநாயகருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது குறித்து அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் இருவரும் விளக்கம் அளித்துள்ளனர்.

புதுக்கோட்டை: வங்கி ஊழியர் உடல் மீட்பு!

புதுக்கோட்டை: வங்கி ஊழியர் உடல் மீட்பு!

3 நிமிட வாசிப்பு

புதுக்கோட்டையிலுள்ள வங்கியில் நகைகள் காணாமல் போன விவகாரத்தில் தேடப்பட்டு வந்த வங்கி ஊழியர் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

வன்முறையை ஊக்குவிக்கும் இந்துமதம்: யெச்சூரி

வன்முறையை ஊக்குவிக்கும் இந்துமதம்: யெச்சூரி

3 நிமிட வாசிப்பு

இந்து மதம் வன்முறையை ஊக்குவிக்கிறது என சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ மாணவர்களின் மனு தள்ளுபடி!

மருத்துவ மாணவர்களின் மனு தள்ளுபடி!

3 நிமிட வாசிப்பு

புதுச்சேரி மருத்துவக் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்ட மாணவர்கள், மீண்டும் தங்களைப் படிப்பில் சேர அனுமதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட மனுக்களைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

கொலைகாரனுக்கு தேதி குறித்த படக்குழு!

கொலைகாரனுக்கு தேதி குறித்த படக்குழு!

2 நிமிட வாசிப்பு

கொலைகாரன் படத்தின் புரொமோக்களுக்கு ரசிகர்களிடமும், கோலிவுட் வர்த்தக வட்டாரங்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தில் கதாநாயகனாக விஜய் ஆண்டனி ஒரு சீரியல் கொலைகாரன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ...

இரண்டு எம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

இரண்டு எம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

3 நிமிட வாசிப்பு

சபாநாயகர் நடவடிக்கை எடுக்கத் தடை கோரி இரண்டு அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இன்று உலக பத்திரிகை சுதந்திர நாள்!

இன்று உலக பத்திரிகை சுதந்திர நாள்!

4 நிமிட வாசிப்பு

மே 3ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் உலக பத்திரிகை சுதந்திர தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

பர்தாவுக்கு தடை: கேரள அமைச்சர் ஆதரவு!

பர்தாவுக்கு தடை: கேரள அமைச்சர் ஆதரவு!

3 நிமிட வாசிப்பு

கல்வி நிறுவன வளாகங்களில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணியத் தடை விதிக்கப்படுவதாக கேரளாவிலுள்ள முஸ்லிம் கல்விச் சங்கம் அறிவிப்பு வெளியிட்டதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் அம்மாநில அமைச்சர் கே.டி.ஜலீல். அது மட்டுமல்லாமல், ...

வட இந்தியர்களை வெளியேற்றுவோம்:  போராட்டத்தில் மணியரசன்

வட இந்தியர்களை வெளியேற்றுவோம்: போராட்டத்தில் மணியரசன் ...

3 நிமிட வாசிப்பு

’வந்தவன் எல்லாம் சுரண்டிப் பிழைக்க தமிழ்நாடென்ன திறந்த வீடா ?’ என்பன உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களோடு தமிழ்நாட்டு வேலை தமிழருக்கே என்ற போராட்டத்தை இன்று (மே 3) திருச்சியில் முன்னெடுத்திருக்கிறது தமிழ் தேசிய பேரியக்கம். ...

தேர்தலுக்குப் பின் மோடியின் பயோபிக்!

தேர்தலுக்குப் பின் மோடியின் பயோபிக்!

2 நிமிட வாசிப்பு

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட‘பிஎம் நரேந்திர மோடி’ படம் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் நாளுக்கு அடுத்த நாள் இந்தியா முழுவதும் திரையிடப்படும் என அதன் தயாரிப்பாளர் ...

சுத்த வேஸ்ட் ப்ரோ! - பா.நரேஷ்

சுத்த வேஸ்ட் ப்ரோ! - பா.நரேஷ்

7 நிமிட வாசிப்பு

பொறியியல் பட்டங்கள் பற்றி மாணவர்கள் என்ன சொல்கிறார்கள்?

மசூத் அசாரின் சொத்துகள் முடக்கம்!

மசூத் அசாரின் சொத்துகள் முடக்கம்!

3 நிமிட வாசிப்பு

மசூத் அசாரின் சொத்துகள் முடக்கப்படுவதாகவும், அவர் வெளிநாடுகளுக்கு பயணிக்க தடை விதிக்கப்படுவதாகவும் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

அதிமுக, திமுகவுக்கு பயம்: தங்க தமிழ்ச்செல்வன்

அதிமுக, திமுகவுக்கு பயம்: தங்க தமிழ்ச்செல்வன்

3 நிமிட வாசிப்பு

தேர்தலுக்குப் பிறகு அதிமுக, திமுகவுக்கு தங்களைக் கண்டு பயம் வந்துவிட்டதாக அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

நீயா2: கடும் போட்டிகளுக்கு இடையில் ஜெய்!

நீயா2: கடும் போட்டிகளுக்கு இடையில் ஜெய்!

2 நிமிட வாசிப்பு

ஜெய் நடிப்பில் உருவான நீயா 2 திரைப்படம் வரும் மே மாதம் 10ஆம் தேதி கடும் போட்டிகளுக்கிடையில் களமிறங்கவுள்ளது.

ஒடிசாவைத் தாக்கிய ஃபோனி மேற்கு வங்கம் நோக்கி நகர்வு!

ஒடிசாவைத் தாக்கிய ஃபோனி மேற்கு வங்கம் நோக்கி நகர்வு! ...

4 நிமிட வாசிப்பு

ஒடிசாவில் கரையை கடந்த ஃபோனி புயல் மேற்கு வங்கம் நோக்கி நகர்கிறது. இதனால் தனது பிரச்சாரத்தை ரத்து செய்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புயல் பாதிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

செவ்வாய்க்குப் போவோமா?!

செவ்வாய்க்குப் போவோமா?!

5 நிமிட வாசிப்பு

கூகுள் ஸ்டிரீட் வியூ சேவையை நீங்கள் அறிந்திருக்கலாம். கூகுள் வரைபடத்தின் மீது குறிப்பிட்ட இடங்களின் சுற்றிச் சுழலும் வகையிலான காட்சிகளைப் பார்க்க வழி செய்வதுதான் இந்தச் சேவையின் சிறப்பு. அதாவது, ஸ்டிரீட் வியூ ...

சாத்தூரில் நூதன நகை திருட்டு!

சாத்தூரில் நூதன நகை திருட்டு!

2 நிமிட வாசிப்பு

கோயிலில் நகைகளை வைத்து வழிபட்டால் செல்வம் பெருகும் என்று கூறி நகை திருட்டில் ஈடுபட்ட 2 பேரைக் கைது செய்துள்ளனர் சாத்தூர் போலீசார்.

விக்ரம் வேதா இயக்குநர்களின் அடுத்த அறிவிப்பு!

விக்ரம் வேதா இயக்குநர்களின் அடுத்த அறிவிப்பு!

2 நிமிட வாசிப்பு

இயக்குநர்களான புஷ்கர்-காயத்ரி விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா படத்தின் வெற்றிக்குப்பின், தங்களது தயாரிப்பில் உருவாகும் புதிய பட அறிவிப்பை இன்று காலை வெளியிட்டுள்ளனர்.

இந்திய முதலீட்டாளர்களின் டாப் சாய்ஸ் லண்டன்!

இந்திய முதலீட்டாளர்களின் டாப் சாய்ஸ் லண்டன்!

3 நிமிட வாசிப்பு

2018ஆம் ஆண்டில் இந்திய முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்த நகரமாக லண்டன் உள்ளது.

மம்தா பானர்ஜி படத்தை வெளியிடத் தடை!

மம்தா பானர்ஜி படத்தை வெளியிடத் தடை!

2 நிமிட வாசிப்பு

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘பிஎம் நரேந்திர மோடி’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் நரேந்திர மோடி கதாபாத்திரத்தில் விவேக் ஓபராய் நடித்துள்ளார். இப்படத்தை ஓமங் குமார் இயக்கியிருந்தார். ...

மைனஸ் மதிப்பெண்கள் முறையை நீக்க வலியுறுத்தல்!

மைனஸ் மதிப்பெண்கள் முறையை நீக்க வலியுறுத்தல்!

5 நிமிட வாசிப்பு

மாவட்ட நீதிபதிகள் பணிக்கான போட்டித் தேர்வில் மைனஸ் மதிப்பெண் வழங்கும் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (மே 3) வலியுறுத்தியுள்ளார்.

ஒரே ஆண்டுக்குள் ரூ.72,000: ராகுல் உறுதி!

ஒரே ஆண்டுக்குள் ரூ.72,000: ராகுல் உறுதி!

5 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஏழை, எளிய குடும்பங்களுக்கு ஒரே ஆண்டுக்குள் 5 கோடி குடும்பங்களுக்கு ரூ.72,000 வழங்கும் திட்டத்தைக் கொண்டு சேர்ப்போம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

திமுக புள்ளிகளிடம் போனில் பேசிய ராமதாஸ்

திமுக புள்ளிகளிடம் போனில் பேசிய ராமதாஸ்

4 நிமிட வாசிப்பு

தேர்தலின்போது வன்னிய சமூகத்தைச் சார்ந்த திமுக பிரமுகர்களிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சி பிரமுகர்களின் செல்போன் மூலம் தொடர்புகொண்டு பேசியதாகக் கூறுகிறார்கள் அக்கட்சியின் நிர்வாகிகள்.

பன்னீர்செல்வம் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்: தினகரன்

பன்னீர்செல்வம் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்: தினகரன்

3 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வம் நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

ஜெயில் பின்னணி இசை: நெகிழ்ந்த வசந்தபாலன்

ஜெயில் பின்னணி இசை: நெகிழ்ந்த வசந்தபாலன்

3 நிமிட வாசிப்பு

வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்து இசையமைக்கும் ஜெயில் படத்தின் பின்னணி இசையைக் கேட்ட வசந்தபாலன், அந்த அனுபவத்தை நெகிழ்ச்சியுடன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மனநலமும் முதலாளியமும்!

மனநலமும் முதலாளியமும்!

14 நிமிட வாசிப்பு

90களுக்கு முந்தைய உலகம் போன்று இப்போது இல்லை. இன்றைய உலகம் மிகவும் போட்டி மிகுந்ததாகவும், கடுமையான நெருக்கடிகளைக் கொண்டதாகவும் மாறியுள்ளது. அன்றைய உலகத்தில் இருப்பதைக் கொண்டு நிறைவடைபவர்களாக நமது தந்தையரும் ...

யானைக்கு முத்தம்: மருத்துவமனையில் இளைஞர் அனுமதி!

யானைக்கு முத்தம்: மருத்துவமனையில் இளைஞர் அனுமதி!

2 நிமிட வாசிப்பு

திரைப்படத்தில் வருவது போன்று யானைக்கு முத்தமிட முயன்ற கர்நாடக இளைஞர் ஒருவர், காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக பாஜக அடுத்த தலைவர் நயினார் நாகேந்திரன்?

தமிழக பாஜக அடுத்த தலைவர் நயினார் நாகேந்திரன்?

5 நிமிட வாசிப்பு

மே 23ஆம் தேதி தேர்தல் முடிவுகளை அனைவரும் எதிர்நோக்கிக் காத்திருக்கையில் தமிழக பாஜக இன்னும் ஒரு விஷயத்துக்காகவும் காத்திருக்கிறது.

சர்வதேச அரசியலில் தினேஷ்

சர்வதேச அரசியலில் தினேஷ்

3 நிமிட வாசிப்பு

பா.ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி படம் மூலம் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் தினேஷ். பிறகு சில சவால் நிறைந்த கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். விசாரணை, குக்கூ ஆகிய படங்கள் ...

ஒரு சொல் கேளீரோ! - அரவிந்தன்

ஒரு சொல் கேளீரோ! - அரவிந்தன்

4 நிமிட வாசிப்பு

மொழி மனிதர்களிடையேயான தொடர்புக்கு முக்கியமான ஆதாரம். மொழியின் வழியாகத்தான் நாம் செய்திகளையும் சிந்தனைகளையும் பரிமாறிக்கொள்கிறோம். எனவே, மொழியும் அந்த மொழியை முறையாகக் கையாள்வதும் மிகவும் அவசியம்.

உருளை விவசாயிகள் மீதான வழக்கு வாபஸ்: பெப்சிகோ!

உருளை விவசாயிகள் மீதான வழக்கு வாபஸ்: பெப்சிகோ!

3 நிமிட வாசிப்பு

குஜராத் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுவதாக பெப்சிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. அம்மாநில அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து வழக்கை வாபஸ் பெறவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ...

மழை வேண்டி யாகம்: கி.வீரமணி கண்டனம்!

மழை வேண்டி யாகம்: கி.வீரமணி கண்டனம்!

4 நிமிட வாசிப்பு

மழை வேண்டி யாகம் நடத்த வேண்டும் என்று இந்து அறநிலையத் துறை உத்தரவிட்டதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நேற்று (மே 2) கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஃபோனி: ஒடிசாவில் இன்று கரையைக் கடக்கும்!

ஃபோனி: ஒடிசாவில் இன்று கரையைக் கடக்கும்!

3 நிமிட வாசிப்பு

ஃபோனி புயல் இன்று காலை 11 மணியளவில் ஒடிசாவில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அப்பகுதியிலுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

59 நிமிடத்தில் கடன்: 38,000 கோடி ஒப்புதல்!

59 நிமிடத்தில் கடன்: 38,000 கோடி ஒப்புதல்!

3 நிமிட வாசிப்பு

59 நிமிடத்தில் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரையில் ரூ.37,870 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆட்டோ சங்கர்: வயதுக்கு வரும் தமிழ் வெப் சீரிஸ்

ஆட்டோ சங்கர்: வயதுக்கு வரும் தமிழ் வெப் சீரிஸ்

8 நிமிட வாசிப்பு

இந்தியாவில் அமேசான், நெட்ஃப்ளிக்ஸ் ஆகியவை வெப் சீரிஸ் களத்தில் காலடி எடுத்த வைத்த பிறகு பல பெரும் மீடியா முதலைகள் போட்டிக்குக் களமிறங்கியிருக்கின்றன. சுமார் பத்துக்கும் மேற்பட்ட ஓடீடீ பிளாட்பாரங்கள் இயங்கிக்கொண்டிருக்க, ...

ஆந்திராவில் ஐந்து வாக்குச் சாவடிகளில் மறுதேர்தல்!

ஆந்திராவில் ஐந்து வாக்குச் சாவடிகளில் மறுதேர்தல்!

3 நிமிட வாசிப்பு

ஆந்திரப் பிரதேசத்திலுள்ள ஐந்து வாக்குச் சாவடிகளில் வரும் மே 6ஆம் தேதி மறுவாக்குப் பதிவு நடத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.

ஜெயம் ரவியின் ‘கோமாளி’ அப்டேட்!

ஜெயம் ரவியின் ‘கோமாளி’ அப்டேட்!

2 நிமிட வாசிப்பு

நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் 24ஆவது படமாக வரவிருக்கும் கோமாளி படத்தின் டைட்டில் போஸ்டர் நேற்று (மே 2) மாலை வெளியானது.

மருத்துவச் சுற்றுலாவின் மற்றொரு முகம்!

மருத்துவச் சுற்றுலாவின் மற்றொரு முகம்!

9 நிமிட வாசிப்பு

கடந்த ஏப்ரல் 17ஆம் தேதியன்று நைஜீரியா நாட்டைச் சேர்ந்த தோபி அஜிசெக்பெடெ என்பவர் தனது அன்னையின் மரணம் குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவரது அன்னை பெங்களூருவில் உள்ள மணிபால் மருத்துவமனையில் ...

குறை காண்பதிலும் பலன் உண்டு!

குறை காண்பதிலும் பலன் உண்டு!

3 நிமிட வாசிப்பு

எந்தவொரு விஷயத்திலும் குறைகள் மட்டுமே கண்டுபிடிப்பவரைக் கண்டால் எவருக்கும் ஆகாது. தெரிந்தோ தெரியாமலோ, நம்மில் பலரிடம் அந்த குணம் இருக்கத்தான் செய்கிறது. தனக்குத் தெரிந்ததைப் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தில் ...

ஸ்பெயினில் விருது பெற்ற தனுஷ் படம்!

ஸ்பெயினில் விருது பெற்ற தனுஷ் படம்!

2 நிமிட வாசிப்பு

ஆங்கிலத்தில் உருவான ‘தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆஃப் எ ஃபகிர்’ திரைப்படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடித்திருந்தார். இந்தப் படத்தின் மூலம் ஆங்கிலத்தில் தனுஷ் அறிமுகமானார். இந்தப் படத்தை இயக்குநர் கென் ஸ்காட் இயக்கியிருந்தார். ...

இந்தியர்களுக்குக் கிடைத்த வெற்றி - அருண் ஜேட்லி

இந்தியர்களுக்குக் கிடைத்த வெற்றி - அருண் ஜேட்லி

4 நிமிட வாசிப்பு

பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதி என ஐநா கமிட்டி அறிவித்திருப்பது, அனைத்து இந்தியர்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார். ...

எலிக்குப் பயந்த எஸ்.ஜே.சூர்யா: மான்ஸ்டர்!

எலிக்குப் பயந்த எஸ்.ஜே.சூர்யா: மான்ஸ்டர்!

2 நிமிட வாசிப்பு

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்து வரும் மான்ஸ்டர் படத்தின் டீசர் நேற்று (மே 2) மாலை வெளியாகியுள்ளது.

கிச்சன் கீர்த்தனா: உளுந்தங்கஞ்சி

கிச்சன் கீர்த்தனா: உளுந்தங்கஞ்சி

3 நிமிட வாசிப்பு

சித்த மருத்துவத்தில் ஏராளமான கஞ்சி வகைகள் உள்ளன. மருத்துவ நூல்களில் கஞ்சி என்பது நீர்ச்சோறு என்றும், புனற்பாகம் என்றும் கூறப்பட்டுள்ளது. உடலை இயங்கவைக்கும் ஆற்றலாக இருக்கும் வாதம், பித்தம், கபம் என்ற மூன்று ...

வேலைவாய்ப்பு: சிமென்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: சிமென்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணி! ...

2 நிமிட வாசிப்பு

டெல்லியில் இயங்கிவரும் சிமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ...

வெள்ளி, 3 மே 2019