மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 அக் 2019

வேலைவாய்ப்பு: கடற்படை ஆய்வகத்தில் பணி!

வேலைவாய்ப்பு: கடற்படை ஆய்வகத்தில் பணி!

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ஆய்வகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Research Fellow

காலியிடங்கள்: 4

வயது: 28

தகுதி: Mechanical, Electricals & Electronics, Electronics Communications, Instrumentations, Chemical Engineering பிரிவுகளில் B.E. / B.Tech முடித்து NET / GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது மேற்கண்ட பிரிவுகளில் M.E. / M.Tech முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.25,000

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 22/05/2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

வியாழன், 2 மே 2019

chevronLeft iconமுந்தையது